எங்கே அந்த வெண்ணிலா | Enge Andha Vennila | Unni Menon's Nadhiyae Nadhiyae Music Concert | Vasanth TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • எங்கே அந்த வெண்ணிலா | Varushamellam Vasantham | Enge Andha Vennila | Unni Menon's Nadhiyae Nadhiyae Music Concert | Vasanth TV
    #EngeAndhaVennila #NadhiyaeNadhiyaeConcert #VasanthTV #UnniMenon #VarushamellamVasanthamSongs #UnniMenonSongs #Sirpy #RaviShankar #ManojBharathiraja #KunalSingh
    இன்னிசை குரலோன் உன்னிமேனனின் குரலில் " நதியே நதியே " மாபெரும் இசை நிகழ்ச்சி |
    Please Subscribe to my channel and click the bell icon to get new video updates ⬇️bit.ly/VasanthTV
    Watch the Popular Videos of Vasanth Tv ⬇️
    ► Kandha Sasti Kavasam - • "கந்த சஷ்டி கவசம்" - ம...
    ► Maaveeran Kittu Full Movie - • Maaveeran Kittu Full H...
    ► BONGU Full Movie - • BONGU - Full Movie (HD...
    ► Kadhal Kasakuthaiya Full Movie - • Kadhal Kasakuthaiya | ...
    ► Nenjil Thunivirundhal Full Movie - • Nenjil Thunivirundhal ...
    Top Playlist of Vasanth Tv ⬇️
    ► Kitchen Killadigal - bit.ly/3rJKqz5
    ► Aalaya Dharisanam - bit.ly/455Egb7
    ► Cine Cine Mini Mini - bit.ly/453ewfe
    ► Thinam Oru Thagaval - bit.ly/3q26YL3
    ► Movies - bit.ly/46ZoKzf
    For More Exclusive Updates Follow Us On ⬇️
    ► Twitter: / vasanthtv_india
    ► Instagram: / vasanthtv_india
    ► Facebook: / vasanthtv
    ► Website: vasanth.tv/
    In Association With Trend Loud ⬇️
    ► Facebook: / trendloud
    ► Twitter: / trendloud
    ► Instagram: / trendloud
    ► Website: trendloud.com/
    © 2023 Vasanth & Co Media Network Pvt Ltd

ความคิดเห็น • 114

  • @sureshrownish1883
    @sureshrownish1883 6 หลายเดือนก่อน +68

    உண்ணி மேனன் சார் இனிமேல் தமிழ் படத்தில் பாடுவார அவர் பாடிய அனைத்து பாடல்களும் எனக்கு பிடிக்கும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @abdulwahid7561
    @abdulwahid7561 3 หลายเดือนก่อน +20

    எனக்கு பிடித்தப் பாட்டு.
    நானும் நல்லா பாடுபவன்.
    இந்தப் பாட்டைஅடிக்கடி பாடுவேன்.

    • @JanamJanam-zi6vu
      @JanamJanam-zi6vu 2 หลายเดือนก่อน +3

      வாழத்துக்கள் தம்பி.

  • @JanamJanam-zi6vu
    @JanamJanam-zi6vu 3 หลายเดือนก่อน +15

    நான் மிகமிக விரும்பும்,
    ரசிக்கும் பாடல்.
    மனதை வருடும் பாடல் அது
    காற்றில் பறப்பது போல.

  • @madhuarumugam186
    @madhuarumugam186 หลายเดือนก่อน +3

    ஆகா..என்ன ஒரு தெய்வீகக்குரல்.. காலத்தால் அழியாத பாடல்.. வர்ணிக்க வார்த்தையில்லை. உன்னிமேனன் சார் 👌👌👌💐💐💐

  • @vijayavenkat459
    @vijayavenkat459 4 หลายเดือนก่อน +11

    அருமையான பாடல். உன்னி மேனன் குரல் இனிமையாக இருக்கிறது. வாழ்க பல்லாண்டு.

  • @tamilmandram4093
    @tamilmandram4093 2 หลายเดือนก่อน +4

    என் மனதை மயக்கிய குரல் உன்னி மேனன் சார் குரல் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mohanraj5441
    @mohanraj5441 8 วันที่ผ่านมา

    அவாள்களுக்கான நிகழ்வு...மந்தியும் அவா அண்ணனும் பண்ற சேஷ்டை.... அப்பப்பா....

  • @thavapalangood2992
    @thavapalangood2992 3 หลายเดือนก่อน +11

    அருமையான பாட்டு. பாடலின் நடுவே வரும் ஒசை மிக அருமை.

    • @JanamJanam-zi6vu
      @JanamJanam-zi6vu 2 หลายเดือนก่อน +1

      நல்ல ரசிகன்

  • @venkatesankrishnaswamy8904
    @venkatesankrishnaswamy8904 หลายเดือนก่อน +2

    பாராட்ட வார்த்தைகளை தேடிக்கொண்டே இருக்கிறேன். வார்த்தைகள் கிடைக்கவில்லை.
    இதுதான் தெய்வீகக் குரல் என்பதோ? உலகம் உள்ளவரை இந்த பாடலை கேட்டு கொண்டே இருப்பார்கள் இசையின் ரசிகர்கள். வாழ்க பல்லாண்டு சுசீலா அம்மா.

  • @ammachi7011
    @ammachi7011 2 หลายเดือนก่อน +2

    அற்புதமான பாடல் வரிகள் ❤ அற்புதமான பாடல் ஆசிரியர் ❤

  • @thirugnanasambandama8284
    @thirugnanasambandama8284 4 หลายเดือนก่อน +12

    என்னை கவர்ந்த பாட்டு 💯🌈நல்ல குரல் வளம்🏵️

    • @JanamJanam-zi6vu
      @JanamJanam-zi6vu 2 หลายเดือนก่อน +2

      அனைவரையும் என்று சொல்லுங்க நண்பா.

  • @mohanv855
    @mohanv855 17 วันที่ผ่านมา

    மனதை மயக்கும் இனிய பாடல் ,கேட்டுகொண்டே இருக்கலாம்❤❤❤

  • @mosess7022
    @mosess7022 4 หลายเดือนก่อน +6

    பாடல் வரிகள் அருமை பாடிய குறள் இனிமைபாடிய விதம் அருமை

    • @banklootful
      @banklootful 4 หลายเดือนก่อน +1

      குரல் -voice..குறள் -short line

  • @mallikasubramaniam9784
    @mallikasubramaniam9784 2 วันที่ผ่านมา

    Superb

  • @mariappang9025
    @mariappang9025 4 หลายเดือนก่อน +6

    அருமையான பாடல் இசை அருமையான குரல் வாழ்த்துக்கள்

    • @JanamJanam-zi6vu
      @JanamJanam-zi6vu 2 หลายเดือนก่อน

      S. P. B. க்கு அடுத்து எனலாம்.
      என்ன நான் சொல்வது
      சரியா?

  • @MohAzard-x3r
    @MohAzard-x3r 8 วันที่ผ่านมา

    what a sweet voice

  • @malligamalliga4205
    @malligamalliga4205 5 หลายเดือนก่อน +9

    அருமையான குரல்...... ❤❤❤❤

  • @vasudevan.56
    @vasudevan.56 4 หลายเดือนก่อน +3

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் . இசை, பாடல் வரிகள் (ராஜேந்திரன் என நினைவு) உன்னிமேனனின் மயக்கும் குரல் எல்லாம் என்னை என் இளமைக் காலத்தின் நினைவுக்கு கொண்டு சென்று விட்டது . மிக மிக அருமையான பாடல்.

  • @bhuvanaraman492
    @bhuvanaraman492 20 วันที่ผ่านมา

    Excellent performance

  • @nivethanila341
    @nivethanila341 8 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤❤❤

  • @radhakrishnans4081
    @radhakrishnans4081 4 หลายเดือนก่อน +4

    மனதை மயக்கும் குரலில் இனிய பாடல் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤

  • @ganbu5402
    @ganbu5402 2 หลายเดือนก่อน +1

    My favourite song and excellent voice

  • @sundarraj3859
    @sundarraj3859 12 วันที่ผ่านมา

    Excellent

  • @ArumugamKAM
    @ArumugamKAM 28 วันที่ผ่านมา

    Very very super songs. I love this song too much. Super, super.

  • @yogisubu3848
    @yogisubu3848 20 วันที่ผ่านมา

    VERY NICE❤❤❤❤❤🎉

  • @VettrivelS-d4j
    @VettrivelS-d4j 5 ชั่วโมงที่ผ่านมา

    இந்தப் பாடலை நான் கேட்டவுடன் என் காதலிக்கு இந்தப் பாடலை அவளுக்கு கேசட்டில் அன்பளிப்பு செய்தேன் எங்கள் இருவருக்கும் இந்தப் பாடல்பொருந்தும்

  • @babysaroja8546
    @babysaroja8546 4 หลายเดือนก่อน +3

    இனிமையான குரல்.
    வாழ்க. வளர்க.❤❤❤

  • @KarthikS-gm8gn
    @KarthikS-gm8gn 7 หลายเดือนก่อน +2

    👏👏👏👏👏

  • @v.chendurkandasamy8015
    @v.chendurkandasamy8015 6 หลายเดือนก่อน +2

    ராகம் மிக பிரமாதம்

  • @santhisekar7521
    @santhisekar7521 24 วันที่ผ่านมา

    Super voice👌🙏

  • @TrichyvivekVivek
    @TrichyvivekVivek 4 หลายเดือนก่อน +3

    நல்ல பாட்டு நன்றி

  • @shanmugasundaram8245
    @shanmugasundaram8245 4 หลายเดือนก่อน +10

    Original க்கும் இந்த voice க்கும் வித்தியாசம் தெரிகிறது.

    • @JanamJanam-zi6vu
      @JanamJanam-zi6vu 2 หลายเดือนก่อน +1

      உண்மை.

    • @Wanderer_1982
      @Wanderer_1982 25 วันที่ผ่านมา

      நமக்கும் அப்படிதான் ஆகும் வயசானால். SPB மட்டும் இதற்க்கு விதிவிலக்கு.

  • @sivaguru3116
    @sivaguru3116 2 หลายเดือนก่อน +1

    My best song always I like. Thanks.

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 3 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.❤

  • @johng3044
    @johng3044 5 หลายเดือนก่อน +3

    I mostly liked and loved this song and this voice my most favourite song

  • @selvarasuvedy
    @selvarasuvedy 5 หลายเดือนก่อน +3

    அய்யா வணக்கம்.வாழ்க வளர்க வளமுடன் வளத்துடன் நலத்துடன்.

  • @Specialteajk
    @Specialteajk 2 หลายเดือนก่อน

    Very talented plus abundance of tone.Good your voice sister.

  • @SeethaKarunadasa
    @SeethaKarunadasa 16 วันที่ผ่านมา

    good.song

  • @VedaprakashVedaprakash-ff8ru
    @VedaprakashVedaprakash-ff8ru 23 วันที่ผ่านมา

    v good

  • @Sundararajang-vb5vy
    @Sundararajang-vb5vy หลายเดือนก่อน

    சூப்பர்

  • @user-ro6zk7pr5l
    @user-ro6zk7pr5l 2 หลายเดือนก่อน

    Beautiful singing ❤❤❤❤❤❤always

  • @narayananduraisamy395
    @narayananduraisamy395 2 หลายเดือนก่อน

    Ethana thadavai kettalum thegatadhu .
    Thank you.

  • @GeorgeJohn-qp9ok
    @GeorgeJohn-qp9ok 5 วันที่ผ่านมา

    ❤❤❤❤

  • @shivaponniah4427
    @shivaponniah4427 2 หลายเดือนก่อน

    Everything is beautiful in this song. Thank you
    😀

  • @benjaminshanthakumar6926
    @benjaminshanthakumar6926 หลายเดือนก่อน

    Very nice song dedicated to my x lover

  • @jayaramanam1113
    @jayaramanam1113 หลายเดือนก่อน

    Super song

  • @balakrishnanchellaiah3647
    @balakrishnanchellaiah3647 3 หลายเดือนก่อน +1

    Excellent Voice ❤❤❤

  • @banklootful
    @banklootful 3 หลายเดือนก่อน +3

    Best

  • @manoharang4943
    @manoharang4943 2 หลายเดือนก่อน

    Beautiful lyric, music and voices..wonderful..excellent..

  • @BALA-07B
    @BALA-07B หลายเดือนก่อน

    Nice ❤

  • @srigayathritravels481
    @srigayathritravels481 2 หลายเดือนก่อน

    அருமையான பாடல்

  • @sudhas3449
    @sudhas3449 2 หลายเดือนก่อน

    My favourite song ❤

  • @sivaramanraman3084
    @sivaramanraman3084 4 หลายเดือนก่อน +1

    அற்புதமான குரல்.

  • @manik-jv1jc
    @manik-jv1jc 3 หลายเดือนก่อน +1

    What a blessed song Hats off

  • @rameshkumar.t3264
    @rameshkumar.t3264 3 หลายเดือนก่อน +1

    Very nice performance

  • @palanigovindaraj9942
    @palanigovindaraj9942 2 หลายเดือนก่อน

    Very nice song

  • @ramulakshmi8842
    @ramulakshmi8842 3 หลายเดือนก่อน

    My favourite song.

  • @AppasamyVerasamy
    @AppasamyVerasamy 3 หลายเดือนก่อน

    Super voice very nice song musik super.

  • @murugesanm1421
    @murugesanm1421 3 หลายเดือนก่อน +1

    Thanks

  • @V.balathandayuthamV.balathanda
    @V.balathandayuthamV.balathanda 4 หลายเดือนก่อน

    Varusham. Ellamvasantham. Anaithupadalkal. Versuper

  • @jaNasar-uo7db
    @jaNasar-uo7db 2 หลายเดือนก่อน

    My favourite life song

  • @abhi-pd2em
    @abhi-pd2em 5 หลายเดือนก่อน +1

    My favorite song all time

  • @shivakumarap4325
    @shivakumarap4325 4 หลายเดือนก่อน

    One of the best songs i heard and also a good lyrics.

  • @narayananduraisamy395
    @narayananduraisamy395 หลายเดือนก่อน

    Sir,
    Please arrange to sing in Tamil pictures.
    I like too much your voice & your musical.
    Thank you sir.
    God Bless You.

  • @venugopalanvellappan5763
    @venugopalanvellappan5763 2 หลายเดือนก่อน

    Nice🎉🎉🎉🎉

  • @rathinasabapathiarjunan8724
    @rathinasabapathiarjunan8724 3 หลายเดือนก่อน

    Super. Congratulations.

  • @mkngani4718
    @mkngani4718 2 หลายเดือนก่อน

    அமெரிக்காவில் பல கோடி மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சீனாவில் பல கோடி மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ரஷ்யாவில் பல கோடி மக்கள் வாழ்கிறார்கள்.

  • @sivarajkumarmathaadimai6234
    @sivarajkumarmathaadimai6234 3 หลายเดือนก่อน

    I Like a song

  • @jeyachandrasekaran3356
    @jeyachandrasekaran3356 5 หลายเดือนก่อน +1

    My favourite song
    Mr unni menons honey voice
    Super

  • @basheerahmed2865
    @basheerahmed2865 3 หลายเดือนก่อน

    Sir ok ok beautyful song and your voice

  • @manirajshekhar1293
    @manirajshekhar1293 4 หลายเดือนก่อน +1

    Good voice❤❤❤❤❤

  • @gandhandash9011
    @gandhandash9011 2 หลายเดือนก่อน

    👍👍💐🎉🎉

  • @raghuraj2354
    @raghuraj2354 4 หลายเดือนก่อน

    Super sir

  • @joseabraham4453
    @joseabraham4453 4 หลายเดือนก่อน

    Superb!

  • @gnanarajan6106
    @gnanarajan6106 4 หลายเดือนก่อน

    Super voice🎉

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan9630 5 หลายเดือนก่อน

    Vazhthukkal anbu v

  • @samuelgovindaswamy4005
    @samuelgovindaswamy4005 2 หลายเดือนก่อน

    Different voice

  • @sureshrownish1883
    @sureshrownish1883 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤tq vasanth tv ❤❤❤❤❤

  • @ramachandran3139
    @ramachandran3139 4 หลายเดือนก่อน

    Very nice

  • @shanthicmb1126
    @shanthicmb1126 4 หลายเดือนก่อน

    😊

  • @sjayarathnasjayarathna2934
    @sjayarathnasjayarathna2934 2 หลายเดือนก่อน

    Fine😅

  • @gamingwithdragon474
    @gamingwithdragon474 2 หลายเดือนก่อน

    Super voice

  • @thulasiammal8424
    @thulasiammal8424 3 หลายเดือนก่อน

    ❤😮😢.

  • @thillaiammal2143
    @thillaiammal2143 4 หลายเดือนก่อน

  • @haja8994
    @haja8994 6 หลายเดือนก่อน

    ❤vaw

  • @geethasuresh2811
    @geethasuresh2811 4 หลายเดือนก่อน

    ❤😢❤😢😢😢

  • @BalasundaramK-k3w
    @BalasundaramK-k3w หลายเดือนก่อน

    If Usha udup songs how it wiibe including her body language. Please imagine.

  • @ManokarPoorasamy
    @ManokarPoorasamy 5 หลายเดือนก่อน

    Besr performance

  • @ShahulHameed-yr3ev
    @ShahulHameed-yr3ev 6 วันที่ผ่านมา

    இவனுக்கு இந்த பாடலை தவிர வேற எந்த பாடலும் தெரியாது போல

  • @kiranpragasam1283
    @kiranpragasam1283 2 หลายเดือนก่อน

    Music is very bad, unable to match the timing of the song

  • @mahendranannamalai4998
    @mahendranannamalai4998 4 หลายเดือนก่อน +5

    அய்யா இந்த பாட்டு எல்லாம் உங்களுக்கு சரியா வராது

    • @Devadoss-v2o
      @Devadoss-v2o 4 หลายเดือนก่อน +1

      Yennappa unakku nallaa varumaa?

    • @kikamu1076
      @kikamu1076 4 หลายเดือนก่อน +4

      ஐயா இந்தப் பாடலை பாடியவரே இவர்தான் (உன்னிமேனன்).

    • @Just_Murali
      @Just_Murali 4 หลายเดือนก่อน +1

      yaaruda nee

    • @nehruv816
      @nehruv816 3 หลายเดือนก่อน

      Uslese

    • @JanamJanam-zi6vu
      @JanamJanam-zi6vu 2 หลายเดือนก่อน

      நான்மிகவும் விரும்பிய பாடல்.திகட்டாத இனிமை.
      பாடல்களை ரசிக்க தெரியாட்டி
      கப்புன்னு இருக்கனும்
      சரியா.

  • @charleskavitha1724
    @charleskavitha1724 2 หลายเดือนก่อน +1

    இசை சரி இல்லை 😢

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan9630 5 หลายเดือนก่อน

    Loversfightisaiworld Bhelanbu

  • @KrishinaVeni-s5r
    @KrishinaVeni-s5r 3 หลายเดือนก่อน +1

  • @mohanraj5441
    @mohanraj5441 8 วันที่ผ่านมา

    அவாள்களுக்கான நிகழ்வு...மந்தியும் அவா அண்ணனும் பண்ற சேஷ்டை.... அப்பப்பா....

  • @GovindRajan-zg2nt
    @GovindRajan-zg2nt 3 หลายเดือนก่อน +1

    Supper song

  • @packiaraj1216
    @packiaraj1216 2 หลายเดือนก่อน

  • @mohanraj5441
    @mohanraj5441 8 วันที่ผ่านมา

    அவாள்களுக்கான நிகழ்வு...மந்தியும் அவா அண்ணனும் பண்ற சேஷ்டை.... அப்பப்பா....

  • @prabhud896
    @prabhud896 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤