ஈசியாக பிளவுஸ் கட் பண்ணுவதில் உள்ள கேள்விகளுக்கான பதில்கள் | Blouse cutting video in Tamil | 4 K

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • ஏற்கனவே பார்த்த வீடியோவில் எழுந்த கேள்விகளுக்கு விடைகள் உள்ள வீடியோ.
    ஈசியா பிளவுஸ் கட் பண்ணுவது எப்படி | blouse cutting in Tamil | Easy blouse cutting method | 4 K
    • ஈசியா பிளவுஸ் கட் பண்ண...

ความคิดเห็น • 1K

  • @vinothinivinitha5389
    @vinothinivinitha5389 ปีที่แล้ว +76

    உங்களோட வீடியோ பாத்த பிறகு ஒரு விதமான தன்னம்பிக்கையும் தைரியமும் எனக்கு கிடைத்தது. Thankyou so much mam 🙏🏾🙏🏾🙏🏾

    • @premasharingskills
      @premasharingskills  ปีที่แล้ว +4

      கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. சேனலில் உள்ள மற்ற வீடியோக்களைப் பாருங்கள். உங்களால் சிறந்த முறையில் தைக்க முடியும்!

    • @KishoreKishore-yx2oz
      @KishoreKishore-yx2oz ปีที่แล้ว

      @@premasharingskills l I'll I'll ko

    • @user-ol8nh5zg8d
      @user-ol8nh5zg8d 3 หลายเดือนก่อน

      Lll லோஃனன,,',''​@@KishoreKishore-yx2oz

    • @DhanalakshmiJayaraman-cz6sm
      @DhanalakshmiJayaraman-cz6sm 2 หลายเดือนก่อน

      குட்

    • @Jayspices111
      @Jayspices111 หลายเดือนก่อน +1

  • @Rio_Moana
    @Rio_Moana ปีที่แล้ว +14

    ரொம்ப தெளிவாக எளிதாக புரியும் படி சொல்லித்தரிங்க அம்மா ❤️ மிக்க நன்றி 🙏🏻

  • @varnikhaasri4130
    @varnikhaasri4130 ปีที่แล้ว +18

    ஸ்டிச்சிங் வீடியோவுக்கு காத்துக் கொண்டிருக்கிறேன் மிக்க நன்றி அம்மா👌👌👌

    • @premasharingskills
      @premasharingskills  ปีที่แล้ว +1

      ஓகே🙏

    • @rangarajrangaraj3287
      @rangarajrangaraj3287 2 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @rangarajrangaraj3287
      @rangarajrangaraj3287 2 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @jumamurugan7763
    @jumamurugan7763 ปีที่แล้ว +10

    அம்மா உங்க வீடியோ மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிகவும் பொறுமையாகவும் தெளிவாகவும் சொல்றீங்க. மிக்க நன்றி

  • @Surya-dp6dy
    @Surya-dp6dy ปีที่แล้ว +23

    Superb mam. Clean & clear explanation. I waiting for learning tailoring course. This is very useful

  • @geethdesigan0939
    @geethdesigan0939 ปีที่แล้ว +4

    நல்ல சுலபமான, தெளிவான காணொளி... நன்றி 🙏 .... தையல் காணொளி வேண்டும் பிரேமா மேடம் 👍

    • @premasharingskills
      @premasharingskills  ปีที่แล้ว

      திங்களன்று போடுவேன்.

  • @PriyaPriya-dr5xt
    @PriyaPriya-dr5xt 14 วันที่ผ่านมา +1

    Na first time unga vedio parthu stich pandran... Rmba super ah solli tharinga ma... Blouse super ah vandhuchi ma thank you so much

  • @UdhayakumariS
    @UdhayakumariS 22 วันที่ผ่านมา

    Na thuniku meal thaiyal poduven avalavu thaan theriyum. Veliya poi blouse thaika kathuka PanAm illa. Unga video romba use fulla iruku. Nandri

  • @a.hasininivethitha2a21
    @a.hasininivethitha2a21 ปีที่แล้ว +5

    Very Clear Explanation mam..... thank you mam👍

  • @rithwikkuttyofficial4120
    @rithwikkuttyofficial4120 ปีที่แล้ว +5

    Very clear explanation..thank u so much amma.. Pls stiching vedios podunga ma plssss🙏🙏🙏🙏

  • @rajipraveena1104
    @rajipraveena1104 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா. உங்க வீடியோ பார்த்த பின் எனக்கு ப்ளவுஸ் ல் உள்ள ஐயங்கள் தெளிவாயின. ப்ளவுஸ் வெட்டி தைக்க போகிறேன். மிக்க நன்றி அம்மா.🙏🙏🙏

  • @raathisri8305
    @raathisri8305 ปีที่แล้ว +1

    Rompa thanks Amma entha mathiri step by step aa than video eathiri parthen.I am a beginner for blouse cutting ma. Very use full for me. Next waiting for striching ma.

  • @devikaramesh4065
    @devikaramesh4065 ปีที่แล้ว +10

    Iam ur new subscriber amma. Iam also a beginner. Thanks alot for this vedio amma...very clean and neat explanation ❤️......தங்களின் சேவைக்கும், தன்னம்பிக்கைக்கும் வாழ்த்துகள் அம்மா❤️🎉

    • @premasharingskills
      @premasharingskills  ปีที่แล้ว +1

      உங்கள் அன்பிற்கும், பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி❤️

    • @nithish5034
      @nithish5034 ปีที่แล้ว

      @@premasharingskills o

  • @maheswarim4137
    @maheswarim4137 ปีที่แล้ว +5

    மிகவும் அருமை அம்மா 👍🏻👌

  • @156.trinetraa.s3
    @156.trinetraa.s3 ปีที่แล้ว +1

    Black colour cloth mark panni teaching clearya puriyuthu thank u sister

  • @chinnadurai8942
    @chinnadurai8942 ปีที่แล้ว +2

    Super mam, clear a soli thareenga neenga. Very useful. Thank u mam, unga vedio va continu va na pakaren .inum niraya vedio podunga mam

    • @premasharingskills
      @premasharingskills  ปีที่แล้ว

      கண்டிப்பாக! மிக்க நன்றி!

  • @GuruGkMass
    @GuruGkMass ปีที่แล้ว +45

    Sitting video podunga mam

    • @premasharingskills
      @premasharingskills  ปีที่แล้ว +27

      Wait பண்ணுங்க. ஆரம்பத்தில் இருந்து கற்பவர்களுக்காக இந்த channel ஆரம்பித்துள்ளோம். எனவே வரிசையாக ஒவ்வொன்றாக போடுவோம்.

    • @cemabothra617
      @cemabothra617 ปีที่แล้ว +3

      Super

    • @cemabothra617
      @cemabothra617 ปีที่แล้ว

      Contact number

    • @malathy2
      @malathy2 ปีที่แล้ว +1

      Thank you mam

    • @ddsamayal2301
      @ddsamayal2301 ปีที่แล้ว +1

      Super madam

  • @parimalasubbarayan418
    @parimalasubbarayan418 ปีที่แล้ว +10

    Superb sister 👌👌. Stitching video podunga sister

  • @arunnura4473
    @arunnura4473 8 หลายเดือนก่อน +1

    Nice amma nan 4000 pay pani tailoring class pona anga soli thara unga vedio pathu cutt pani blouse stich panan

  • @shivak7112
    @shivak7112 ปีที่แล้ว +2

    உங்க வீடியோ சூப்பரா இருக்குமா பயனுள்ளதாக இருக்குபேக் சைடு ஒரு அளவுக்கு ஈசியா இருக்குபிரண்ட் சைடு மட்டும் கொஞ்சம் புரிகிற மாதிரி சொல்லுங்கம்மா புரியுது ஆனா கொஞ்சம் குழப்பமா இருக்கு

    • @premasharingskills
      @premasharingskills  ปีที่แล้ว

      மிக்க நன்றி. இன்னொரு வீடியோ அதற்காக போடுகிறேன்.

    • @shivak7112
      @shivak7112 ปีที่แล้ว +2

      மிக்க நன்றி அம்மா

    • @chandanbalavinod5380
      @chandanbalavinod5380 9 หลายเดือนก่อน

      Mam phone number please reply me please

  • @bhanumathit8307
    @bhanumathit8307 ปีที่แล้ว +3

    அருமை அருமை அருமை அம்மா 🙏💕

  • @lathasivakumar3306
    @lathasivakumar3306 ปีที่แล้ว +3

    Very very clear explanation my dear mam..thank u so much for this video mam.

  • @madurasri1330
    @madurasri1330 ปีที่แล้ว +1

    Super mam rompa super solitharinga stiching video podunga mam pls

  • @KokilaBass
    @KokilaBass 11 หลายเดือนก่อน

    Evvalo video partha puriya ugga video paathutha புரிஞ்சுது அம்மா Super அருமை useful video

  • @theathea8032
    @theathea8032 ปีที่แล้ว +4

    Sooper amma👌👌👌keep Rocking🤩waiting for next video

    • @premasharingskills
      @premasharingskills  ปีที่แล้ว +1

      Thank you 🙏 Subscribe to the channel so that you get notifications.
      Here is my next video
      th-cam.com/video/V89N3iHtjdM/w-d-xo.html

  • @asifaafrin5517
    @asifaafrin5517 6 หลายเดือนก่อน

    Neega pesradhu kekave ella panirvomnu oru hope vardhu ma kandipa achieve pananumnu irka women's ku very helpful irkum

  • @mohanaelumalaielumalai9661
    @mohanaelumalaielumalai9661 ปีที่แล้ว +1

    நீங்க சூப்பரா சொல்லி தரீங்க மேம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு புரியற மாதிரி இருக்கு நீங்களே தைக்கிற பிளவுஸ் ஒன்னு தைச்சு காட்டுங்க பிளவுஸ் நெக் பைப்பிங் தைத்து காட்டுங்க நன்றி மேம்

    • @premasharingskills
      @premasharingskills  ปีที่แล้ว +1

      நெக் பைப்பிங் ஓகே மா!

  • @vikramkavi524
    @vikramkavi524 ปีที่แล้ว

    Remba easy ya puriyuthu mam super .neraya videos pathen you tube la ethume puriyala . Uinga videos mattum pudrichathu super 👌👌👌👌🙏🙏🙏

  • @Hema-sj1ys
    @Hema-sj1ys ปีที่แล้ว +1

    Nan first plouse Kate pannan madam super vanthuthu stitching video watting madam👏👏👏👏

  • @savithria.savithri2180
    @savithria.savithri2180 5 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி மேடம். உங்க வீடியோ பார்த்து தையல் Easy கத்துக்கலாம் அவ்ளோ தெளிவாக சொல்லித்தரீங்க

  • @kokilakapilesh6125
    @kokilakapilesh6125 หลายเดือนก่อน

    ,அம்மா அருமையாக சொல்லி தந்தீர்கள் நன்றி அம்மா 🙏🙏

    • @premasharingskills
      @premasharingskills  หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள்🙏

  • @dhanalakshmithangasamy9171
    @dhanalakshmithangasamy9171 6 หลายเดือนก่อน +1

    Na unga videos pathutha tailoring kathutu iruge pls stiching video neenga thaniya potuga normal blouse and lining blouse pls mam

  • @santhini33873
    @santhini33873 ปีที่แล้ว

    மேம் உங்க வீடியோ ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு மேலும் மேலும் வீடியோஸ் போடுங்க மே டம் உங்களுடைய நல்ல மனசுக்கு உங்களுக்கு நல்லதே நடக்கும்

    • @premasharingskills
      @premasharingskills  ปีที่แล้ว

      ஓகேங்க. உங்கள் அன்பிற்கும் வாழ்த்துதலுக்கும் நன்றி🙏

  • @roselineselvi2399
    @roselineselvi2399 ปีที่แล้ว +1

    நீங்கள் எந்த ஊர்? உங்கள் வீடியோவை பார்த்த பிறகு எனக்கு நானாக சட்டை தைத்து போடனும் போல இருக்கு..யாரிடம் கேட்டாலும் கஷ்டம் என்று சொல்லி விடுவார்கள் .உங்கள் நம்பிக்கையான பேச்சு என்னால் முடியும் என்று என்னம் வந்துள்ளது. சூப்பர்👍👍👍👍

    • @premasharingskills
      @premasharingskills  ปีที่แล้ว

      திருச்சி. இந்த வீடியோவைப் பாருங்க.
      th-cam.com/video/F8hX03BIbco/w-d-xo.html
      th-cam.com/video/xzwFGqdFDgk/w-d-xo.html
      th-cam.com/video/kYNIo31DKvY/w-d-xo.html

    • @roselineselvi2399
      @roselineselvi2399 ปีที่แล้ว

      @@premasharingskills Thank you so much .

  • @Saiarthi.
    @Saiarthi. 11 หลายเดือนก่อน

    தெளிவான வீடியோ தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் அம்மா 👌❤️

  • @viyazhini2114
    @viyazhini2114 หลายเดือนก่อน

    Atlast thelivaana oru video kandupudichiten..super mam romba thanks❤

  • @rajraj3131
    @rajraj3131 ปีที่แล้ว

    அருமையான பதிவு எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது மிக்க நன்றி

  • @user-kp6qv5tv8s
    @user-kp6qv5tv8s หลายเดือนก่อน

    Amma ennaaku thealiva agitta onga video paththathum purichu kitta amma ❤❤❤❤❤

  • @nhbudchar1822
    @nhbudchar1822 ปีที่แล้ว

    நீங்க சூப்பர சொல்லிதரீங்க எனக்கு நல்லவே புரிந்தது நீங்க தையல் வீடியோ பார்க்க காத்திருக்கிறேன்

  • @Manimalar-ex5uq
    @Manimalar-ex5uq ปีที่แล้ว

    Super romba perfacta solli thariga

  • @honeybloom8783
    @honeybloom8783 ปีที่แล้ว +1

    Easy n different teaching about front part. Tq Vry much MA. Keep teach us

  • @prathiksha.t2905
    @prathiksha.t2905 หลายเดือนก่อน

    Romba super mam thank you so much mam 🎉🎉🎉🎉🎉🎉

  • @vijayakumari5648
    @vijayakumari5648 ปีที่แล้ว

    Madam romba cleara sonnig

  • @msjtdrops2294
    @msjtdrops2294 ปีที่แล้ว

    Enaku tailoring aasaiye vanthurucu madam unga video pathu thank u very much madan kantipa try panren

  • @namratamane9859
    @namratamane9859 ปีที่แล้ว

    Namaste India. I Deaf sign language and you video specific... I am learn yes ....

  • @anithaanitha2788
    @anithaanitha2788 ปีที่แล้ว +1

    Super all the best mam uingala madhre women's edhu pola job pandra dhu eingaluku la aindha god a help pandra madhre neinga la einga luku god mam very spr clear explanation un voice ennu neriya videos podunga eingala madhre eruka eilla lady's kum help pannuinga spr mam hand's up u

    • @premasharingskills
      @premasharingskills  ปีที่แล้ว

      உங்கள் உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி மா! கடவுள் துணையுடன் பிறருக்கு உதவுவதுதான் எனது வாழ்க்கை குறிக்கோள். நான் கடவுள் இல்லையம்மா. உங்கள் மனம் மகிழ்வால் உள்ளதை உணரகிறேன். உங்கள் அன்பிற்கு நன்றி❤️

  • @banumathi2772
    @banumathi2772 11 หลายเดือนก่อน

    Romba easy ah irunthuchi nalla purinjuthu thank you mam

  • @mybabyslittlestories7618
    @mybabyslittlestories7618 ปีที่แล้ว

    Romba easy a clear a solreenga.. Thank you

  • @jerimadhavan1617
    @jerimadhavan1617 ปีที่แล้ว +1

    தெளிவாக புரிந்தது 👍.

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 ปีที่แล้ว

    அருமைய சொல்லி தருகிறீர்கள் நன்றி மா வாழ்த்துக்கள் மா🙏🙏🙏🙏👍👍👍👌👌👌👌👌

  • @dhakahakanyadhakshakanya3728
    @dhakahakanyadhakshakanya3728 ปีที่แล้ว

    அருமையாக கட் பண்ண
    சொல்லி தந்தீங்க அப்படியே ஜயின்ட் பண்ணவும் இதே மாதிரி சொல்லலி தாங்க அம்மா

    • @premasharingskills
      @premasharingskills  ปีที่แล้ว

      இந்த வீடியோவைப் பாருங்க!
      th-cam.com/video/F8hX03BIbco/w-d-xo.html
      th-cam.com/video/xzwFGqdFDgk/w-d-xo.html

  • @joicyjoicypriya1508
    @joicyjoicypriya1508 ปีที่แล้ว

    Na cutting neriya vedios parpen mama, 2 method cut pannuven mam,... Na tailaring class ponathu illai, neenga ipo cut panninen methods than na fist time use panninen method,... It's best idea mam... Super lovely mam.

    • @premasharingskills
      @premasharingskills  ปีที่แล้ว

      ரொம்ப சந்தோசம். ரொம்ப நன்றி!

  • @hussain5958
    @hussain5958 ปีที่แล้ว

    Thank you mam suppera catting puriramari sollikodithinga stichig sollidanga🙏

  • @cartooncafechennai
    @cartooncafechennai หลายเดือนก่อน

    Super siter thank you 🙌👍👏

  • @chitravinoth5245
    @chitravinoth5245 ปีที่แล้ว

    Thank u thank u so much mam. Very clear a solli kudukkureenga. Prabanjam ungalai aashivadhikkum. Yarum ipdi solli kudukkamattanga. I am beginning student nalla puriudhu. Pls mam seekkiram videos podunga. Stich panna i am waitting... 🙏

    • @premasharingskills
      @premasharingskills  ปีที่แล้ว +1

      உங்கள் அன்பிற்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி! இந்த வீடியோவை பாருங்கள்!
      th-cam.com/video/F8hX03BIbco/w-d-xo.html

  • @kayalvizhikayal5171
    @kayalvizhikayal5171 หลายเดือนก่อน

    Romba theleva sollurenga madam thank you

  • @ananthit9961
    @ananthit9961 ปีที่แล้ว

    Thanks mam puriura mari rompa easy ya soli kodutheenga

  • @katrinalaigal2881
    @katrinalaigal2881 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி அம்மா தெளிவாக இருந்தது

  • @amarjithkarthikeyan7676
    @amarjithkarthikeyan7676 ปีที่แล้ว

    Madam in this video very very nook and corner clear explanation. Ya this is amazing. Keep rocking.

  • @snehasneha0522
    @snehasneha0522 ปีที่แล้ว

    Romba thanks madam one of the best coaching video

  • @roroja7550
    @roroja7550 ปีที่แล้ว

    சூப்பரா சொல்லி கொடுக்குறாங்க மேடம் தேங்க்யூ

  • @vasanthikalyan1740
    @vasanthikalyan1740 ปีที่แล้ว

    Mam onga video pathu na blouse thaikka palakiten thq so much

    • @premasharingskills
      @premasharingskills  ปีที่แล้ว

      மகிழ்ச்சி! ரொம்ப நன்றி!!

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 ปีที่แล้ว

    Good teaching sis romba ths

  • @anwarsadhath4794
    @anwarsadhath4794 ปีที่แล้ว

    Super mam❤️na innaki tan unga video paatan..stitching video upload pannuga mam plz..thanks mam teliva solli kuditiga❤️

    • @premasharingskills
      @premasharingskills  ปีที่แล้ว

      ரொம்ப நன்றி❤️
      youtube.com/@premasharingskills
      இந்த லிங்கை கிளிக் செய்தால் எங்க சேனல் வரும். அதில் உள்ள வீடியோ option கிளிக் செய்தால் எல்லா வீடியோவையும் பார்க்கலாம். தைக்கும் வீடியோக்கள் பல உள்ளது. பாருங்கள்.

  • @victoriavictoria6713
    @victoriavictoria6713 ปีที่แล้ว

    யூடியூப் பார்த்து பழகலாம்னா பாதி பேரு இங்கிலீஷ்ல பேசுறாங்க மேம் நீங்க அழகா தமிழ்ல தெளிவா சொல்லித் தரீங்க 🙏🙏🙏

    • @premasharingskills
      @premasharingskills  ปีที่แล้ว

      மிக்க நன்றி! இந்த வீடியோ பார்த்திட்டீங்களா?
      th-cam.com/video/F8hX03BIbco/w-d-xo.html

  • @lakshmisundar9926
    @lakshmisundar9926 ปีที่แล้ว

    எனக்கு நல்ல புரிந்தது மேடம் பிளவுஸ் கட்டிங் நன்றி மேடம்

  • @Su-cp8gh
    @Su-cp8gh 11 หลายเดือนก่อน

    Superamma.migaum nantri AMMA.

  • @twinkle8108
    @twinkle8108 ปีที่แล้ว

    Cutting stiching videos lam romba use fulla iruku mam thanku very much mam

  • @madhumathis1663
    @madhumathis1663 ปีที่แล้ว

    Mam romba super ah sollitharinga mam thank u soo much

  • @gunapriya1282
    @gunapriya1282 ปีที่แล้ว

    Nanum unga video parthen . Apro than enaku oru confident vanthathu mom

  • @dhanasekarc5847
    @dhanasekarc5847 ปีที่แล้ว +1

    Very clear explanation aunty 👌👌👌

  • @praveenat9098
    @praveenat9098 8 หลายเดือนก่อน

    Akka super ah romba theluva sollitharunga akka romba thnx akka

  • @vickysugu3127
    @vickysugu3127 11 หลายเดือนก่อน

    கட் பண்ணி தச்சு போடுற மாதிரி போடுங்க ஒரே வீடியோ வா பிளீஸ் ரொம்ப நல்ல இருந்தது உங்க வீடியோ

  • @salubrydaniel3706
    @salubrydaniel3706 ปีที่แล้ว

    Thank you Anti God bless

  • @sathisdivya3621
    @sathisdivya3621 ปีที่แล้ว

    Super amma semma ya sonninga

  • @shivanithoughts
    @shivanithoughts ปีที่แล้ว

    Soooper mam.. Semaya sollikudukkureenga mam.. Love uuuu mam

  • @vanithavanitha2847
    @vanithavanitha2847 ปีที่แล้ว

    Professional cutting mam. Easy understand. Nice. Thankyou mam

  • @nandhuraja1837
    @nandhuraja1837 ปีที่แล้ว +1

    Super explanation mam.....thank you

  • @paramua6080
    @paramua6080 10 หลายเดือนก่อน

    Super explanation clear ya puriyuthu mam thank you so much

  • @grandmaskolam8469
    @grandmaskolam8469 ปีที่แล้ว

    Romba easya solli tharinga.

  • @snehasneha0522
    @snehasneha0522 ปีที่แล้ว

    Romba super ah solli tharringa

  • @user-mn9oh5jb9m
    @user-mn9oh5jb9m 6 หลายเดือนก่อน +1

    Superma

  • @user-ex7vr8kn1n
    @user-ex7vr8kn1n 2 หลายเดือนก่อน

    Super mam thank you so much mam😊

  • @hildamarymarykumar3560
    @hildamarymarykumar3560 ปีที่แล้ว

    Amma thank you. Easy ya purunjukkitten

  • @user-vt2jw2hx2r
    @user-vt2jw2hx2r ปีที่แล้ว

    Mam
    Unga
    Vedlyo
    Pathutha
    Nakat
    Panakathukite
    Nenga
    Thelivasolitharingamam
    Ilikeit
    Mam❤❤❤❤

  • @user-rw3bt3lu6m
    @user-rw3bt3lu6m 5 หลายเดือนก่อน

    Thank you amma 🙏🙏🙏

  • @ManiMegalai-tb4kw
    @ManiMegalai-tb4kw 6 วันที่ผ่านมา

    Thank you mam 🎉🎉🎉

  • @subathrasenthilkumar2746
    @subathrasenthilkumar2746 หลายเดือนก่อน

    Supper ma thanks

  • @kevinkavitha5946
    @kevinkavitha5946 ปีที่แล้ว +1

    Very very useful mam keep going rock. Blouse stitching panna start panitean next vdo kaga waiting mam...

  • @sangeelifestyle2349
    @sangeelifestyle2349 5 หลายเดือนก่อน

    Super ma romba Ec ya sonniga thankq

  • @sugumar1064
    @sugumar1064 ปีที่แล้ว

    Super mam easy ya eruku cutting thank you mam....

  • @saranataraj5035
    @saranataraj5035 ปีที่แล้ว

    Mam video super👌🏻 main fabric LA yapadi cut panaradu nu video podunga😇

  • @saranyakanagalingam7942
    @saranyakanagalingam7942 ปีที่แล้ว

    super explanation mam.. thank you so much..ipa than cutting seiyalam enda hope varuthu mam.
    please stitching video upload pannunga mam

  • @selvamm4348
    @selvamm4348 ปีที่แล้ว

    Tour time layum sollitharingala great amma neenga

  • @saisanjanav1631
    @saisanjanav1631 ปีที่แล้ว

    Romba arumai amma
    Thank you ma

  • @sangeelifestyle2349
    @sangeelifestyle2349 ปีที่แล้ว

    Super ma romba use full video thankq

  • @gurubabloo8740
    @gurubabloo8740 ปีที่แล้ว

    Arumaiyana pathivu Amma 👌👍

  • @vijilakshmi6645
    @vijilakshmi6645 ปีที่แล้ว

    Stitching video poduga mam nega solle kodukkurathu super mam

  • @Harish-2015
    @Harish-2015 ปีที่แล้ว +1

    Stitching video quick ah upload pannunga mam

  • @maniantonydcruz4475
    @maniantonydcruz4475 11 หลายเดือนก่อน

    Thank you very much