Good morning sir Your videos are excellent sir... What is the difference between gayathri mantra and moola mantra Why all siddhas pray for balambiga What does lingam represent spritually Is lalitha maha tripurasundari and parvathi are same , ?why lalitha mahatripurasundari sits on lord shiva What is difference between ishwara, rudra, and sadashiva , are all not same? Where is mahameru in our body Kindly put videos explaining these questions sir , Thank you sir Om Agatheesaya Namah
ஐயா வணக்கம் இப்பதிவின் ஆரம்பத்தில் வள்ளலார் அவர்களின் படத்தை பார்த்தவுடன் எனக்கு ஒரு கேள்வி மனதில் எழுந்தது. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே எல்லாவற்றிற்கும் மேலாக இருப்பதால் மகா மந்திரத்தை மட்டுமே ஜெபித்துக் கொண்டு இருக்கலாம் தானே. அதுவே முக்தி அல்லது மோட்சம் ஆகிய நிலைக்கு அழைத்துச் செல்லும் தானே. வள்ளலாருக்கு முன்பு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை பற்றி தெரிந்தும் உணர்ந்தும் இருந்திருப்பார்களா என்று தெரியவில்லை. அதனால் வேறு பல தெய்வங்களை வழிபட்டு இருக்கலாம். ஆனால் இப்பொழுது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே எல்லாவற்றிற்கும் மேலே இருப்பவர் அதாவது முன்பு இதுதான் இறுதி நிலை என்று சொல்லிய நிலைகளுக்கு மேலாக இருப்பவர் (அடிகளார் அப்படித்தான் கருதியதாக நான் எண்ணுகிறேன்) என்று தெரிந்து கொண்ட பிறகு இன்ன பிற வழிபாட்டு முறைகளை பின்பற்ற வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. இது பற்றி உங்களின் மேலான கருத்துக்களை அறிய விரும்புகிறேன்.
Bala shodasi powrnami annikku sollikoduththuleergal. Anantha koti namaskaram
நற்பவி!
Om Namasivaya 🥀 Om Sri Angalaparameshwari Thaye Potri 🌻 Om Sri Mahathiripurasunthari Thaye Potri 🌹Om Agathisaya Nama 🌸🙏🍊🍊🍊🙏
om
Very helpful video😊
ஓம்!
மிகவும் மகிழ்சி
ஓம்!
உங்களுக்கு என்னுடைய நன்றிகள் ஐயா
நற்பவி!
Nice
ஓம் சிவயவசி:
ஐயா நன்றி நான் தேடியது கிடைத்து விட்டது
Om
அருமையான பதிவு ஐயா வாழ்க நலமுடன் நன்றி மகிழ்ச்சி
ஓம்!
Thank you so much sir
நன்றி நன்றி நன்றி
Most welcome
Good morning sir
Your videos are excellent sir...
What is the difference between gayathri mantra and moola mantra
Why all siddhas pray for balambiga
What does lingam represent spritually
Is lalitha maha tripurasundari and parvathi are same , ?why lalitha mahatripurasundari sits on lord shiva
What is difference between ishwara, rudra, and sadashiva , are all not same?
Where is mahameru in our body
Kindly put videos explaining these questions sir , Thank you sir
Om Agatheesaya Namah
ok
உங்களுடைய ஆசீர்வாதம் எனக்கு தயவுசெய்து தாருங்கள் ஐயா
ஓம் சிவயவசி!
Guru illamal idhai sollalama
யார் குரு?
ஐயா வணக்கம்
இப்பதிவின் ஆரம்பத்தில் வள்ளலார் அவர்களின் படத்தை பார்த்தவுடன் எனக்கு ஒரு கேள்வி மனதில் எழுந்தது.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே எல்லாவற்றிற்கும் மேலாக இருப்பதால் மகா மந்திரத்தை மட்டுமே ஜெபித்துக் கொண்டு இருக்கலாம் தானே. அதுவே முக்தி அல்லது மோட்சம் ஆகிய நிலைக்கு அழைத்துச் செல்லும் தானே. வள்ளலாருக்கு முன்பு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை பற்றி தெரிந்தும் உணர்ந்தும் இருந்திருப்பார்களா என்று தெரியவில்லை. அதனால் வேறு பல தெய்வங்களை வழிபட்டு இருக்கலாம். ஆனால் இப்பொழுது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே எல்லாவற்றிற்கும் மேலே இருப்பவர் அதாவது முன்பு இதுதான் இறுதி நிலை என்று சொல்லிய நிலைகளுக்கு மேலாக இருப்பவர் (அடிகளார் அப்படித்தான் கருதியதாக நான் எண்ணுகிறேன்) என்று தெரிந்து கொண்ட பிறகு இன்ன பிற வழிபாட்டு முறைகளை பின்பற்ற வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. இது பற்றி உங்களின் மேலான கருத்துக்களை அறிய விரும்புகிறேன்.
அவசியம், கேட்டுச்சொல்கின்றேன். நற்பவி!
@@GNANASAKTHITV
🙏🙏
@@GNANASAKTHITV
அய்யா வணக்கம்
மேல் சொன்னதை பற்றி எதேனும் விளக்கம் கிடைத்ததா.
சைவநெறியை கடைபிடிக்காதவர்களுக்கு அருட்பெரும் ஜோதியை என்னவென்று உணர்த்துவது?