கெஞ்சும் கிருபை தாரும் தேவா - ஹேமாஜான்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 19

  • @sjprabhu3134
    @sjprabhu3134 3 ปีที่แล้ว +4

    எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது! உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர்.பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர். GOD BLESS YOU old record christian songs

  • @editiergroup5726
    @editiergroup5726 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பாடல் என் தேவன் தமே உங்களை ஆசீர்வாதிப்ராக💐💐💐

  • @jepasingh
    @jepasingh หลายเดือนก่อน

    Very nice and Inspiring song, heart touching., and melting song. God Bless the singer.

  • @ravisandra6326
    @ravisandra6326 3 ปีที่แล้ว +4

    Arumai.....sam full cassette songs upload pannunga🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏

  • @johnwesley4371
    @johnwesley4371 3 ปีที่แล้ว

    Super song. Thank you for uploading. Please upload all the songs of this cassette. God bless you more and more.

  • @pr.capha.mofficial5011
    @pr.capha.mofficial5011 3 ปีที่แล้ว +1

    Yes. Old is gold songs. Thanks for uploading.

  • @jeanaustinsolomon5594
    @jeanaustinsolomon5594 3 ปีที่แล้ว

    Pls kindly upload this jamakkaran full cassette album as soon as possible!

  • @Dan-vu1jc
    @Dan-vu1jc 3 ปีที่แล้ว

    Can you please upload Jebathotta Jeyageethangal Old FULL VCD?

  • @Dan-vu1jc
    @Dan-vu1jc 3 ปีที่แล้ว

    Pls upload full album Visawasa Geethangal Vol. 3 Thank you..

  • @Dan-vu1jc
    @Dan-vu1jc 3 ปีที่แล้ว

    Jebathottam songs please!

  • @tamilchristians415
    @tamilchristians415 2 ปีที่แล้ว +4

    கெஞ்சும் கிருபை தாரும் தேவா
    நெஞ்சுருகி, கண்ணீர் சிந்தி - 2
    கெஞ்சும் கிருபை தாரும் தேவா - தேவா
    1. கெத்சமனே தோட்டத்தில்
    முத்து முத்தாய் இரத்தவேர்வை
    எங்களுக்காய் கண்ணீர்விட்டீர்
    எங்களுக்காய் துக்கப்பட்டீர்
    ஆவியில் கலக்கம் கொண்டீர்
    நாங்களும் அவ்வண்ணமே
    வாஞ்சையாய் ஜெபிக்க
    2. உம் சந்நிதி சேரவும்
    உம் சிந்தையை நாடவும்
    உம் வல்லமை தரிக்கவும்
    விண் மகிமையை வெளிப்படுத்தவும்
    உம்மை போலாகவும்
    தேவ இராஜ்யம் விரைந்து பரவிட
    3. காவல் புரியும் ஜாமக்காரன்
    உப்பரிகை மேல் அமர்ந்து
    இராப்பகலாய் திறப்பிலே
    ஊக்கமாய் வேண்டவும்
    அழிவையே தடுத்திடவும்
    நாங்களும் உபவாசம்
    ஆசையாய் செய்ய
    4. துதிமுழக்கம் ஸ்தோத்திரம்
    கர்த்தர்பேரில் திடமனம்
    நம்பிக்கையில் பெருகவும்
    உம் வார்த்தைக்கு நடுங்கவும்
    போராடி ஜெயம் பெறவும்
    தேவனின் கூரிய ஆயுதமாகவும்

  • @Jujutsukaisen798
    @Jujutsukaisen798 2 ปีที่แล้ว +1

    👍👍👍

  • @jeanaustinsolomon5594
    @jeanaustinsolomon5594 ปีที่แล้ว

    please upload the jamakkaran full album in cassette i beg you.Please upload mpa songs again.Why you have deleted that videos?

    • @isaacdinaharan7717
      @isaacdinaharan7717 ปีที่แล้ว +1

      Please listen Jamakkaran full album in the following link. This is the original link of FMPB th-cam.com/video/4pU6nNxQirA/w-d-xo.html

  • @Dan-vu1jc
    @Dan-vu1jc 3 ปีที่แล้ว

    Hi dear brother,
    I would like to ask for a special, special request. I am sure that you have ஜெபத் தோட்ட ஜெய கீதங்கள் old VCDs (video cds). Can you please post the full VCDs with NO lyrics? I understand that you currently do not have some of my requested cd albums of Father Berchmans and I understand. Please, please upload ஜெபத் தோட்ட ஜெய கீதங்கள் - பாகம் -2, பாகம் - 4, பாகம் - 5 and பாகம் - 6 VCDs. God bless you brother!

  • @johnwesley4371
    @johnwesley4371 3 ปีที่แล้ว

    Praise the lord. What happened sir ? No songs being uploaded for the past few months. Please continue upload the songs. God bless you more and more

  • @merelaandrea8922
    @merelaandrea8922 3 ปีที่แล้ว

    I beg you, please upload the deleted video songs of the singer mano, which has the songs like siluvai sumandha oruvam, kristhuvukul vaazhum yenaku, anandhamai naame songs I think the casette name is Sthothiram, please upload it back please please please

  • @Dan-vu1jc
    @Dan-vu1jc 3 ปีที่แล้ว

    Can you please upload Jebathotta Jeyageethangal Old FULL VCD?

  • @Dan-vu1jc
    @Dan-vu1jc 3 ปีที่แล้ว

    Can you please upload Jebathotta Jeyageethangal Old FULL VCD?