பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள் இன்று .அவர் குறித்த பதிவு சிறப்பு... William Shakespeare ன் நாடகத்திலிருந்து "Your days are numbered " என்ற வரியை அண்ணாவை நோக்கி எதிர்கட்சித் தலைவர் கூற , அண்ணா அவர்கள் அதே நாடகத்தி லிருந்து, அடுத்தவரியான"My steps are measured" என்று சொன்னாராம். அமெரிக்காவின்Yale University யில் மாணவர் மத்தியில் அண்ணா அவர்கள் உரையாற்றும் பொழுது , ஒரு மாணவன் இடைமறித்து, அண்ணாவின் ஆங்கில அறிவைச் சோதிக்கும் வகையில்Because என்ற வார்த்தை ஒரே (sentence) வாக்கியத்தில் மூன்று முறை இடம் பெறும் வகையில் பேச முடியுமா எனக் கேட்க , அண்ணா அவர்கள் சற்றும் தயங்காது இப்படி பதிலடி தந்தார். No sentence ends with because , because , because is a conjunction(இணைப்புவார்த்தை) அண்ணா அவர்களை எந்நாளும் போற்றுவோம். வாழ்த்துகளும் , நன்றியும் பேராசிரியர் அவர்களே. குருவித்துறை , ச.கருணாகரன்.
மதுரை சித்திரை வீதியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு தாமதமதமாக வந்ததால் வந்து விழுந்த ரத்தினச் சுருக்கமான வார்த்தை அது!கேள்விக் கேட்டவர் அனந்தநாயகி அல்ல K. வினாயாகம் என்ற திருத்தனி M. L. A
கருத்திருமன் இல்லை K.வினாயகம் M L.Aஅவர்கள் என்று நினைக்கின்றேன். அவர்தான் சட்டமன்றத்தில் அண்ணா அவர்களைக் கேள்விக் கேட்பார்!ஒரு நிருபர் அண்ணாவிடம், வினாயகம் ஏன் அடிக்கடி கேள்விகள் கேட்க்கின்றர்எனக்கேட்டார். அதற்கு அண்ணா வினாயகம் என்ற பெயரில் முதல் இரண்டெழுத்து "வினா'என்றிருப்பதால் கேள்விக் கேட்கின்றார் என நகைச்சுவையாகப் பதிலளித்தார்!
😧😦. .a Complete "MisConception" of a Biased MiND(Set), We should not Accuse such a "Matured LEADER of South india". . . .in case, Mr.CNA was an Active Member of the RSS or the So called "SANGH PARiVAR", may be, u wouldn't have accused Him with such an "Utterly Biased & CONSERVATiVE Point of View". .
அருமை ஐயா. பல பரிமாணங்களை பெற்ற பெருமகனாரின் பேச்சாற்றல் குறித்தும் அவரின் மொழி ஆளுமை குறித்தும் விளக்கிய தம்மை வணங்குகிறேன்
வணக்கம் ஜயா அருமையான செய்தி அண்ணாவை பற்றிய தகவல்கள் அருமை நன்றி
அறிஞர் அண்ணா அவர்களைப் பற்றி 5 நிமிடத்திற்குள் விரைவாக கூற முடியும் என்றால் உங்களாலே மட்டுமே சாத்தியம். நன்றி ஐய்யா.
நன்றி ஐயா 😎🤗
அற்புதமான தகவல் ஐயா 😎
இனிய காலை வணக்கம் 🙏 ஐயா. அறிஞர் அண்ணா பற்றி இன்றைய தலைமுறையினரும் தெரிந்து கொள்ளும் விதமாக தகவல் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
வணக்கம் அய்யா
அருமையான பயனுள்ள பதிவு
பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள் இன்று .அவர் குறித்த பதிவு சிறப்பு... William Shakespeare ன் நாடகத்திலிருந்து "Your days are numbered " என்ற வரியை அண்ணாவை நோக்கி எதிர்கட்சித் தலைவர் கூற , அண்ணா அவர்கள் அதே நாடகத்தி லிருந்து, அடுத்தவரியான"My steps are measured" என்று சொன்னாராம். அமெரிக்காவின்Yale University யில் மாணவர் மத்தியில் அண்ணா அவர்கள் உரையாற்றும் பொழுது , ஒரு மாணவன் இடைமறித்து, அண்ணாவின் ஆங்கில அறிவைச் சோதிக்கும் வகையில்Because என்ற வார்த்தை ஒரே (sentence) வாக்கியத்தில் மூன்று முறை இடம் பெறும் வகையில் பேச முடியுமா எனக் கேட்க , அண்ணா அவர்கள் சற்றும் தயங்காது இப்படி பதிலடி தந்தார். No sentence ends with because , because , because is a conjunction(இணைப்புவார்த்தை) அண்ணா அவர்களை எந்நாளும் போற்றுவோம். வாழ்த்துகளும் , நன்றியும் பேராசிரியர் அவர்களே.
குருவித்துறை , ச.கருணாகரன்.
😃😊. .🙌 🙌 🙏 🙏👍 👍
நன்றி அய்யா 💙
மிக அருமை ஐயா! நன்றி!
Super information my dear sir
வணங்குகிறேன் ஐயா 🙏
சிறப்பு
Super
அண்ணா தமிழ்நாட்டிற்கே அண்ணாதான்....
வணக்கம் ஐயா🙏
சரியாக சொன்னீர்கள்
அய்யா, அண்ணா அவர்கள் மாதமோ சித்திரை என கூறியது ஒரு கிராம கூட்டத்தில் , மற்றும் சட்டமன்றத்தில் கருத்திருமன் கூறவில்லை ,அதை கூறியவர் டி.என்.அனந்தநாயகி.
மதுரை சித்திரை வீதியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு தாமதமதமாக வந்ததால் வந்து விழுந்த ரத்தினச் சுருக்கமான வார்த்தை அது!கேள்விக் கேட்டவர் அனந்தநாயகி அல்ல K. வினாயாகம் என்ற திருத்தனி M. L. A
1 பார்வையாளர் 6 வினாடிகளில்
AVAR MAAPERUM SAGAAPTHAM
கருத்திருமன் இல்லை K.வினாயகம் M L.Aஅவர்கள் என்று நினைக்கின்றேன். அவர்தான் சட்டமன்றத்தில் அண்ணா அவர்களைக் கேள்விக் கேட்பார்!ஒரு நிருபர் அண்ணாவிடம், வினாயகம் ஏன் அடிக்கடி கேள்விகள் கேட்க்கின்றர்எனக்கேட்டார். அதற்கு அண்ணா வினாயகம் என்ற பெயரில் முதல் இரண்டெழுத்து "வினா'என்றிருப்பதால் கேள்விக் கேட்கின்றார் என நகைச்சுவையாகப் பதிலளித்தார்!
Nalla vela appodhaiku mani 10.30 ila na ena agirukum
VARALAATRIL AVARUKKU NIGAR AVARAE
தமிழ்நாட்டின் மொழிக்கும், கலாச்சார பண்புகளின் தற்கால வீழ்ச்சிக்கும் அரசியல் மூலமாக வழி வகுத்த வாய்ச்சொல் வீரர்.
😧😦. .a Complete "MisConception" of a Biased MiND(Set), We should not Accuse such a "Matured LEADER of South india". . . .in case, Mr.CNA was an Active Member of the RSS or the So called "SANGH PARiVAR", may be, u wouldn't have accused Him with such an "Utterly Biased & CONSERVATiVE Point of View". .
கலாச்சார சீரழிவே உங்கள் வேதங்களில் தான் இருக்கிறது....