மதுரை ஞாயிற்றுக்கிழமை சந்தை ஒரு பார்வை Madurai Sunday pet market visit

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 18

  • @YouvanRaja-v3y
    @YouvanRaja-v3y 15 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு ப்ரோ வாரா வாரம் வீடியோ போடுங்க ப்ரோ

    • @gajapets360
      @gajapets360  15 วันที่ผ่านมา

      @@YouvanRaja-v3y மாசம் ஒரு தடவை வீடியோ போட முயற்சி பண்ணுறேன் நண்பரே

  • @Nivas-g7n
    @Nivas-g7n 19 วันที่ผ่านมา +1

    • @gajapets360
      @gajapets360  19 วันที่ผ่านมา

      @@Nivas-g7n நன்றிகள் பல

  • @arunice7654
    @arunice7654 11 วันที่ผ่านมา +1

    Petchiamman padithurai sir

    • @gajapets360
      @gajapets360  11 วันที่ผ่านมา

      @@arunice7654 சூப்பர் நன்றிங்க பெயர் மாத்தி சொல்லிட்டன் மன்னிச்சுருங்க அடுத்த வீடியோ சரி பண்ணிக்கிறேன்

  • @MovieDiologue
    @MovieDiologue 16 วันที่ผ่านมา +1

    Rate ottA mension pannuka bro

    • @gajapets360
      @gajapets360  16 วันที่ผ่านมา +1

      கண்டிப்பாக நண்பா அடுத்த தடவை சரியா எல்லாத்தை மென்சன் பண்ணுறேன்

  • @Ahamed8275
    @Ahamed8275 17 วันที่ผ่านมา +2

    தலைவரே சேவல் கோழி எல்லாம் கைல புடிக்கறமாதிரி வீடியோ போட்ட youtube ல வீடியோ வா தூக்கிருவாங்கன்ன சொல்ராங்க careful a வீடியோ போடுங்க

    • @gajapets360
      @gajapets360  17 วันที่ผ่านมา

      ஆமா சாரதி பிரதர் கிட்ட கேட்டு தான் இந்த வீடியோ போட்டேன் இது சின்ன கட் தானே இது தெரியமே நான் இதை பெரிய வீடியோவா எடுத்து வச்சு இருந்தேன் அதை எல்லாம் போட்டா இன்னைக்கே சேனல் காலி :-(

    • @Ahamed8275
      @Ahamed8275 17 วันที่ผ่านมา +1

      @gajapets360 👍👍👍

  • @L.S.Pegion.farm6803
    @L.S.Pegion.farm6803 17 วันที่ผ่านมา +1

    வீடியோ கொஞ்சம் பெருசா போடுங்க ப்ரோ.

    • @gajapets360
      @gajapets360  17 วันที่ผ่านมา

      கண்டிப்பாக பிரதர் இனி மாசம் ஒரு தடவை மதுரை மார்கெட் வீடியோ வரும் குறைந்தது 5 நிமிசம் மேல வரும்

    • @gajapets360
      @gajapets360  17 วันที่ผ่านมา

      th-cam.com/video/oYqzEf3QCnU/w-d-xo.htmlsi=jCRaAkIyvi-UbqS2
      இது பழைய வீடியோ பிரதர் கொஞ்சம் பாருங்கள்

  • @rajeshv1067
    @rajeshv1067 19 วันที่ผ่านมา +1

    தடை செய்யபட்ட பறவைகள் லிஸ்ட்ல முனியா குருவிகள் சேரும் தானே...

    • @gajapets360
      @gajapets360  19 วันที่ผ่านมา +1

      @@rajeshv1067 அது என்ன முனியா குருவி அது என்ன குருவி போட்டோஸ் இருந்தா அனுப்புங்க

    • @rajeshv1067
      @rajeshv1067 19 วันที่ผ่านมา +1

      @gajapets360 தமிழ்நாட்டு மலை காட்டு குருவி தான். முன்பு நமது பகுதியில் சின்ன கூண்டுல கொண்டு வந்து விற்பார்கள்.

    • @gajapets360
      @gajapets360  19 วันที่ผ่านมา

      @rajeshv1067 ஓஓஓ இப்போ அதை எல்லாம் விற்பனை பண்ண முடியாது எங்கையும் விற்பனை பண்ணுவது இல்லை