குழு : சிரித்த முகம் அழகு சிரித்த முகம் தேயாத முழு நிலவே ஓயாத அலை காட்டும் சிரித்த முகம் அழகு சிரித்த முகம் பெண் : கடோத்கஜா கடோத்கஜா கடோத்கஜா கலாதரா விவாகமே விடாதுடா பெண் : இன்றோடு ஹனுமார் பக்தன் பிரம்ம சாரியம் முடிகிறதே அன்போடு கை தளம் பற்ற கன்னி நிலா தான் வருகிறதே பெண் : ஆயிரத்தில் ஒருவன் என்று அழகன் என்று அறிஞன் என்று ஆசை வைத்த இள மான் நீயே கிடைத்தாயே ஆண் : ஆனவரை விழியால் பேசு மௌனம் என்னும் மொழியால் பேசு ஆக மொத்தம் அன்பே உனக்கு நான் தான் நாயகனே ஆண் : கடோத்கஜான் கலாதரன் கண்ணே உந்தன் கையில் சரண் குழு : …………………… ஆண் : டிக் டிக் என்று சத்தம் உன்னாலே என்னுள்ளே கேட்கின்றதே கண்ணே பெண் : பக் பக் என்று அஞ்சி உன்னாலே என் உள்ளம் வேகின்றதே கண்ணா ஆண் : ஆ ஒரே நாளில் காதல் நோய் தான் உன்னால் வந்ததே தோழி பெண் : ஒரே ஊசி போட்டால் போதும் உயிர் வாழுமே தோழனே தோழனே ஆண் : ஓ மாலையிட ஒரு நாள் பார்த்து மண நாள் பார்த்து திருநாள் பார்த்து பெண் : சேலை தொடும் மறு நாள் வந்து மறுப்பேனா ஆண் : காலை நெஞ்சம் கேட்காதம்மா கடிகாரம் தான் பார்க்காதம்மா காற்று என்ன நேரம் பார்த்தா நதியில் குளிக்கிறது பெண் : கடோத்கஜா கடோத்கஜா ஆண் : தையல் போட்டு என்னை தைத்தாயே தையல் இனி உன்னோடுதான் கண்ணே பெண் : கையை போட்டு என்னை கையாட கை சேரு என்னோடு தான் கண்ணா ஆண் : விழி மேய்ந்து ஓயும்போது விரல் மேயுமே தோழி கோடி பூவும் கூச்சம் கொண்டு மடி சாயுமே தோழியே தோழியே பெண் : பூங்கரத்து வலையாடாதா வலையாடதான் விளையாடாதா வாய் சிவப்பு உன்னால் கொஞ்சம் வெளுக்காதா ஆண் : நேற்று வரை அடைத்தே வைத்த மடையை நீ தான் உடைத்தாய் இன்று பாவி மனம் பாயை போட பாடாய் படுத்திறதே பெண் : கடோத்கஜா கலாதரா விவாகமே விடாதுடா பெண் : இன்றோடு ஹனுமார் பக்தன் பிரம்ம சாரியம் முடிகிறதே அன்போடு கை தளம் பற்ற கன்னி நிலா தான் வருகிறதே பெண் : ஆயிரத்தில் ஒருவன் என்று அழகன் என்று அறிஞன் என்று ஆசை வைத்த இள மான் நீயே கிடைத்தாயே ஆண் : ஆனவரை விழியால் பேசு மௌனம் என்னும் மொழியால் பேசு ஆக மொத்தம் அன்பே உனக்கு நான் தான் நாயகனே பெண் : கடோத்கஜா கடோத்கஜா 
@@IndrajithMaverick Even in this one song, she did quite a lot of acting with her expressions, body language. Honestly we don't deserve such a talent. After 2004, she had become the most underrated, undercelebrated and underutilized actress. Sad state of our Tamil cinema. But she has already made a powerful comeback in Andhagan. I am not sure if she has ambition or will be capable to jump into the K-wood competition and reclaim her #1 position once she forfeited back in 2004.
@IndrajithMaverick Paarthale Paravasam, honestly was a horrible movie. I would have stopped half way if it was other actress. But Simran made me tolerate till the end as she actually kinda saved the movie with her acting.
My goodness, pricelist expressions by Simran ❤❤ And what dancing 🎉🎉
I can watch all day ❤
2.05 ahha VIBE😍😍🎹🎹🎹🎧🎧🎧🎧Anyone from Kerala
Wow simran❤❤❤
Deva sir music 🎉🎉🎉🎉🎉🎉🎉
vaali ayya ❤
FAVORITE SONG...THENISAI THENDRAL UNIQNESS
குழு : சிரித்த முகம்
அழகு சிரித்த முகம்
தேயாத முழு நிலவே
ஓயாத அலை காட்டும்
சிரித்த முகம் அழகு
சிரித்த முகம்
பெண் : கடோத்கஜா
கடோத்கஜா கடோத்கஜா
கலாதரா விவாகமே
விடாதுடா
பெண் : இன்றோடு
ஹனுமார் பக்தன்
பிரம்ம சாரியம்
முடிகிறதே அன்போடு
கை தளம் பற்ற கன்னி
நிலா தான் வருகிறதே
பெண் : ஆயிரத்தில்
ஒருவன் என்று அழகன்
என்று அறிஞன் என்று
ஆசை வைத்த இள
மான் நீயே கிடைத்தாயே
ஆண் : ஆனவரை
விழியால் பேசு
மௌனம் என்னும்
மொழியால் பேசு
ஆக மொத்தம் அன்பே
உனக்கு நான் தான்
நாயகனே
ஆண் : கடோத்கஜான்
கலாதரன் கண்ணே
உந்தன் கையில் சரண்
குழு : ……………………
ஆண் : டிக் டிக் என்று
சத்தம் உன்னாலே
என்னுள்ளே கேட்கின்றதே
கண்ணே
பெண் : பக் பக் என்று
அஞ்சி உன்னாலே
என் உள்ளம் வேகின்றதே
கண்ணா
ஆண் : ஆ ஒரே நாளில்
காதல் நோய் தான்
உன்னால் வந்ததே
தோழி
பெண் : ஒரே ஊசி
போட்டால் போதும்
உயிர் வாழுமே
தோழனே தோழனே
ஆண் : ஓ மாலையிட
ஒரு நாள் பார்த்து மண
நாள் பார்த்து திருநாள்
பார்த்து
பெண் : சேலை
தொடும் மறு நாள்
வந்து மறுப்பேனா
ஆண் : காலை நெஞ்சம்
கேட்காதம்மா கடிகாரம்
தான் பார்க்காதம்மா
காற்று என்ன நேரம்
பார்த்தா நதியில்
குளிக்கிறது
பெண் : கடோத்கஜா
கடோத்கஜா
ஆண் : தையல் போட்டு
என்னை தைத்தாயே
தையல் இனி
உன்னோடுதான் கண்ணே
பெண் : கையை போட்டு
என்னை கையாட கை
சேரு என்னோடு
தான் கண்ணா
ஆண் : விழி மேய்ந்து
ஓயும்போது விரல்
மேயுமே தோழி
கோடி பூவும் கூச்சம்
கொண்டு மடி சாயுமே
தோழியே தோழியே
பெண் : பூங்கரத்து
வலையாடாதா
வலையாடதான்
விளையாடாதா
வாய் சிவப்பு உன்னால்
கொஞ்சம் வெளுக்காதா
ஆண் : நேற்று வரை
அடைத்தே வைத்த
மடையை நீ தான்
உடைத்தாய் இன்று
பாவி மனம் பாயை
போட பாடாய்
படுத்திறதே
பெண் : கடோத்கஜா
கலாதரா விவாகமே
விடாதுடா
பெண் : இன்றோடு
ஹனுமார் பக்தன்
பிரம்ம சாரியம்
முடிகிறதே அன்போடு
கை தளம் பற்ற கன்னி
நிலா தான் வருகிறதே
பெண் : ஆயிரத்தில்
ஒருவன் என்று அழகன்
என்று அறிஞன் என்று
ஆசை வைத்த இள
மான் நீயே கிடைத்தாயே
ஆண் : ஆனவரை
விழியால் பேசு
மௌனம் என்னும்
மொழியால் பேசு
ஆக மொத்தம் அன்பே
உனக்கு நான் தான்
நாயகனே
பெண் : கடோத்கஜா
கடோத்கஜா

Super 🤨
Chorus : ……………..
Chorus : Siritha mugam
Azhagu siritha mugam
Theiyaadha muzhu nilavae
Oyaadha alai kaattum
Sirithamugam
Azhagu siritha mugam
Female : Kadothkaja kadothkaja
Kadothkaja kalaadharaa
Vivaagamae vidaadhudaa
Female : Indrodu hanumaar bhakthan
Brahmachariyam mudigiradhae
Anbodu kaithalam pattra
Kanni nilaadhaan varugiradhae
Female : Aayirathil oruvan endru
Azhagan endru arignan endru
Aasai vaitha ila maan neeyae
Kidaithaayae
Male : Aanavarai vizhiyaal pesu
Mounam ennum mozhiyaal pesu
Aaga motham anbae unakku
Naan dhaan naayaganae
Male : Kadothkajan kalaadharan
Kannae undhan kaiyil saran
Chorus : …………………………….
Male : Tik tik endru satham unnaalae
Ennullae ketkindradhae kannae
Female : Buckbuck endru anji unnaalae
En ullam vegindradhae kannaa
Male : Ahh..orae naalil kaadhal noi dhaan
Unnaal vandhadhae thozhi
Female : Orae oosi pottaal podhum
Uyir vaazhumae thozhanae thozhanae
Male : Ohhh
Maalaiyida oru naal paarthu
Mananaal paarthu thirunaal paarthu
Female : Selai thodum maru naal vandhu
Maruppaenaa…
Male : Kaalai nenjam ketkaa dhammaa
Kedigaaram dhaan paarkaa dhammaa
Kaatru enna neram paarthaa
Nadhiyil kulikiradhu
Female : Kadothkaja kadothkaja
Male : Thaiyal pottu ennai thaithaayae
Thaiyal ini unnodudhaan kannae
Female : Kaiyai pottu ennai kaiyaada
Kai seru ennodudhaan kannaa
Male : Vizhi meindhu oyumbodhu
Viral meyumae thozhi
Kodi poovum koocham kondu
Madi saayumae thozhiyae thozhiyae
Female : Poongarathu valaiyaadaadhaa
Valaiyaadathaan vilaiyaadaadhaa
Vaai sevappu unnaal konjam velukaadhaa
Male : Netru varai adaiththae vaitha
Madaiyai needhaan odaithaai indru
Paavi manam paayai poda
Paadaai paduthiradhae
Female : Kadothkaja kalaadharaa
Vivaagamae vidaadhudaa
Female : Indrodu hanumaar bhakthan
Brahmachariyam mudigiradhae
Anbodu kaithalam pattra
Kanni nilaadhaan varugiradhae
Female : Aayirathil oruvan endru
Azhagan endru arignan endru
Aasai vaitha ila maan neeyae
Kidaithaayae
Male : Aanavarai vizhiyaal pesu
Mounam ennum mozhiyaal pesu
Aaga motham anbae unakku
Naan dhaan naayaganae
Female : Kadothkaja kadothkaja
Ever time favourite pair Ulaga Nayagan and Simran ❤️❤️❤️
🌟💫🌍💫🌎💫🌏💫🌟
Simran expression 😅❤
@@IndrajithMaverick Even in this one song, she did quite a lot of acting with her expressions, body language. Honestly we don't deserve such a talent. After 2004, she had become the most underrated, undercelebrated and underutilized actress. Sad state of our Tamil cinema. But she has already made a powerful comeback in Andhagan. I am not sure if she has ambition or will be capable to jump into the K-wood competition and reclaim her #1 position once she forfeited back in 2004.
@@Arteon4Motionher acting in parthale paravasam ❤
@IndrajithMaverick Paarthale Paravasam, honestly was a horrible movie. I would have stopped half way if it was other actress. But Simran made me tolerate till the end as she actually kinda saved the movie with her acting.
@Arteon4Motion agreed 👍
இடுப்பழகினு சும்மாவா சொன்னாங்க 😮 beautiful curves ❤
ஓமா அத்தான்
any one in 2044
Bro its 2055
@harigaranmuniyandi7871 damn travellers from the future😂
Spotify pleaseeeee!!!
2024.8.4
Chorus : ……………..
Chorus : Siritha mugam
Azhagu siritha mugam
Theiyaadha muzhu nilavae
Oyaadha alai kaattum
Sirithamugam
Azhagu siritha mugam
Female : Kadothkaja kadothkaja
Kadothkaja kalaadharaa
Vivaagamae vidaadhudaa
Female : Indrodu hanumaar bhakthan
Brahmachariyam mudigiradhae
Anbodu kaithalam pattra
Kanni nilaadhaan varugiradhae
Female : Aayirathil oruvan endru
Azhagan endru arignan endru
Aasai vaitha ila maan neeyae
Kidaithaayae
Male : Aanavarai vizhiyaal pesu
Mounam ennum mozhiyaal pesu
Aaga motham anbae unakku
Naan dhaan naayaganae
Male : Kadothkajan kalaadharan
Kannae undhan kaiyil saran
Chorus : …………………………….
Male : Tik tik endru satham unnaalae
Ennullae ketkindradhae kannae
Female : Buckbuck endru anji unnaalae
En ullam vegindradhae kannaa
Male : Ahh..orae naalil kaadhal noi dhaan
Unnaal vandhadhae thozhi
Female : Orae oosi pottaal podhum
Uyir vaazhumae thozhanae thozhanae
Male : Ohhh
Maalaiyida oru naal paarthu
Mananaal paarthu thirunaal paarthu
Female : Selai thodum maru naal vandhu
Maruppaenaa…
Male : Kaalai nenjam ketkaa dhammaa
Kedigaaram dhaan paarkaa dhammaa
Kaatru enna neram paarthaa
Nadhiyil kulikiradhu
Female : Kadothkaja kadothkaja
Male : Thaiyal pottu ennai thaithaayae
Thaiyal ini unnodudhaan kannae
Female : Kaiyai pottu ennai kaiyaada
Kai seru ennodudhaan kannaa
Male : Vizhi meindhu oyumbodhu
Viral meyumae thozhi
Kodi poovum koocham kondu
Madi saayumae thozhiyae thozhiyae
Female : Poongarathu valaiyaadaadhaa
Valaiyaadathaan vilaiyaadaadhaa
Vaai sevappu unnaal konjam velukaadhaa
Male : Netru varai adaiththae vaitha
Madaiyai needhaan odaithaai indru
Paavi manam paayai poda
Paadaai paduthiradhae
Female : Kadothkaja kalaadharaa
Vivaagamae vidaadhudaa
Female : Indrodu hanumaar bhakthan
Brahmachariyam mudigiradhae
Anbodu kaithalam pattra
Kanni nilaadhaan varugiradhae
Female : Aayirathil oruvan endru
Azhagan endru arignan endru
Aasai vaitha ila maan neeyae
Kidaithaayae
Male : Aanavarai vizhiyaal pesu
Mounam ennum mozhiyaal pesu
Aaga motham anbae unakku
Naan dhaan naayaganae
Female : Kadothkaja kadothkaja