பாடகி : ஸ்வர்ணலதா பாடகர் : சாகுல் ஹாமித் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : உசிலம்பட்டி பெண்குட்டி முத்து பேச்சு உன் ஒசரம் பாத்து என் கழுத்து சுளுக்கி போச்சு ஆண் : உசிலம்பட்டி பெண்குட்டி முத்து பேச்சு உன் ஒசரம் பாத்து என் கழுத்து சுளுக்கி போச்சு ஆண் : கூட மேல கூட வெச்சு குச்சனூரு போறவளே மெதுவாக செல்லேன்டி ஆண் : உன் கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசு தடி குறி போட்டு வந்தேன்டி குழு : உசிலம்பட்டி பெண்குட்டி முத்து பேச்சு உன் ஒசரம் பாத்து என் கழுத்து சுளுக்கி போச்சு குழு : உசுல உசுல உசிலம்பட்டி உசுல உசுல உசிலம்பட்டி ஆண் : கண்டமனூரு மை தாரேன் கண்ணுல வெச்சா ஆகாதா பெண் : மைய வைக்கும் சாக்க வெச்சு கைய வைப்ப தெரியாதா ஆண் : அலங்கா நல்லூர் ஜல்லிக் கட்டு சேர்ந்து போனால் ஆகாதா பெண் : மாடு புடிச்சி முடிச்ச கையில் மயில புடிப்ப தெரியாதா ஆண் : மயிலே மயிலே குழு : இறகொன்னு போடு பெண் : வானம் விழுந்தா குழு : அதுவும் போடும் ஆண் : இறகு எதுக்கடி தோகையே கிடைக்கும் அதுக்கும் காலம் வரும் பெண் : { உசிலம்பட்டி பெண்குட்டி முத்து பேச்சு நீ ஓரக் கண்ணால் பார்த்தாலே நான் புள்ள தாச்சி } (2) பெண் : கூட மேல கூட வெச்சு குச்சனூரு போறவள துருவி தான் கேட்காதே பெண் : கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசுதுன்னு உருவி தான் பாக்காதே குழு : ……………………. ஆண் : வெடலப் பொண்ணு நுனி நாக்கு வெத்தலையாலே செவந்திருக்கு பெண் : வேப்ப மரத்து கிளி மூக்கு வெத்தல போட்டா செவந்திருக்கு ஆண் : இடுப்பு சேல இடை வெளியில் எனக்கு மட்டும் இடமிருக்கு பெண் : ஆச பட்ட மாமனுக்கு ஆண்டிப் பட்டி மடமிருக்கு ஆண் : தணியும் தணியும் குழு : தானா தணியும் பெண் : தடியால் அடிச்சா குழு : கொடியா மலரும் ஆண் : மனச சேலைக்குள் மறைப்பது ஒளிப்பது அது தான் பெண்ணின் குணம் ஆண் : உசிலம்பட்டி பெண்குட்டி முத்து பேச்சு உன் ஒசரம் பாத்து என் கழுத்து சுளுக்கி போச்சு பெண் : { உசிலம்பட்டி பெண்குட்டி முத்து பேச்சு நீ ஓரக் கண்ணால் பார்த்தாலே நான் புள்ள தாச்சி } (2) பெண் : கூட மேல கூட வெச்சு குச்சனூரு போறவள துருவி தான் கேட்காதே பெண் : கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசுதுன்னு உருவி தான் பாக்காதே குழு : ……………………. குழு : உசுல உசுல உசிலம்பட்டி உசுல உசுல உசுல பட்டி உசிலம்பட்டி ஆண்டி பட்டி ஆண்டி பட்டி உசுல உசுல உசிலம்பட்டி உசிலம்பட்டி காளி பட்டி உசுல உசுல ஆண்டி பட்டி உசிலம்பட்டி
ஜாலி கேலி கலாட்டாவான விடீயோக்களை காண
இந்த link ஐ click பண்ணுங்க
#BejarPettai
Subscribe, Comment & Share
😊😊😊😊😊😊😊😊😊😊
2024ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடலாமே😂
நான் முதன் முதலில் பார்த்த சூட்டிங் எங்க ஊர்ல தென்காசி அச்சன்புதூர்
this song is from 1993 can you believe that. only Rahman can create the music which feels fresh even today.
Rahman is better than Raja in one aspect.he gave extremely young music.both are gems❤
2025-லும் இந்த பாடலைக் கேட்டு இரசிப்போர் சார்பாக போடுங்கள் ஒரு லைக் பட்டன்
ஷாகுல் ஹமீது& சொர்ணா லதா வாய்ஸ் சூப்பர்
இரண்டு பாடகர்களும்இப்போதுநம்மிடையேஇல்லை😢😢
A R 🔥🔥🔥
2023ல் இந்த பாடலை கேட்பவர்கள் லைக் செய்யுங்கள்🎉🎊🎉🎊
Me
Who are all watching this video in 2024
👇
Even dance steps are too good ❤
சூப்பர், பாடல்
Master piece 👌👌👌👌
A R Rahman ❤❤the legend
😊 i like the lines.....✌️...... 🎧
Anyone is hearing from Usilampatti 🎉
Dance performance supper ❤❤
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சேர்ந்து போனால் ஆகாதா...
Sema effect
Thank you
3:53 super🎉
Super.song
Super song
Songsuperlikelike90isbestonly
This song is favourite song ❤❤❤❤
Amazing song! Although the non-sync audio-video is taking away from the experience!
Super song..
Super
Thank you
Songlike super Priyanka elina love you
I like songs❤❤❤
Mmm nice
Thank you
My fav song 😘😘😘
வேப்ப மரத்து கிளி மூக்கு வெத்தல போட்டா சிவந்திருக்கு
A r rahman magic
Nice song ❤❤❤❤❤❤❤❤
🙌🏻✨😇
Nice
Nice song
Singers name not mentioned
The Golden era ❤❤
Still 2024 listen ❤❤❤
Wonderful
Thank you
💕💕👌
Very Good
Gajagamini walk of 90s 😏
😘
I |ike this Song
❤❤❤❤❤❤❤❤❤
❤
பாடகி : ஸ்வர்ணலதா
பாடகர் : சாகுல் ஹாமித்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
ஆண் : உசிலம்பட்டி
பெண்குட்டி முத்து
பேச்சு உன் ஒசரம்
பாத்து என் கழுத்து
சுளுக்கி போச்சு
ஆண் : உசிலம்பட்டி
பெண்குட்டி முத்து
பேச்சு உன் ஒசரம்
பாத்து என் கழுத்து
சுளுக்கி போச்சு
ஆண் : கூட மேல கூட
வெச்சு குச்சனூரு
போறவளே மெதுவாக
செல்லேன்டி
ஆண் : உன் கூடையில
வெச்ச பூவு கூடலூரில்
வீசு தடி குறி போட்டு
வந்தேன்டி
குழு : உசிலம்பட்டி
பெண்குட்டி முத்து
பேச்சு உன் ஒசரம்
பாத்து என் கழுத்து
சுளுக்கி போச்சு
குழு : உசுல உசுல
உசிலம்பட்டி உசுல
உசுல உசிலம்பட்டி
ஆண் : கண்டமனூரு மை
தாரேன் கண்ணுல வெச்சா
ஆகாதா
பெண் : மைய வைக்கும்
சாக்க வெச்சு கைய
வைப்ப தெரியாதா
ஆண் : அலங்கா நல்லூர்
ஜல்லிக் கட்டு சேர்ந்து
போனால் ஆகாதா
பெண் : மாடு புடிச்சி
முடிச்ச கையில் மயில
புடிப்ப தெரியாதா
ஆண் : மயிலே மயிலே
குழு : இறகொன்னு போடு
பெண் : வானம் விழுந்தா
குழு : அதுவும் போடும்
ஆண் : இறகு எதுக்கடி
தோகையே கிடைக்கும்
அதுக்கும் காலம் வரும்
பெண் : { உசிலம்பட்டி
பெண்குட்டி முத்து
பேச்சு நீ ஓரக் கண்ணால்
பார்த்தாலே நான் புள்ள
தாச்சி } (2)
பெண் : கூட மேல கூட
வெச்சு குச்சனூரு போறவள
துருவி தான் கேட்காதே
பெண் : கூடையில வெச்ச
பூவு கூடலூரில் வீசுதுன்னு
உருவி தான் பாக்காதே
குழு : …………………….
ஆண் : வெடலப் பொண்ணு
நுனி நாக்கு வெத்தலையாலே
செவந்திருக்கு
பெண் : வேப்ப மரத்து கிளி
மூக்கு வெத்தல போட்டா
செவந்திருக்கு
ஆண் : இடுப்பு சேல இடை
வெளியில் எனக்கு மட்டும்
இடமிருக்கு
பெண் : ஆச பட்ட மாமனுக்கு
ஆண்டிப் பட்டி மடமிருக்கு
ஆண் : தணியும் தணியும்
குழு : தானா தணியும்
பெண் : தடியால் அடிச்சா
குழு : கொடியா மலரும்
ஆண் : மனச சேலைக்குள்
மறைப்பது ஒளிப்பது அது
தான் பெண்ணின் குணம்
ஆண் : உசிலம்பட்டி
பெண்குட்டி முத்து
பேச்சு உன் ஒசரம்
பாத்து என் கழுத்து
சுளுக்கி போச்சு
பெண் : { உசிலம்பட்டி
பெண்குட்டி முத்து
பேச்சு நீ ஓரக் கண்ணால்
பார்த்தாலே நான் புள்ள
தாச்சி } (2)
பெண் : கூட மேல கூட
வெச்சு குச்சனூரு போறவள
துருவி தான் கேட்காதே
பெண் : கூடையில வெச்ச
பூவு கூடலூரில் வீசுதுன்னு
உருவி தான் பாக்காதே
குழு : …………………….
குழு : உசுல உசுல
உசிலம்பட்டி உசுல
உசுல உசுல பட்டி
உசிலம்பட்டி ஆண்டி
பட்டி ஆண்டி பட்டி
உசுல உசுல உசிலம்பட்டி
உசிலம்பட்டி காளி பட்டி
உசுல உசுல ஆண்டி பட்டி
உசிலம்பட்டி
Tq 😊
0:19 🤤
Bass booster ❤❤
2024❤️
2:58
Hii
I want secret love
Shakul hammed
😢
Rg
Just do fir Tamilnadu police gentle man
Gvgkho
Nice song ❤❤❤❤
Super
Super song
Nice song
❤❤
❤❤❤
❤❤❤❤
👍👍👍
❤
❤❤❤❤