Meenakshi Canteen மீனாக்ஷி கேண்டீன் 99944 52683 Tirunelveli Town, near new periyar bus stand, Tirunelveli, Tamil Nadu 627001 maps.app.goo.gl/z6KHYnqsxEQM8ZLc8
இந்த உணவகத்தை நடத்தி மக்களின் பசிஆற்றி விலை மிக மலிவாக கொடுத்து புன்னியம் தேடும் ஐயா அவரகளையு்ம் அவர் குடும்பமும்அவர் உணவக உழியர்களையும் கடவுள் ஆசிர்வதிப்பார் வாழ்க வளமூடன் 🎉❤🎉🎉😢❤
In the age of only Biryani reviews my most of the channels MSF is the only channel reviewing all types of food which cater the masses God bless you sir
Yes, I had once parota from there. It was fabulous. I never had a such on near by.(even in great graded hotels) Also i appreciate their charity feeling and service.
I had a fabulous parotha at there canteen. It was a an forgetable moment. I never had a such, on surrounding . It was a great experience. I never knew that they are doing a such a service. 2:12 May all gods wishes to shower on them.w2s
@madrasstreetfood Thank u for visiting our hotel Hotel Tirunelveli junction la iruku sir..... Description la Tirunelveli Town nu potruku Tirunelveli junction nu change panunga sir....
These people in Tirunelveli are extremely humble and polite…excellent traditional Vegetarian hotels….please list down such hotels with addresses / locations….am from Chennai and hotels out are Cheats and no good service / Taste
1:55 அது நம்மல பாதிக்குமில்லையா? இப்டி நினைக்கிறது நல்ல குணம் தான். ஆனா பல பெரிய ஓட்டல் ரெட்டிகளும் இத்யாதிகளும் இப்படி நினைச்சிருந்தா இவ்ளோ அளவுக்கு வந்திருப்பாங்களா?
Why not! you create a playlist with the Hotels who run for Services (low price) That makes them unique with those idiots (even myself) Others also can easily be found those light margin hotels.
மெயின் ரோட்டில் புரொபஷனல் கூரியருக்கு எதிர் சந்தில் ஶ்ரீ மீனாட்சி கேன்டீன் உள்ளது. போய் விடாதீர்கள்.ரொம்ப சுமாராக இருக்கும்.ஹோட்டல் ஜானகி ராம் எதிரில் உள்ள தெருவில் சென்றால் இந்த கேன்டீன் உள்ளது.
Meenakshi Canteen
மீனாக்ஷி கேண்டீன்
99944 52683
Tirunelveli Town,
near new periyar bus stand,
Tirunelveli,
Tamil Nadu 627001
maps.app.goo.gl/z6KHYnqsxEQM8ZLc8
Amma
சட்னி அனைத்தும் கெட்டியாக தண்ணீர் கலக்காமல் நிறையவும் கொடுக்கிறார்கள். நல்ல மனது.
இந்த உணவகத்தை நடத்தி மக்களின் பசிஆற்றி விலை மிக மலிவாக கொடுத்து புன்னியம்
தேடும்
ஐயா அவரகளையு்ம் அவர் குடும்பமும்அவர் உணவக உழியர்களையும் கடவுள் ஆசிர்வதிப்பார்
வாழ்க வளமூடன் 🎉❤🎉🎉😢❤
அருமையான பதிவு.. இவரது சேவை தொடர மனமார்ந்த வாழ்த்துகள்🎉🎊🎉🎊காணொளி யை காணும் போதே மன நிறைவை தருகின்றது..
ஒரு நல்ல உணவகம் நல்ல மனிதர் வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன்
நான் அங்கே தான் வாரம் ஒருமுறை குடும்பத்துடன் சாப்பிடுவேன் சுவையாக இருக்கும் எனது 3 வயது பேரன் குட்டி தோசையை விரும்பி சாப்பிடுவான்
In the age of only Biryani reviews my most of the channels
MSF is the only channel reviewing all types of food which cater the masses
God bless you sir
Thank you mam 🙏🏻🙏🏻
NO PAID PROMOTION, NO OVER ACTING, NO WRONG INFORMATION, REAL PEOPLE TH-cam CHANNEL ONE AND ONLY🎉🎉MSF ❤UNIQUE & HONEST.... 🎉
One of the fabulous extraordinary and the voice is mind catching lovely MADRAS STREET FOOD
keep rocking sir.
@@valanarasu4293 ✨✨✨
Yes,
I had once parota from there.
It was fabulous.
I never had a such on near by.(even in great graded hotels)
Also i appreciate their charity feeling and service.
Absolutely amazing place! In Bangalore a banana leaf costs Rs 6. ❤
நல்ல மனிதர்
வாழ்க வளத்துடன் 🎊🎊🎊👌👍
நல்ல மனிதர்...குடும்பத்தோடு நலமாக நீடூழி வாழ வேண்டும்
Excellent brother... உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன்
Well done MSF. God Bless You 🙏.
Great owner thanks msf💐👏👏👏
I had a fabulous parotha at there canteen. It was a an forgetable moment.
I never had a such, on surrounding .
It was a great experience.
I never knew that they are doing a such a service. 2:12
May all gods wishes to shower on them.w2s
Good shop Owner..valthugal Brother..tq MSF
2023ல் எடுத்த வீடியோ மனிதநேயம் மிக்க மேலாண்மை
Ipdi oru hotel all districtsla irukanum good owner melum hotel grow aaganum
வாழ்த்துக்கள் உங்களுக்கும் மற்றும் msfக்கும் என்னுடைய ராயல் சல்யூட்...
There's hardly any shop in Chennai so envy of nellai people 😊
Vedio ah kanam nu nenaichan........vedio super anna😊
This is near junction sindhupoondhurai. Every one knows meenachi canteen
உங்களின் எண்ணமும் வார்த்தைகளும் உங்களை வாழ்த்தி வாழவைக்கும்.
Welcome வணக்கம்....
சாப்பிட்டு.. போறவங்க வயிறு மட்டும் நிறைஞ்சா மட்டுமல்ல மனதார நல்லா இருக்கனும் அந்த கடை நல்லா இருக்கும் அண்ணா
Sir unga face ah nethu night(behind wood -channal)pathen sr.unga masanu evalo vali irunthalum,athai makkal ta kattama ,nenga eduthu irukkira vellaya,ungaloda 100% ullappay thanthu,atha makkal kittam kondu vara ungalukum,unga mannaivikum oru periya salute sir."Happy pongal sir".nandri .vanakkam.sir.ungalukkum,unga familikum andavam arul mulumayyaka irukku sir.valthukal😊
❤நன்றி சார்❤
Beautiful ambiance ♥️
மீனாக்ஷி இந்த எழுத்துக்கள் பார்தலே தெரிகிறது பழைமையான கடை என்று
Oru Nalla Manidhar. God bless him and his family. In the present condition he is doing honest service 🙏👍👋
Enga ungalukku mattum endha madhri hotel kadaikudhu.. Tirunelveli ponan naan bus stand side enga irukku
Good 👍👍
Ada namma uru
Nice bro
Enga areya
❤🎉
நல்ல மனிதர்
வாழ்த்துக்கள் 🙌🙌🙏
அசுரன் புகழ்
வடக்கூரான் sketch point ☝️
🤙
God blessed him.
வாழ்க வளமுடன் 💐🙏.
Morning unda
வாழ்க வளமுடன்❤❤❤❤❤
Tiffen ok lunch rice was off cooking irukirathu stomach problem irukku
@madrasstreetfood
Thank u for visiting our hotel
Hotel Tirunelveli junction la iruku sir.....
Description la Tirunelveli Town nu potruku
Tirunelveli junction nu change panunga sir....
Vaazhka valamudan.Oomsai🙏
Always great
MSF
Love u bro
Great man hotel owner
I also eat it.middle class budget friendly
அருமை.
Super thalaver 🙏🙏🙏
சிறப்பு
Sir it is near junction bus stand. ...you have mentioned as town
வாழ்த்துக்கள்
Love from Tirunelveli ❤
God Bless 🎉
These people in Tirunelveli are extremely humble and polite…excellent traditional Vegetarian hotels….please list down such hotels with addresses / locations….am from Chennai and hotels out are Cheats and no good service / Taste
சூப்பர்
Super 🎉
Thanks Bro
All the best good
அய்யா சமயல்ரை ஒரு வெள்ளை அடிச்சிவிடுங்க.
1:55 அது நம்மல பாதிக்குமில்லையா? இப்டி நினைக்கிறது நல்ல குணம் தான். ஆனா பல பெரிய ஓட்டல் ரெட்டிகளும் இத்யாதிகளும் இப்படி நினைச்சிருந்தா இவ்ளோ அளவுக்கு வந்திருப்பாங்களா?
May the hotel owner and his future generations thrive and be happy!
போதுங்க இந்த மாதிரி நான்கு பேர் வாழ்த்த மாதிரி வாழ்ந்தா போதும்
Super
Anna inga meals tharama irukkum❤
வாழ்க வளமுடன்
Why not! you create a playlist with the Hotels who run for Services (low price)
That makes them unique with those idiots (even myself)
Others also can easily be found those light margin hotels.
sure will do it
Super food
wonderful people and hotel. Applaud their support to keep this affordable for all people
Super Super Super ❤❤❤🎉🎉🎉
We often eat there
Good good
But there was not higeneic.
The tables and cleaning the same is totally okward
Valga pallandu
Cheap and tasty hotel in tirunelveli junction
மெயின் ரோட்டில் புரொபஷனல் கூரியருக்கு எதிர் சந்தில் ஶ்ரீ மீனாட்சி கேன்டீன் உள்ளது. போய் விடாதீர்கள்.ரொம்ப சுமாராக இருக்கும்.ஹோட்டல்
ஜானகி ராம் எதிரில் உள்ள தெருவில் சென்றால் இந்த கேன்டீன் உள்ளது.
Address wrong.
Very nice 👌🏾 .. he can easily make profits but still not doing that
மனிதம்மிக்கமனிதர்மேன்மேழும்வளரவாழ்த்தூக்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
MSF fans like poduga
❤🎉❤🎉❤
Good man bye
Once I had parata there.
It was fabulous.
The texture they maintain to be appreciated.
Also
The hospilaty
❤
Health inspectors would shut this place in a second
ஒரு 5 ரூபாய் ஏத்துங்க. உங்க பொழப்பும் முக்கியம்
Gre8 God Bless U
அருமை சார்
Super🎉
வாழ்க வளமுடன்
அருமை
❤❤❤