🙏📿😲😱 மண்ணுக்குள் 8 1/2 அடி உயரம் லிங்கம் புதைந்த நிலையில். அதிர்ச்சில் ஊர் மக்கள்..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • இடம். அரியலூர் மாவட்டம், திருமானூர் வட்டம் பெரியமறை கிராமம்.
    பல நூறு ஆண்டுகளாக நடு தெருவில்.
    கவனிப்பார் இல்லாமல். இவரை கடவுள் என்று யாரும் ஏத்துக்கவே இல்லை. பல முறை இவரை திருப்பணி செய்ய பேசப்பட்டு அது வெறும் பேச்சாகவே முடிந்தது.
    நாம் முயற்சி பண்ணியும் திருப்பணிக்கு நாள் குறித்தும் அதற்க்கு முன்பே. நிறுத்த பட்டு.
    📿🙏அவன் அருளால் அவன் தாள் வணங்கி🙏📿
    குறித்த நாள் கிழமைல் திருப்பணி ஊர் மக்கள் அனுமதியோடு மிக சிறப்பாக விடிய விடிய இரண்டு நாட்கள் நடைபெற்றது....
    மக்கள் இடையே உள்ள. பயம் நம் வரலாறை கொஞ்சம் கொஞ்சமாகா அழிக்கிறது
    மக்கள் மாறவேண்டும் 🙏📿🙏
    அன்பு தானே எல்லாம் சேது. அன்பு தானே எல்லாம் சேது அறக்கட்டளை. மூலம் திருப்பணி நிறைவேட்ற பட்டது 🙏📿
    🤝9500520784

ความคิดเห็น • 697