விசைப்படகில் பிடிபட்ட சீறும்பாம்பும் வித்தியாசமானமீன்களும்/Snakes and strange fish caught onthe boat

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • #சீறும்பாம்பு #கடல்பாம்பு

ความคิดเห็น • 303

  • @rajkumarr6770
    @rajkumarr6770 3 ปีที่แล้ว +88

    உங்கள் உயிரை பணையம் வைத்து எங்களுக்கு மீன்களை கொடுக்கும் மீனவ நண்பர்களுக்கு நன்றி நண்பா🎉🎉🎉👍👍👍

  • @gokulakrishnan5546
    @gokulakrishnan5546 3 ปีที่แล้ว +249

    ஒரு சிறு வேண்டுகோள் தேவை இல்லாத மீன்களை உயிருள்ள போதே கடலில் விட்டுவிடுங்கள்

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 ปีที่แล้ว +24

      Kandipa... bro...

    • @mahalakshmis41
      @mahalakshmis41 3 ปีที่แล้ว +1

      @@Nagai-meenavan d

    • @ShaShaRDkittens
      @ShaShaRDkittens 3 ปีที่แล้ว +2

      Same I felt

    • @abijoho6297
      @abijoho6297 3 ปีที่แล้ว +1

      S bro

    • @ArunKumar-rh9nm
      @ArunKumar-rh9nm 3 ปีที่แล้ว +9

      நான் இப்போ தான் vid பதேன் comments pannalam inu vanthen same comments ya nega panni eruthinga ....nallathu than தேவை இல்லாத மீன்களை ஊயிர் இருக்கும் போது கடலில் விட்டு விடுங்கள் 😭

  • @counseling123
    @counseling123 3 ปีที่แล้ว +2

    Anna super ungala appreciate pannanum ipdi youtube channel start panni katradhuku

  • @teddysamhighlights9508
    @teddysamhighlights9508 3 ปีที่แล้ว

    Super bro,romba thaliva erunthathu video,enakku fishna romba ishtam.ennum naraya videos podugga.uggalukku 👍

  • @thansinghk8463
    @thansinghk8463 2 ปีที่แล้ว +2

    சொந்தங்களாகிய உங்களுடன் என்று கூறும்போது, சங்கப்புலவர் கணியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளிர் நினைவுக்கு வருகிறது. வாழ்த்துகள் நாகை மீனவர்

  • @kailasanathan16
    @kailasanathan16 3 ปีที่แล้ว +7

    உங்கள் வீடியோ எங்கே கிடைத்தாலும் விரும்பி பார்ப்பேன் நண்பா , மிகவும் அருமை, தயவுசெய்து வேண்டாத மீன்களை உயிருடனே கடலில் விட்டு விடுங்கள் நண்பா.,😊

  • @sivachidambarm4572
    @sivachidambarm4572 3 ปีที่แล้ว

    வணக்கம் வாழ்த்துக்கள் நண்பா புதிய மீன்கள் எல்லாம் கடலின் சொத்து இதில் விஷமுள்ள மீன் இருக்கும் சாப்பிடதகுந்த மீனை மக்களுக்கு நீங்க பார்த்து கொடுத்துமக்களின் ஆரோக்கியம் பற்றி நீங்க நல்ல தொழில் இருப்பதுநன்றி உங்க வீடியோ கடலே பார்த்து இராத குழந்தை களுக்கு இது நல்ல விஷயம்கடல் பாம்பு பயங்கரமா இருக்கு போதும்மடா சாமி இந்த பாம்புகளை கைலே புடிக்காதிங்க கடிச்சி வைக்க போவுது வாழ்த்துக்கள் வணக்கம் வளமுடன் வாழ்க நன்றி

  • @Tamilmani2156
    @Tamilmani2156 3 ปีที่แล้ว +1

    Annae vailankanni beach Valli 'ah povingla ne ??

  • @ammukuttysree2517
    @ammukuttysree2517 3 ปีที่แล้ว +1

    Panbu pudicha anna masss 🐍🐍

  • @deepakyt_02
    @deepakyt_02 3 ปีที่แล้ว +11

    அண்ணே ஒரு சின்ன வேண்டுகோள் பெரிய மீன்னை மட்டும் எடுத்துக்கிட்டு குட்டி மீன்கள கடல விட்ருங்க

  • @boobalanp9212
    @boobalanp9212 3 ปีที่แล้ว

    தலைவா grey mullet சாம்பல் தினை மீன் milkfish பால் மீன் குஞ்சுகள் கிடைக்குமா?

  • @balakonar9803
    @balakonar9803 3 ปีที่แล้ว +1

    Pillasira meen kaminga

  • @saranmaha007
    @saranmaha007 4 ปีที่แล้ว +4

    சூப்பர் சூப்பர் அன்னா உங்கள் படகு யார் போவங்க அன்னா அருமையான தகவல் இணையத்தில் நிறைய கிடைத்தாலும் நீங்க சொல்லுவதூ பொள் இ றுக்கு காதூ அன்னா

  • @prabhaprabha7154
    @prabhaprabha7154 3 ปีที่แล้ว +1

    Anna unga voice super 👍👍👍

  • @Mohan_1994
    @Mohan_1994 3 ปีที่แล้ว +1

    அண்ணா உங்களை சந்திக்க வரலாமா எங்களது ஊர் கன்னியாகுமரி

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 ปีที่แล้ว

      Vanga brother ipo Naga thunidi தொழிலுக்கு பொரோம் nega வரும் போது நாங்க இங்க இருந்த kandipa meet panuven brother

  • @tamiltime7363
    @tamiltime7363 3 ปีที่แล้ว +1

    Thankyou so much (bro) neeingal video edukka ennodu valthulal bro

  • @pavip7512
    @pavip7512 3 ปีที่แล้ว

    Camera man யார்? Pro

  • @gilancadre6236
    @gilancadre6236 3 ปีที่แล้ว +1

    Bro uyiroda irukumaa ivalo nearamaa athai karaiyilaye vachi irukingaley vittudunga bro paavam

  • @sanjeevff4010
    @sanjeevff4010 4 ปีที่แล้ว +5

    அண்ணா நீங்க போடுற வீடியோ ரொம்ப நல்லா இருக்கணும்

  • @princilincute8310
    @princilincute8310 3 ปีที่แล้ว

    Ungal video pathivirku nandri.naan kanyakymariyai saernthavan.neengal solliya sila meengalai engal ooril naangal konjam veruper solli azhaipom kurippaaga.. neengal solliya kadavirdaa ennum meenai naangal kadal seela endrum solluvom.. ungal video pathivai paarkumpothu naan visaipadagil meenpidi tholiluku sendru vantha naatkalai niyaabagapadthiullathu..yaenendral naanum oru meenavanthan.. namathu meenpidi tholilaanathu evalau aabathum asaathiyamum nirainthathendrdu athai anubavithavargaluku mattume therium!? Ungal pathivirkum muyarchikum nandrdi nanba..muyarchikal thodarattum..

  • @abijoho6297
    @abijoho6297 3 ปีที่แล้ว +7

    மீன் கண்காட்சி பார்த்தது போல் இருந்தது.. மிக்க நன்றி... தேவை இல்லாத மீன்களை உயிர் உள்ள போதே கடலில் விட்டு விடுங்கள் சகோதரா...தயவுசெய்து...🙏

  • @rehanrithishs1622
    @rehanrithishs1622 3 ปีที่แล้ว +1

    Anna fish yelame supera irunthathu differenta

  • @priskprisk9382
    @priskprisk9382 3 ปีที่แล้ว +1

    Ennakum ungala parthal ahsaiya iruku....
    Can I join with you Anna 😊

  • @megasri7449
    @megasri7449 3 ปีที่แล้ว +1

    Anna valamure sanga enaku venum vungaketa irundha please reply panunga sir

  • @sharpvideos302
    @sharpvideos302 3 ปีที่แล้ว +1

    மீனவனே ......
    நீங்கள் வாழ நாங்களும் வாழ்வோம்..
    மீனை விரும்பி உண்ணும் நான் - உன்னால்
    மீனவனின் வாழ்க்கையும், மீன்களின் வகைகளையும் உணர்கிறேன்....
    நன்றி.
    சுபா பாரதி

  • @Couples__1439
    @Couples__1439 3 ปีที่แล้ว +1

    எந்த வகையான நண்டூ நாம் சாப்பிடவேண்டும் தகவல் தாங்க bro எங்கள் ஊர் கன்னியாகுமரி kk distrk

  • @arul0123
    @arul0123 3 ปีที่แล้ว +3

    Thevai illaadha meena seekrama separate paani Kadal la potudungle plz🙏🏻

  • @maheshmech1990
    @maheshmech1990 4 ปีที่แล้ว +1

    அருமை நண்பா வீடியோ பதிவு. நன்றி

  • @velayuthamkolanji4954
    @velayuthamkolanji4954 3 ปีที่แล้ว +1

    இவ்வளவு மீன்கள் இருப்பது இப்பதான் எனக்கே தெரியும் சகோ உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @simieasaw7655
    @simieasaw7655 3 ปีที่แล้ว

    Parra fish super 😋..other fish fish tank podura fish maaduri irruku cute aa

  • @sharmilasiva3086
    @sharmilasiva3086 3 ปีที่แล้ว +2

    மீன்கள் மொத்தம் விற்பனை செய்யும் வகையில் பதிவு போடுங்கள்

  • @shamstevewaugh6431
    @shamstevewaugh6431 4 ปีที่แล้ว

    இந்த மாறி video பண்ணுங்க bro nala இருக்கு

  • @DineshDinesh-nk2rj
    @DineshDinesh-nk2rj 3 ปีที่แล้ว +1

    Paampu meena kadikkatha

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 ปีที่แล้ว

      கடிகும் safe irukanum

  • @devidevi5098
    @devidevi5098 3 ปีที่แล้ว +4

    Super Explain brother 😀👌

  • @rajabackialakshmi8294
    @rajabackialakshmi8294 3 ปีที่แล้ว

    Meen kannu super bro

  • @samsampath8170
    @samsampath8170 3 ปีที่แล้ว +1

    Super anna intha fish lam naa paathe illa oru sila fish than naa paathu irukkan

  • @ItsOKBaby
    @ItsOKBaby 3 ปีที่แล้ว +1

    மீனவ நண்பா ...வீடியோ மிக அருமை. மென்மேலும் வளருங்கள். மறக்காமல்..எங்களுக்கும் ஆதரவு கொடுங்கள்.

  • @bharanishree1508
    @bharanishree1508 4 ปีที่แล้ว +14

    Good news brother....
    Meen different types....
    Vera level brother

  • @nirmalajai1152
    @nirmalajai1152 3 ปีที่แล้ว +1

    Ithae mari panunga bro nalla iruku

  • @bbmassyt117
    @bbmassyt117 4 ปีที่แล้ว +7

    கடல் பாம்பு பத்தீ சொன்னதக்கு நன்றி 🙏

  • @lakshmil4678
    @lakshmil4678 3 ปีที่แล้ว

    Romba kasta paringa anna neenga ellarum God bless you God always with you anna

  • @nandhikagurumoorthy871
    @nandhikagurumoorthy871 4 ปีที่แล้ว +1

    Anna thullukandai & nagarai vithiyasam meena onena vaithi vithiyasam kattunga pls

  • @seenu_007
    @seenu_007 3 ปีที่แล้ว +1

    Bro neenga entha area bro

  • @dhatchayanim
    @dhatchayanim 4 ปีที่แล้ว +3

    Kandal meen eppadi irukkum?

  • @elpricesh9348
    @elpricesh9348 4 ปีที่แล้ว +16

    12:05 Andha Meen Paavum 🥺🥺

  • @shadowgamingthamizha4591
    @shadowgamingthamizha4591 3 ปีที่แล้ว +1

    Nice video

  • @manisampath4703
    @manisampath4703 4 ปีที่แล้ว +1

    Anna sura puttu video plzz

  • @riyariyas6892
    @riyariyas6892 4 ปีที่แล้ว +2

    Bro na t.r.pattinam.na ongala pakalama bro

  • @razeenshariff1833
    @razeenshariff1833 3 ปีที่แล้ว +1

    Super bro good job.

  • @RajeshRajesh-zc7ps
    @RajeshRajesh-zc7ps 3 ปีที่แล้ว +1

    Sama kethu anna

  • @m.pbensam1630
    @m.pbensam1630 3 ปีที่แล้ว +1

    Anna kilathi meen semma taste erukkum. Colachel la entha meen semma rate. Supers erukkum

  • @Muthuramu2596
    @Muthuramu2596 3 ปีที่แล้ว

    செண்ணவரை என்றால் சங்கரா மீன் aha

  • @kanagaraj1184
    @kanagaraj1184 3 ปีที่แล้ว +1

    Super poro 👌👌👌👌👍💐💝💪👍💐💝

  • @issacrebaca4811
    @issacrebaca4811 2 ปีที่แล้ว +1

    Parthu bro cerfulla erunga

  • @aruljeya7095
    @aruljeya7095 4 ปีที่แล้ว +3

    Thanks sago
    Safe ah irunga...God bless you and your families

  • @tuty-survivors1939
    @tuty-survivors1939 3 ปีที่แล้ว +1

    Bro sethadhan sapda mudiyum

  • @mohanprasad6764
    @mohanprasad6764 3 ปีที่แล้ว

    அருமை அண்ணா உங்களுடன் சேர்ந்து பணியில் ஈடுபட வேன்டும் என ஆசை ஆனால் படித்திருப்பதால் உங்களை போன்ற மீனவர்கள் மறுக்கிறார்கள்.

  • @armyvillage2430
    @armyvillage2430 3 ปีที่แล้ว +1

    Bayama illaya Anna..... Kaila vachirukinga.....

  • @geethakt4722
    @geethakt4722 3 ปีที่แล้ว

    Hai Anna I'm aleena from kerala

  • @smartvijay8286
    @smartvijay8286 4 ปีที่แล้ว

    Super work and explain nagaimeenavan anna

  • @shreemathi8079
    @shreemathi8079 3 ปีที่แล้ว +1

    Super

  • @sivagnanamr6548
    @sivagnanamr6548 3 ปีที่แล้ว +1

    Yella mean num fresh ah iruka matiriyae illa

  • @sathishkumarr7106
    @sathishkumarr7106 3 ปีที่แล้ว +2

    Good work team 🤩. But leave them alive after showing us🤟🏻🙂

  • @silambuchelvis6096
    @silambuchelvis6096 3 ปีที่แล้ว

    Why you are not killing the snacks.

  • @harikrishnanathamani9192
    @harikrishnanathamani9192 4 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா..👌👌. போத்தல் மீன் என்று ஏதேனும் மீன் இருக்கா.???. போத்தல் மீனிற்கு வேறு பெயர் இருக்கா?? அண்ணா...

    • @anandfdo9539
      @anandfdo9539 4 ปีที่แล้ว

      போத்தல் அப்படி பெயரில் மீன் இல்லை அண்ணா பேத்தா என்று தான் இருக்கு

  • @ranjithkumarrg1987
    @ranjithkumarrg1987 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @RameshPerumal7
    @RameshPerumal7 3 ปีที่แล้ว +1

    super - மிகவும் அருமையான பதிவு

  • @nadirahsafreen118
    @nadirahsafreen118 3 ปีที่แล้ว +1

    Kada viral 😍😍😍
    Na saptrukan last week koda Saptan
    Semma taste ah irukum 😍😍

  • @sathyams51
    @sathyams51 3 ปีที่แล้ว

    Hi Anna fish valai waste iruka

  • @RajaRaja-ys4nc
    @RajaRaja-ys4nc 3 ปีที่แล้ว +2

    வஞ்சிரம் மீன் எப்படி இருக்கும் நன்பா

  • @mariappan8146
    @mariappan8146 3 ปีที่แล้ว +1

    Anna unga vice super

  • @ujchannel822
    @ujchannel822 4 ปีที่แล้ว +5

    Bro gastic eirkuravange yenda meen sapdnu bro

  • @jojidasan9840
    @jojidasan9840 3 ปีที่แล้ว +1

    Useful message

  • @veeramadhusinthu9294
    @veeramadhusinthu9294 3 ปีที่แล้ว +1

    கென்டல் மீனை சவுதியில் சாரா என்று கூறுவார்கள் Paris fish இங்கு அதிகஅளவில் கிடைக்கின்றது....

  • @shakthimashakthima3825
    @shakthimashakthima3825 3 ปีที่แล้ว +1

    Antha sigappu kalar meena naanga sangkara meen yenru solluvom

  • @rajeshtheking3181
    @rajeshtheking3181 3 ปีที่แล้ว

    What is vaelai meen

  • @sivasakthimarimuthu9810
    @sivasakthimarimuthu9810 4 ปีที่แล้ว

    Super brother .....need to come with u guys.....

  • @prrohith9742
    @prrohith9742 4 ปีที่แล้ว +2

    First and like and comment and view

  • @appukathu5124
    @appukathu5124 3 ปีที่แล้ว +2

    யாழ்ப்பாணத்திலும் கிளாத்தி மட்டறால் (மடக்கு சிங்கி) சீலா

  • @NINJAJKYT
    @NINJAJKYT 4 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு அன்னா.......

  • @ju__ma__n__jj6999
    @ju__ma__n__jj6999 4 ปีที่แล้ว +3

    Bro im from srilanka na ogada video ellam rombanaala pakkuran mr oor porikki chanal la irundu than pakka thodanginan

  • @prabalinij1872
    @prabalinij1872 4 ปีที่แล้ว

    Good Mr. Gunaseelan and Mathi

  • @mrstreamer5283
    @mrstreamer5283 3 ปีที่แล้ว +1

    Love from sri lanka ampara district

  • @lourthumary2303
    @lourthumary2303 3 ปีที่แล้ว

    Kadalila pampa

  • @sevugarajarajasevugarajara1476
    @sevugarajarajasevugarajara1476 4 ปีที่แล้ว +1

    அருமை சகோ

  • @sathyasathish3673
    @sathyasathish3673 3 ปีที่แล้ว +4

    Super anna video

  • @smileyperson2339
    @smileyperson2339 3 ปีที่แล้ว +1

    Bro apdiya fish la Enna price nu sollunga bro

  • @umavaratharaj7511
    @umavaratharaj7511 3 ปีที่แล้ว

    ஐயோ பார்த்து பண்ணுங்ஙப்பா

  • @ruttravalli4038
    @ruttravalli4038 3 ปีที่แล้ว

    Bro the way you explain is quite funny 😄

  • @dineshvengat4913
    @dineshvengat4913 3 ปีที่แล้ว

    Nandu ku lat muscle yellam iruku pa 😅😅

  • @subhavanesh8606
    @subhavanesh8606 3 ปีที่แล้ว +1

    Super Anna

  • @CSASanthoshbabuCV
    @CSASanthoshbabuCV 3 ปีที่แล้ว

    தலைவா எனது ஊரு காமேஸ்வரம், திருப்பூண்டி கிழக்கு

  • @nishakira-wb9xm
    @nishakira-wb9xm 4 ปีที่แล้ว +1

    Vange videokul poglam 🤩🤩🤩🤩🤩

  • @sharmilasiva3086
    @sharmilasiva3086 3 ปีที่แล้ว

    நண்பா அருமை

  • @pannirsagayam6744
    @pannirsagayam6744 3 ปีที่แล้ว

    Nanum nagai same fisherman area

  • @subhas8822
    @subhas8822 3 ปีที่แล้ว +1

    Wow.
    Super

  • @muhammedmuhsin612
    @muhammedmuhsin612 4 ปีที่แล้ว +1

    கடலில் பிடிபடும் பாம்பு கரையில் வாழுமா?

    • @uthayakumar106
      @uthayakumar106 3 ปีที่แล้ว +1

      வாய்ப்பில்லை ராஜா

  • @deenahakeem647
    @deenahakeem647 3 ปีที่แล้ว

    Nice one

  • @doreamonloveexpress1235
    @doreamonloveexpress1235 3 ปีที่แล้ว

    I am your subscriber

  • @keerthigaveeran7371
    @keerthigaveeran7371 3 ปีที่แล้ว

    Ungal meenavan voice ithu