Narendra Modi Xi Jinping mahabalipuram summit chinese tamil media unit sings thirukural tamil news

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ต.ค. 2019
  • Narendra Modi Xi Jinping mahabalipuram summit chinese tamil media unit sings thirukural tamil news
    As Indian Prime Minister Narendra Modi and Chinese President xi jinping schedule to meet it at Mahabalipuram tomorrow. As a part of the cultural exchange mission the Chinese media team entertained the the Chinese community living in in Chennai I as an ambassador of Chinese President jinping
    tamil news today
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

ความคิดเห็น • 444

  • @thanigaivelkarthikeyan7034
    @thanigaivelkarthikeyan7034 4 ปีที่แล้ว +335

    எம் தேன் தமிழை நம் அண்டைநாட்டின் குரலில் கேட்பது என்ன ஓர் அழகு.

  • @arunrajannamalai8881
    @arunrajannamalai8881 4 ปีที่แล้ว +200

    அழகு தமிழ் மேலும் அழகாகியது ஒரு சீன பெண்ணால்.😍😘

  • @kavithaanbalakan3506
    @kavithaanbalakan3506 4 ปีที่แล้ว +142

    தமிழ் பரவட்டும் உலகமெங்கும்... 💖

  • @sujithaesakkiraj2463
    @sujithaesakkiraj2463 4 ปีที่แล้ว +146

    நமது மொழி சீனா என்னும் பெரிய வல்லாதிக்கத்தால் இனிமேல் பாதுகாக்கப்படும்.

    • @BarsathAli
      @BarsathAli 4 ปีที่แล้ว

      🤣🤣🤣

  • @nabeeskhan007
    @nabeeskhan007 4 ปีที่แล้ว +205

    இதற்காகத்தான் முன்னோர்கள் கூறினார்கள் !
    "சீனம் சென்று ஞானம் பெறுக".

    • @saravanaprashanth220
      @saravanaprashanth220 4 ปีที่แล้ว

      அதற்கு என்ன அர்த்தம்னு சொல்ல முடியுங்களா...

  • @RajkumarKumar-dj4xc
    @RajkumarKumar-dj4xc 4 ปีที่แล้ว +153

    சீனா நாட்டில் தமிழ் குழந்தையின் மழலை மிகவும் அழகு

  • @Arunkumar-zh6mw
    @Arunkumar-zh6mw 4 ปีที่แล้ว +603

    சீனப்பெண் வேறு மொழி கலக்காமல் தமிழில் பேசுகிறார். தமிழ்ப்பெண் ஆங்கிலம் கலக்காமல் பேச முடியவில்லை.

    • @kumaravaluramasamy9464
      @kumaravaluramasamy9464 4 ปีที่แล้ว +13

      தூ வெட்கக்கேடு. தமிழ் நாடு எங்கே செல்கிறது.?

    • @edwinsagayaraj5194
      @edwinsagayaraj5194 4 ปีที่แล้ว +4

      Super tamil.congrats

    • @BarsathAli
      @BarsathAli 4 ปีที่แล้ว +3

      True bro

    • @r.parthasarathi8210
      @r.parthasarathi8210 4 ปีที่แล้ว +5

      பதிவு போடுகிற நண்பர்களே தமிழில் போடலேயே இது போல ஒரு கொடுமை இருக்கா

    • @pandipara9491
      @pandipara9491 4 ปีที่แล้ว +7

      அது திராவிட திருடர்கள்
      சாதனை

  • @jagadeesanelumalai9280
    @jagadeesanelumalai9280 4 ปีที่แล้ว +44

    தமிழ் மொழியில் பேசியஇலானிக்கு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்.

  • @muthumaileru9364
    @muthumaileru9364 4 ปีที่แล้ว +12

    உன்மையில் இன்று தான் தமிழ் ஒரு செம்மொழி பட்டத்தை ஒரு சீன பென்னால் அடைந்தது.

  • @captainkanagaraj5363
    @captainkanagaraj5363 4 ปีที่แล้ว +25

    உங்கள் தமிழை கண்டு நான் வியந்தேன் அற்புதம் தோழியே

  • @MrAshokan31
    @MrAshokan31 4 ปีที่แล้ว +17

    சீனாத்து சகோதரிக்கு வாழ்த்துக்கள்...best wishes to china sister...

  • @ARUNKUMAR-iv9bv
    @ARUNKUMAR-iv9bv 4 ปีที่แล้ว +6

    மிக்க நன்றி சகோதரி தமிழ் மொழியின் பெருமையை உலகமெங்கும் பறைசாற்றியதற்கு மிக்க நன்றி வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @thirumalai.v8834
    @thirumalai.v8834 4 ปีที่แล้ว +19

    கலைமகள் எவ்வளவு அழகாக தன் பெயரை தமிழில் வைத்துக் கொண்டிருக்கிறார்..அவரின் சீனப் பெயர் ஃசாவோ ஃசியாங்.

  • @gooodooo2911
    @gooodooo2911 4 ปีที่แล้ว +20

    அருமை அருமை சகோதரி நாம் தமிழர் கட்சி சவுதி அரேபியா சார்பாக புரட்சி வாழ்த்துக்கள் பாஸ்கர் துரைசாமி அரசம்பட்டு

  • @r.parthasarathi8210
    @r.parthasarathi8210 4 ปีที่แล้ว +19

    சகோதரி மிகவும் அருமை
    வாழ்க வளமுடன் .....

  • @sweetyangelinlife9535
    @sweetyangelinlife9535 4 ปีที่แล้ว +1

    மிக மிக சிறப்பு. கேட்க நன்றாக உள்ளது.

  • @Ezhil_Vlog
    @Ezhil_Vlog 4 ปีที่แล้ว +11

    ஆகா, கொஞ்சிக் கொஞ்சி பேசும் அழகிய தமிழ்ப் பேச்சு 👏👍

    • @murukesandhanapal8536
      @murukesandhanapal8536 4 ปีที่แล้ว

      சீன பெண்னே
      அழகாக தமிழ் பேசி
      அசத்தி உமக்கு எனது
      வாழ்ந்து

  • @dishansunder6209
    @dishansunder6209 4 ปีที่แล้ว +27

    அருமை சகோதரி

  • @Ramkumar-qh4ku
    @Ramkumar-qh4ku 4 ปีที่แล้ว +14

    அருமை சகோதரி👌👌👌

  • @r.parthasarathi8210
    @r.parthasarathi8210 4 ปีที่แล้ว +95

    யப்பா மாஃபியா பாண்டியா தமிழ்ல் பேசு பா அங்க இருக்கிறவங்க எல்லாம் தமிழ்ல தான பேசுறாங்க சீன பெண்ணே தமிழில் பேசும் போது உனக்கு என்ன கேடா???

  • @user-mp2bk5uc7l
    @user-mp2bk5uc7l 4 ปีที่แล้ว +5

    சிறப்பு வாழ்த்துக்கள் சகோதரி

  • @rap4729
    @rap4729 4 ปีที่แล้ว +140

    சீனச்சி தமிழ்மொழியை பிற மொழி கலப்பில்லாமல் பேசுது ஆனா ம.ப. பாண்டியராஜன் ஆங்கில கலப்போடு பேசுறாரு

    • @Stalopushpa
      @Stalopushpa 4 ปีที่แล้ว +8

      ஐயா, அவர் திராவிடர் தமிழரில்ல....

    • @sbssivaguru
      @sbssivaguru 4 ปีที่แล้ว

      ஆம் அது தான் நமது குறை!

  • @inmykitchentoday7739
    @inmykitchentoday7739 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு இந்த சேனலுக்கு என்னுடைய பாராட்டுக்கள்

  • @alkafsalih9083
    @alkafsalih9083 4 ปีที่แล้ว +73

    செம கலாய்..சுருப்சுருப்பான அமைச்சர்..
    சீனப்பெண் கலக்கல்.

    • @dowlathshaba
      @dowlathshaba 4 ปีที่แล้ว +5

      அவருடைய நாட்டில் அமைச்சர் என்றால் சுறு சுறுப்பாக இருப்பார்கள் போல அதை என்னி சொல்லி இருக்கிறார் அந்த சகோதரி பாவம் அவருக்கு நம்மூர் அமைச்சர் பற்றி என்ன தெரியும்😆😆😆

    • @shajakhankhan6745
      @shajakhankhan6745 4 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @joswastic4303
      @joswastic4303 4 ปีที่แล้ว

      துலுக்ஸ் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நொட்டை சொல்ல தவறுவதில்லை

    • @dowlathshaba
      @dowlathshaba 4 ปีที่แล้ว

      Nee yaaru aanadhai payala da

    • @joswastic4303
      @joswastic4303 4 ปีที่แล้ว

      @@dowlathshaba போடா
      போலித் தமிழ் பற்றாளர்களான திமுக ,சைமன நம்பும் முட்டாளே

  • @murthyn9254
    @murthyn9254 4 ปีที่แล้ว +39

    திருப்புகழைப்பாடப்பாட வாய் மணக்கும்.
    திருக்குறளோ சீனாவையே கலக்கும்.

  • @PorkkalamVinoth2024
    @PorkkalamVinoth2024 4 ปีที่แล้ว +117

    போதிதர்மன் ஹிந்தியன் அல்ல தமிழன் 💪

    • @rangarajanveeriahnaidu4845
      @rangarajanveeriahnaidu4845 4 ปีที่แล้ว +3

      A Chinese girl knows her language Chinese very well. Yet more languages she may know. U 2 try 2 learn more. Tamil language should not be a barrier to learn any language.

    • @rajas2774
      @rajas2774 4 ปีที่แล้ว +7

      @@rangarajanveeriahnaidu4845 தமிழில் பதிவிடவும்

    • @venkateshsrinivas7907
      @venkateshsrinivas7907 4 ปีที่แล้ว +2

      Firstly he is Indian
      Yen da ipdi pesi ena da sadhika poringa
      Yes tamil proud of India,adha yarum illa nu solaliye
      Pirivinaivadham pesuravan lam tamil a shield a vachikitu

    • @PorkkalamVinoth2024
      @PorkkalamVinoth2024 4 ปีที่แล้ว +15

      @@venkateshsrinivas7907 போதிதர்மன் காலத்தில் ஏதடா இந்தியா 🤣🤣🤣 பிரிவினை யாரும் பேசல உன்மைய பேசு 💪

    • @venkateshsrinivas7907
      @venkateshsrinivas7907 4 ปีที่แล้ว

      Vinoth Murugavel
      Unmai than Nanba
      Neenga kuripidum podhu Atleast Indian illa tamilan nu sonadhu than varutham

  • @arjunga8357
    @arjunga8357 4 ปีที่แล้ว +31

    மாங்கா பாண்டியராஜனே தமிழை சீனாவில் படிக்க முயற்சி செய்வதைப்போல தமிழ்நாட்டிலும் படிக்க வையுங்கள்

  • @ramnallasamy2972
    @ramnallasamy2972 3 หลายเดือนก่อน

    இது போல சீன மொழி பேசும் ஒரு தமிழ் இளைஞர்கள், இளம்பெண்கள் பேட்டி வந்தால் மிக்க மகிழ்ச்சி.

  • @saravananlk9933
    @saravananlk9933 4 ปีที่แล้ว +4

    வேர level
    சீன பெண் தமிழ் வரவேற்பு அருமை.
    சீனர்களுக்கு இந்தியா என்றவுடன் தமிழர்கள் தான் நினைவுக்கு வருகின்றனர். மீண்டும் செய்திருக்கிறார்கள் "சீனர்கள்.

  • @nithinashwath1214
    @nithinashwath1214 4 ปีที่แล้ว +5

    Chinnist girl tamil voice sema😍😍😍👏👏👏👏👌

  • @nissenrao4940
    @nissenrao4940 4 ปีที่แล้ว +16

    வாழ்த்துக்கள்

  • @antonymelber9763
    @antonymelber9763 4 ปีที่แล้ว +4

    Nice sister vera level

  • @sharmilarafiq7933
    @sharmilarafiq7933 4 ปีที่แล้ว +1

    Super ma thamil peasuvathil neengal perumai padukereerkal happy a peasureenga ma thamilai perummai paduthiyatharku 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @munirajparamasivam7575
    @munirajparamasivam7575 4 ปีที่แล้ว

    சூப்பர் மா வாழ்க தமிழ்

  • @pravinrajkumar5626
    @pravinrajkumar5626 4 ปีที่แล้ว +1

    சீன பெண்ணின் வாயில் எம்முடைய அழகு தமிழ் கொஞ்சி விளையாடுகிறது....மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது

  • @vinay128me06056
    @vinay128me06056 4 ปีที่แล้ว +14

    Chinese girl speaking pure Tamil, but being tamils they failed to talk fluent Tamil without adding English words

  • @allanuman4683
    @allanuman4683 4 ปีที่แล้ว +11

    Tamil will be more and more beautiful if spoken by foreigners

  • @mathujanmathu4369
    @mathujanmathu4369 4 ปีที่แล้ว

    அருமை அருமை அக்கா

  • @thigarajan
    @thigarajan 4 ปีที่แล้ว +8

    Sister, u r a thamizh Angel.

  • @vaidyabala939
    @vaidyabala939 4 ปีที่แล้ว +34

    She is very intelligent and cute..well done

  • @ezhilranjithezhilranjith2004
    @ezhilranjithezhilranjith2004 4 ปีที่แล้ว +1

    நீங்க தமிழ் பேசுவது எங்களுக்கு மிகவும் பெருமை

  • @socialviews5868
    @socialviews5868 4 ปีที่แล้ว +9

    Super tamizhachi

  • @user-hk2bo9sv8q
    @user-hk2bo9sv8q 4 ปีที่แล้ว +48

    சீனத்து பட்டு போன்ற தமிழ் குரல்

  • @bendrans
    @bendrans 4 ปีที่แล้ว +1

    நீங்கள் தமிழையும் நகல் எடுத்துவிட்டீர்கள் சிறப்பு. அன்பு சீன சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்

  • @user-du8bj4hy4w
    @user-du8bj4hy4w 4 ปีที่แล้ว

    சீனத்து பச்சை கிளிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் தமிழர்கள் என்பதில் பெருமிதம் அடைவோம் வாழ்த்துக்கள்

  • @ramachandrant6239
    @ramachandrant6239 4 ปีที่แล้ว +6

    arumai

  • @SenthilKumar-kl6lk
    @SenthilKumar-kl6lk 4 ปีที่แล้ว +1

    Super sis 😊👍👌👏

  • @DonDon-hf8yw
    @DonDon-hf8yw 2 ปีที่แล้ว +1

    I love you so much Tamil

  • @natarajn1679
    @natarajn1679 4 ปีที่แล้ว +5

    Super

  • @velumani7938
    @velumani7938 4 ปีที่แล้ว +1

    சீனாவில் இருந்து வந்தவர்கள் தமிழ் பேசுகிறார்கள் மிக அருமை நான் தமிழன் என்று பெருமைப்படுகிறேன் ஆனால் தமிழ்நாட்டை ஆளும் ஆட்சியாளர் இங்கிலீஷ் பேசுகிறார் இதைவிட கேவலம் வேறு ஒன்றுமில்லை

  • @sivaprasanna369
    @sivaprasanna369 4 ปีที่แล้ว

    Nandri

  • @balajigranites904
    @balajigranites904 4 ปีที่แล้ว +7

    Salute my love Tamil

  • @jocreation1116
    @jocreation1116 4 ปีที่แล้ว

    Vazhthukal sagothariye

  • @user-cf1ht3ol7x
    @user-cf1ht3ol7x 4 ปีที่แล้ว

    அருமை......அருமை.......

  • @SHARPANDBRIGHT
    @SHARPANDBRIGHT 4 ปีที่แล้ว +5

    மாண்புமிகு அமைச்சரின் உரை மிகவும் அருமை....

  • @candajeg4882
    @candajeg4882 4 ปีที่แล้ว

    சகோதரி அவர்களே அருமை அருமை

  • @rajaparamasivam8085
    @rajaparamasivam8085 4 ปีที่แล้ว +7

    அட தமிழ் மொழி பெருமை சீனாவுக்கு தெரிஞ்சது தமிழனுக்கு தெரிலையே?

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 4 ปีที่แล้ว +2

    அற்புதமான பதிவு

  • @Arunram-2000
    @Arunram-2000 4 ปีที่แล้ว +11

    ங்க ங்க ங்க.
    செம்ம....

  • @sreespetcare9265
    @sreespetcare9265 4 ปีที่แล้ว

    Miga arumai 👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💝💝💝💝💝💝💝💝💝💝💝💝

  • @rosharyshiromi5254
    @rosharyshiromi5254 4 ปีที่แล้ว +3

    Super great girl

  • @sivaraman7300
    @sivaraman7300 4 ปีที่แล้ว

    நன்றி தோழி

  • @mathavanbalaraman3335
    @mathavanbalaraman3335 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தங்கை 🙏🎈💖🎉

  • @HDMINATO
    @HDMINATO 4 ปีที่แล้ว +3

    அருமை

  • @purushothamanp5552
    @purushothamanp5552 4 ปีที่แล้ว +24

    She is speeking purely tamil... No more mixed language

  • @mahesndm9776
    @mahesndm9776 4 ปีที่แล้ว +4

    அட அட என்ன அழகு தமிழ் 😍😍

  • @Balakrish005
    @Balakrish005 4 ปีที่แล้ว

    அருமை.... !!!!

  • @karthikgj3913
    @karthikgj3913 4 ปีที่แล้ว

    Superb sister..👌👌🇮🇳💕💕

  • @karuppusamykaruppusamy6050
    @karuppusamykaruppusamy6050 4 ปีที่แล้ว

    மகிழ்ச்சி

  • @malikali813
    @malikali813 4 ปีที่แล้ว

    Supper supper 👍👍👍👌👌👌

  • @YathanakKw
    @YathanakKw 4 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @yuvarajeswar
    @yuvarajeswar 4 ปีที่แล้ว

    Wow! Excellent!!!!!👌

  • @arunsambth
    @arunsambth 4 ปีที่แล้ว

    Mam super

  • @kalilrahuman381
    @kalilrahuman381 4 ปีที่แล้ว

    Super lovely😀😀😀

  • @sidhurajm.s4715
    @sidhurajm.s4715 4 ปีที่แล้ว

    உணர்ச்சி வேகத்தில் நாம் எல்லா இடங்களிலும் அடிமைகளாக மாறாமல் இருப்போம்

  • @sriskandan9460
    @sriskandan9460 4 ปีที่แล้ว +1

    Lovely so beautiful

  • @abbassamsu9287
    @abbassamsu9287 4 ปีที่แล้ว

    ரொம்ப பெருமையாக இருக்கின்றது.. இனியாவது திருந்தட்டும் பெண்கள்..

  • @sunrising6488
    @sunrising6488 4 ปีที่แล้ว

    தமிழகஅரசில் தமிழ் மொழி,கலாச்சாரம் மாஃபாய் பாண்டியராஜன் சார் பங்கு அளப்பரியது...இப்போது கீழடி முதற்கொண்டு...வாழ்த்துகள் சார்

  • @dmusw5968
    @dmusw5968 4 ปีที่แล้ว +5

    great nilani...

  • @nsvfamily5029
    @nsvfamily5029 4 ปีที่แล้ว

    என் தமிழை சீனா பெண்ணின் அழகிய தேன்குரலில் கேட்கும்போது கண்கள் கலங்குகிறது.தமிழ் எங்கும் வாழும். வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @yogaabheeru5884
    @yogaabheeru5884 4 ปีที่แล้ว +1

    அருமை அருமை ☺️☺️☺️

  • @ravisankar9411
    @ravisankar9411 4 ปีที่แล้ว

    Arumai..

  • @rajeshKumar-hm3zn
    @rajeshKumar-hm3zn 2 ปีที่แล้ว

    Super Supero super

  • @rajanadesan6572
    @rajanadesan6572 4 ปีที่แล้ว +1

    Amazing sister,,,,,,

  • @roostergiri9482
    @roostergiri9482 4 ปีที่แล้ว

    Great great salute salute

  • @ramlaxman8808
    @ramlaxman8808 4 ปีที่แล้ว

    அழகு

  • @kartikkpk9006
    @kartikkpk9006 4 ปีที่แล้ว +5

    Magilchi akka 👍👍👍👍👍👍👍

  • @kalaimaniganesan6992
    @kalaimaniganesan6992 2 ปีที่แล้ว

    Super super akka😍

  • @devagikrish978
    @devagikrish978 3 ปีที่แล้ว

    Super😘❣️❣️❣️

  • @vellaichamykannan7156
    @vellaichamykannan7156 4 ปีที่แล้ว +1

    அவரிடம் தமிழ் கற்று கொள்ள வேண்டும் தமிழர்களாகிய நாம்
    சீனப்பெண்மணி இங்கிலிஷ் கலக்காமல் அருமையாக தமிழ் பேசி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது நாம் மாற வேண்டும் என்றால் அவரிடம் இருந்து நாம் இப்போது உறுதி மொழி எடுத்து கொள்ளலாம்
    தமிழ் நமது தாய் மொழி
    பிற அனைத்தும் நமது நட்பு மொழிகள் என்பதை நம் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் நிலாணி என் மனமார்ந்த நன்றிகள் பல
    வாழ்க வளமுடன் ...

  • @gokulnathragothaman1000
    @gokulnathragothaman1000 4 ปีที่แล้ว

    தமிழ் மகள்...அருமை...

  • @sabasabapathy2073
    @sabasabapathy2073 4 ปีที่แล้ว +1

    அருமை 👌 அருமை

  • @magiedennis2055
    @magiedennis2055 4 ปีที่แล้ว

    அழகு தமிழ்

  • @umapathypillai8864
    @umapathypillai8864 4 ปีที่แล้ว

    Wow.super

  • @justinjo369
    @justinjo369 4 ปีที่แล้ว +1

    😍😘🤗🙂 super

  • @viswanathanpr9443
    @viswanathanpr9443 4 ปีที่แล้ว

    நீங்க என்ன பேசினாலும் நாங்க சோறு nu சொல்றதுக்கு vetkapaduvom. வாழ்க தமிழ்.

  • @shivakumarnagarajan5731
    @shivakumarnagarajan5731 4 ปีที่แล้ว +10

    நம்ம வருங்கால முதல்வர் இவளிடம் தமிழ் படிக்கலாமே!

    • @winvictorywin5612
      @winvictorywin5612 4 ปีที่แล้ว

      Shivakumar Nagarajan
      That’s okey yaa.
      Pls listen “ kavanagar daily “ channel ya

  • @maransubavlogs2042
    @maransubavlogs2042 4 ปีที่แล้ว

    தமிழே நீ என்றென்றும் நீடோடி வாழ்க

  • @senthilkumar-vy4rg
    @senthilkumar-vy4rg 4 ปีที่แล้ว

    Wow👍👍

  • @jothidarkgfkaruppasamikgfk5352
    @jothidarkgfkaruppasamikgfk5352 4 ปีที่แล้ว

    தலை வனங்குகின்ரேன் சீன தமிழ் தாயே