3D திருப்பாவை | முப்பத்து மூவர் | Desika Sabha Hyderabad | Dr Venkatesh Thiruppavai Upanyasam Day 20

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 62

  • @yogalakshmi3010
    @yogalakshmi3010 3 วันที่ผ่านมา +8

    வஞ்சிப் புகழ்ச்சி அணியை ஆண்டாள் பேசுவது போல் ஏற்ற இறக்கத்தோடு பேசியது அருமை.கிருஷ்ணன் கோபமாக கர்ணனிடம் பேசியது என் மனக்கண்ணில் தெரிந்தது.அற்புதமான பேச்சு.❤❤

  • @mohanrajperiyasamy1550
    @mohanrajperiyasamy1550 3 วันที่ผ่านมา +5

    தங்கள் திருவாய்மொழியாக திருப்பாவை கேட்பது அனுபவிப்பது ஆனந்தம் நமஸ்காரம் 🤲🤲🤲🙏🙏🙏

  • @dwarkanathkc9750
    @dwarkanathkc9750 12 ชั่วโมงที่ผ่านมา

    Andal Thiruvadigale Saranam !!
    Acharyar Thiruvadigale Saranam !!
    Excellent explanation for 'sheppam' ,'Veppam' by interesting stories from Mahabharat....
    fortunate to listen to Devareer's upanyasam
    Dhanyosmi swamy
    adiyen
    🙏🏾🙏🏾

  • @lakshmijagannathan7238
    @lakshmijagannathan7238 3 วันที่ผ่านมา +4

    உங்களுடன் குழாமில் இருந்து கேட்பதற்கே பாக்கியம் செய்துள்ளோம். அருமை.அடியேன்.

  • @user-gq4uh3zr9d
    @user-gq4uh3zr9d 3 วันที่ผ่านมา +3

    தனியன் விளக்கம் அற்புதம். திருமழிசை பெருமான் திருவடிகளே சரணம். சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருவடிகளே சரணம். அருமையான உபன்யாசம்.
    சுவாமிஜிக்கு
    அடியேனின் நமஸ்காரங்கள். 🙏🙏🙏🙏

  • @lathasridharan6376
    @lathasridharan6376 3 วันที่ผ่านมา +2

    Seppamudai,thiraludayai,setrakku veppam koduppavane,vimala all the four points with suitable instances explained very clear. Swapadesa artham sooper!! Adiyen danyosmi 🙏

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 3 วันที่ผ่านมา

    Adiyaen Namaskarams Swami🙏🙏 Arumaiyana Vilakkangal.
    Shri Andal thiruvadikalae Saranam🙏🙏

  • @sridharanr74
    @sridharanr74 3 วันที่ผ่านมา +2

    எத்தனை முறை நகர்ந்தாலும் பருகினாலும், கண்ணனே தெவிட்டாத ஆராவமுதன்.
    தங்களது உபன்யாசம் எங்களை கண்ணிடம் சேர்கின்றது.

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 3 วันที่ผ่านมา +3

    அருமையோ அருமை ஸ்வாமி நங்காய், திருவே! நீராட்டேலோரெம்பாவாய் ஆஹா அற்புதம் ஸ்வாமி ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம் ஆச்சார்யார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @indrasri5
    @indrasri5 3 วันที่ผ่านมา

    Humble respects Swamin🙏🙏🙏🙏🙏🙏. The way you relate your own experiences and making us feel that Lord Krishna is one among us and we should follow the footsteps of Sri Andal, to reach HIS FEET🙏🙏🙏🙏🙏. We are truly strapped to your messages, giving various different dimensions , as in the foolishness of Duriyodhana, the Faith of the Lord சொன்ன வண்ணம் செய்த பெருமாள் , in HIS Devotees, the real meaning of வண்ணம், the exalting yearning of Sri Parakkala Nayaki and so many anecdotes and Pasurams at the tip of your thoughts, flowing like the endless streams of rivers , finally converging into the line, பெருமாளிடம் முழுமனதுடன் சரணடைகையில், " நாளென்ன செய்யும், கோளென்ன செய்யும்"🙏🙏🙏🙏🙏🙏🙏......the SEA of FAITH unto the FEET of Thaayaar and Perumal🙏🙏🙏🙏🙏🙏.
    ஒவ்வொரு திருப்பாவை பாசுரத்திற்கும் தாங்கள் விரிவாக கூறும் விளக்கங்கள் நெஞ்சில் பதிந்து விடுகிறது🙏🙏🙏🙏🙏🙏. Not a second to be missed🙏🙏🙏🙏🙏. Adiyen 🙏🙏🙏

  • @indrasri5
    @indrasri5 3 วันที่ผ่านมา

    INCREDIBLE UPANYASAMS SWAMIN 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. எத்தனை விசேஷமான விளக்கங்கள், உபகதைகள், அற்புதமான உபமானங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. மனது நெகிழ்ந்தும், சுற்றி ஏது நிகழ்கிறது என்பதே தெரியாமல், தங்களின் தெளிவான அறிவுரையில் அமிழ்ந்து போனோம். சிந்திக்கவும், சிரித்து அனுபவிக்கவும் ஏதுவான விரிவுரைகள் மிகவும் அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. We are extremely, HUGELY BLESSED to hear your discourses 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. Adiyen🙏🙏🙏🙏🙏🙏

  • @narayananv1087
    @narayananv1087 3 วันที่ผ่านมา +1

    ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அற்புதமான பதிவு. ஆண்டாள் ரங்கமன்னார் திருவடிகளே சரணம். யதிராஜ திருவடிகளே சரணம். தங்களது பிரவசனம் அடியேனை பிரமிக்க வைக்கிறது ஸ்வாமி.
    இராமானுஜ தாஸன்

  • @meenakshig2238
    @meenakshig2238 3 วันที่ผ่านมา +2

    Delineation and explanation excellent super arumai.
    🙏🙏👍👍👌👌🙏🙏

  • @visalivisali8822
    @visalivisali8822 3 วันที่ผ่านมา +2

    அடியேன்? நமஸ்காரமதஙகளின்உபன்யாசம் தெரியாதது மிகவும் அருமையாக விளக்கி உள்ளீர்கள் அருமை அருமை

  • @kaushikramachandran2048
    @kaushikramachandran2048 3 วันที่ผ่านมา +1

    சுவாமி அற்புதமாக சாதித்தீர் ! உங்கள் சமகாலத்தோடு வாழ்வது அடியோங்களின் பால் எம்பெருமானின் நிர்ஹேதுக க்ருபை ! உங்கள் திருவடிகளுக்கு பல்லாண்டு ! அடியேன்

  • @sivakamibalaji603
    @sivakamibalaji603 3 วันที่ผ่านมา

    Excellent, Andal thayaar arulia Thiruppavai anubhavithu sollarar,Andal Thaiyar Ivariyum anivariyum Kadaaitchikatum

  • @subramanianchidambaram2911
    @subramanianchidambaram2911 3 วันที่ผ่านมา

    Upanyasam Nalla irruku. Thirukkatchi Nambikal Thiruvadiye saranam.

  • @padmaiyengar367
    @padmaiyengar367 3 วันที่ผ่านมา +2

    ரொம்ப நன்னா இருந்தது. திவ்ய தம்பதி காக்கட்டும்🙏

  • @hemalathakannapan1552
    @hemalathakannapan1552 3 วันที่ผ่านมา +1

    Tq Swami ji super 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeswaripadmanabhan7636
    @rajeswaripadmanabhan7636 3 วันที่ผ่านมา

    HareKrishna
    Thank you very much
    Ram Ram

  • @JegatheeswaranKaneshan
    @JegatheeswaranKaneshan 3 วันที่ผ่านมา +1

    Thanks!

  • @vijayalakshmiraghavan7333
    @vijayalakshmiraghavan7333 3 วันที่ผ่านมา +2

    Arumai swami. Adiyen bhagyam ungal upanyasam.

  • @damodararamanujadasan3078
    @damodararamanujadasan3078 วันที่ผ่านมา

    அடியேன் நமஸ்க்காரம் சுவாமி

  • @narayanankn2630
    @narayanankn2630 3 วันที่ผ่านมา +1

    Aandaal thiruvadigale sharanam 🌺🙏🏽🌺

  • @lathakrishnan3206
    @lathakrishnan3206 3 วันที่ผ่านมา +1

    வேங்கடவற்கென்னை விதிக்கிற்றியே...விவரணம் , அத்புதம் ஆனந்தம்

  • @bhavanii460
    @bhavanii460 3 วันที่ผ่านมา +1

    Radhakrishna, SeethaRaman, Neeratam very nice 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rengasankari5418
    @rengasankari5418 3 วันที่ผ่านมา

    Adien Sri Ramanuja dhasan Jai shree krishna jai shree Ram Bharat madhaki ki jai 🎉🎉🎉

  • @gkselango978
    @gkselango978 3 วันที่ผ่านมา

    Swamy Adiyen Namashkaram🙏🙏🙏🙏🙏

  • @aravamudantirumalasrinivas5031
    @aravamudantirumalasrinivas5031 3 วันที่ผ่านมา

    தாங்கள் உபன்யாசம் விஷயம் நிறைந்தது மற்றும் ஜனரஞ்சக உள்ளது. எல்லோருக்கும் அப்பீல் ஆகும்.

  • @manikandan1281
    @manikandan1281 3 วันที่ผ่านมา

    நமஸ்காரம்
    தாங்கள் திருபாவை உபயான்சம் தினதோறும் நான் பார்கிறேன் உங்களுக்கு மிக்க நன்றி
    ஒரு வேண்டுகோள் திருபாவை உபயன்சம் 30 பாட்டு அடிஏன் வேணும் இதன் கஃப்பி பெண்டிரைவர் வேணும்

  • @KesavanTriplicaneAsuri-v1x
    @KesavanTriplicaneAsuri-v1x 3 วันที่ผ่านมา

    Sepamudai.Thirauludaiyai,serarku veoam kodukum, vimala agiya ivai nangrikum ungal vygyanam Dhool! Srimathe Ramanujaye Namaha

  • @krishnankuppaswamy7553
    @krishnankuppaswamy7553 14 ชั่วโมงที่ผ่านมา

    ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ ❤

  • @lakshmisukumar4693
    @lakshmisukumar4693 3 วันที่ผ่านมา

    ஆண்டாள் திருவடிகளே சரணம்

  • @narayanankrishnan5956
    @narayanankrishnan5956 3 วันที่ผ่านมา

    அடியேன் நமஸ்காரம்
    ஸ்ரீராமானுஜாயநமக!

  • @bhavanii460
    @bhavanii460 3 วันที่ผ่านมา

    Kambasutram very excellent🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sridharkopparthi7196
    @sridharkopparthi7196 3 วันที่ผ่านมา

    Supero super

  • @vanithamuthukumar2472
    @vanithamuthukumar2472 3 วันที่ผ่านมา

    👌👌👌👏👏👏👏👏

  • @padmavisvanathan8922
    @padmavisvanathan8922 3 วันที่ผ่านมา

    PERUMAL THAYAR ANUGRAHITHA KUZHANDHAIYADA NEE
    ANBINAL VANDHA EKA VACHANAM ( KUZAHANDHAIYADA)
    KSHAMIKKANUM
    DHEERGAYUSA NEEENDA AYULODA IRUKKANUM
    👐🙌🙌🙌🙏🙏

  • @kirubhalakshmigunasekharan1813
    @kirubhalakshmigunasekharan1813 3 วันที่ผ่านมา

    Namestea Swamji PRNAMS Adeyeom 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jayanthiraghu1965
    @jayanthiraghu1965 3 วันที่ผ่านมา

    Amogham swamy adiyen. Ramanuja dasi

  • @drjagan03
    @drjagan03 3 วันที่ผ่านมา

    Hari Om.

  • @kidambikasturi4992
    @kidambikasturi4992 3 วันที่ผ่านมา +1

    Aramaic swamin

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan 3 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Madhavan12
    @Madhavan12 3 วันที่ผ่านมา

    Adiyen Namaskaram

  • @kadalak3026
    @kadalak3026 3 วันที่ผ่านมา

    அடியேன் சுவாமி

  • @srinivasankrishnaswamy1427
    @srinivasankrishnaswamy1427 3 วันที่ผ่านมา

    🙏🙏

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 3 วันที่ผ่านมา +1

    , . . . . 🎉

  • @VijayaLakshmi-ce4vx
    @VijayaLakshmi-ce4vx 3 วันที่ผ่านมา

    Madhuram, Amudham

  • @LalithaKavali-cc4fg
    @LalithaKavali-cc4fg 3 วันที่ผ่านมา

    Adiyen ramanujadasi swami 🙏

  • @abiv9976
    @abiv9976 3 วันที่ผ่านมา

    ADIYEN SWAMY

  • @p.bkannan4356
    @p.bkannan4356 3 วันที่ผ่านมา

    Kannan p.b

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 3 วันที่ผ่านมา +1

    Xbox one vs vanakkam

  • @asharamesh-zw4dr
    @asharamesh-zw4dr 3 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @padminiraman
    @padminiraman 3 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk 3 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayalaxmiramakrishna9569
    @vijayalaxmiramakrishna9569 3 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏