Pongal Celebration

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025
  • " தைஇத் திங்கள் தண்கயம் படியும் ” என்று நற்றிணையும்
    “ தைஇத் திங்கள் தண்ணிய தரினும் ” என்று குறுந்தொகையும்
    “ தைஇத் திங்கள் தண்கயம் போல் ” என்று புறநானூறும்
    “ தைஇத் திங்கள் தண்கயம் போல ” என்று ஐங்குறுநூறும்
    “ தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ ” என்று கலித்தொகையும்
    போற்றி பாடிய பொங்கல் பெருநாளை எம் பள்ளி மாணவ மணிகளும் பெருமையுடன் கொண்டாடிய இனிமையான தருணங்களை தம் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.

ความคิดเห็น •