part-226 இனிமே உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லடி😖

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024

ความคิดเห็น • 331

  • @Hems1979
    @Hems1979 4 หลายเดือนก่อน +18

    இன்னைக்கு சூப்பரா இரு ந்துச்சு போங்க வேற லெவல் அமுக்கு டுமுக்கு அமால் டுமால். அட ஒரு லைக் போடுங்கப்பா

  • @RajKumar-cv8po
    @RajKumar-cv8po 4 หลายเดือนก่อน +51

    இந்த எபிசோடை மட்டும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது🎉🎉😂

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 4 หลายเดือนก่อน +48

    லைலா கொக்கி குமாரு ரெண்டு பேரின் முகத்திரையை கிழித்ததுக்கு மிக்க நன்றி .

  • @RamyaRamya-g5h
    @RamyaRamya-g5h 4 หลายเดือนก่อน +22

    எல்லாரும் பெத்த புள்ள தண்டனை அனுபவிக்க கூடாது பஞ்சாயத்துல மாட்டிக்க கூடாதுன்னு காப்பாத்துவாங்க ஆனா பரவாயில்ல பங்கச் கிழவிக்கு ஒரு நல்ல மனசு இருக்கு அவ பொண்ணு பண்ண தப்பு தண்டனை அனுபவிச்சு தான் ஆகணும் பங்கஜம்பாடி அது வாழ்க்கையிலே ஒரு நல்ல முடிவு எடுத்திருக்குனா அது இந்த ஒரு முடிவா தான் இருக்கும் அதை நினைச்சு நான் ரொம்ப சந்தோஷப்படுகிறேன் இதைப் பார்க்க உள்ள கண்ணுக்கு ஒரு அவ்வளவு ஒரு குளிர்ச்சியா சந்தோசமா இருக்கு நல்ல மாட்டி அடி வாங்கி சாவு லைலா 😂

  • @Chindhamaniselvam3509
    @Chindhamaniselvam3509 4 หลายเดือนก่อน +42

    நல்லா தீர்ப்பா சொல்லுங்க டவுசர் அய்யா

  • @RamyaRamya-g5h
    @RamyaRamya-g5h 4 หลายเดือนก่อน +61

    ஹாய் அக்கா நான் தான் ஃபர்ஸ்ட் கமெண்ட் பின் பண்ணுங்க நான் தான் வீடியோ நேரத்திலே வருமானம் எதிர்பார்த்துட்டே இருந்தேன். உண்மையை சொல்லவா பொய் சொல்ல என் மனசுக்கு என்னமோ இன்னைக்கு வீடியோ சீக்கிரமா வரும்னு சொல்லிட்டே இருந்தது. அதே மாதிரி வீடியோ சீக்கிரமா அனுப்புச்சுன்னா ஆவலா எதிர்பார்த்துகிட்டு இருக்கேன் லைலா எப்படி மாட்டி அடி வாங்கி அவமானப்பட்டு பங்கஜ பாட்டி மோரிலே குத்து வாங்க வெயிட் பண்ணிட்டு இருக்கேன் 😊 அந்தக் கிழவி அடி வாங்குறது யாரெல்லாம் ரசிக்கணும்னு வெயிட் பண்ணிட்டு இருக்கீங்களா அவங்க எல்லாம் லைக் பண்ணி கமெண்ட் பண்ணுங்க 😊😅🫂 எல்லாம் சீக்கிரமா ஓடி வாங்க எல்லாம் வீடு வந்துருச்சு அப்புறம் மிஸ் பண்ணாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க 😂

    • @selveh8608
      @selveh8608 4 หลายเดือนก่อน

      Super Vera level today Episode akka super ❤❤❤😃😀😃😃😃

  • @SathyaSathyathavanesh
    @SathyaSathyathavanesh 4 หลายเดือนก่อน +25

    பகஞசம் பாட்டி சரியான முடிவு 😂😂😂😂❤❤❤❤❤❤

  • @RamyaRamya-g5h
    @RamyaRamya-g5h 4 หลายเดือนก่อน +128

    வச்சாங்க பாரு ஒரு லைலாவுக்கு ஆப்பு வச்சு செய்யுங்க வனஜா அக்கா. இதுக்கு என்ன தண்டனை கொடுப்பாங்க அதை என் கண்ணால பார்த்து நான் ரசிக்கறதுக்கு ஆவலா இருக்கேன் 😂😂😂😂 அப்படியெல்லாம் யாரெல்லாம் நினைக்கிறீர்களோ கமெண்ட் பண்ணுங்க பிரண்ட்ஸ் 😊😅

    • @dhanaseelant6993
      @dhanaseelant6993 4 หลายเดือนก่อน +9

      நான் .

    • @VenuVenu-o4e
      @VenuVenu-o4e 4 หลายเดือนก่อน +8

      I am

    • @AnitaA-m8l
      @AnitaA-m8l 4 หลายเดือนก่อน +4

      Yes me

    • @RamyaRamya-g5h
      @RamyaRamya-g5h 4 หลายเดือนก่อน

      @@dhanaseelant6993 🥰

    • @kmurugan3454
      @kmurugan3454 4 หลายเดือนก่อน +4

      ❤😂🎉😢

  • @HayaAlhajri-hj4fc
    @HayaAlhajri-hj4fc 4 หลายเดือนก่อน +8

    Super Super 👌 auper Super ❤❤❤❤❤❤❤❤❤ ........!!!!!!!!!....... கடவுளே எங்கள் பக்கம்தான் தீர்ப்பு வரணும்னு நினைச்சேன் வாழ்த்துக்கள் ஐயா 🙏🏼♥️🙏🏼♥️🙏🏼♥️🙏🏼.........

  • @Chindhamaniselvam3509
    @Chindhamaniselvam3509 4 หลายเดือนก่อน +26

    எல்லோரும் வாங்க வீடியோ வந்துருச்சு 🎉

  • @SathyaSathyathavanesh
    @SathyaSathyathavanesh 4 หลายเดือนก่อน +10

    எப்பவும் போலா மியூசிக் சூப்பர் டூப்பர் 😂😂😂😂😂❤❤❤❤❤❤

  • @sekarsekar1652
    @sekarsekar1652 4 หลายเดือนก่อน +9

    இன்னக்கி வீடியோ பார்த்து ரொம்ப சந்தோஷமா இருக்கு அந்த லைலாவுக்கு செமயா ஒரு செக் வச்சதுக்கு நன்றி ❤❤😂😂🎉🎉

  • @suseesudhan3187
    @suseesudhan3187 4 หลายเดือนก่อน +4

    இன்னிக்கு தான் எபிசோடு மனசு நிறைவா இருக்கு❤
    வனஜா சகோதரி சூப்பர் சூப்பர்
    லைலாவுக்கும், லைலா புருஷனுக்கும் ஆப்பு 😂😂😂

  • @SubashSubash-w5h
    @SubashSubash-w5h 4 หลายเดือนก่อน +7

    சூப்பர் ரொம்ப சந்தொஷம் அக்கா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @KarthikaRoopan-sr6ig
    @KarthikaRoopan-sr6ig 4 หลายเดือนก่อน +15

    Innaiku sikiram video vantuchu super 👌👌👌

  • @ValliMalai-wb6mb
    @ValliMalai-wb6mb 4 หลายเดือนก่อน +6

    அக்கா ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு😂😂😂

  • @r.parimaladevidevi9575
    @r.parimaladevidevi9575 4 หลายเดือนก่อน +20

    வீடியோ சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு ரொம்ப சந்தோஷம்❤❤❤❤❤❤

  • @SudhaM-jr5fo
    @SudhaM-jr5fo 4 หลายเดือนก่อน +4

    😂😂😂 அம்மாவும் மகளும் அன்னக்கி சிங்காரத்த என்ன பேச்சு பேசுனிங்க இன்னைக்கு நீங்க அனுபவிங்க

  • @dharani120909
    @dharani120909 4 หลายเดือนก่อน +1

    அலமேலு comedy super 👌 😂🤣

  • @muthtamil612
    @muthtamil612 4 หลายเดือนก่อน +4

    பஞ்சாயத்து இப்படி தான் நடக்குனு எனக்கு தெரியாது 🤗🤗 இப்ப தெரிஞ்சு கிட்டேன் 😍😍 பஞ்சாயத்து சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா 🤣🤣🤣💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @JayaJa-m5m
    @JayaJa-m5m 4 หลายเดือนก่อน +1

    சூப்பர் அக்கா 👌💐

  • @christineravindran9369
    @christineravindran9369 4 หลายเดือนก่อน +3

    Excellent nose cutting for Lahila and KokiKumar 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @AshokkumarG-ut9jy
    @AshokkumarG-ut9jy 4 หลายเดือนก่อน +11

    அக்கா இன்னிக்கு வீடியோ காட்சிகள் சூப்பர் அக்கா

  • @rganesan1210
    @rganesan1210 4 หลายเดือนก่อน +4

    இன்று வீடியோ காட்சிகள் அனைத்தும் சூப்பர் சூப்பர் அக்கா லைலா குமார் இரண்டு பேருக்கும் சரியான தண்டனை இனிமேல் தெருவில் நின்று பிச்சை எடுக்கட்டும் அது தான் சரி இப்படிஎல்லாம் கமண்ட் பண்றது தப்பு இல்லைல யாரும் கோவிச்சுக மாட்டாங்க இல்ல கதை தானக்கா

  • @user-sx3em8td7j
    @user-sx3em8td7j 4 หลายเดือนก่อน +6

    ரொம்ப நன்றி அக்கா.....கதை செம்ம .......சூப்பர் ...அக்கா... இதைத்தான் எதிர் பார்த்தேன் அக்கா .....நன்றி ...🙏🙏

  • @Jaya-x2g
    @Jaya-x2g 4 หลายเดือนก่อน +3

    Super super video 🎉🔥🔥🔥 இது சரியான தீர்ப்பு❤❤❤.....

  • @monishava6406
    @monishava6406 4 หลายเดือนก่อน +2

    இன்னைக்கு வீடியோ பார்த்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு சூப்பரா இருக்கு வீடியோ ❤❤❤🎉🎉🎉

  • @arivolinagarvellakovil6626
    @arivolinagarvellakovil6626 4 หลายเดือนก่อน +3

    சூப்பர் சகோதரி இன்றைய வீடியோ...தரமான சம்பவம் நடந்தது லைலாவுக்கும் கொக்கி குமாருக்கும் நல்ல ஆப்பு😂😂😂

  • @MURUGANA-j1g
    @MURUGANA-j1g 4 หลายเดือนก่อน +8

    எல்லாம் எதிர்பார்க்கு நல்லா தீர்ப்பா சொல்லுங்க டவுசர் அப்பர் சூப்பர் தீர்ப்பர் இருக்கு❤❤❤❤❤

  • @a.jesuraajanpriyatharshini4019
    @a.jesuraajanpriyatharshini4019 4 หลายเดือนก่อน +7

    😂😂😂😂😂tharamana sampavam ponka

  • @chitrak5422
    @chitrak5422 4 หลายเดือนก่อน +10

    Super singaram I like his character

  • @anthonyg1192
    @anthonyg1192 4 หลายเดือนก่อน +8

    Super akka 😂😂😂❤❤❤❤❤❤❤❤❤

  • @RajeshWari-z9k
    @RajeshWari-z9k 4 หลายเดือนก่อน +1

    Suppar suppar 😁😁😁😁😁😁👏👏👏👏👏👏👏👏😁😁😁😁😁😁👌👌👌👌👍👍👍👍👍😁😁😁👏👏👏👏👏👏👏tavusar ayyavuku supparmani mamavuku. 🙏🙏🙏 Oru salut. Annakili ka. Sema sema. Laila kokikumaraium oraivittu veratunga. 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

  • @sweetyswathi5344
    @sweetyswathi5344 4 หลายเดือนก่อน +2

    🎉 டயுசர் அய்யா , சுப்ரமணி மாமா உங்க தீர்ப்பு நல்லா இருக்குனு நம்பாங்க அத்தே மாதிரி நல்லா தீர்க்க வளங்கிடீங்க நந்தி அய்யா🙏🙏வனசா அக்காவுக்கு நியாயம் கெடச்சிருச்சி😁♥️👍🤩✨

  • @santaglora72
    @santaglora72 4 หลายเดือนก่อน +6

    😂Ippothan endra manasu kulu kulu nu iruku asingapattal pangkasam😂😂😂

  • @SubashSubash-w5h
    @SubashSubash-w5h 4 หลายเดือนก่อน +6

    சூப்பர் ❤❤❤❤❤❤❤

  • @ChristophinaYJJG-qz9iv
    @ChristophinaYJJG-qz9iv 4 หลายเดือนก่อน +2

    அக்கா வீடியோ சூப்பர் செம்ம ❤❤❤❤

  • @raficbaburafic6698
    @raficbaburafic6698 4 หลายเดือนก่อน +2

    கோடீஸ்வர மாப்பிள 😅😅😅

  • @saranya8229
    @saranya8229 4 หลายเดือนก่อน +1

    today episode super....🤸‍♀️🤸‍♀️🤸‍♀️🤸‍♀️🤸‍♀️🤸‍♀️🤸‍♀️🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MurugaLakshmi-vu3hf
    @MurugaLakshmi-vu3hf 4 หลายเดือนก่อน +1

    Vachanga paru lailaukku aappu ayyo romba santhosam Iirukku💓💗💗💗😄😄

  • @neethithevanneethithevan6140
    @neethithevanneethithevan6140 4 หลายเดือนก่อน +9

    வந்திருச்சு akka

  • @SARAHKANI_VLOGS
    @SARAHKANI_VLOGS 4 หลายเดือนก่อน +5

    Akka ithe panjayathuku kaluthu vetti kanthan vara mari katunga laila inum maati thavikatum inum nalla irukum sema twist aa irukum🤣vera level la laila kumar rotula ninna tha sari agum

  • @SangeethaAravind-r5l
    @SangeethaAravind-r5l 4 หลายเดือนก่อน

    வீடியோ சூப்பர் ..லைலா . கொக்கி குமார் அந்த கேவலம் தேவையா வேற லெவல் ❤❤❤

  • @gunasundari7415
    @gunasundari7415 4 หลายเดือนก่อน +1

    Pangajathoda's decision is very nice. Good decision. Lailavoda attam close.

  • @Chindhamaniselvam3509
    @Chindhamaniselvam3509 4 หลายเดือนก่อน +6

    வீடியோ supper 🎉

  • @deepaukkirapandi3365
    @deepaukkirapandi3365 4 หลายเดือนก่อน +7

    ஹாய் akka super

  • @piritylovesadvideos7158
    @piritylovesadvideos7158 4 หลายเดือนก่อน +3

    Video super ka😅😊🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bharathi2507
    @bharathi2507 4 หลายเดือนก่อน +1

    Appada unmai theringidhu super super Aana indha Laila thirundramaari theriyila video super 👌❤

  • @svijayasanthisvijayasanthi2373
    @svijayasanthisvijayasanthi2373 4 หลายเดือนก่อน +1

    லைலாவும் கொக்கி குமார் பஞ்சாயத்தில் நல்ல மாட்டி விட்டுட்டீங்க வனசா அக்கா சூப்பர் ❤❤❤❤

  • @AnbuDurai-l9u
    @AnbuDurai-l9u 4 หลายเดือนก่อน +2

    💞❤️💞lnnaiku sikiram video vantuchu super love💖💖💖💞

  • @Aariandbrooch111
    @Aariandbrooch111 4 หลายเดือนก่อน +2

    Super ka super ka superrrrrrrr......... akka 💯💯💯💯💯💯💯

  • @ManimaranManimaran-wk1jh
    @ManimaranManimaran-wk1jh 4 หลายเดือนก่อน +2

    பார்த்தச்சு... 😘😘😘

  • @renurenuka2173
    @renurenuka2173 4 หลายเดือนก่อน

    Semma semma akka lailavukku nalla patam ith❤❤❤❤

  • @Prasanth.kokila
    @Prasanth.kokila 4 หลายเดือนก่อน

    Semma semma supar 😂😂😂😂😂 ippatha nalla irukku annakkiliya padatha padu padithinala innaiki semma enjoy ment

  • @aishwaryaaishwarya3039
    @aishwaryaaishwarya3039 4 หลายเดือนก่อน +8

    Super❤❤❤🎉🎉

  • @priyabai-wt5tq
    @priyabai-wt5tq 4 หลายเดือนก่อน +8

    Laila vukum kumarkum nalla perusa ethachum seiyunga please

  • @sivameena7528
    @sivameena7528 4 หลายเดือนก่อน

    Laila kokki kumaru rendu perin mukathiraiyea kiliththathu spr😅😅😅😅😅davusar aiya thirppu semma😅😅😅😅😅

  • @gandhimathi7778
    @gandhimathi7778 4 หลายเดือนก่อน +8

    Super ❤❤❤❤❤❤

  • @govindarajkgogulcse7688
    @govindarajkgogulcse7688 4 หลายเดือนก่อน

    Today episode vera level❤🎉🎉Laila vu nalla venum......pangajam innaikutha crt ah mudivu eduthuruku....🎉panjayathu mudivu crt uhh🎉🎉

  • @ishukutty9181
    @ishukutty9181 4 หลายเดือนก่อน +8

    Super ❤❤😂😂😂😂😂

  • @MAnbu-ul6hy
    @MAnbu-ul6hy 4 หลายเดือนก่อน +5

    Vanthom vanthom super superrr❤❤❤❤❤❤❤ thanks akka epati story edutu ponatuku

  • @KannanVani-i3n
    @KannanVani-i3n 4 หลายเดือนก่อน +8

    Super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

    • @rekhajaipal2348
      @rekhajaipal2348 4 หลายเดือนก่อน

      Today video very very super❤❤❤❤❤❤

  • @BalaMurugan-kd5si
    @BalaMurugan-kd5si 4 หลายเดือนก่อน +4

    ❤video super❤all frd❤ sikirama vanga❤

  • @AmsalathaAmsalatha
    @AmsalathaAmsalatha 4 หลายเดือนก่อน

    Episode super veralevel ennaki panjayathu super kaluthu veti kandhana yerakunga😊🎉❤

  • @g.suryasurya7375
    @g.suryasurya7375 4 หลายเดือนก่อน

    சூப்பர் எபிசோட் வேற லெவல் ❤❤❤❤😊

  • @manimala7345
    @manimala7345 4 หลายเดือนก่อน +2

    Today episode semma super 👌

  • @vidhyaprabhavidhyaprabha3786
    @vidhyaprabhavidhyaprabha3786 3 หลายเดือนก่อน

    Ammanna Ammathaan nethiyadi super.

  • @AmmuUma-z6m
    @AmmuUma-z6m 4 หลายเดือนก่อน +3

    😂😂😂😂😂😂❤❤❤ சூப்பர்

  • @thangamdharmaraj233
    @thangamdharmaraj233 4 หลายเดือนก่อน +4

    Seekkiram vedio vanthathuku thanks ma❤

  • @RajaKumari-cq3jq
    @RajaKumari-cq3jq 4 หลายเดือนก่อน

    Super akka romba naal kazhichi enraiya episode sema , vera leval😊❤❤

  • @deepanu8142
    @deepanu8142 4 หลายเดือนก่อน +1

    Wow sema sema today supera erundhuchi....

  • @ValqGgjii
    @ValqGgjii 4 หลายเดือนก่อน

    Today video semma vera level sis today panchayat thaan highlight sister super idhe pola kalakunga sister

  • @SUJATHASujatha-on6so
    @SUJATHASujatha-on6so 4 หลายเดือนก่อน

    Super paingashm patti nala thirpoo super

  • @Menmathi
    @Menmathi 4 หลายเดือนก่อน +1

    Ethirpartha aaaappppu sema

  • @bakiyathaim7221
    @bakiyathaim7221 4 หลายเดือนก่อน +1

    சூப்பர்கதைநன்றாகயிருக்கு நன்றி

  • @jalajar7119
    @jalajar7119 4 หลายเดือนก่อน +1

    நான் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்

  • @thalamassilangomassilango3929
    @thalamassilangomassilango3929 4 หลายเดือนก่อน

    Akka Romba Romba nandri akka innaikku video Semma 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉thank you akka

  • @parapara592
    @parapara592 4 หลายเดือนก่อน

    Super 😅😅 Patti vanasa sis super next episode waiting ❤❤❤❤❤😂😂😂😂😂

  • @SubbuM-v1n
    @SubbuM-v1n 4 หลายเดือนก่อน +4

    Super❤ super❤ super❤ super❤ super❤ super super❤ super❤❤ super❤ super❤ super❤ super super❤❤ super❤ super❤❤ super❤ super❤ super super❤ super❤ super super❤

  • @SuganyaRenaswary
    @SuganyaRenaswary 4 หลายเดือนก่อน +4

    Super akka video i am dhiya from srilanka

  • @r.ayoutubechannel284
    @r.ayoutubechannel284 4 หลายเดือนก่อน +6

    TQ FOR UPLOAD SIS FROM MALAYSIA ❤

  • @thavamaniumaiyal7477
    @thavamaniumaiyal7477 4 หลายเดือนก่อน +2

    VAchan paru apu Laila avala 👠👟👠 chappalla adikanum 😂😂

  • @jeyaramani1495.
    @jeyaramani1495. 4 หลายเดือนก่อน +7

    Uga vd ku tha waiting story ipotha interestinga eruku

  • @JayalakshmiO-e4k
    @JayalakshmiO-e4k 4 หลายเดือนก่อน +1

    இந்த லைலாவ ஊர விட்டு விரடுங்க பா... அப்போ தான் இந்த ஊரு நல்லா இருக்கும் 😁

  • @SkS-uk4iq
    @SkS-uk4iq 4 หลายเดือนก่อน +1

    Today episode super🥰🥰🥰 laila eatharku apparam avathu thirunthattum vanada supramani annan nantra valanum❤❤❤❤

  • @Lawrence-uy9bk
    @Lawrence-uy9bk 4 หลายเดือนก่อน +1

    வீடியோ சூப்பர் அக்கா ❤❤❤❤

  • @sundareeshwariadhithan408
    @sundareeshwariadhithan408 4 หลายเดือนก่อน

    Semma episode itha mathiri kondu ponga sowmiya ku aduthu appu ready pannunga 😊

  • @ramakrishnanr8180
    @ramakrishnanr8180 4 หลายเดือนก่อน

    Super ra irru ikku ka ❤❤❤30 mintues poddunga ka pls 😢😢😢

  • @MisValli
    @MisValli 4 หลายเดือนก่อน +1

    Jஜாலி சிகரம் வீடியோ வந்துட்டு ❤️❤️❤️

  • @asmah8076
    @asmah8076 4 หลายเดือนก่อน +1

    Super super super super super episode today ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉💯👋👋👋👋💞

  • @babyjobabyjo836
    @babyjobabyjo836 4 หลายเดือนก่อน

    அக்கா இப்போ தான் சந்தோஷமா இருக்கு ‌மனசுக்கு😂😂

  • @JananiRakesh-w4f
    @JananiRakesh-w4f 4 หลายเดือนก่อน +1

    Inikku episode super super super akka 😂😂😂😂

  • @Musthafa-p2p
    @Musthafa-p2p 4 หลายเดือนก่อน

    ❤சூப்பர் ❤️சூப்பர் ❤️

  • @KousalyatamilselvamKoushitamil
    @KousalyatamilselvamKoushitamil 4 หลายเดือนก่อน +1

    Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂❤❤❤❤❤

  • @indhuindhu6765
    @indhuindhu6765 4 หลายเดือนก่อน +1

    நான் 2 தடவை வீடியோ பாத்துட்டேன் சிஸ்டர்

  • @m.chitrab.manivasagan1387
    @m.chitrab.manivasagan1387 4 หลายเดือนก่อน

    இன்னிக்கு கதைசூப்பரோசூப்பார்❤❤❤❤❤லைலாவ பஞ்சாயத்துகள அடிக்கமவிட்டுடாக

  • @bharathi2507
    @bharathi2507 4 หลายเดือนก่อน

    Laila unga Amma super 👏👏👏👏👏👏

  • @DineshKumar-c3t5e
    @DineshKumar-c3t5e 4 หลายเดือนก่อน +5

    Nantha first comment

  • @beenajeevethaflorance8024
    @beenajeevethaflorance8024 4 หลายเดือนก่อน

    1st amuku dumuku Amall dumall😅😅😅 for pangajam Laila Kumar 😂

  • @nithya.rnithya.r356
    @nithya.rnithya.r356 4 หลายเดือนก่อน

    அந்த பங்கஜம் கிழவிக்கு ஒரு பெரிய ஆப்பு வைக்க வேண்டும் அக்கா லைலவுக்கும் குமாருக்கும் பெரிய ஆப்பு வைக்க வேண்டும் அக்கா பிளீஸ் 😢😢😢 நியாயம் என்றும் ஜெயிக்கும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ episode super akka