Types of functions in c - Tamil (தமிழ் ) | C Programming in tamil | Logic First Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • Four types of functions in c explained with examples
    - Function without argument and without return type
    - Function with argument and without return type
    - Function without argument and with return type
    - Function with argument and with return type
    C programming playlist
    • Introduction to C prog...
    English channel link,
    / @logicfirst31

ความคิดเห็น • 11

  • @zaza3748
    @zaza3748 4 ปีที่แล้ว +4

    No words ...love your...lectures

  • @Aravind-vj9nu
    @Aravind-vj9nu 3 ปีที่แล้ว +2

    Supr 🙏

  • @Aravind-vj9nu
    @Aravind-vj9nu 3 ปีที่แล้ว +1

    Super mam

  • @Infinityy37
    @Infinityy37 2 ปีที่แล้ว

    How do I create function for sum? sum+=a working normally. But when I try to change into function its not working

  • @zaza3748
    @zaza3748 4 ปีที่แล้ว

    அக்கா இன்னொரு கேள்வி.
    Main function இல் return type ஏன் கொடுக்க வேண்டும்? உதாரணமாக int main என்று போடுறாங்க...ஆனால் நான் இது வரையில் எந்த main function ayum call பண்றத பார்த்ததே இல்ல..
    நாம use பன்ற குட்டி குட்டி function கு return type போடுறதில் ஒரு தேவை இருக்கு எனலாம்..ஏனென்றால் அந்த building குட்டி function ஐ நாம் main function இலிருந்து call பண்ணலாம்..ஆனால் main function ஐ நாம் எவ்வாறு call பண்ணுவது ? அப்புடி call பண்ணி நான் இது வரையில் பார்த்தது இல்லை..அதுக்குத்தான் கேட்கிறேன் தேவைக்கு அவசியமில்லாமல் ஏன் return type பாவிக்கிறார்கள் main function இல் சிலர்..
    Pls reply me akka

    • @LogicFirstTamil
      @LogicFirstTamil  4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/Ni4D3eVN6C0/w-d-xo.html Pls chk this video. main is called by OS and hence we need to return a value so that OS can understand how our program gets terminated. This is the main purpose of return type in main and nothing more. However, within main function we can call main function as recursion. But we don't use that technique much.

    • @zaza3748
      @zaza3748 4 ปีที่แล้ว +1

      @@LogicFirstTamil thanks Akka
      Akkaa can you provide your personal mail i.d ?
      நான் voice record send panran..I'm a network engineering & cyber security engineering student Akka..
      As well as naan software engineer pola coding கத்துக்கனும் நு ஆசப்பட்டு extra வா நான் அத கத்துக்குறன்
      Pls provide your mail i.d Akka..

    • @LogicFirstTamil
      @LogicFirstTamil  4 ปีที่แล้ว

      @@zaza3748 You can send mail to logicfirstcoding@gmail.com

  • @zaza3748
    @zaza3748 4 ปีที่แล้ว

    அக்கா pls answer
    எனக்கு படித்து தந்த ஆசிரியர் ஒருவர்
    Main function இல்
    Int main () என்று கொடுத்து பிறகு அதனுள் சில code blocks ஐ எழுதி பின்னர் இறுதியில் return என்று எதுவுமே குடுக்கவில்லை.ஆனாலும் அந்த main function run ஆகிறது..
    என்னுள் எழுந்த கேள்வி என்னவென்றால் return type ஆக int ஐ main function இல் பாவித்துவிட்டு இறுதியில் return எனும் keyword கட்டாயம் குடுக்கனுமா? அவரு குடுக்கல ..ஆனால் அது வேல செய்யுது அக்கா..
    தயவு செய்து விளக்கம் அளியுங்க அக்கா..

    • @LogicFirstTamil
      @LogicFirstTamil  4 ปีที่แล้ว +1

      returning zero from main after successful completion is the right way to code. Even if you don't do that it will work but is not considered as good practice.

    • @user-tu4km8kc6l
      @user-tu4km8kc6l ปีที่แล้ว

      Please software definition and difference between app and software