❤ 07.NAAN NINAIPPATHARKKUM SONG LYRICS நான் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் மிகவும் அதிகமாய் கிரியை செய்திட வல்லவரே உமக்கே மகிமை 1.அன்னாள் கேட்டாள் ஒரு ஆண் குழந்தை ஆறு பிள்ளைகள் தேவன் கொடுத்தீர் மகன் சாமுவேல் தீர்க்கதரிசியானார் - நான் 2.ஞானம் கேட்டார் சாலமோன் ராஜா செல்வமும் புகழும் சேர்த்துக் கொடுத்தீர் மிகவும் உயர்த்தினீர் நிகரில்லா அரசனாய் 3.வாலிபன் சிறையிலே ஏங்கினார் விடுதலை வந்தது உயர்வு ஆளுநர் பதவி எகிப்து முழுவதும் ஆட்சி செய்தாரே 4.கூலிக்காரனாய் உணவு தேடி வந்தான் வீட்டுப்பிள்ளையாய் ஏற்றுக் கொண்டீரே ஓடி அணைத்துப் பாடி மகிழ்ந்தீர் naan ninaippatharkum vaennduvatharkum mikavum athikamaay kiriyai seythida vallavarae umakkae makimai 1.annaal kaettal oru aann kulanthai aatru pillaikal thaevan koduththeer makan saamuvael theerkkatharisiyaanaar - naan 2.njaanam kaettar saalamon raajaa selvamum pukalum serththuk koduththeer mikavum uyarththineer nikarillaa arasanaay 3.vaalipan siraiyilae aenginaar viduthalai vanthathu uyarvu aalunar pathavi ekipthu muluvathum aatchi seythaarae 4.koolikkaaranaay unavu thaeti vanthaan veettuppillaiyaay aettuk konnteerae oti annaiththup paati makilntheer
Hi pastor uncle please pray for me Jennifer Charles separated from 10 years I'm staying in the mother the house family problems my husband getting angry shouting fighting with me talking about girls mother dogs important in mind my husband still don't come see and my baby Nathan Leonard from 10 years I'm staying in the mother the house family problems
❤ 06.ARIYANAIYIL SONG LYRICS அரியணையில் வீற்றிருப்பவரே உமக்கே ஆராதனை ஆட்டுக்குட்டியானவரே உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை - 4 1. அடைக்கலமானவரே படைகளின் ஆண்டவரே இடுக்கண் வேளையிலே ஏற்ற துணை நீரே 2. பக்கம் நின்று வலுவூட்டுகிறீர் பாதுகாத்து பெலப்படுத்துகிறீர் தீமை அணுகாமல் காத்து சேர்த்திடுவீர் பரலோகம் 3. எரிகின்ற அக்கினிச் சூளை எதுவும் என்னைத் தொடுவதில்லை ஆராதிக்கும் எங்கள் தெய்வம் எப்படியும் காப்பாற்றுவீர் - நாங்கள் 4. நீர் செய்ய நினைத்ததெல்லாம் தடைபடாது என்றறிவேன் சகலத்தையும் செய்ய வல்லவர் அனைத்தையும் செய்து முடிப்பவர்
சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் பாடல் நன்றாக இருக்கிறது ஆனால் கர்த்தருடைய வார்த்தையை நம்மை பரலோகத்தில் சேர்க்கும் ஆகையினால் கர்த்தர் உபதேசத்தை யாவையும் கைக்கொள்ளும்படி ஊழியர்கள் உபதேசிக்க வேண்டும் இல்லை எனில் நாம் பரலோகம் செல்ல முடியாது ஆகையினாலே இரட்சிப்பு இது என்றும் இரட்சிக்கப்பட கைக்கொள்ள வேண்டிய சத்தியம் எனதென்றும் என்றும் வெளிப்படுத்த வேண்டிய அவசியமாக இருக்கிறது
Thank You FATHER GOD through JESUS CHRIST our LORD and SAVIOR AMEN HALLELUJAH 🙏🙌❤💜
Dear Father
"Priase the Lord"
May God bless you and your ministry with ministry members families.
Hallelujah🙌🙌 Glory to GOD🙏🙌👏Appa May GOD bless you and use you mightly for his name's sake✝️
Amen♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻Thanks A Lot And Praise The Lord Jesus Christ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
❤❤❤❤AMEN AMEN HALLELUJAH AMEN Amen hallelujah hallelujah ❤❤❤❤❤❤
ஆமென் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்
Amen Amen Hallelujah thank you Jesus
Amen daddy hallelujah thanks God thank you Jesus 🎉🎉
கர்த்தருடைய நாமத்தில் ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்
❤ 03.PARALOGA DEVANE SONG LYRICS 7:00
பரலோக தேவனே
பராக்கிரமம் உள்ளவரே - 2
(இந்த) அகிலத்தை ஆள்பவரே
உம்மால் ஆகாதது எதுவுமில்லை
1. எல் ஷடாய் எல் ஷடாய்
சர்வ வல்ல தெய்வமே - 2
உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம்
வணங்குகிறோம் - உம்மை
2. யெஹோவா நிஸியே
வெற்றி தந்த தெய்வமே - 2
3. யெஹோவா ராஃப்ஃபா
சுகம் தந்த தெய்வமே - 2
4. எல் ரோயீ எல் ரோயீ
என்னைக் கண்ட தெய்வமே - 2
paraloka thaevanae
paraakkiramam ullavarae - 2
(intha) akilaththai aalpavarae
ummaal aakaathathu ethuvumillai
1. el shadaay el shadaay
sarva valla theyvamae - 2
uyarththukirom vaalththukirom
vanangukirom - ummai
2. yehovaa nisiyae
vetti thantha theyvamae - 2
3. yehovaa raaqpqpaa
sukam thantha theyvamae - 2
4. el royee el royee
ennaik kannda theyvamae - 2
ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Glory Glory to Jesus Christ 🙏❤
Praise the lord Jesus 🙏 God amen 🙌😇❤
Thank you lord jesus christ the king 👑🙏
❤️❤️❤️❤️
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்
❤ 02.NITCHAYAMAHAVE SONG LYRICS 1:05
நிச்சயமாகவே முடிவு உண்டு
நம்பிக்கை வீண் போகாது
1. கர்த்தரையே பற்றிக் கொள்
திருவசனம் கற்றுக் கொள்
அவரே பாதை காட்டுவார்
அதிலே நீ நடந்திடு
சோர்ந்து போகாதே, தளர்ந்து விட்டுவிடாதே
துணிந்து நீ ஓடு, துதித்து தினம் பாடு
2. எரிச்சலை விட்டுவிடு
பொறாமை கொள்ளாதே
அன்பு உன் ஆடையாகணும்
பாம்புகள் மறைந்து போகணும் - சோர்ந்து
3. நாவு நல்லதையே
நாள்தோறும் பேசினால்
கர்த்தரின் திரு இருதயம்
களிகூருமே உன்னாலே
nichchayamaakavae mutivu unndu
nampikkai veenn pokaathu
1. karththaraiyae pattik kol
thiruvasanam kattuk kol
avarae paathai kaattuvaar
athilae nee nadanthidu
sornthu pokaathae, thalarnthu vittuvidaathae
thunninthu nee odu, thuthiththu thinam paadu
2. erichchalai vittuvidu
poraamai kollaathae
anpu un aataiyaakanum
paampukal marainthu pokanum - sornthu
3. naavu nallathaiyae
naalthorum paesinaal
karththarin thiru iruthayam
kalikoorumae unnaalae
Amen 🙌🙏🙌 Hallelujah 🙏❤
❤ 10.VINNAHA MEHAM SONG LYRICS
விண்ணக மேகம் இறங்கணும்
வல்லமை மழையாய் பொழியணும்
குளங்கள் நிரம்பணும்
நதியாய்ப் பாயணும் - எல்லா
1.இடங்கொள்ளாமல் போகுமட்டும்
இறங்கி வரணும் பெருமழையாய்
எழுப்புதல் தேசத்தில் காண வேண்டும்
கண்கள் காண வேண்டும் - இராஜா
2.தூதர்கள் கூட்டம் இறங்கி ஏறணும்
பரலோக ஏணிப் படிகளிலே
யாக்கோபின் தேவன் சப்தம் கேட்கணும்
சபைகள் கேட்கணுமே - இராஜா
3.ஆதி திருச்சபை அற்புதங்கள் நடக்கணுமே
எங்கள் சபைகளிலே
குருடர் பார்க்கணும் செவிடர் கேட்கணும்
முடவர் நடக்கணுமே - இராஜா
vinnnaka maekam iranganum
vallamai malaiyaay poliyanum
kulangal nirampanum
nathiyaayp paayanum - ellaa
1.idangaொllaamal pokumattum
irangi varanum perumalaiyaay
elupputhal thaesaththil kaana vaenndum
kannkal kaana vaenndum - iraajaa
2.thootharkal koottam irangi aeranum
paraloka aennip patikalilae
yaakkopin thaevan saptham kaetkanum
sapaikal kaetkanumae - iraajaa
3.aathi thiruchchapai arputhangal nadakkanumae
engal sapaikalilae
kurudar paarkkanum sevidar kaetkanum
mudavar nadakkanumae - iraajaa
My favourite Album forever ❤️❤️❤️
Amen appa 🙏🙏
Glory to God hallelujah ❤
Blessed Song Jesus 🤗
Amen hallelujah 🙏
❤ 07.NAAN NINAIPPATHARKKUM SONG LYRICS
நான் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
மிகவும் அதிகமாய்
கிரியை செய்திட வல்லவரே
உமக்கே மகிமை
1.அன்னாள் கேட்டாள் ஒரு ஆண் குழந்தை
ஆறு பிள்ளைகள் தேவன் கொடுத்தீர்
மகன் சாமுவேல் தீர்க்கதரிசியானார் - நான்
2.ஞானம் கேட்டார் சாலமோன் ராஜா
செல்வமும் புகழும் சேர்த்துக் கொடுத்தீர்
மிகவும் உயர்த்தினீர் நிகரில்லா அரசனாய்
3.வாலிபன் சிறையிலே ஏங்கினார் விடுதலை
வந்தது உயர்வு ஆளுநர் பதவி
எகிப்து முழுவதும் ஆட்சி செய்தாரே
4.கூலிக்காரனாய் உணவு தேடி வந்தான்
வீட்டுப்பிள்ளையாய் ஏற்றுக் கொண்டீரே
ஓடி அணைத்துப் பாடி மகிழ்ந்தீர்
naan ninaippatharkum vaennduvatharkum
mikavum athikamaay
kiriyai seythida vallavarae
umakkae makimai
1.annaal kaettal oru aann kulanthai
aatru pillaikal thaevan koduththeer
makan saamuvael theerkkatharisiyaanaar - naan
2.njaanam kaettar saalamon raajaa
selvamum pukalum serththuk koduththeer
mikavum uyarththineer nikarillaa arasanaay
3.vaalipan siraiyilae aenginaar viduthalai
vanthathu uyarvu aalunar pathavi
ekipthu muluvathum aatchi seythaarae
4.koolikkaaranaay unavu thaeti vanthaan
veettuppillaiyaay aettuk konnteerae
oti annaiththup paati makilntheer
Glory to God
Amen ❤🙌🙏
Praise God
❤ 05.KADAINAMAANATHU SONG LYRICS 23:02
கடினமானது உமக்கு எதுவுமில்லை
முடியாதது உமக்கு எதுவுமில்லை
எதுவுமில்லை இயேசப்பா எதுவுமில்லை
முடியாதது எதுவுமில்லை
1. ஓங்கிய உம் புயத்தாலே
வானம் பூமி உண்டாக்கினீர்
நீட்டப்பட்ட உம் கரத்தாலே
அகிலத்தையே ஆட்சி செய்கின்றீர்
2. உம்மாலே செய்ய முடியாத
அதிசயங்கள் ஒன்றுமில்லை
ஆயிரமாயிரம் தலைமுறைக்கும்
அன்புகாட்டும் ஆல்மைட்டி காட்
3. மனிதர்களின் செயல்களையெல்லாம்
உற்று நோக்கிப் பார்க்கின்றீர்
அவனவன் செயல்களுக்கேற்ப
தகுந்த பரிசு தருகின்றீர்
4. யோசனையில் பெரியவர் நீர்
செயல்களிலே வல்லவர் நீர்
சேனைகளின் கர்த்தர் நீரே
எல்ஷடாய் உம் நாமமே
5. எகிப்து நாட்டில் செய்த அதிசயம்
இன்றும் செய்ய வல்லவர் நீர்
அற்புத அடையாளங்களினால் உம்
ஜனங்கள் புறப்படச் செய்தீர்
katinamaanathu umakku ethuvumillai
mutiyaathathu umakku ethuvumillai
ethuvumillai iyaesappaa ethuvumillai
mutiyaathathu ethuvumillai
1. ongiya um puyaththaalae
vaanam poomi unndaakkineer
neettappatta um karaththaalae
akilaththaiyae aatchi seykinteer
2. ummaalae seyya mutiyaatha
athisayangal ontumillai
aayiramaayiram thalaimuraikkum
anpukaattum aalmaitti kaat
3. manitharkalin seyalkalaiyellaam
uttu Nnokkip paarkkinteer
avanavan seyalkalukkaerpa
thakuntha parisu tharukinteer
4. yosanaiyil periyavar neer
seyalkalilae vallavar neer
senaikalin karththar neerae
elshadaay um naamamae
5. ekipthu naattil seytha athisayam
intum seyya vallavar neer
arputha ataiyaalangalinaal um
janangal purappadach seytheer
𝐀𝐌𝐄𝐍 𝐇𝐀𝐋𝐋𝐄𝐋𝐔𝐉𝐀𝐇👏🏻👏🏻🙌🏻
🙏🙏🙏
Amen
❤ 04.JEBAM KETTEERAIYAA SONG LYRICS 15:46
ஜெபம் கேட்டீரையா ஜெயம் தந்தீரையா
தள்ளாட விடவில்லையே
தாங்கியே நடத்தினீரே
புகழ்கின்றேன் பாட்டுப்பாடி
புயல் இன்று ஓயந்தது
புதுராகம் பிறந்தது
நன்றி அப்பா நல்லவரே
இன்றும் என்றும் வல்லவரே
1. கண்ணீரைக் கண்டீரையா
கரம் பிடித்தீரையா
விண்ணப்பம் கேட்டீரையா
விடுதலை தந்தீரையா
2. எபிநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே
எல்ரோயீ நீர்தானையா
என்னையும் கண்டீரையா
3. உறுதியாய் பற்றிக் கொண்டேன்
உம்மையே நம்பி உள்ளேன்
பூரண சமாதானரே
போதுமே உம் சமுகமே
Jebam Kaettiraiyaa Jeyam Thantheraiyaa
Thallaada Vidavillaiyae
Thaangiyae Nadaththineerae
Pukalkinten Paattuppaati
Puyal Intru Oyanthathu
Puthuraakam Piranthathu
Nandri Appaa Nallavarae
Indrum Endrum Vallavarae
1. Kanneeraik Kannteeraiyaa
Karam Pititheeraiyaa
Vinnnappam Kaettiraiyaa
Viduthalai Thantheeraiyaa
2. Epinaesar Neerthaanaiyaa
Ithuvarai Uthavineerae
Elroyee Neerthaanaiyaa
Ennaiyum Kannteeraiyaa
3. Uruthiyaay Pattik Kontaen
Ummaiyae Nampi Ullaen
Poorana Samaathaanarae
Pothumae Um Samukamae
0:01 1. அறிமுகம்
1:05 2. நிச்சயமாகவே முடிவு
7:00 3. பரலோக தேவனே
15:47 4. ஜெபம் கேட்டீரையா
23:02 5. கடினமானது உமக்கு
28:27 6. அரியணையில் வீற்றிருப்பவரே
34:48 7. நான் நினைப்பதற்கும்
41:12 8. வானங்களே மகிழ்ந்து
46:34 9. பெலனே ஆயனே
52:39 10. விண்ணக மேகம்
59:00 11. சுகம் தரவேண்டும்
1:06:03 12. உம்மைத்தானே நான்
Hi pastor uncle please pray for me Jennifer Charles separated from 10 years I'm staying in the mother the house family problems my husband getting angry shouting fighting with me talking about girls mother dogs important in mind my husband still don't come see and my baby Nathan Leonard from 10 years I'm staying in the mother the house family problems
Vinnaha meham
FATHER telugu songs also please ❤
❤ 12.UMMAITHANAE SONG LYRICS 1:06:03
உம்மைத்தானே நான் முழு உள்ளத்தோடு
நேசிக்கிறேன் தினமும்
உயிரோடு நான் வாழும் நாட்களெல்லாம்
உம்மைத்தான் நேசிக்கிறேன் - 2
1. மாலை நேரத்திலே அழுகையென்றாலே
காலையில் ஆனந்தமே - 2
இன்றைய துன்பமெல்லாம் நாளைய இன்பமாகும்
நடப்பதெல்லாம் நன்மைக்கே -2
அல்லேலூயா ஆராதனை - 4
2. நொறுங்கின இதயம் உடைந்த உள்ளம்
அருகில் நீர் இருக்கின்றீர் - 2
ஒடுங்கிப்போன உள்ளம் தேடி
காயம் கட்டுகின்றீர் - 2
அல்லேலூயா ஆராதனை - 4
3. நீதிமான் வேதனை அநேகமாயிருக்கும்
அநேகமாயிருக்கும் - 2
விடுவிக்கின்றீர் அவை அனைத்தினின்றும்
வெற்றியும் தருகின்றீர் - 2
அல்லேலூயா ஆராதனை - 4
4. புலம்பி நான் அழுதேன் மாற்றினீரே
நடனமாட வைத்தீர் - 2
துயரத்தின் ஆடையை நீக்கினீரே
துதிக்க செய்தீரையா - 2
அல்லேலூயா ஆராதனை - 4
ummaiththaanae naan mulu ullaththodu
naesikkiraen thinamum
uyirodu naan vaalum naatkalellaam
ummaiththaan naesikkiraen - 2
1. maalai naeraththilae alukaiyentalae
kaalaiyil aananthamae - 2
intaiya thunpamellaam naalaiya inpamaakum
nadappathellaam nanmaikkae -2
allaelooyaa aaraathanai - 4
2. norungina ithayam utaintha ullam
arukil neer irukkinteer - 2
odungippona ullam thaeti
kaayam kattukinteer - 2
allaelooyaa aaraathanai - 4
3. neethimaan vaethanai anaekamaayirukkum
anaekamaayirukkum - 2
viduvikkinteer avai anaiththinintum
vettiyum tharukinteer - 2
allaelooyaa aaraathanai - 4
4. pulampi naan aluthaen maattineerae
nadanamaada vaiththeer - 2
thuyaraththin aataiyai neekkineerae
thuthikka seytheeraiyaa - 2
allaelooyaa aaraathanai - 4
Anna Telugu lo songs kavali plzzzzzzz
Please upload Telugu songs
ஆ
எந்த
𝐅𝐚𝐭𝐡𝐞𝐫 ❤𝐭𝐞𝐥𝐮𝐠𝐮 𝐯𝐞𝐫𝐬𝐢𝐨𝐧 𝐬𝐨𝐧𝐠𝐬 𝐩𝐥𝐞𝐚𝐬𝐞.. 🙏🙏
Amen Amen Amen🙏🙏🙏🙏
Amen amen amen amen ❤❤❤
❤ 08.VAANANGALE SONG LYRICS
வானங்களே மகிழ்ந்து பாடுங்கள்
மண்ணுலகே, புகழ்ந்து துதிபாடு
சர்வ வல்லவர் தம் ஜனத்திற்கு
ஆறுதல் தருகிறார்
சிறுமைப்பட்ட தம் மக்கள் மீது
இரக்கம் காட்டுகிறார்
1.கைவிட்டாரே மறந்தாரே என்று நீ சொல்வானேன்
பால் குடிக்கும் பாலகனை தாய் மறப்பாளோ?
மறந்து போவாளோ?
கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காதிருப்பாளோ?
இரங்காதிருப்பாளோ?
தாய் மறந்தாலும்
தகப்பன் உன்னை மறக்கவே மாட்டார்
உள்ளங்கையிலே
அவர் உன்னை பொறித்து வைத்துள்ளார்
2.கண்களை நீ ஏறெடுத்துப் பார்
சுற்றிலும் பார் மகளே (மகனே)
உன்னைப் பாழாக்கினவர்கள்
புறப்பட்டுப் போகிறார்கள்
பெருங்கூட்டம் சபையைத் தேடி வருகின்றது
பாடி மகிழ்கின்றது
பாழடைந்த இடங்களெல்லாம் துதியால் நிரம்பிடுதே
அணிகலன் போல் நம் தேசத்தை
சபை நீ அணிந்து கொள்வாய்
Vaanangalae Magilnthu Paadungal
Mannnulakae, Pukalnthu Thuthipaadu
Sarva Vallavar Tham Janaththirku
Aaruthal Tharukiraar
Sirumaippatta Tham Makkal Meethu
Irakkam Kaattukiraar
1. Kaivittarae Maranthaarae Entu Nee Solvaanaen
Paal Kutikkum Paalakanai Thaay Marappaalo?
Maranthu Povaalo?
Karppaththin Pillaikku Irangaathiruppaalo?
Irangaathiruppaalo?
Thaay Maranthaalum
Thakappan Unnai Marakkavae Maattar
Ullangaiyilae
Avar Unnai Poriththu Vaiththullaar
2. Kankalai Nee Aeraduththup Paar
Suttilum Paar Makalae (Makanae)
Unnaip Paalaakkinavarkal
Purappattup Pokiraarkal
Perungattam Sapaiyaith Thaeti Varukintathu
Paati Makilkintathu
Paalataintha Idangalellaam Thuthiyaal Nirampiduthae
Annikalan Pol Nam Thaesaththai
Sapai Nee Anninthu Kolvaay
Amen ❤
Amen
❤ 11.SUGAM THARAVENDUM SONG LYRICS 59:00
சுகம் தரவேண்டும் யேகோவா ரஃப்பா - இன்று
இயேசு நாமத்தினால் இயேசு இரத்தத்தினால்
தூய ஆவியின் வல்லமையால் - 2
1.நிமிரமுடியாத மகளை அன்று
நிமிர்ந்து துதிக்கச் செய்தீர்
நிரந்தாரமாய் குணமாக்கி
உமக்காய் வாழச் செய்தீர் -சுகம்
2.தொழுநோய்கள் சுகமானதே
உம் திருக்கரம் தொட்டதால்
கடும் வியாதிகள் விலகியதே
உமது வல்லமையால்
3.பிறவியிலே முடவர் அன்று
உம் நாமத்தில் நடந்தாரே
பெரும்பாடுள்ள பெண் அன்று
சாட்சி பகர்ந்தாளே
4.லேகியோனை தேடிச் சென்று
உம்பாதம் அமரச் செய்தீர்
தெக்கப்போலி நாடெங்கும்
உம் நாமம் பரவச் செய்தீர்
5.பேதுரு மாமி குணமாக்கினீர்
பணிவிடை செய்ய வைத்தீர்
பேய் பிடித்த அநேகரை
அதட்டி விடுவித்தீர்
sukam tharavaenndum yaekovaa raqppaa - intu
Yesu naamaththinaal Yesu iraththaththinaal
thooya aaviyin vallamaiyaal - 2
1.nimiramutiyaatha makalai antu
nimirnthu thuthikkach seytheer
niranthaaramaay kunamaakki
umakkaay vaalach seytheer -sukam
2.tholuNnoykal sukamaanathae
um thirukkaram thottathaal
kadum viyaathikal vilakiyathae
umathu vallamaiyaal
3.piraviyilae mudavar antu
um naamaththil nadanthaarae
perumpaadulla penn antu
saatchi pakarnthaalae
4.laekiyonai thaetich sentu
umpaatham amarach seytheer
thekkappoli naadengum
um naamam paravach seytheer
5.paethuru maami kunamaakkineer
pannivitai seyya vaiththeer
paey pitiththa anaekarai
athatti viduviththeer
❤ 09.BELANAE AAYANAE SONG LYRICS
பெலனே ஆயனே
உம்மையே நம்பினேன்
உதவி செய்தீரே - என்
1.இதயம் மகிழ்ச்சியால்
களிகூர்கின்றதே -என்
இன்னிசைப் பாடியே
நன்றி கூருவேன்
2.ஆசீர்வதியுமே
பாரத தேசத்தை
விடுதலை தர வேண்டும்
உமது ஜனத்திற்கு
3.நல்மேய்ப்பர் நீர்தானே
நடத்தும் உம் பாதையில்
சுமந்து காத்திடும்
சுகம் தரும் தெய்வமே
pelanae aayanae
ummaiyae nampinaen
uthavi seytheerae - en
1.ithayam makilchchiyaal
kalikoorkintathae -en
innisaip paatiyae
nanti kooruvaen
2.aaseervathiyumae
paaratha thaesaththai
viduthalai thara vaenndum
umathu janaththirku
3.nalmaeyppar neerthaanae
nadaththum um paathaiyil
sumanthu kaaththidum
sukam tharum theyvamae
Amen Amen 🙏
amen🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen alleluya 🙏🙏🙏
❤ 06.ARIYANAIYIL SONG LYRICS
அரியணையில் வீற்றிருப்பவரே உமக்கே ஆராதனை
ஆட்டுக்குட்டியானவரே உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை - 4
1. அடைக்கலமானவரே
படைகளின் ஆண்டவரே
இடுக்கண் வேளையிலே
ஏற்ற துணை நீரே
2. பக்கம் நின்று வலுவூட்டுகிறீர்
பாதுகாத்து பெலப்படுத்துகிறீர்
தீமை அணுகாமல் காத்து
சேர்த்திடுவீர் பரலோகம்
3. எரிகின்ற அக்கினிச் சூளை
எதுவும் என்னைத் தொடுவதில்லை
ஆராதிக்கும் எங்கள் தெய்வம்
எப்படியும் காப்பாற்றுவீர் - நாங்கள்
4. நீர் செய்ய நினைத்ததெல்லாம்
தடைபடாது என்றறிவேன்
சகலத்தையும் செய்ய வல்லவர்
அனைத்தையும் செய்து முடிப்பவர்
சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் பாடல் நன்றாக இருக்கிறது ஆனால் கர்த்தருடைய வார்த்தையை நம்மை பரலோகத்தில் சேர்க்கும் ஆகையினால் கர்த்தர் உபதேசத்தை யாவையும் கைக்கொள்ளும்படி ஊழியர்கள் உபதேசிக்க வேண்டும் இல்லை எனில் நாம் பரலோகம் செல்ல முடியாது ஆகையினாலே இரட்சிப்பு இது என்றும் இரட்சிக்கப்பட கைக்கொள்ள வேண்டிய சத்தியம் எனதென்றும் என்றும் வெளிப்படுத்த வேண்டிய அவசியமாக இருக்கிறது