Ethirneechal - Ep 117 | 23 June 2022 | Tamil Serial | Sun TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 310

  • @nachar3712
    @nachar3712 2 ปีที่แล้ว +50

    கடவுளை நன்றி குணசேகரன் மேல் பந்து வீச்சு super சந்தோஷம் ஈஸ்வரி நந்தினி ஜனனி இவர்கள் அனைவருக்கும் உற்சாகம் வந்தது அது மட்டுமல்ல நமக்கும்கூட

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 2 ปีที่แล้ว +52

    Iswari தந்தையை அப்பா 2 எ‌ன்று ஜனனி மற்றும் நந்தினி கூப்பிடும் போது ஒரு தந்தை மேல் மகள்களுக்கு இருக்கும் அன்பு புரிகிறது 😍❤️😍❤️😍❤️

  • @sankars4302
    @sankars4302 2 ปีที่แล้ว +50

    Fan of Thirumurugan and thiruselvam sir serial

  • @mrs.bharathy.b6938
    @mrs.bharathy.b6938 2 ปีที่แล้ว +193

    நல்லவருடைய சொத்து..... நல்லவர்களிடமே போய் சேரும்.....🙌🙌🙌

  • @studywithvigneswari
    @studywithvigneswari 2 ปีที่แล้ว +68

    தொட முடியாத உயரத்தில் உன் கனவுகள் இருந்தாலும், தொட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் நீ போராடு!

  • @aarthibakthavachalam391
    @aarthibakthavachalam391 ปีที่แล้ว +82

    After one year karma is boomarang 😂😂😂😂😂😂 even serial la kuda.... Best of luck adhirai

  • @ramapriyadharshini6912
    @ramapriyadharshini6912 2 ปีที่แล้ว +116

    சரியான நேரத்துக்கு சரியான ஆள் மேல பந்து அடுச்சு இருக்காங்க குணசேகரனுக்கு இது வேணும் அதுக்கு மேலே

  • @safrinas6806
    @safrinas6806 ปีที่แล้ว +20

    Nandhini akka acting super duper 😊😊😊🎉🎉🎉vera level 🥰🥰🥰😊

  • @manikantan943
    @manikantan943 2 ปีที่แล้ว +87

    என்ன நடக்கும் என்று ஆவலா இருந்தேன் நல்ல வேலை ராணி மாட்டவில்லை

  • @vasanthirani7338
    @vasanthirani7338 2 ปีที่แล้ว +457

    குணசேகரன் போல எங்கள் வீட்டில் ஒரு பேய் உள்ளது

  • @achukutty9617
    @achukutty9617 2 ปีที่แล้ว +291

    கண்ணுல பந்து அடிச்சுட்டாய்ங்க பா 😂 போய்த்தொல போ அவ வந்தாலே கெட்டது நடக்கும்🤣🤣🤣dialogue writer👌😂

  • @vethanayakamthevanayakam7660
    @vethanayakamthevanayakam7660 2 ปีที่แล้ว +20

    குணசேகரன் போல உலகில் பல்லாயிரம் பேய்கள் அலைவது என்னதான் முடிவு...

  • @tdisnygomez2833
    @tdisnygomez2833 2 ปีที่แล้ว +314

    ஆதி குண சேகரன் மாத்ரி தான் domination charecters இன்னும் உலகத்தில் இருக்காங்க ...director உண்மையில் raasanayana ஆளு

  • @abidharshini9854
    @abidharshini9854 2 ปีที่แล้ว +54

    Eswari nandhini janani great escape

  • @gayathrim388
    @gayathrim388 2 ปีที่แล้ว +62

    Nandhini sister adhirai rendu perukum vara sanda😁😁nalla iruku comedy a iruku 😄😄

  • @vidhyanaveenkumar1946
    @vidhyanaveenkumar1946 2 ปีที่แล้ว +559

    எல்லா வீட்டிலும் இந்த மாதிரி ஒரு நாத்தனார் மூதேவி இருக்கு மாமியார் அமைதி யா இருந்தாலும் நாத்தனார் தொல்லை அதிகம் தான்

  • @taltech4827
    @taltech4827 2 ปีที่แล้ว +46

    Second brother yarumea ilatha idathil yentha pasangala viratittu irukaru🤣🤣🤣🤣🤣

  • @selvir3439
    @selvir3439 2 ปีที่แล้ว +119

    Nandhini sister comedy vera leval 😆😆😆

  • @Abi_usha_thols
    @Abi_usha_thols 2 ปีที่แล้ว +35

    🎆🎆🎆😎😎😎😎யாரெல்லாம் நேத்து எபிசோடு பார்த்தீங்க எதிர்நீச்சல் சீரியல் யாருக்கெல்லாம் ரொம்ப பிடிச்சது யாரெல்லாம் நினைத்து பார்க்காத தெல்லாம் நடந்தது நானும் பார்த்தேனே.🙋🙋🙋🙋🙋

    • @nachar3712
      @nachar3712 2 ปีที่แล้ว

      பார்த்தாச்சீ

    • @nachar3712
      @nachar3712 2 ปีที่แล้ว

      😀😀😀

  • @ramapriyadharshini6912
    @ramapriyadharshini6912 2 ปีที่แล้ว +66

    இந்த ஆதிரா டென்சனை குறைக்க யோகாசனம் பண்ணுதா இல்ல மத்தவங்க ஏற்றி விடுவது

  • @pahh4434
    @pahh4434 2 ปีที่แล้ว +26

    Gunasekaran always cornering others emotionally.. Sadist sekar

  • @Revathi-vdt
    @Revathi-vdt 2 ปีที่แล้ว +27

    avanga ponnu padichavala irundha arivaali marumagal padichavala irundha thimir pidichava

  • @jumanashaham9882
    @jumanashaham9882 2 ปีที่แล้ว +11

    Ayyooo idhu enna naadaham aa illa real life story aa??so natural hatts off to thiru shelvam sir superb life lesson

  • @domesticgoddess4484
    @domesticgoddess4484 ปีที่แล้ว +44

    Omg marimuthu sir dialogue on education exactly like my father's conversation during I choose my course. Hahaha...

  • @aaxrani2402
    @aaxrani2402 ปีที่แล้ว +5

    BTech பற்றி மட்டமாகப் பேசும் ஒரே மட்டமான ஆள் இந்த குணக்குன்று குணாதான்.Eswari படித்தவள், தரமான குடும்பத்தைச் சேர்ந்தள் என்பதை நிரூபித்துவிட்டாள்.

  • @தமிழன்தமிழன்-த9ல
    @தமிழன்தமிழன்-த9ல 2 ปีที่แล้ว +13

    ஆதி யா கொண்டு வந்து வண்ண உண்மைவே சீரியல் வேற லெவல் ல இருக்கும்

  • @ashaadvocate9514
    @ashaadvocate9514 2 ปีที่แล้ว +32

    Ishwari advise her son very educative nd smart ❤️

  • @m.s...abinaya1830
    @m.s...abinaya1830 2 ปีที่แล้ว +11

    Eswari is good mother character

  • @Abi_usha_thols
    @Abi_usha_thols 2 ปีที่แล้ว +288

    😎😎😎🔥🔥🔥🔥 எதிர் நீச்சல் சீரியலின் நேற்றைய எபிசோடைப் பார்த்த தோழர்களே, ஜனனியின் துணிச்சலான முடிவால் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால் ஜனனி கேட்டது சரியான வார்த்தைதான் குணசாகரன். உங்கள் மனைவி மற்றும் அவரது குடும்பத்திற்காக நீங்கள் என்ன செய்தீர்கள்?👍👍👍😍😍😍

  • @Guru_SSRK12
    @Guru_SSRK12 ปีที่แล้ว +3

    Right time ball hits the Eye 😂🔥

  • @Abi_usha_thols
    @Abi_usha_thols 2 ปีที่แล้ว +47

    💸💷💵💸💱💱💱மாமனார் suepr acting!😍😍😍😍 அவர் சொத்துக் ஆசைப்பட சொன்னா நல்லா ஆசைப்படுவாங்க. அவங்களுக்கு உதவி செய்ய முன்வராத குணசேகரன் உன்னை போலவே இருக்கிறது இந்த குடும்பம். 🎆🎆🎆🎆ஆனால் நானே பயத்துடன் அப்பா! ஜனனியும் ராணியும் சேர்ந்து முறையாக அந்த சொத்து நல்லவங்களிடமே சென்று சேர்ந்தது.🙌🙌🙌😂😂😂😂😍😍😍😍

  • @abidharshini9854
    @abidharshini9854 2 ปีที่แล้ว +64

    Thumbnail pakka semaiya iruku

  • @tthilagatthilaga243
    @tthilagatthilaga243 2 ปีที่แล้ว +14

    Rani speech super

  • @meerak90
    @meerak90 2 ปีที่แล้ว +16

    Jan, please set this Adi right on money matters. He thinks everything in this house is his personal wealth. It is not. Spouse has equal share on income earned after marriage. Ellam avar panam illai. Gnanam works for him, he and his Mrs also have earned a share in the wealth. Everyone here is working hard, their labour has value. Educate this greedy man.

  • @yamunavenkatesh3862
    @yamunavenkatesh3862 2 ปีที่แล้ว +2

    எங்கள் வீட்டிலும் ஒரு பேய் இருக்கிறது குணசேகரன் மேரி

  • @olivananoli6484
    @olivananoli6484 ปีที่แล้ว +2

    11:37 chinna thirai PS 8th nandhini as 25th kundhavai 15th ponguli nandhini kadhiravan

    • @olivananoli6484
      @olivananoli6484 ปีที่แล้ว

      13:59 chinna thirai PS 105th kundhavai as 24th nandhini as 27th ponguli voice artist

    • @olivananoli6484
      @olivananoli6484 ปีที่แล้ว

      14:00 chinna thirai PS 22th kundhavai

    • @olivananoli6484
      @olivananoli6484 ปีที่แล้ว

      14:04 chinna thirai PS 24th vandhiyadevan 7th karikalan ks metti Oli manikam Bose

    • @olivananoli6484
      @olivananoli6484 ปีที่แล้ว

      14:27 chinna thirai PS 24th kundhavai as 7th nandhini

    • @olivananoli6484
      @olivananoli6484 ปีที่แล้ว

      14:31 chinna thirai PS 129th kundhavai 4th vanadhi 1st poni Thai

  • @poongothaimuthu9285
    @poongothaimuthu9285 ปีที่แล้ว +4

    kanika height poramayai ullathu😂😂❤❤

  • @gayatrimudaliar214
    @gayatrimudaliar214 ปีที่แล้ว +3

    Eswari akka and nandini akka dad super😊

  • @ArunKumar-oc6eq
    @ArunKumar-oc6eq 2 ปีที่แล้ว +14

    Each and every day nice concept

  • @soulfullyrics
    @soulfullyrics 2 ปีที่แล้ว +65

    கலாச்சாரம் பண்பாடுனு பேசு ஆதி குணசேகரன்... தன் புள்ளைக்கு தர்சன் பேரு வச்சி இருக்குறான்

  • @ramyakumar437
    @ramyakumar437 2 ปีที่แล้ว +49

    ஆதிராவ கண்டாலே புடிக்கல

    • @nachar3712
      @nachar3712 2 ปีที่แล้ว +1

      ஆமா எனக்கும்

  • @surekasureka3647
    @surekasureka3647 2 ปีที่แล้ว +24

    , 😄😄😄 நல்ல அடி சந்தோஷம் தாங்க முடியல

    • @vinoram4463
      @vinoram4463 2 ปีที่แล้ว

      😂😁😂😁😂

  • @jyothikajyothika914
    @jyothikajyothika914 2 ปีที่แล้ว +36

    Super 👌❤️

  • @suryas6785
    @suryas6785 2 ปีที่แล้ว +139

    Yesterday episode , janani dialogues semma 🔥🔥🔥tharu Maru

    • @icdskelamangalam206
      @icdskelamangalam206 2 ปีที่แล้ว +2

      Unna mathiri amlinga ellam ulagathile erukkave kodathu

    • @suryas6785
      @suryas6785 ปีที่แล้ว

      ​@@icdskelamangalam206unku yenda vairu eriuthu😂😂

  • @punithachandran5094
    @punithachandran5094 ปีที่แล้ว +1

    ராணி வேற லெவல்

  • @meenkshichandransame471
    @meenkshichandransame471 2 ปีที่แล้ว +12

    Marimuthu always achieves by crying.Character is not manly.Gnanam is calm and composed.

  • @naveens657
    @naveens657 2 ปีที่แล้ว +26

    Super Super

  • @kanishavishnu8173
    @kanishavishnu8173 2 ปีที่แล้ว +5

    Bring bold brave scene to sakthi then only it will look very good janani and sakthi should be together

  • @தமிழன்தமிழன்-த9ல
    @தமிழன்தமிழன்-த9ல 2 ปีที่แล้ว +5

    திருசெல்வம் சார்....எதிர்நீச்சல் சீரியல் லா கோலங்கள் சீரியல் வில்லன் நடிகர் ஆதி யா கொண்டு வாங்க.....

  • @NARAYANAN221
    @NARAYANAN221 2 ปีที่แล้ว +23

    மாட்டிக்கபோறாங்கன்னு பக் பக்குனு இருந்தது

  • @umasadacharam7602
    @umasadacharam7602 2 ปีที่แล้ว +10

    Avanga Amma iranthu apo vitula irunthu irukum pothu vankirukalam la

    • @adhisenthi9763
      @adhisenthi9763 2 ปีที่แล้ว

      Good qus, yeah vangala

    • @Priyasellaperumal
      @Priyasellaperumal 2 ปีที่แล้ว

      Yes

    • @meerak90
      @meerak90 2 ปีที่แล้ว +3

      They were focused on kariyam. Started selling process only after, Sethuraman visited SKR at his office.

  • @vinodhinisankaran1302
    @vinodhinisankaran1302 2 ปีที่แล้ว

    Ennaku itha work 👩woman ropa pudeich iruku rani so sweet🌹🌹🌹

  • @manjulasaravanan5976
    @manjulasaravanan5976 2 ปีที่แล้ว +17

    Gunasekaran ah pathale pathikitu varuthu... Athuku mela indha athira

  • @premkaly
    @premkaly 2 ปีที่แล้ว +5

    While finishing the serial all ladiesmust see their job intheir seats then only the TRP WILL be numberone

  • @puthiyabharathii4361
    @puthiyabharathii4361 2 ปีที่แล้ว +15

    Entha serial pathatha nimathiya iruku 😉

    • @nachar3712
      @nachar3712 2 ปีที่แล้ว

      ஒன்று குட இல்லை என்பது தான் உண்மை okay

    • @emeraldgarnet7330
      @emeraldgarnet7330 2 ปีที่แล้ว +1

      Nimidhi irrukah illai pocha?

  • @adhisenthi9763
    @adhisenthi9763 2 ปีที่แล้ว +6

    Nandhini sema..

  • @ajthmastura7436
    @ajthmastura7436 2 ปีที่แล้ว +3

    Every time coffee coffee coffee Ayoo 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @mahadevanananthalakshmi5132
    @mahadevanananthalakshmi5132 2 ปีที่แล้ว

    Thiruchelvam sir indha periyaannana. Thedi pudicheenga. Romba nalla poogudhu sir.

  • @retadennis4693
    @retadennis4693 2 ปีที่แล้ว +27

    Easwari's son also no respect for the mother and look down on her all becoz of that big mouth athi

  • @monithi9232
    @monithi9232 2 ปีที่แล้ว +2

    Ennoda vitla kuda intha mari nathanar irruka ....ava ennakum ennoda husband kum nadula ellathukum varum

  • @lohithraj3844
    @lohithraj3844 2 ปีที่แล้ว +29

    Adhira patha sripa varuthu

    • @nachar3712
      @nachar3712 2 ปีที่แล้ว

      ஆதிரா ஆதிரா ஆதிரா சீ சீ சீ........😂🤣😂🤣👎👊

  • @karuneshs4565
    @karuneshs4565 2 ปีที่แล้ว +6

    Nice episode

  • @vijikumari5791
    @vijikumari5791 2 ปีที่แล้ว +4

    Enga v2 layum oru sri devi yirukku ava naattanar yilla, ellarukkum maamiyar.andha raatchasi

  • @muthugmuthug8174
    @muthugmuthug8174 2 ปีที่แล้ว +3

    A,Adhirai,Nee,Mamiyar,Kitta,Semaiya,Vanguva

    • @Supermanindia98
      @Supermanindia98 ปีที่แล้ว +2

      Un vaaku paluchudu la😅😅😅

  • @rameshpriya4445
    @rameshpriya4445 2 ปีที่แล้ว +4

    Poithola po adhi comedy sense super lol

  • @vishals4093
    @vishals4093 2 ปีที่แล้ว +3

    Super episode

  • @abidharshini9854
    @abidharshini9854 2 ปีที่แล้ว +12

    Dharshan situation tha enako appa kaga enaku pudikatha padipa padikiren enaku pudicha padipa ennala padika mudiyala

  • @sekarj629
    @sekarj629 9 หลายเดือนก่อน +1

    1:35

  • @velmuruganr7039
    @velmuruganr7039 2 ปีที่แล้ว +5

    ராணி நி நல்லது செய் நல்லாதே நடுக்கும்

  • @SAS13311
    @SAS13311 2 ปีที่แล้ว +2

    Annan character ah super ah act panrar

  • @masteredsamayal8517
    @masteredsamayal8517 2 ปีที่แล้ว +7

    Tharsha tharsini thara super

  • @akshashahin4321
    @akshashahin4321 2 ปีที่แล้ว +4

    enna kodumada idhu.padika kooda freedom illaya😬😬

  • @saigowthami159
    @saigowthami159 2 ปีที่แล้ว +4

    House wife ku money illa nu coner over dominant husband irritates

  • @jayachandran2646
    @jayachandran2646 2 ปีที่แล้ว +8

    என்ன சீரியல் எடுக்கறாங்க பெரிய பண்ணையார் வீட்டு கதாபாத்திரத்தில் நடிக்கும் ஈஸ்வரி ரேஷன்கடை சேலை உடுத்தி எடுத்துருக்காங்க ஒரு குடிசை வீட்டில் உள்ளவர்கள் உடுத்த மாட்டார்கள்

  • @aafiyarabeek6398
    @aafiyarabeek6398 2 ปีที่แล้ว +11

    Appa voda anupavam aduthavan sotha epadi aataya podruthu

  • @vimalavimala2461
    @vimalavimala2461 2 ปีที่แล้ว +6

    Athira va pathale pathikit varuthu

  • @pechimuthu3613
    @pechimuthu3613 2 ปีที่แล้ว

    ஈஸ்வரி பாவம்

  • @sekarj629
    @sekarj629 9 หลายเดือนก่อน +1

    0:59

  • @zarazara-sv3pv
    @zarazara-sv3pv 2 ปีที่แล้ว +6

    தர்சன் வாயைத்திறந்து பேசு

  • @rizraz7724
    @rizraz7724 2 ปีที่แล้ว +17

    ആതിരയുടെ യോഗ കണ്ടിട്ട് ചിരി വരുന്നു 🤣🤣🤣

  • @Anandhi66
    @Anandhi66 2 ปีที่แล้ว +1

    Cannot view episode 118,119 etc

  • @sundharisolaikuttysundhari5986
    @sundharisolaikuttysundhari5986 2 ปีที่แล้ว +6

    Mental la irupan pola aadhi kirukan 🙃🙃

  • @priyaVigneshsS
    @priyaVigneshsS 2 ปีที่แล้ว +8

    Sothula veasam vachidu yella sagatum

  • @1960charu
    @1960charu 2 ปีที่แล้ว +4

    Janani ku stand up than theriyum. Very onnum theriyadhu

  • @rameshpriya4445
    @rameshpriya4445 2 ปีที่แล้ว

    Rani veetuvelaiku vara but veetla yarayum madhikradhila ellartayum vai adikradhu👌

  • @asuviniartsasuviniarts9576
    @asuviniartsasuviniarts9576 ปีที่แล้ว +1

    Thuniya vaaila oothi kannula vaikanum

  • @m.s...abinaya1830
    @m.s...abinaya1830 2 ปีที่แล้ว +2

    Gnanasekar ethai solama erukalamala..

  • @srinivasrao9810
    @srinivasrao9810 2 ปีที่แล้ว +7

    This episode dedicated to International Yoga Day.

  • @cutie-uz4bv
    @cutie-uz4bv 2 ปีที่แล้ว +19

    அவனுக்கு வேனும்

  • @karuppukalai4413
    @karuppukalai4413 ปีที่แล้ว

    குணசேகரன் தங்கச்சி ஆதிரா யோகா பண்றாளா இல்ல நடிக்கிறாரா இந்த சிறையில் சரியான ஜனனி பொருத்தம்

  • @sangeethasivasamy7693
    @sangeethasivasamy7693 2 ปีที่แล้ว +1

    Indraya kalathil pengal pengalukke edhiriyaga irukanga...

  • @thendral4581
    @thendral4581 2 ปีที่แล้ว +1

    Arumaiya serial

  • @everythinginnihongo
    @everythinginnihongo ปีที่แล้ว

    @07:30 @11:40

  • @humerahumera1546
    @humerahumera1546 2 ปีที่แล้ว +16

    Gunasekaran kannail ball pattathukku bathil vaaila pattu vaai udaindhu irukkanum yenna pechu idhu tannudaya maganukkaga oru thaai pesa koodatha education important illaya cha.... romba mosam. ...😈😈😈😈😈😠😠😠

  • @amuthasamantha8722
    @amuthasamantha8722 2 ปีที่แล้ว

    Intha aadhira patha tension aguthu

  • @mhdsaakip6068
    @mhdsaakip6068 2 ปีที่แล้ว +4

    Kaddayam janani periya aala varanum

  • @jalebi_babies55
    @jalebi_babies55 ปีที่แล้ว +2

    He’s son wants to leave to abroad because of u daddy

  • @nishasara2735
    @nishasara2735 2 ปีที่แล้ว +1

    Darsan payapudathe thaththa udavi seywaru

  • @rakesh8630
    @rakesh8630 2 ปีที่แล้ว +5

    Aathi kunasekar Mari than en father um yen lifeum nasama pochu

  • @sangeethasivasamy7693
    @sangeethasivasamy7693 2 ปีที่แล้ว +1

    Gunasegarana paakumbodhu siripu varudhu....