இலங்கையில் வன்னிப்பகுதியில் அவிக்கப்படும் சுவைமிக்க பச்சை கோதுமை மா புட்டு/Best Puttu Recipie

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.พ. 2025
  • வன்னியின் சுவைமிக்க பச்சை கோதுமை மா புட்டு/Best Puttu Recipie
    #putturecipetamil

ความคิดเห็น • 72

  • @chitrascookingfeast9978
    @chitrascookingfeast9978 11 วันที่ผ่านมา +5

    Nice explanation super soft puttu recipe..... Thank you for sharing from banglore

    • @MahiAbiSamayal
      @MahiAbiSamayal  11 วันที่ผ่านมา +1

      Thank you so much 🙂

  • @JC.Creativity
    @JC.Creativity 2 วันที่ผ่านมา +1

    Superb. I am going to try it. I visited Srilanka twice. I like their recipes very much.

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 12 วันที่ผ่านมา +4

    பச்சை கோதுமைமா புட்டு முதல் முறையாக பார்க்கிறேன் விளக்கமான பதிவு நன்றி

    • @MahiAbiSamayal
      @MahiAbiSamayal  11 วันที่ผ่านมา

      மிக்க மிக்க நன்றி சகோதரி🙏🏻🙏🏻❤️

  • @muneerasabry2204
    @muneerasabry2204 2 วันที่ผ่านมา +1

    Good idea.🎉

  • @anandaluxman5076
    @anandaluxman5076 5 วันที่ผ่านมา +1

    மிகவும் நன்றி.....

  • @arultharan7715
    @arultharan7715 12 วันที่ผ่านมา +4

    Thanks akka.nanum vannithan.nangal adikkadi Intha puttu avippom.nalla softa irukkum.

    • @MahiAbiSamayal
      @MahiAbiSamayal  12 วันที่ผ่านมา

      Thank you 🥰🥰🙏🏻

  • @Nila-y3k
    @Nila-y3k 9 วันที่ผ่านมา +1

    Hi akka.nan ethirpaththa puttu Inthu.enakku pidichcha putu.nigal entha Idam.niraya vedio podungal.valththukkal ❤

  • @nadarajahsellathurai5148
    @nadarajahsellathurai5148 12 วันที่ผ่านมา +5

    இந்தப் புட்டு நல்ல மென்மையாக இருக்கும்

    • @MahiAbiSamayal
      @MahiAbiSamayal  12 วันที่ผ่านมา

      மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻

  • @a.lzakiya5659
    @a.lzakiya5659 6 วันที่ผ่านมา +1

    I will try❤

  • @sdmchef74
    @sdmchef74 8 วันที่ผ่านมา +1

    Nice preparation sister

    • @MahiAbiSamayal
      @MahiAbiSamayal  7 วันที่ผ่านมา

      Thank you 🙏🏻🙏🏻

  • @kirupaarul9657
    @kirupaarul9657 12 วันที่ผ่านมา +3

    I will try 😊

  • @irfs.9
    @irfs.9 7 วันที่ผ่านมา +1

    Super

  • @travelwithsong797
    @travelwithsong797 12 วันที่ผ่านมา +2

    super 👍

  • @selvanayakyvaratharajah2858
    @selvanayakyvaratharajah2858 12 วันที่ผ่านมา +2

    அருமை 👍👍👍நன்றி

    • @MahiAbiSamayal
      @MahiAbiSamayal  12 วันที่ผ่านมา

      நன்றி சகோதரி🙏🏻❤️❤️

  • @nirmalathiru747
    @nirmalathiru747 11 วันที่ผ่านมา +1

    Very nice i will try ❤

  • @RekhaSreenivasan-q2v
    @RekhaSreenivasan-q2v 12 วันที่ผ่านมา +1

    கோதுமை மாவு புட்டு நல்லா அருமையா இருக்கு. நாங்களும் செய்து பார்க்கப் போறோம். நன்றி❤

    • @MahiAbiSamayal
      @MahiAbiSamayal  11 วันที่ผ่านมา

      நன்றி🙏🏻🙏🏻🙏🏻❤️

  • @ThirusCookingWorld
    @ThirusCookingWorld 6 วันที่ผ่านมา +1

    நான் மட்டக்களப்பு இலங்கையில் இருக்கும் போது
    மழை காலத்தில் எனது அம்மாவும் இப்படித்தான் அவிப்பாங்கள் ❤

    • @MahiAbiSamayal
      @MahiAbiSamayal  6 วันที่ผ่านมา +1

      உங்கள் கருத்தை என்னுடன் பகிர்ந்து கொண்மைக்கு மிக்க மிக்க நன்றி🥰🥰🥰

  • @arulthinesh6346
    @arulthinesh6346 12 วันที่ผ่านมา +3

    Hi Akka
    Pachchai kothumai maa piddu
    super ❤

    • @MahiAbiSamayal
      @MahiAbiSamayal  12 วันที่ผ่านมา

      நன்றி நன்றி🙏🏻🙏🏻🙏🏻

    • @vasanthysiva9646
      @vasanthysiva9646 8 วันที่ผ่านมา

      அவவித்து அல்லது வருத்து தான் செய்ய முடியும் இது பொய்

    • @vasanthysiva9646
      @vasanthysiva9646 8 วันที่ผ่านมา

      இரண்டு முறை அவிப்பது சரியான து.

  • @ThiruVanni-c7k
    @ThiruVanni-c7k 8 วันที่ผ่านมา +1

    இது சுவிசிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது நன்றி

    • @MahiAbiSamayal
      @MahiAbiSamayal  7 วันที่ผ่านมา

      மிக்க மிக்க நன்றி🥰🥰🥰

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 8 วันที่ผ่านมา +1

    அற்புதம் 👌👍...i just subscribed your channel too ☺️

    • @MahiAbiSamayal
      @MahiAbiSamayal  7 วันที่ผ่านมา

      நன்றி🙏🏻🙏🏻

  • @athiyaghouse
    @athiyaghouse 11 วันที่ผ่านมา

    Very useful recipe ❤ Thank you so much

    • @MahiAbiSamayal
      @MahiAbiSamayal  10 วันที่ผ่านมา

      Thank you too❤️🙏🏻

  • @myday066
    @myday066 10 วันที่ผ่านมา +1

    Good

  • @Prashanthsivapathgunam
    @Prashanthsivapathgunam 12 วันที่ผ่านมา +1

    Pittu looks amazing!

    • @MahiAbiSamayal
      @MahiAbiSamayal  12 วันที่ผ่านมา

      Thank you 🙏🏻🙏🏻

  • @yalinyvivekananthan995
    @yalinyvivekananthan995 วันที่ผ่านมา +1

    தேங்காய் விலை?

  • @Mhalathi
    @Mhalathi 9 วันที่ผ่านมา +1

    Sappedda modiyumaa

  • @ThalaAk-q3t
    @ThalaAk-q3t 4 วันที่ผ่านมา +1

    நாங்க எப்பவும் இந்நமாதிரிதான் அவிப்பதுண்டு

    • @MahiAbiSamayal
      @MahiAbiSamayal  4 วันที่ผ่านมา

      நன்றி நன்றி🥰🥰

  • @malikamariadasan3413
    @malikamariadasan3413 11 วันที่ผ่านมา +1

    இனிப்பு முறுக்கு செய்முறை போடுங்கோ😃புட்டு 👍👍

    • @MahiAbiSamayal
      @MahiAbiSamayal  10 วันที่ผ่านมา

      ஏற்கனவே போட்டுள்ளேன் சகோதரி..மிக்க மிக்க நன்றி❤️❤️

  • @Pacco3002
    @Pacco3002 10 วันที่ผ่านมา

    நான் இந்தியா. கோதுமை புட்டு அவித்ததில்லை. இலங்கை தோழி வீ்ட்டில் கொத்திய புட்டு சாப்பிட்டேன் பிடிக்க வில்லை. செரிக்கவும் இல்லை. உங்களுடைய குறிப்பை செய்து பார்த்த பின் சொல்கிறேன். ❤

  • @kaladevisiva5574
    @kaladevisiva5574 7 วันที่ผ่านมา +1

    🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @bkleela5158
    @bkleela5158 12 วันที่ผ่านมา +1

    Banni wilakkulam

  • @selvaratnammaster498
    @selvaratnammaster498 11 วันที่ผ่านมา

    நன்றி

  • @jeyavarkulasingam3015
    @jeyavarkulasingam3015 12 วันที่ผ่านมา +1

    Vanela kothumima pavekkerathu kurivu,

  • @karunachellam3118
    @karunachellam3118 12 วันที่ผ่านมา +1

    வவுனியா மாவட்டத்தில்

  • @ruthwesley1
    @ruthwesley1 12 วันที่ผ่านมา +1

    நன்றி❤🙏🏻🙏🏻

  • @ManimehalaVijayakumar
    @ManimehalaVijayakumar 10 วันที่ผ่านมา +3

    Xஇதைவிட அவித்த கோதுமை மாவில் செய்வது சுலபம் அப்போதே தேங்காய்ப் பூவையும் இட்டுக் கலந்து அழிக்கலாம் செய்து பாருங்கோ😊😊😊

    • @MahiAbiSamayal
      @MahiAbiSamayal  10 วันที่ผ่านมา

      நன்றி🙏🏻

    • @pirabalinijegan6900
      @pirabalinijegan6900 8 วันที่ผ่านมา

      இப்படி அவித்த புட்டு சாப்பிட்டு இருக்கின்றேன், மிகவும் சுவையாக இருக்கும்😋

  • @NULIN-k1f
    @NULIN-k1f 11 วันที่ผ่านมา +16

    இரண்டாவது தடவை அவிக்கும் போதுதான் புட்டாகிறது.பிறகு எப்பிடி பச்சைமாப்புட்டு?😅

    • @YashJk-x5d
      @YashJk-x5d 8 วันที่ผ่านมา +1

      ஒருவேலைக்கு இரு வேலை

  • @SubhaS-s9g
    @SubhaS-s9g 8 วันที่ผ่านมา

    கோதுமை மாவு எப்படி வெள்ளையாக இருக்கு?

    • @muralithasanmoorthy3832
      @muralithasanmoorthy3832 8 วันที่ผ่านมา

      கோதுமை மாவு என்பது அவர்களின் ஊரில் மைதா.

    • @muralithasanmoorthy3832
      @muralithasanmoorthy3832 8 วันที่ผ่านมา

      ஈழத்தில் கோதுமை மாவு என்பது மைதா மாவு

  • @bkleela5158
    @bkleela5158 12 วันที่ผ่านมา

    Vanni vilagkulam

  • @thamizhe9035
    @thamizhe9035 12 วันที่ผ่านมา

    வன்னியில் எந்த ஊரில் இது வழக்கம் என்று சொல்வீர்களா?

  • @PushpakumariJeyakumar
    @PushpakumariJeyakumar 11 วันที่ผ่านมา

    Ethu thavalatha vellai

  • @fiyaa9357
    @fiyaa9357 11 วันที่ผ่านมา

    Intha pittu kulal moodi enge irukku

  • @VasanthiChristy
    @VasanthiChristy 10 วันที่ผ่านมา +1

    Avithu thaani seitheergal. Pachi maa illaye