Maana Madurai - Lyrical | Thimiru | Vishal, Reema Sen, Sriya Reddy | Yuvan Shankar Raja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ต.ค. 2024

ความคิดเห็น • 42

  • @Sathishkumar26959
    @Sathishkumar26959 7 หลายเดือนก่อน +53

    யாரெல்லாம் 2024 வருசத்துல இந்த பாட்டுக்கு vibe pannitu irukkeenga

  • @kishorecastro8817
    @kishorecastro8817 2 หลายเดือนก่อน +36

    Saraku adichitu song kekravanka like panunka

  • @veeramaniguna9278
    @veeramaniguna9278 7 หลายเดือนก่อน +13

    Only For U1..FAV LISTED song on ❤❤School days😂🎉🎉

  • @ezhilr6226
    @ezhilr6226 3 หลายเดือนก่อน +10

    U1 BGM 🔥♥
    Shankar mahadevan vocals🔥❣

  • @prabhakaran973
    @prabhakaran973 9 หลายเดือนก่อน +48

    All time my favorite song ❤என்றும் U1❤

  • @powerhousepowerhouse-c3h
    @powerhousepowerhouse-c3h 8 หลายเดือนก่อน +16

    மானாமதுரை குதிரை ஒண்ணு கலக்குதடா
    மாமன் மனச எதிர நின்னு இழுக்குதடா
    மேலமாசி வீதி வரை
    மதுரைக்கு நாங்க துரை
    தாவணிய பாத்தா மட்டும்
    ஞானப்பழம் நாங்க
    பொண்ணுங்கள பாக்க மாட்டோம்
    பாத்தாலும் பேச மாட்டோம்
    அப்படியே பேசினா அய்யோ அய்யயோ
    போடு, ஒன்னா ஆட்டம் போடு
    போடா, ஒழுங்கா கடலை போடு
    போடு, புதுசா நோட்டம் போடு
    அழகா இருந்தா தோட்டம் போடு
    ஏ மானாமதுரை குதிரை ஒண்ணு கலக்குதடா
    ஏ மாமன் மனச எதிர நின்னு இழுக்குதடா
    கம்மாங்கோட்டல் அயிர மீனு கண் உனக்கு
    கோனார் கடை கொத்துக்கறி கண் எனக்கு
    திண்டுக்கல்லு திராட்சை கொடி பழுத்திருக்கு
    அறுவடைக்கு எக்கசக்க ஆள் இருக்கு
    குறுக்க பாத்ததுக்கே
    பல குடும்பத்தில் சண்டையடி
    எதிர்க்க பாத்துப்புட்டா
    நெஞ்சில் நெருப்பே எறியுதடி இ-யே
    கட்டிப்போடு என்னை கட்டிப்போடு
    குத்து போட என்ன கட்டுப்பாடு
    வட்டம் போடு என்னை வட்டம் போடு
    வெட்கம் எதுக்கு அதை விட்டுப்போடு
    ஏ மானாமதுரை குதிரை ஒண்ணு கலக்குதடா
    ஏ மாமன் மனச எதிர நின்னு இழுக்குதடா
    அண்ணணுக்கு ஜே
    தலைவனுக்கு ஜே
    அண்ணணுக்கு ஜே
    தலைவனுக்கு ஜே
    Taj Mahal தேனியில கட்டட்டுமா
    ஹாஜி மூசா சேலை வாங்கி கொடுக்கட்டுமா
    தேக்கடிக்கு ticket'u ரெண்டு எடுக்கட்டுமா
    தாகத்துக்கு ஜிகர்தண்டா கலக்கட்டுமா
    மெதுவா நீ பார்த்தா மதுரை நான் தாரேன்
    தங்கமே நீ சிரிச்சா தமிழ்நாட்டையே நான் தாரேன்
    கம்மங்காடு நீ கம்மங்காடு
    குறும்பாடு ரொம்ப பசியோடு
    சோளக்காடு நீ சோளக்காடு
    சிட்டுக்குருவி வந்தா மாலை போடு
    ஏ மானாமதுரை குதிரை ஒண்ணு கலக்குதடா
    ஏ மாமன் மனச எதிர நின்னு இழுக்குதடா
    மேலமாசி வீதி வரை
    மதுரைக்கு நாங்க துரை
    தாவணிய பாத்தா மட்டும்
    ஞானப்பழம் நாங்க
    பொண்ணுங்கள பாக்க மாட்டோம்
    பாத்தாலும் பேச மாட்டோம்
    அப்படியே பேசினா அய்யோ அய்யயோ
    போடு, ஒன்னா ஆட்டம் போடு
    போடா, ஒழுங்கா கடலை போடு
    போடு, புதுசா நோட்டம் போடு
    அழகா இருந்தா தோட்டம் போடு

  • @balajibalaji4217
    @balajibalaji4217 9 หลายเดือนก่อน +12

    3:19 🔥

  • @GM-yo5ix
    @GM-yo5ix 9 หลายเดือนก่อน +10

    Tata ace driver fav song every day playing with my driving 💓

  • @ovimanip502
    @ovimanip502 8 หลายเดือนก่อน +5

    U1 ❤❤❤

  • @SuryaSurya-ek7dx
    @SuryaSurya-ek7dx หลายเดือนก่อน +4

    All time like this sonz❤❤❤

  • @BluO5
    @BluO5 2 หลายเดือนก่อน +2

    SM voice Na M lyrics u1 combo
    This is what we expect in GOAT u1

  • @naandaanda
    @naandaanda 7 วันที่ผ่านมา

    Am I the only one hearing STR voice??

  • @Sanjaycvf
    @Sanjaycvf 6 หลายเดือนก่อน +14

    Yuvan shankar mahadev combo

  • @MichealRegan
    @MichealRegan 8 หลายเดือนก่อน +2

    3:16🔥🕺🥵

  • @mastervenu9293
    @mastervenu9293 9 หลายเดือนก่อน +6

    Ithanda paatu🔥

  • @Harleyquinn-12june
    @Harleyquinn-12june 9 หลายเดือนก่อน +8

    Idha dhaanya thedikitu irundhen🎉

  • @yuvanaddicted2891
    @yuvanaddicted2891 9 หลายเดือนก่อน +10

    Yuvan ❤

  • @parthibanraj3633
    @parthibanraj3633 3 หลายเดือนก่อน +1

    U1 U1 THAN ❤❤❤❤

  • @morgandereno
    @morgandereno 9 หลายเดือนก่อน +3

    ❤❤❤

  • @Kartik-di5iw
    @Kartik-di5iw 9 หลายเดือนก่อน +2

    Thamirabarani songs pls

  • @rahulfzforever9562
    @rahulfzforever9562 8 หลายเดือนก่อน +11

    சங்கர் மகாதேவ் voice 😌✨💥🪄

  • @madhanRox
    @madhanRox 4 หลายเดือนก่อน +3

    Super super super shankar 😊😊😊😊🫣🫣 song

  • @naveenkumarn7370
    @naveenkumarn7370 8 หลายเดือนก่อน +3

    Lyric video kuda edit panna theriyadha da Saaree gomma

  • @umarmujahid6400
    @umarmujahid6400 9 หลายเดือนก่อน +2

    Ada gomalaaahh..ena pattuhh 🫡💥

  • @bamaiyappan7964
    @bamaiyappan7964 8 หลายเดือนก่อน +7

    Bigg boss archana dance

  • @natarajnataraj8993
    @natarajnataraj8993 2 หลายเดือนก่อน +5

    My favourite movie

  • @vivekvivekanandan
    @vivekvivekanandan 20 วันที่ผ่านมา

    Super song

  • @Anbu848
    @Anbu848 9 หลายเดือนก่อน

    😮yen evlo kola veri

  • @sentamilrajansentamilrajan2790
    @sentamilrajansentamilrajan2790 5 หลายเดือนก่อน +1

    Ana kiran oru mari alaga than pa irukanga ❤

    • @Ownchan780
      @Ownchan780 5 หลายเดือนก่อน

      Gaaju thayali

  • @SallaiperiyanSallai
    @SallaiperiyanSallai 8 หลายเดือนก่อน +1

    Super Song pa 💖🤍💖🥳💃🥳

  • @natarajnataraj8993
    @natarajnataraj8993 3 หลายเดือนก่อน

    Action King mass songs my favourite movie

  • @tamilragsva7575
    @tamilragsva7575 9 หลายเดือนก่อน

    My name Kamaraj kutty வணக்கம்

  • @alexarputharaja5019
    @alexarputharaja5019 9 หลายเดือนก่อน

    😇

  • @IDASIBYLLA-v1q
    @IDASIBYLLA-v1q 6 หลายเดือนก่อน

    SELVAMANI HOMOSEXUALLE WANTED TO SPOIL MY LARSEN AND TOUBRO JOB SO HE SENT HIS RELATIVE VALLI AND GOPITHA IS A EUNUCH

  • @superimages9396
    @superimages9396 5 หลายเดือนก่อน +2

    Kiran

  • @lokesh_loki
    @lokesh_loki 9 หลายเดือนก่อน +6

    Insta trending song ❤

  • @hariharenmythili2463
    @hariharenmythili2463 9 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤

  • @dineshkumardineshkumar7661
    @dineshkumardineshkumar7661 8 หลายเดือนก่อน

    ❤❤