அம்பேத்கர்....அம்பேத்கர்...அம்பேத்கர்..பழைய இரும்பு சாமான் ஈயம் பித்தளைக்கு பேரிச்சம் பழம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 372

  • @s.ravishanmugam7817
    @s.ravishanmugam7817 4 วันที่ผ่านมา +4

    அருமையான பதிவு வாழ்க அம்பேத்காரின் வளர்க அவரின் புகழ்

  • @VetrivelkeethaGanesh
    @VetrivelkeethaGanesh 6 วันที่ผ่านมา +40

    வணக்கம் சகோதரி உங்களுக்கு பாராட்டுக்கள் இந்தியா மட்டுமல்ல உலகெங்கும் பரவட்டும் அம்பேத்கரின் சிந்தனைகள் ஜெய் பீம் அம்பேத்கர்

  • @m.kgandhi7200
    @m.kgandhi7200 7 วันที่ผ่านมา +83

    அம்மா, உனக்கு என் மனங்கனிந்த பாராட்டுக்கள்.

  • @We_Talk333KS
    @We_Talk333KS 7 วันที่ผ่านมา +44

    வல்லாரை தாண்டி மக்களை நேசித்த தெய்வம் அம்பேத்கர் ❤

    • @prakashs2977
      @prakashs2977 3 วันที่ผ่านมา

      வள்ளலார் என்பதே சரி வல்லாரல்ல

  • @alawrence5665
    @alawrence5665 7 วันที่ผ่านมา +49

    மிக மிக மிக அருமையான பதிவு தோழர் வாழ்த்துகள்

  • @aashikaam6627
    @aashikaam6627 7 วันที่ผ่านมา +62

    நீங்கள் கூறும் போது இன்னும் இனிமையாக உள்ளது
    அம்பேத்கர் அம்பேத்கர் அம்பேத்கர்

  • @user-vu6xy2km2b
    @user-vu6xy2km2b 7 วันที่ผ่านมา +48

    சகோதரி அருமையான பதிவு வாழ்த்துக்கள்
    தெளிவான பேச்சு வளரட்டும் உமது சமூகபணி

  • @ezhilarasi.a509
    @ezhilarasi.a509 5 วันที่ผ่านมา +7

    அண்ணல் அம்பேத்கர் அவர்களை வணங்குகின்றேன் தோழர் உங்களுடைய இந்த பதிவு மிகவும் இந்த தலைமுறைக்கு தேவை

  • @marsookali9936
    @marsookali9936 7 วันที่ผ่านมา +19

    பாப்பா 🙏உன்னோட approach / கண்ணோட்டமே தனி 🌹சூப்பர் 🎉🎉🎉

  • @sktarasanskt2622
    @sktarasanskt2622 วันที่ผ่านมา +2

    Madem VERY SUPER GREAT..பதிவு பதில் REAL . so VAAZHGA VELGA ..veeraththamizharkal solkirom

  • @publicviewstamil8468
    @publicviewstamil8468 7 วันที่ผ่านมา +17

    என்ன அறிவு..
    என்ன தெளிவு...
    எவ்வளவு பக்குவம்....
    அருமை அருமை
    👇🏻👇🏻👇🏻
    கல்யாணம் பண்ணா அரசியல் அறிவும், பகுத்தறிவும் ஒன்றாக சேர்ந்த பொது சேவை சிந்தனை கொண்ட மற்றும் நகைச்சுவை உணர்வுள்ள ஒரு பெண்ணை தான் கல்யாணம் பண்ணனும் என்று காத்திருக்கும் என்னை போன்ற சமாணியனுக்கும் புரியும் படி தெளிவாக எடுத்துரைக்கும் உங்களுக்கு நன்றி.🙏

    • @pandiyandhanabalpandiyandh8982
      @pandiyandhanabalpandiyandh8982 4 วันที่ผ่านมา

      டாக்டர். அம்பேத்கார் மட்டும்
      டாக்டர் அம்பேத்கார் ஜெய் பீம் 🙏🙏🙏

  • @selvaperia8512
    @selvaperia8512 7 วันที่ผ่านมา +23

    சமூக நீதியின் கோவிலில் கடவுளா அம்பேத்கார் இருக்கிறார். ஜெய் பீம்.

  • @balayasuresh9247
    @balayasuresh9247 7 วันที่ผ่านมา +27

    டாக்டர். அம்பேத்கர், டாக்டர். அம்பேத்கர், டாக்டர். அம்பேத்கர், டாக்டர். அம்பேத்கர், டாக்டர். அம்பேத்கர் , டாக்டர். அம்பேத்கர், டாக்டர். அம்பேத்கர், டாக்டர். அம்பேத்கர், டாக்டர். அம்பேத்கர் வாழ்க, வாழ்க, வாழ்க.

  • @AbdulKader-wu8qy
    @AbdulKader-wu8qy 7 วันที่ผ่านมา +30

    எனவே பேசுவோம் குழுமத்துக்கும் குழுமத்தை பின்தொடரும் அனைத்து நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
    🎉🎉🎉🎉🎉

    • @susehoney1872
      @susehoney1872 7 วันที่ผ่านมา +4

      எனவே பேசுவோம் நாள்தோறும். நாள்தோறும் நம்மை அம்பேத்கர் பற்றி பேசவைத்த அமித்ஷா வுக்க நன்றி சொல்வோம். இந்தியா முழுவதும் அம்பேத்கர் புகழை 'நாள்தோறும் பேசுவோம்.' பரப்பவோம். நன்றி தோழர் இஷானா.
      வாழ்க பெரியார்
      வாழ்க அம்பேத்கர்.
      வெல்க திராவிடம்.

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 7 วันที่ผ่านมา +48

    ❤ சமூக நீதி வாழ்க ❤ தந்தை பெரியார் வாழ்க ❤சட்ட மேதை அம்பேத்கர் வாழ்க ❤

  • @ramkumarramakrishnan4389
    @ramkumarramakrishnan4389 7 วันที่ผ่านมา +19

    அம்பேத்கரை நேசிக்கும் உங்களைப் போன்றவர்கள் நிறைய உருவாக வேண்டும் வாழ்த்துக்கள்

  • @chelladurai4298
    @chelladurai4298 7 วันที่ผ่านมา +32

    ❤❤❤வாழ்க சமூக நீதி🌄🌅🌄🌅

  • @venkatesanms-vf8ng
    @venkatesanms-vf8ng 6 วันที่ผ่านมา +12

    சிறந்த சமூக சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்ட மகான் அம்பேத்கர்.. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பாடுபட்ட தலைவர்களில் சிறந்தவர்..

  • @GunaPaVlogs
    @GunaPaVlogs 6 วันที่ผ่านมา +4

    சிறப்பான பதிவு மகளே... இன்னும் வளர்க... ஒளிர்க!

  • @anbarasanmuthaiya8342
    @anbarasanmuthaiya8342 7 วันที่ผ่านมา +23

    உப்பேர் இந்திய குடிமக்கள்
    குலத்தொழில் விட்டு நம் உயர்ந்த நிலைமைக்கு டாக்டராகவும் இன்ஜினியர் ஆகவும் வக்கீலாகவும்
    எம்எல்ஏ வாகும் எம்பி ஆகும்
    ஆகுவதற்கு வழிவகுத்தவர் அம்பேத்கர் தான் பிராமின் வீட்டு பெண்கள் முன்னேறுவதற்கு காரணமும் அம்பேத்கர் தான்
    இளமையில் கல்யாணம்
    மொட்ட பாப்பாத்தி
    உடன்கட்டை ஏறுதல்
    எல்லாத்துக்கும் தீர்வு கொடுத்தது அம்பேத்கர் தான்

  • @krishnamoorthy-zh2lc
    @krishnamoorthy-zh2lc 7 วันที่ผ่านมา +16

    வாழ்க அம்பேத்கர்❤❤❤❤❤❤❤

  • @thangarajupalanimuthu4572
    @thangarajupalanimuthu4572 7 วันที่ผ่านมา +13

    அற்புதம் சகோதரி. வாழ்த்துக்கள்.

  • @sktarasanskt2622
    @sktarasanskt2622 วันที่ผ่านมา +2

    மிக மிக மிக சிறந்த தலைவர் dr.Thirumavalavan VCK WIN சார்பில் தோழர் மேடம் கு நன்றி...வாழ்த்துகள்...veeraththamizharkal solkirom

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 7 วันที่ผ่านมา +10

    மகளே உன் சிறப்பு பதிவு.🎉🎉🎉

  • @mohanraj6238
    @mohanraj6238 7 วันที่ผ่านมา +7

    ❤❤❤❤அருமையான பேச்சு சகோதரி வாழ்த்துக்கள்

  • @KalileelaLeela-ic5nh
    @KalileelaLeela-ic5nh 7 วันที่ผ่านมา +7

    வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் கருத்தை வரவேற்கிறோம் முற்றிலும் உண்மை

  • @vmsjahir5914
    @vmsjahir5914 6 วันที่ผ่านมา +4

    வீரவனக்கம் அன்னல் அம்பேத்கர் அவர்கலுக்கு வாழ்துக்கள் தங்கை இஷான

  • @thirupathithirupathi312
    @thirupathithirupathi312 7 วันที่ผ่านมา +7

    அம்பேத்கர் அம்பேத்கர் அம்பேத்கர் சட்டமேதை அம்பேத்கரை கொண்டாடுவோம்

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu 7 วันที่ผ่านมา +10

    ❤அருமை மகிழ்ச்சி❤👏👏👌👌🤲🤲👍👍💕💕💐💐

    • @ahamedtamilnadu
      @ahamedtamilnadu 7 วันที่ผ่านมา +1

      அனைவருக்கும் நன்றிகள்🤲👍💕💐

  • @JamesMathesh76
    @JamesMathesh76 7 วันที่ผ่านมา +5

    நீங்கள் கூரூம் போது மிகவும் அருமை

  • @yoursone23petsvlogger
    @yoursone23petsvlogger 6 วันที่ผ่านมา +3

    அண்ணல் அம்பேத்கர் என்றென்றும் அவர் புகழ் மறையால்

  • @SenthilNathan-od8vp
    @SenthilNathan-od8vp 7 วันที่ผ่านมา +13

    அம்மா வாழ்க

  • @smjavid8424
    @smjavid8424 7 วันที่ผ่านมา +7

    அன்பு மகள்
    அம்பேத்கர் பேத்தி

  • @chandrasekarj947
    @chandrasekarj947 7 วันที่ผ่านมา +22

    அம்பேத்கர் எங்களுக்கு கடவுளுக்கும் மேலானவர்

    • @sugeshwaran6965
      @sugeshwaran6965 6 วันที่ผ่านมา

      Varumla makkal varipanatha kanaku valaku illama kututha varumla.

  • @kspathysidhaclinic
    @kspathysidhaclinic 7 วันที่ผ่านมา +22

    சூப்பர் வீடியோ வாழ்த்துக்கள் மகளே

  • @sddhamodharan8
    @sddhamodharan8 7 วันที่ผ่านมา +12

    ஷேம் ஷேம் அமித் தூ தூ தூ😊😊😊

  • @RadhaDelhi-j3m
    @RadhaDelhi-j3m 7 วันที่ผ่านมา +30

    பாபா சாகிப் அண்ணல் டாக்டர் பேரறிவாளன் திரு. அம்பேத்கர் என் நெஞ்சில் வாழும் எங்கள் ஏழை பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் கடவுள்.

  • @ManoharMuthu
    @ManoharMuthu 7 วันที่ผ่านมา +4

    ஜெய் பீம் அருமையான பதிவு அம்பேத்கர் ஜெய் பீம் 🎉🎉🎉🎉🎉

  • @sheikhaq6815
    @sheikhaq6815 7 วันที่ผ่านมา +4

    சகோதரி அருமையான விளக்கம்.வாழ்த்துக்கள்

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 7 วันที่ผ่านมา +16

    வணக்கம் உங்களுக்கு. வாழ்க அம்பேத்கரின் தன்னலமற்ற தியாகம். ❤❤❤😊😊🎉🎉🎉

  • @panneerselvamselvam8048
    @panneerselvamselvam8048 5 วันที่ผ่านมา +4

    அருமை சகோதரி

  • @jagaraj3176
    @jagaraj3176 7 วันที่ผ่านมา +23

    வடக்கே டாக்டர் அம்பேத்கர்
    தெற்கே தந்தை பெரியா
    இவர்கள் இருவரும் இறக்கவே இல்லை என்பதை நான் புரிந்து கொள்கிறேன்

  • @ajithakannan6501
    @ajithakannan6501 7 วันที่ผ่านมา +7

    அருமையான பதிவு

  • @dillubabu2759
    @dillubabu2759 6 วันที่ผ่านมา +4

    அம்பேத்கர் அம்பேத்கர் அம்பேத்கர் அம்பேத்கர் அம்பேத்கர் அம்பேத்கர்

  • @APNisha
    @APNisha 6 วันที่ผ่านมา +5

    அம்பேத்கரே கடவுளே கடவுளே அம்பேத்கரே...💜

  • @nivethanive2367
    @nivethanive2367 7 วันที่ผ่านมา +20

    Jai Bhim🔥🔥

  • @DhanarajRPr
    @DhanarajRPr 6 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤ சிறந்த பதிவு 🎉🎉🎉

  • @MartinRobert-jn3kz
    @MartinRobert-jn3kz 5 วันที่ผ่านมา

    அன்புக்கும் பாசமும் நிறைந்த்த அன்பும் அறிவுக்கும் 100 Numbers Of Times Salutes Chennai சிட்டிஸ்ன் இந்தியன்.

  • @mahendiranp5885
    @mahendiranp5885 7 วันที่ผ่านมา +8

    Good super🎉🎉🎉

    • @santhoshnagarajan3001
      @santhoshnagarajan3001 6 วันที่ผ่านมา

      😮paditha Makkalukku velai kidaigala Ambetgarala.....

  • @Jayakumar-z1j
    @Jayakumar-z1j 6 วันที่ผ่านมา +2

    சரியான பதிலடி கொடூத்துள்ளீகள்
    வாழ்த்துக்கள்

  • @jafferjaffer4838
    @jafferjaffer4838 6 วันที่ผ่านมา +2

    SUPER SUPER SUPER O SUPER SISTER CONGRATULATIONS FROM KUWAIT 🇰🇼

  • @radhakrishnancricketcoach4275
    @radhakrishnancricketcoach4275 7 วันที่ผ่านมา +8

    அம்பேத்கர் அம்பேத்கர்

  • @SurprisedGramophone-gy9lb
    @SurprisedGramophone-gy9lb 7 วันที่ผ่านมา +5

    Yappa yenna pennamma. Super pecha.

  • @maranmaran8878
    @maranmaran8878 5 วันที่ผ่านมา +3

    கடவுள் என்று பார்பனர்கள் கூறிய எந்த கடவுளையும் எந்த மனிதனும் நேரில் கண்டதில்லை…ஆனால் Dr.அம்பேத்கரை இறைவனாகவே பார்தவன்,பார்பவன் நாங்களடா.வந்தேறிகளுக்கும் வந்தேறிகளின் ஒட்டுன்னிகளுக்கும் உரக்க கூறுவோம் எங்களின் கடவுள் அம்பேத்கர் அம்பேத்கர் என்று…ஜெய்பீம்.

  • @msrajan7364
    @msrajan7364 7 วันที่ผ่านมา +9

    Jaibheem ❤

  • @manickammrk3745
    @manickammrk3745 7 วันที่ผ่านมา +9

    அமித்ஷா கடவுளை தொடர்ந்து புகழ் பாடி சீக்கிரம் சொர்க்கத்திற்கு செல்ல மனதார வேண்டுகிறேன்...

    • @murugesanm3293
      @murugesanm3293 7 วันที่ผ่านมา +1

      Vaaippilla Raaja Panniya Paavankal Konjama,Nanjamaa
      Narakamthaan???

    • @habibullahu7460
      @habibullahu7460 7 วันที่ผ่านมา

      Naragam

    • @murugesanp.m.1168
      @murugesanp.m.1168 6 วันที่ผ่านมา

      Superb

    • @sugeshwaran6965
      @sugeshwaran6965 6 วันที่ผ่านมา

      Same to sudalai.

    • @manickammrk3745
      @manickammrk3745 6 วันที่ผ่านมา

      @@sugeshwaran6965 அங்க வாய வைத்தால் தான் உனக்கு அடங்குமா? அமித்ஷா பேசியது தப்பா தெரியலையா டா நாயே...

  • @jebarajjebaraj4264
    @jebarajjebaraj4264 7 วันที่ผ่านมา +5

    இளையராஜா தான் என்ன சாப்பிடுகிறேன் என்று நிருபித்து உலகம் போற்றும் பெரும் ஞானியாக மீண்டும்

  • @lourdumary7522
    @lourdumary7522 6 วันที่ผ่านมา +1

    Super Thangam ❤️ 🙏 🎊 Congratulations ❤️ 🖤 👌 🎊 👏 💐 🎉Thangam. Wow Excellent Explanation Speech Thangam. Well done Thangam. Once again handsup Thangam 🩷🩷💯💯👌👌🤞🤞🤌🤌💥💥💫💫👍👍🙏🙏

  • @sayedahamd4626
    @sayedahamd4626 7 วันที่ผ่านมา +9

    Super sester 💐

  • @Kalyankalyanasu
    @Kalyankalyanasu 7 วันที่ผ่านมา +5

    நீ....கலக்கு.. தல.... ❤🎉

  • @vasudevanpeeiyakaruppan5831
    @vasudevanpeeiyakaruppan5831 5 วันที่ผ่านมา +1

    Super🎉

  • @sabarishakthivel1799
    @sabarishakthivel1799 7 วันที่ผ่านมา +25

    அம்பேத்கர்...அம்பேத்கர்..அம்பேத்கர்...
    கூவி அமித்ஷா தனக்கு தானே வச்சிக்கிட்ட ஆப்பு😅
    இனி இளையராஜா ....
    தன்மானம் இல்லையேராஜா😮

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 7 วันที่ผ่านมา

      தன் நிலை தாழாமையும்
      அந்நிலை தாழ்ந்தக்கால்
      உயிர் வாழாமையும்
      "மானம்"எனப்படும்...
      இதுவெல்லாம்
      ஞானி படித்ததில்லை;
      தெரிந்திருக்க வாய்ப்பு மில்லை......
      காரணம்...
      24×7 இசை..இசை...இசை
      சமூக அவல நிகழ்வுகளை
      அவர் தம் சிந்தனையில்
      உள் வாங்குவதில்லை
      எண்ணங்கள் சிதறினால்
      ஆத்மார்த்த இசையை
      படைக்கமுடியாது என்பது
      ஞானியின் கூற்று

    • @murugamuruga4504
      @murugamuruga4504 7 วันที่ผ่านมา +1

      ​@@RajRaj-yi2pjஅக்கம் பக்கம் பாருடா இளையராசா. ஆகாச பார்வை உனக்கென்ன ராசா. வாயில் என்ன மந்திரமா. மனசு என்ன எந்திரமா. சாமிகிட்ட கேக்குது புள்ள. நாம அழுதா கேக்குறதில்லே..

    • @marsookali9936
      @marsookali9936 7 วันที่ผ่านมา

      அவனுக்கும் சுய மரியாதைக்கும் ரொம்பவே தொலைவு 🤣சுயநலம் பிடித்தஞா /சா ணி 😮

    • @sugeshwaran6965
      @sugeshwaran6965 6 วันที่ผ่านมา

      Avan sariyathan pesirukan inka irukura kopalapura kundi nakkikal than katharranuka.

  • @retnamonyd9068
    @retnamonyd9068 6 วันที่ผ่านมา +1

    பேரறிவன வள்ளல் இன்றும் உயிராகவே இருப்பது அவர் ஆற்றிய பொது நிலத்தின் தன்மையை பறைசாற்றுகிறது. வாழ்க அம்பேத்கர் எனும் மாமேதை.

  • @solaimuthusundaram3645
    @solaimuthusundaram3645 6 วันที่ผ่านมา +2

    Super. Best wishes.

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 5 วันที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள் சகோதரி❤
    அ௫மையான ௨ரை

  • @uk2261
    @uk2261 7 วันที่ผ่านมา +23

    ஒரே நாடு ஒரே தேர்தல், மண்டையில ஒரே போடு 😂😂😂

  • @raguls364
    @raguls364 6 วันที่ผ่านมา +2

    வீரவணக்கம் வீரவணக்கம் அம்பேத்கருக்கு வீரவணக்கம் 🙏
    வீரவணக்கம் வீரவணக்கம் அம்பேத்கருக்கு வீரவணக்கம் 🙏🙏
    வீரவணக்கம் வீரவணக்கம் அம்பேத்கருக்கு வீரவணக்கம் 🙏🙏🙏...

  • @johnsonjo8454
    @johnsonjo8454 7 วันที่ผ่านมา +3

    அருமை பதிவு 👌👌👌

  • @SakthivelSakthivel-jm1vw
    @SakthivelSakthivel-jm1vw 7 วันที่ผ่านมา +6

    Super super ❤❤❤❤❤❤

  • @ichandrasekarboopyichandra296
    @ichandrasekarboopyichandra296 6 วันที่ผ่านมา +1

    இந்தியாவின் முதல் சமூகப் போராளி அண்ணல் அம்பேத்கர், காணொளிக்கு நன்றி இஷானா

  • @mohdshamil218
    @mohdshamil218 6 วันที่ผ่านมา +2

    Wow super excellent all business can do., good all the best.,

  • @bharathyc5825
    @bharathyc5825 7 วันที่ผ่านมา +2

    Super Speech on Factual Aspects. CONGRATULATIONS SISTER

  • @MouliDharan-pf8he
    @MouliDharan-pf8he 7 วันที่ผ่านมา +6

    Royal salute Sister 🙏

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 7 วันที่ผ่านมา +4

    Vaazhaga Jai Bheem ❤❤❤

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 7 วันที่ผ่านมา +5

    Vanakkam 🙏🙏🙏🙏🙏

  • @krishnanmurugesan8685
    @krishnanmurugesan8685 5 วันที่ผ่านมา +1

    EAmma nandraga vyabaram seireenga ida anda bemani seidal eppadi irukkum yositten sirippudan varudu your talk is very super continue madem vazga valarga ynvpsvm

  • @samyuktharg-i4b
    @samyuktharg-i4b 7 วันที่ผ่านมา +2

    நன்றி சகோதரி டைட்டில் க்கு

  • @Rajkumar-c1f6q
    @Rajkumar-c1f6q 5 วันที่ผ่านมา +2

    Very good speaking very very nice very very political very good very very thanks

  • @rajaramp9008
    @rajaramp9008 7 วันที่ผ่านมา +1

    அம்பேத்கர் பேரை பலமுறை சொன்னால்தான் நாங்கள் சொர்க்கத்துக்கு போகமுடியும். நீங்களும் தான்

  • @sivajia4656
    @sivajia4656 5 วันที่ผ่านมา +1

    Super my sister. Congratulations

  • @elaiyarajachinnasamy5516
    @elaiyarajachinnasamy5516 5 วันที่ผ่านมา

    அருமை சிஸ்டர் ஜெய் அம்பேத்கர்

  • @velumanim8287
    @velumanim8287 5 วันที่ผ่านมา +1

    நன்றாக சொன்னீர்கள் சகோ

  • @ganapathythirunavukarasu5326
    @ganapathythirunavukarasu5326 2 วันที่ผ่านมา +1

    சட்டமேதை அன்னல் அப்பேத்கர் புகழ் பல்லாண்டு காலம் வாழ்க

  • @VeluVelu-p7n
    @VeluVelu-p7n 6 วันที่ผ่านมา +3

    ❤❤❤❤❤❤❤ மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕

  • @ppalvannan4919
    @ppalvannan4919 7 วันที่ผ่านมา +4

    வாழ்த்துக்கள் தங்கை.

  • @parameshwarivinothkumar7074
    @parameshwarivinothkumar7074 7 วันที่ผ่านมา +15

    Dr ambedkar ji jindabaad 🇮🇳.
    ❤️❤️❤️❤️🖤❤️❤️❤️❤️.
    🙏

  • @zahierhussain4690
    @zahierhussain4690 7 วันที่ผ่านมา +81

    இன்று பாராளுமன்றத்தில் ஒரு நாடகம் நடந்திருக்கின்றது. இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்திருக்கின்றது. மதவெறி நீதிபதியின் பேச்சை மடை மாற்ற மற்றும் அம்பேத்கர் அவர்களைப் பற்றி அமித்ஷா பேசியதை மடை மாற்ற நடந்த நாடகம் இதைப் பற்றி விரிவாக பேசுங்கள்

    • @vikky9534
      @vikky9534 7 วันที่ผ่านมา +15

      அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம்,, அமித்ஷா புகழ் கோப்புறதில் இருந்து குப்பை மேட்டுக்கு போயிருச்சு,,,

    • @asaithambitheerthagiri158
      @asaithambitheerthagiri158 7 วันที่ผ่านมา +1

      பண ஞானி

    • @PremKumar-sf2cj
      @PremKumar-sf2cj 7 วันที่ผ่านมา +1

      இருந்தாலும், தவருதான்

    • @zahierhussain4690
      @zahierhussain4690 7 วันที่ผ่านมา +4

      @@vikky9534 அம்பேத்கர் அவர்களை எவராலும் வீழ்த்த முடியாது என்பதற்கு இது ஒரு உதாரணமாக இருக்கட்டும்.

    • @sekarsekar-n2l
      @sekarsekar-n2l 6 วันที่ผ่านมา +2

      அம்பேத்கர் புகழ் ஓங்குக

  • @jayasurya856
    @jayasurya856 7 วันที่ผ่านมา +4

    ❤ டாக்டர் அம்பேத்கர் ❤

  • @tamilmaniboominathan5674
    @tamilmaniboominathan5674 6 วันที่ผ่านมา +1

    100% super 🎉🎉🎉❤

  • @helenesther9003
    @helenesther9003 6 วันที่ผ่านมา +2

    Good posting on Ilaiyaraja.

  • @s.mathivananmathi6593
    @s.mathivananmathi6593 6 วันที่ผ่านมา +2

    சூப்பர்டா தங்கச்சி

  • @anbalaganm424
    @anbalaganm424 6 วันที่ผ่านมา +2

    Excellent, Excellent

  • @nathanbabu8559
    @nathanbabu8559 5 วันที่ผ่านมา

    Maaa you are great வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤

  • @Sankaran-h5s
    @Sankaran-h5s 6 วันที่ผ่านมา +3

    ஜெய் பீம் மிகச்சிறந்த பதிவு வாழ்த்துக்கள் மகளே

  • @srajsraj3588
    @srajsraj3588 7 วันที่ผ่านมา +8

    💯💯💯💯💯💯💯💯💯yessss yesssss yessssss yesssss 💞💞💞💞💞💞💞💞💞💞💞🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @vadivelum9789
    @vadivelum9789 5 วันที่ผ่านมา +1

    நன்றி சகோதரி

  • @FOREFRONT-h7f
    @FOREFRONT-h7f 7 วันที่ผ่านมา +4

    Beautiful...

  • @VasudevanRithvika
    @VasudevanRithvika 6 วันที่ผ่านมา +2

    Super spetch

  • @anbalagana4435
    @anbalagana4435 7 วันที่ผ่านมา +5

    Very nice reaction

  • @meeranpeer2210
    @meeranpeer2210 7 วันที่ผ่านมา +4

    Very nice