பகத் சிங், சதாம் உசேன் - அஞ்சிய தூக்குமேடை! | Subavee latest speech
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- @Dravidam100 #subavee #subaveerapandian
திராவிட முழக்கம் மாத இதழ்
தொடர்புக்கு - 9941173597
Dravidam 100 - An official TH-cam channel of Prof. Suba Veerapandian commonly known as "Subavee". His powerful speech and thoughts are the biggest asset of this channel whose motive is to tell the truth and facts as it is. Find all his EXCLUSIVE interviews and latest speech here on Dravidam 100.
Subscribe here bit.ly/Dravidam100
தமிழ்நாட்டில் கூட பஞ்சமர் பேருந்தில் ஏற முடியாத நிலை இருந்தது .
பனகல் அரசர் முதல்வராக இருந்த நீதிக்கட்சி ஆட்சியில் தான் அந்த நிலை மாற்றப்பட்டது .
பகுத்துணர்வின பண்பாளர் நீவிர் வாழ்வாங்கு வாழ்வீர்
1000ருவை கொடுத்த கோடி சோபேறிகள் உருவாக்குவதை ஆதரிப்பது பகுதரிவா?
அரிய பொக்கிஷம் ஐயா உங்கள் தொண்டன் என்பது எனக்கு பெருமை
சிறந்த பேச்சாளருர்
விரல் நுனியில் புள்ளி விபரம் அய்யாவிற்கு வாழ்த்துக்கள்
அய்யாவின் பேச்சு கருவூலத்தில் வைக்கப்பட வேண்டிய ஒன்று. 🎉🎉🎉🎉🎉
மிகமிகச் சிறப்பான கருத்துரை! எழுத்தும் பேச்சும் என்னென்ன செய்யும்? என்னென்ன செய்ய வேண்டும்? என்று ஒளி பாய்ச்சியுள்ள உயர்நல் பேருரை! அறிவாலும் உணர்வாலும் ஆன மனிதகுலத்தின் தனித்துவமான தன்மையே, எழுத்தும் பேச்சும் என்று நயமுற சுட்டியுள்ள நல்லுரை! அய்யா சுபவீ அவர்களைப் போற்றி வணங்குகிறேன்! வாழ்க! 🎉 க.மு.
மிக சிறப்புங்க அய்யா நன்றிங்க..
எனக்கு மிகவும் பிடித்த பேச்சாளர்களில் ஐயா அவர்களுக்கு முக்கிய முதலிடம்
சம காலத்தில் கண்ட மாவீரன் அய்யா சதாம் உசேன் அவர்கள். மரண தண்டனையை விதித்த அந்த நேரத்தில் துளி கூட பயமில்லாமல் அந்த தீர்ப்பை அறிவித்த நீதிபதியை பார்த்து சிரிக்கும் சதாம் உசேனை பார்க்கும் போது நமக்கு வியப்பாகவும் அதிசயமாகவும் இருக்கிறது . மரணத்தை மயிருக்கு சமமாக கருதும் பகத் சிங், சதாம் உசேன் போன்றோர்கள் உண்மையான மாவீரர்கள்.
அரிய தகவல்கள் நிறைந்த மிகச்சிறந்த உரை அய்யா.வாழ்த்துகள்.நன்றி.
அருமையான பதிவு
ஐயாவின் அரிய தகவல்களை பெற ஆசைப்படுகிறேன்.வரலாறு சம்பந்தமாக நிறையத் தகவல்கள் வேண்டும் ஐயா.
சிறப்பான பேச்சு வாழ்த்துக்கள் தோழர் மகிழ்ச்சி.
No அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமையான பேச்சு வாழ்த்துக்கள் ஐயா உங்கள் மக்களின் பணி மென்மேலும் சிறக்க மீண்டும் வாழ்த்துக்கள்
Vanakkam Subavee Sir 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾.
பல அரிய புதிய செய்திகளுடன் தனமான உணர்வு மிக முக்கியம் அதற்காக அனைவரும் போராடும் நிலை வர வேண்டும் என்பதை பேராசிரியர் சுபவீ அவர்கள் மிக உணர்வு மிகுந்து பதிவு செய்துள்ளார்
மிகச் சிறப்பு!
Speech in the University... Language and presenting style of Prof Subavee excels...
அருமை அய்யா, மகிழ்ச்சி
அருமையான உரை. ஐயா உங்கள் சேவைகள் தொடரட்டும் 🙏🏻👍
As usual, great speech with historical records. Sir, your speech will enlighten considerable people in the audience.
Thank you sir. 2-11-23.
🎉🎉🎉🎉🎉ayya vazhgave
அற்புதமானதகவல்
உங்கள் பணி மேன்மேலும் சிறக்கட்டும்
"என்னுடைய அடுத்தடுத்த தலைமுறைக்காக. நடக்கிறேன் "
போராட்ட உணர்வில் உறுதி காத்த
மூதாட்டி
தாயே !
கண்ணீரோடு வணங்குகின்றேன்.
அஞ்சுவதும் அடிப்பனிவதும் இறைவன் ஒருவனுக்கே
இல்லை, அஞ்சுவதும் அடி பணிவதும் இயற்கை ஒன்றுக்கே.
அவனுங்க தான் கடவுள் இல்லைனு சொல்லுற கோஷ்டி ஆச்சே அப்ப அல்லாஹ் இல்லை தானே??
They r telling nature is God
ஆயிரம் கருத்து வேறுபாடுகள் அய்யாவுடன் இருந்தாலும் அவரது பேச்சு என்றும் அருமை தான்.
வேற லெவல் வாழ்த்துக்கள்
சிறப்பான பேச்சு ஐயா.
ஒலி பதிவு சில இடங்களில் அதிவேகமாக செல்கிறதே.
அருமையான கருத்துக்கள் நன்றி தோழர்.
GREAT AND KNOWLEDGEABLE SPEECH ....
நன்றி
அருமையான உரை ஐயா
சங்கே முழங்கு சங்கே முழங்கு
சங்கே முழங்கு சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு
சங்கே முழங்கு சங்கே முழங்கு சங்கே முழங்கு
One of greatest by Sir Subavee, also kindly add CHE
அய்யா ❤
அற்புதம்
அற்புதம் 😊
Sir, your speech is super 👌
👏👏👏
👏
❤🎉❤🎉❤
திருமணம் கடந்த உறவு புகழ் சுப்புவீ
அய்யா உண்மை, kuthiraigalum,madugalum இல்லை என்றல், மனிதன் இன்றைய நாகரிகமான வாழ்கை ku வந்தே இருக்க முடியாது 😊
எனக்கும் ஒரு கனவு உண்டு சாதியற்ற சமூகம் கான
பேராசிரியர், கவலைப்படாதீங்க.
திராவிடம் எனும் இருள் ஒழிந்தால் சுதந்திரம் தானாக மலரும். அதற்கு உங்கள் பங்கை செய்யுங்கள்.
Anne nakla puthi kodutheenga namaku vetru nattu arasiyal vendam kudumba aatchiyai agatra porattam nadathalamaa
அய்யா சுட்டிக்காட்டிய
மார்ட்டின் லூதர் கிங்
ஈமன்டி வெலரா பற்றிய கருத்துகள் அருமை..
sir i have very good respect on you but iam very sad... you didn't talk சதாம ஹுசைன்... its given me pain
உங்கள் தமிழுக்கு ஆக உங்கள் தவறுகளை .......கிறேன் .
முட்டாள்தனமான ஒப்பீடு. மக்களுக்காக உயிர் விட்ட பகத்சிங் எங்கே. தன்னுடைய மக்களையே கொன்ற சர்வாதிகாரி சதாம் ஹுசேன் எங்கே. விஷமத்தனமான பேச்சு.
Police Ponavudan ayyoi ayyo kolranga ena kathiyavrkalai maaveran ena pesa sonnal oru naal poora ivan pesuvaan. vaai koolithaan
விடியா மூஞ்சி களால் இன்னும் விடியவே இல்லை.யார் என்று உங்கள் மனசாட்சிக்கு நன்கு தெரியும் .இயற்பியல் படிதவர்கள் கண்டிப்பாக நல்ல மனித தர்கள் என்பது என் கருத்து .
ஐயா கள்ள சாராயம் அருந்திவிட்டு பேசுவது போல் உள்ளது உங்கள் உளறல்😂😂😂😂
சீமான் போதையில் உளறுவதை கேட்டு ஆர்கஷமாகி ட்றவுசரை நனைக்கிற தற்குறிகளுக்கு சுபவீ ஐயா பேசுவது உளறலாகத்தான் தெரியும்😂😂😂
அய்யா, சிறப்பு வாழ்த்துகள்
அருமை அருமை ஐயா
ஒரு பெண்ணின் தன்மானமும்...ஒரு தலைவனின் அறிவிப்பும்...ஒரு மூதாட்டியின் போராட்டமும் ஒரு தலைமுறைக்கே உரிமையை சுயமரியாதையை பெற்றுத்தந்தது...!
சும்மா இரு பெருசு திராவிடம் வெங்காயம் னு உருட்டிட்டு
சீமான் என்ற போதைமாஸ்டர் மாற்றிமாற்றி உருட்டுவானே . அதுதான்டா உருட்டு தற்குறியே😂😂
திமுகாவில்.கருணாநிதி
குடும்பத்தை தவிர வேறு யாரும் முதல்வர் பதவிக்கு
வர முடியாதே?
திமுக.கருணாநிதியின்
குடும்ப சொத்தாகி விட்டதே.?
Bjpyil modi thavira ellar pillaigalum ethavathu pathaviyil ullanar theriyuma.
உனக்கு ஏன் வயிறு எரியாது
அது எங்கே பிரச்சனை நாங்க பார்த்து கொள்கிறோம்.
நீ சைமன் பின்னால் போ
Kalaignar is an asset of DMK
Great warrior of Tamilnadu..
@@chidambarams237 father of corruption
அருமையான உரை.