எனக்கு எப்படி இந்த Skin Problem வந்துச்சி |Vitiligo part 1| afternoon to night routine| paruppu adai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • எனக்கு எப்படி இந்த Skin Problem வந்துச்சி |Vitiligo part 1| afternoon to night routine| paruppu adai
    #vitiligoawareness #umaranikitchen #routinevlog
    Hello friends:
    SUPPORT MY CHANNEL
    LIKE, SHARE, COMMENT, SUBSCRIBE
    Rented house kitchen tour link :
    Own House Kitchen Tour Tamil
    • My Own House Kitchen T...
    🌺 • My New Rented Kitchen ...
    🌺 • My Kitchen Tour Tamil ...
    products link:-
    ----------------------
    🌺 flipkart:
    ☘️2 L, 3 L, 5 L Pressure Cooker
    dl.flipkart.com
    ☘️ flask stainless-steel-1000-ml-
    dl.flipkart.com
    ☘️500 ml Cooking Oil Dispenser
    dl.flipkart.com/s
    ☘️electric-egg-beater
    dl.flipkart.com
    ☘️ Video Making Light Ring Flash
    dl.flipkart.com
    🌺amazon:
    ☘️Ro water - Addyz
    amzn.eu/d/g53xqEf
    ☘️TREO Glass Bowl, 2240 ml amazon.in/dp/B...
    ☘️KC Aluminium Cake Mould - 3 Pieces amazon.in/dp/B...
    ☘️Morphy Richards 60L OTG
    amazon.in/dp/B...
    🌺meesho code:
    ☘️classy spice rack
    code_24246015
    ☘️BLUE - 1200ML KITKET CONTAINER
    code_23751862
    LATEST VIDEO:
    ------------------------
    🌺 • Fullday cleaning routi...
    Fullday cleaning routine | lunch box recipe
    🌺Evening to night routine | Night time kitchen cleaning
    • Evening to night routi...
    🌺Ayutha poojai vlog | எங்க வீட்டு ஆயுத பூஜை
    • Ayutha poojai vlog | எ...
    🌺புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு
    • புரட்டாசி சனிக்கிழமை வ...
    🌺சின்னதா ஒரு accident ஆயிடுச்சி
    • சின்னதா ஒரு accident ஆ...
    🌺Evening vlog | அப்படியே கடையில கிடைக்கிறமாதிரியே சிக்கன் 65
    • Evening vlog | அப்படிய...
    🌺My House Warming Function | எங்கள் வீட்டு கிரஹப்பிரவேசம்
    • 🏠My House Warming Func...
    🌺Two days vlog | அடுத்து வீடு கிரஹபிரவேசம்தான்
    • Two days vlog | அடுத்த...
    🌺5kg சிக்கன் பிரியாணி விருந்து
    • 5kg 🐓சிக்கன் பிரியாணி ...
    🌺வீட்டோட சாவி வாங்கப்போறோம் | சொந்த வீடு மறுசீரமைப்பு
    • வீட்டோட சாவி வாங்கப்போ...
    🌺2022 Varalakshmi Pooja Vlog Part -II Tamil | வரலக்ஷ்மி விரதம்
    • 🙏வெள்ளிக்கிழமை பூஜை வர...
    🌺வரலக்ஷ்மி நோம்பு part-1 தமிழ் | வரலக்ஷ்மி விரதம் தமிழ்
    • 🙏வரலக்ஷ்மி நோம்பு part...
    🌺varalakshmi viratham part-1
    • 🙏வரலக்ஷ்மி நோம்பு part...
    🌺வரலக்ஷ்மி saree draping
    / ftmbn7p se

ความคิดเห็น • 67

  • @devi-18P
    @devi-18P 2 หลายเดือนก่อน +13

    உங்கள் மனசு தூய்மையாக இருக்கிறது இது எல்லாம் ஒரு குறையாக நினைக்காதீர்கள் இன்று போல் நீங்கள் என்றும் பல்லாண்டு காலம் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன் சகோதரி .

    • @UMARANIKITCHEN
      @UMARANIKITCHEN  2 หลายเดือนก่อน +1

      Thank you🤗🤗🤗

  • @ganapriyaj3832
    @ganapriyaj3832 ปีที่แล้ว +19

    எதையும் குறையாய் பார்ப்பவர்களுக்கு ரசிக்க தெரியாது ...ரசிக்க தெரிந்தவர்களுக்கு குறை காண தெரியாது.... ரசிக்கிறேன் உன் குரலை.....
    ரசிக்கிறேன் உன்
    சமையலை...
    ரசிக்கிறேன் உன்
    கோலத்தை....
    ரசிக்கிறேன் உன் குடும்ப உழைப்பை...... என்றும் பயணிப்போம் தோழி..... கடவுளின் படைப்பில் அனைவரும் குறைஉள்ளவர்களே....நிறைவாக்க நம்மால் முடியும்.... பிரியமுடன் கானப்பிரியா...

    • @UMARANIKITCHEN
      @UMARANIKITCHEN  ปีที่แล้ว +4

      உங்கள் கமெண்ட்ஸ் படிக்கும்போது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது தோழி, என்றும் எங்கள் குடும்பத்தில் ஒருவராக இணைந்திருங்கள்....

    • @prabum2549
      @prabum2549 ปีที่แล้ว

      👍👍👍👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @devi-18P
    @devi-18P 2 หลายเดือนก่อน +4

    உங்களது குரல் சமையல் சிம்பிளாக புடவை கட்டுவது எல்லாமே பிடித்திருக்கிறது சகோதரி

    • @UMARANIKITCHEN
      @UMARANIKITCHEN  2 หลายเดือนก่อน +1

      Thank you🤗🤗🤗

  • @praneethst6662
    @praneethst6662 6 หลายเดือนก่อน +5

    Sister enakkum irruku, don't worry, it's curable. You take கருவேப்பிலை , கீழாநெல்லி இலை தனிதனியாக வாரம் ஒரு முறை எடுத்துக்கொள்ளவும், காலை 7 மணி வெயில் படுமாறு 20 நிமிடம் நிற்கவும். நல்ல பலன் கிடைக்கும். எனக்கு உடல் முழுவதும் இருந்து, தற்போது இந்த முறையை பின்பற்றுவதால் 75 %குணமடைந்து விட்டேன்

    • @UMARANIKITCHEN
      @UMARANIKITCHEN  6 หลายเดือนก่อน +3

      Ok i try thank you so much for 😊your lovable caring

    • @bhuvaneswaribhuvaneswari5879
      @bhuvaneswaribhuvaneswari5879 4 หลายเดือนก่อน

      Enakkum erukku sister nenga sonna mathirithan karuveppilai and murungai keerai reculara sapudunga sis spread agadu and sariyagum sis

  • @tharunds8680
    @tharunds8680 5 หลายเดือนก่อน +2

    Hi sis sikkirama skin sari aagidum unga vedio daily naa paapen ellamum super neenga azhaga erukkinga dress nalla stiching pandringa nalla samyal seiyaringa sis

    • @UMARANIKITCHEN
      @UMARANIKITCHEN  5 หลายเดือนก่อน

      Hi thank you so much for your valuable feedback dear 💕

  • @julietvinola4384
    @julietvinola4384 4 วันที่ผ่านมา

    mam ஆத்தூர்- கிச்சிலி சம்பா அரிசி சாப்பிடுங்க. சுத்தமா சரியாகிடும். ஏற்கனவே ஒரு தடவை போட்டேன்

    • @UMARANIKITCHEN
      @UMARANIKITCHEN  4 วันที่ผ่านมา

      Kandippa try pandren thanks for your sharing....🙏😍

  • @lakshana3293
    @lakshana3293 6 หลายเดือนก่อน +1

    Sis stching video poduma niraiya perukku usefulla erukkum.😊😊😊

  • @lissinaveen7546
    @lissinaveen7546 6 หลายเดือนก่อน +1

    Veyil la 20 minutes daily um nillunga akka en husband kum iruku.fish sapudrapa curd sapdathinga.cotton ah coconut oil ah dip panni skin la apply pannitu veyil la dsily nillunga.oil is good for skin.irukathu sari agutho illayo spread agama irukum.please folliw this

    • @UMARANIKITCHEN
      @UMARANIKITCHEN  6 หลายเดือนก่อน

      I will follow your think and care
      Thank you🤗🤗🤗

  • @vishnupriya6176
    @vishnupriya6176 3 หลายเดือนก่อน

    Sister enku ithu nerya spred aiduchu mana alutham athigama iruku,unga videos pakrapo romba pudichruku,athapathy nenaikama irunthalea cure aidumnu doctor solirukanga, meditation seyasoldranga,healthy diet

    • @UMARANIKITCHEN
      @UMARANIKITCHEN  3 หลายเดือนก่อน

      Yes ma pulipu ethuvum sapidavendam main ah stress 😬 aga koodathu doctor consultation pannunga cure agidum

    • @PrabaSurey
      @PrabaSurey 2 หลายเดือนก่อน

      Akka ennoda son ku entha problem eruku ka pulipa na orage la kuda va

  • @MahaMaha-ei6uw
    @MahaMaha-ei6uw 2 หลายเดือนก่อน +1

    Ennakum intha skin problem tha ana ippo fulla white aiduchi sister

    • @UMARANIKITCHEN
      @UMARANIKITCHEN  2 หลายเดือนก่อน +1

      Ok
      Thanks for your sharing

  • @mahalaxmit2251
    @mahalaxmit2251 2 หลายเดือนก่อน +1

    Feel panthinga akka unga family beautiful a family ankum ungal mathri eruknum aasai aana my husband Ankita fight potukita erparu anku baby vera eil rombha kavalya eruku akka ungal mathri ankum girlbaby prekanum vendikerngala akka

    • @UMARANIKITCHEN
      @UMARANIKITCHEN  2 หลายเดือนก่อน

      Thank you so much dear kandippa god kitta vendikiren ungaluku neraya kuzhanthanga porakanumu.....god bless you ma😍🥰🤗🤗

  • @rajisspecialsamayal9791
    @rajisspecialsamayal9791 5 หลายเดือนก่อน

    Ithu kurithu feel panna veyndam sister yepdi irundhalum namma alaga dan irupom sister treatment veyndam pls sister may God bless your family sister

    • @UMARANIKITCHEN
      @UMARANIKITCHEN  5 หลายเดือนก่อน +1

      Thank you so much dear

  • @Namasiva
    @Namasiva ปีที่แล้ว +1

    Super iruku unga recipe.

    • @UMARANIKITCHEN
      @UMARANIKITCHEN  ปีที่แล้ว +1

      Thank you

    • @prabum2549
      @prabum2549 ปีที่แล้ว

      👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💥💥💥💥💥💥💥

  • @venomgaming4286
    @venomgaming4286 20 วันที่ผ่านมา +1

    Ithu own house illaiya

  • @kowsalyasaravanan6418
    @kowsalyasaravanan6418 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @Rajiisamy
    @Rajiisamy ปีที่แล้ว +2

    Super content
    Excellent
    Tasty recipe

  • @RenukaS-ui6py
    @RenukaS-ui6py 5 หลายเดือนก่อน +1

    அக்கா என் வீட்டுக்காரருக்கும் இந்த மாதிரி இருக்கு அவருக்கு ஃபர்ஸ்ட் மூக்கு லைட்ட கீரையில் இருந்துச்சு அதுல இருந்து இந்த ஒயிட் வர ஆரம்பிச்சிடுச்சு இப்ப கை கால் எல்லாவற்றிலும் இருக்கு 😢 அவர் ரொம்ப பீல் பண்றார் 😢

    • @UMARANIKITCHEN
      @UMARANIKITCHEN  5 หลายเดือนก่อน +1

      Treatment edukkanum
      Dr.Akila skin doctor Dharmapuri
      Contact pannavum
      Starting la neenga treatment start panna 1 year kulla sariyakum

    • @RenukaS-ui6py
      @RenukaS-ui6py 5 หลายเดือนก่อน

      @@UMARANIKITCHEN thanks akka

  • @vanithas9002
    @vanithas9002 2 หลายเดือนก่อน +1

    Neenga. Dharmapuri ya sister

  • @RenuShivani
    @RenuShivani 4 หลายเดือนก่อน

    Super akka

  • @johnugowtham8290
    @johnugowtham8290 ปีที่แล้ว +8

    Manasu nalla irundha podhum sister , entha thontharavum illama healthya arokiyama irunga adhuve podhum, alagana husband kids irukanga ithulam oru koraye illa

    • @UMARANIKITCHEN
      @UMARANIKITCHEN  ปีที่แล้ว +4

      நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் எனக்கு இன்னும் நிறைய ஊக்கத்தை அளிக்கிறது ரொம்பவே நன்றி மா....

    • @johnugowtham8290
      @johnugowtham8290 ปีที่แล้ว +1

      Nandri edhuku sister,,, neraya per ku inspiration ka irukinga, ivala chinna vayasula ella visayathalayum avala intrest , multi talenta irukinga, unglaya pathu neraya girls dressing change airuku, decenta school bus ku varanga

    • @prabum2549
      @prabum2549 ปีที่แล้ว

      💥💥💥💥💥💥💥👍👍👍👍👍👍💥💥💥💥💥💥👍💥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👍👍

    • @julietvinola4384
      @julietvinola4384 6 หลายเดือนก่อน +2

      Ki chili samba rice வடித்து சாப்பிடுங்க. இந்த மெலனின குறைபாடு ச சரியாகிடும் Sister.

  • @user-qj4sv3zy5t
    @user-qj4sv3zy5t 2 หลายเดือนก่อน

    Yari sonnaga ka niga romba alaga irrikiga

    • @UMARANIKITCHEN
      @UMARANIKITCHEN  2 หลายเดือนก่อน

      Thank you 🤗🤗🤗

  • @oooo5187
    @oooo5187 4 หลายเดือนก่อน +1

    மேடம் வணக்கம். வெயிலில் நிற்பது சிறந்த மருந்து ... காலை வெயில் 9 மணிக்குள் வெள்ளை பூசணி வாரம் 3 நாட்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள் ....வெள்ளை பூசணி விதை காய வைத்து பொடி செய்து தண்ணீரில் கலந்து குடிங்க... நல்ல பலன் இருக்கு❤

    • @UMARANIKITCHEN
      @UMARANIKITCHEN  4 หลายเดือนก่อน

      Ok na try pandren thank you so much😊

  • @shankarmoorthy1064
    @shankarmoorthy1064 5 หลายเดือนก่อน +1

    Nalla haspital ha parunga sister nalla aidum kavalai padathinga

    • @UMARANIKITCHEN
      @UMARANIKITCHEN  5 หลายเดือนก่อน

      Thanks for your support

  • @prabum2549
    @prabum2549 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍👍🔥🔥🔥

  • @prabum2549
    @prabum2549 ปีที่แล้ว +1

    Good 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💥💥💥💥💥💥💥💥💥💥👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏

  • @vishnupriya6176
    @vishnupriya6176 3 หลายเดือนก่อน

    Nenga emtha native sis na anthyur

    • @UMARANIKITCHEN
      @UMARANIKITCHEN  3 หลายเดือนก่อน

      Dharumapuri dt harur

  • @premap2189
    @premap2189 6 หลายเดือนก่อน

    Hai akka, என்னுடைய குழந்தைக்கும் Vitiligo problem இருக்கு அக்கா 9 வயதுதான் ஆகுது பெண் குழந்தை egg சாப்பிடலாமானு சொல்லுங்க

    • @UMARANIKITCHEN
      @UMARANIKITCHEN  6 หลายเดือนก่อน

      Pulipu items edhvum edukka koodathu ma mathabadi ellam sappidalam, ethukum kuzhanthaikaga oru vatti doctor kitta consult pannunga....

    • @divyas7114
      @divyas7114 2 หลายเดือนก่อน

      Check unani hospital Hyderabad, it is giving some relief.. even I have vitiligo problem

  • @deivakrish2289
    @deivakrish2289 7 หลายเดือนก่อน

    Hi akka

  • @deivakrish2289
    @deivakrish2289 7 หลายเดือนก่อน

    Hi

  • @vinithavikram178
    @vinithavikram178 ปีที่แล้ว +1

    Akka..iam very new to your channel..i was searching for money plant growing vedio..nd saw this vedio..I'm very sorry for this..I'm also a mother of two kids...recently affected by autoimmune disorder called colitis...your skin issue is also a autoimmune disorder...beginning I also followed allopathic medicine for my disease but it is full of steroids,doctors had told I have to continue this for my lifetime...I couldn't accept this..after so much of findings and trails..I found a doctor from kerela called joshua george..kulappuram siddha vaidyasala..I saw his interview regarding autoimmune disease..like skin issue,allergies,colon related problem, I consulted him for my problem I stopped all allopathic medicine now following his food diet nd medicine..feeling better now..I knw I these issue depress human..thts y I'm telling..plz one time try pani paruga..I'm a malayali but born nd brought up in tamilnadu...who ever suffering from these type of disease I'm recommending this doctor...he is genuine..not many minded..no consulting fee..fee is oly for medicine..tht also cost around 2000 for month...it depends according to our condition..but it very cost effective...he know to speak malayalam nd english..plz chech in Google kulappuram siddha vaidyasala...in youtube also you will get his vedios check dr joshua george siddha..trust me I'm not a person to fool anyone..I had overcome this situation thts y iam recommending others..my family nd friends..just tell your condition..thank you sis.

    • @UMARANIKITCHEN
      @UMARANIKITCHEN  ปีที่แล้ว

      Thank you so much for your valuable information ma... I try thank you❤❤🙏

    • @vinithavikram178
      @vinithavikram178 ปีที่แล้ว

      👍👍

  • @user-zb6xh6fs1m
    @user-zb6xh6fs1m ปีที่แล้ว

    ❤❤❤