லோத்து மேல் வைத்த இரக்கத்தை எனக்கு தாரும்பா😭 BENZ PASTOR / Tamilchristianmessage / Christian songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ค. 2024
  • #tamilchristianmessage #pastorbenz #benzpastormessage #கன்மலையானவரே #sunday #christiansongs #pastorbenzmessage #kanmalaiyanavar
    #kanmalaiyanavare #comfortchurch #pastorbenzmessagetamil #christianmessageintamil #tamilchristianmessage #benzmessagetamil
    tamilchristianmessage
    pastor benz message tamil
    Christian message in tamil
    tamil Christian message
    benz message tamil
    pastorbenz
    benzpastormessage
    Sunday
    christiansongs
    pastor benz message
    kanmalaiyanavare
    kanmalaiyanavar
    comfort chruch
    கன்மலையானவரே
    Contact:-
    Comfort Church
    Post Box Number 5113
    Gandhiji Road, Rathinapuri
    Kannappa Nagar,
    Coimbatore,
    Tamil Nadu 641027
    Ph. 94423 44422
    Comfort chruch
    Prayer Request number:-91666 44453
    கன்மலையானவரே:- 9995570569

ความคิดเห็น • 26

  • @a.simisimi2022
    @a.simisimi2022 หลายเดือนก่อน +4

    இறக்கம் உள்ளவரே பிரிந்து போன என் குடும்பத்தை என்னோடு இணைந்து வாழும்படி செய்யும் கர்த்தாவே எனக்கும் நீர் இரங்கும் ஆமேன் கர்த்தாவே

  • @TheNutriCare
    @TheNutriCare หลายเดือนก่อน +1

    இயேசப்பா எங்கள் மேல் இரக்கமாயி இருப்பதற்கு நன்றி நன்றி இயேசப்பா உதவி செய்யுங்கள் இயேசப்பா இயேசப்பா இயேசப்பா

  • @TheNutriCare
    @TheNutriCare หลายเดือนก่อน

    இயேசப்பா பாவியாகிய என் மேல் கிருபை யாய் கிருபை யாய் இருங்ஙப்பா பிள்ளைகள் தயாள் திவ்யா வாழ்க்கையை உம்முடைய கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன் இயேசப்பா இயேசப்பா

  • @manimaran13151
    @manimaran13151 หลายเดือนก่อน

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்....ஆமென் ❤🙌✝️🙏

  • @TheNutriCare
    @TheNutriCare หลายเดือนก่อน

    இயேசப்பா நானும் பிள்ளைகளும் இயேசப்பா இரக்கம் செய்யும் வரை உம்முடைய முகத்தை நோக்கி பார்க்கிறேன் இயேசப்பா என் இதயம் முழுவதும் பல காயங்கள் இரணமாய் வலிக்கும் இயேசப்பா நீங்க நினைத்தால் ஆசீர்வாதம் தான் இயேசப்பா 🙏🙏😭😭🙏🙏😭😭😭😭🙏🙏

  • @TheNutriCare
    @TheNutriCare หลายเดือนก่อน

    இயேசப்பா நாங்கள் குடும்பமாக இயேசப்பா உம்முடைய பரிசுத்த ஆலயத்தில் என் மீட்பர் உயிரோடு இருப்பதற்கு நாங்கள் சாட்சிகள் நிற்க கிருபை தாங்கப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-kp8by8ok1e
    @user-kp8by8ok1e หลายเดือนก่อน

    ஆமேன்

  • @MarybanuS
    @MarybanuS หลายเดือนก่อน

    Yesu appa en kanavar manam maravum umai kengi ketkiren amen

  • @TheNutriCare
    @TheNutriCare หลายเดือนก่อน

    இயேசப்பா உம்முடைய இரக்கத்திற்கு முடிவே இல்லை இயேசப்பா இந்த ஜெபத்தில் என் இருதயத்தை ஊற்றி நோக்கி கவனித்து கொண்டிருக்கிறேங்க இயேசப்பா கண்ணீரோடு இரு கரங்களை உயர்த்தி இயேசப்பா என் மேல் இரக்கமாயி இருங்கப்பா இயேசப்பா நான் அறியாமல் புத்தியில்லாமல் ஞானமில்லாமல் தேவனை பற்றி அறிகிற அறிவு ஞானம் இல்லாமல் என் வாழ்க்கையை இழந்து தனிமையில் மிகவும் குறைவுள்ளவளாக அற்பமானவள் நிந்தை அவமானம் சுமந்து கொண்டு கண்களில் கண்ணீரோடு மன அழுத்தம் கலங்கி க் கொண்டு பல வருடங்கள் பல இரவுகள் தூங்காமல் வாழ்ந்து வருகிறேன் இயேசப்பா 🙏🙏😭😭😭😭😭😭😭🙏🙏🙏

  • @palanivelupalanivelu2730
    @palanivelupalanivelu2730 หลายเดือนก่อน

    Nanryraja amenalleluya Amen thank goodness❤❤❤

  • @Neno1808King
    @Neno1808King หลายเดือนก่อน

    Yenkal malerakamai erum yesu appa

  • @vip.kobinath8652
    @vip.kobinath8652 หลายเดือนก่อน

    Amen hellelujah thank you Jesus 🙏🙌🙇

  • @estermageswary8748
    @estermageswary8748 หลายเดือนก่อน

    Amén 🙏🙏🙏 amen 🙏🙏

  • @MarybanuS
    @MarybanuS หลายเดือนก่อน

    Yesu appa en pillaigal thavarana pathail chellamal avargal seichum velai asivathikkaum kengi ketkiren amen

  • @MarybanuS
    @MarybanuS หลายเดือนก่อน +1

    Yesu appa reenavukku loyala collegel idam kidaikumpadi ummai Kenji ketkiren amen

  • @sajeevevs
    @sajeevevs หลายเดือนก่อน

    Praise the lord 🤍🪄

  • @user-di9dl1oj8i
    @user-di9dl1oj8i หลายเดือนก่อน

    என் வாழ்க்கையில் ஆண்டவருடைய இறக்கம் இல்லை என்றால் நான் என்றோ காணாம்மல் போயிறுப்பேன் கர்த்தர் தான் இன்று வரை ஜீவனோடு வைய்த்திருக்கிறார்.

  • @rashi403
    @rashi403 หลายเดือนก่อน

    Mercy on me Jesus

  • @LakshmiDas-bu6kl
    @LakshmiDas-bu6kl หลายเดือนก่อน

    Amen 🙏

  • @sangeetha95-qh7py
    @sangeetha95-qh7py หลายเดือนก่อน

    Amen praise God

  • @Viviteachforkids.
    @Viviteachforkids. หลายเดือนก่อน

    😢😢😢😢😢எனக்கும் பா... தாங்க முடியலை

  • @jaisonshelton
    @jaisonshelton หลายเดือนก่อน

    🥲

  • @user-uu4dk5wv8w
    @user-uu4dk5wv8w 28 วันที่ผ่านมา

    Na Sri Lanka enaku paster Bens mobile No eduka mydiyuma?

    • @nehadas21
      @nehadas21  28 วันที่ผ่านมา +1

      Description la chruch address la number irukkum paruga 🙏