Brick polish | Wood polish

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • this video brick polish I am trying first time video making Royal wood polish work channel
    Wood polish tutorial
    Putti mixing ( Teak Wood )
    👉 • Sealar Patti | Wood Po...
    #Brick
    #woodpolish
    #royalwoodpolishwork

ความคิดเห็น • 886

  • @imrankhand4685
    @imrankhand4685 3 ปีที่แล้ว +91

    As a engineer I can't believe that is a polished brick hats off to your work

  • @tino.a.t2471
    @tino.a.t2471 3 ปีที่แล้ว +80

    யப்பா ! உன்ன விட்டா டைல்ஸ்க்கு பதில் அந்த டிசைன கையாலயே வறைஞ்சு பாலீஷ் போடுவ போல ! அருமை! அருமை! உன் உழைப்பிற்க்கு வாழ்த்துக்கள் 👏🏼👏🏻💐👍❤️🙏🇫🇷

  • @TechTamizha
    @TechTamizha 3 ปีที่แล้ว +215

    மிக அருமை சகோ! ஒரு தொழிலை மிக திறனாக தெரிந்துகொண்டு அதில் சாமர்த்தியம் + வித்யாசம் காண்பித்தால் வெற்றி நிச்சயம் வரும்! வாழ்த்துக்கள். தொடர்ந்து பதிவிடுங்கள்

    • @shanmugapriyan007
      @shanmugapriyan007 3 ปีที่แล้ว +4

      Anachii neengala....

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  3 ปีที่แล้ว +14

      @Tech Tamizha அண்ணா உங்களைப் போன்று அனுபவம் உள்ள ஒருவர் வாழ்த்து கூறும் போது எங்களுக்கு அடுத்த மோட்டிவேஷன் செய்ய உதவி புரிகிறது நன்றி அண்ணா

    • @jaiganeshc3988
      @jaiganeshc3988 3 ปีที่แล้ว +1

      அண்ணாச்சி நல்ல கருத்து !

    • @TamilToViewers
      @TamilToViewers 3 ปีที่แล้ว

      Anna

    • @matthiasalonso837
      @matthiasalonso837 3 ปีที่แล้ว

      I know it's kind of randomly asking but do anybody know a good website to stream newly released movies online?

  • @jacobcheriyan
    @jacobcheriyan 3 ปีที่แล้ว +20

    Real beauty of rural skill. Turned an ordinary piece of brick to a teak masterpiece! Bravo!

  • @arunachalamjanani5277
    @arunachalamjanani5277 2 ปีที่แล้ว +4

    உங்கள் திறமைகளை வெளிப்படுத்த இது போன்ற நல்ல பதிவை போடுங்கள் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @dharmiknair
    @dharmiknair 3 ปีที่แล้ว +38

    Very innovative indeed. Someone should help him to promote such ideas.

    • @TrabajosL3on
      @TrabajosL3on 3 ปีที่แล้ว

      👍👍👌🙏🙏🔥

  • @thomasgeorge3577
    @thomasgeorge3577 2 ปีที่แล้ว +2

    That dog sleeping comfortably next to you indicates your loving personality.😘.
    Congratulations 👏.

  • @contactsvj
    @contactsvj 3 ปีที่แล้ว +1

    பெரிய வேலை ..... மேலும் இது கோட் பயன்பாட்டைப் பற்றிய ஆழமான அறிவின் காரணமாகும் ..... அவர் இந்த வேலையை சரியான அனுபவத்துடன் செய்தார் ....... கல்லை மரமாக மாற்றுவதைப் பாருங்கள் ..... இது ஒரு உண்மையில் சவாலான வேலை ...
    அவரது திறமை மற்றும் முயற்சிகளுக்கு வணக்கம் ...... அவருக்கு ஆற்றல் உள்ளது .... ஒரு சிறந்த உள்துறை வடிவமைப்பாளர் வெவ்வேறு மர வேலைகளில் இத்தகைய அற்புதத்தை செய்வார்
    அருமை .... மற்றும் வருங்கால சகோதரரை சந்திப்பதில் உங்களுக்கு வாழ்த்துக்கள் ........ மேலே செல்லுங்கள்

  • @marystella1809
    @marystella1809 2 ปีที่แล้ว

    அறிவு நிறைந்த விஞ்ஞானி சூப்பர் நீர் எங்கேயோ இருக்க வேண்டியவர் கடவுள் உம்மை வழி நடத்தட்டும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் வாழ்த்துக்கள்

  • @பரலோகராஜ்யம்
    @பரலோகராஜ்யம் 3 ปีที่แล้ว +5

    நீ மேலும் மேலும் வளர தம்பியோட வாழ்த்துக்கள் அண்ணன்

  • @mohammedyusuff2180
    @mohammedyusuff2180 ปีที่แล้ว +5

    Good thinking & execution boss.. Hats Off

  • @rohininrao6928
    @rohininrao6928 2 ปีที่แล้ว +1

    OMG! I never imagined that one ci apply polish on brick!
    Great innovative ideas👏👏👏👍👌.
    That too he is sharing his ideas
    That's still great👌👍🙏🙏🙏

  • @MKCREATIONSM
    @MKCREATIONSM 2 ปีที่แล้ว +1

    உங்கள் இயல்பான பேச்சு மிகவும் அருமை நண்பா வாழ்த்துக்கள் 💐💐💐

  • @triangle379
    @triangle379 ปีที่แล้ว

    this is the first time i see polishing a brick, great work!

  • @shasyendra
    @shasyendra 3 ปีที่แล้ว +5

    I didn't understand a single word of tamil....but still loved the video as your work speaks for itself ❤

  • @alerrapalexrap36
    @alerrapalexrap36 3 ปีที่แล้ว +8

    Realy good job... Saludos desde México 🇲🇽...🙂

  • @lakshmikpunugu4735
    @lakshmikpunugu4735 3 ปีที่แล้ว +5

    Fantastic job bro....your skill is outstanding, brilliant, it gives me immense faith that wood polish can be taken to a great heights than simply applying a color...👍👍👍PLK

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 3 ปีที่แล้ว

    மிகவும் தெளிவாகவும்,. பயனுள்ளதாகவும்,நன்கு விளங்கும் படியாகவும் உள்ளது. சாமானியரும் செய்து விடமுடியும் என ஊக்கம் அளிக்கிறது.🌹

  • @thinaratctethi8414
    @thinaratctethi8414 3 ปีที่แล้ว +1

    Wow its really really wonderful job, 1st time in my life this time, no body do like 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙌🙌🙌🙌🙌🙌🙌 God bless u Anne

  • @johnsonj01
    @johnsonj01 2 ปีที่แล้ว +6

    You are Talented Anna... Proud to be Tamilan and Indian 🎉🎉🎉

  • @kondaprashanth8450
    @kondaprashanth8450 2 ปีที่แล้ว +3

    Simply super brother, never expected brick can be polished.. 🤝👍

  • @leelavathykb8812
    @leelavathykb8812 3 ปีที่แล้ว +3

    அருமை! அருமை! வாழ்த்துக்கள்👏👏👍

  • @kumaravels9690
    @kumaravels9690 3 ปีที่แล้ว

    மிகவும் தேவையான என்தேடல் உடையாருக்கு உருதுனையானது.நன்றி வணக்கம் திருவொற்றியூர் குமரவேல் நன்றி.

  • @natureloverrohan5611
    @natureloverrohan5611 3 ปีที่แล้ว +3

    Brother pls give English subtitles....... You are really talented

  • @domabhi23
    @domabhi23 3 ปีที่แล้ว

    Periya manushya..... neenge Artist... Genius

  • @kashnepeter
    @kashnepeter 3 ปีที่แล้ว +1

    Super bro..உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள்

  • @marrowcomputers2749
    @marrowcomputers2749 3 ปีที่แล้ว +3

    திறமைக்கு தலை வணங்குகிறோம்....

  • @sun370
    @sun370 3 ปีที่แล้ว

    உங்கள் புதிய முயற்சி வெற்றி பெறும். உங்களுக்கு நல்ல எதிர்காலம் பிறந்திருக்கும். வாழ்க வளமுடன்.

  • @bhuvisbhuvis9327
    @bhuvisbhuvis9327 2 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றாக உள்ளது. 💯💯💯💯💯💯💯💯💯💯

  • @texasfossilguy
    @texasfossilguy 3 ปีที่แล้ว +3

    very cool! 🤠 🧡 from Texas

  • @rasiya8640
    @rasiya8640 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் மேலும் பல முயற்சி செய்ங்க

  • @charlesa9344
    @charlesa9344 3 ปีที่แล้ว +2

    மிக சிறப்பு. வாழ்த்துகள்

  • @udineshbab
    @udineshbab 3 ปีที่แล้ว +2

    Work is excellent , but will it be usable practically..

  • @jagadheeshvk3915
    @jagadheeshvk3915 2 ปีที่แล้ว +1

    Good work... pls use hand gloves.....Best wishes for all upcoming ones...

  • @sandalrajdce
    @sandalrajdce 3 ปีที่แล้ว +2

    புதிய யோசனை வாழ்த்துகள்

  • @RevJock
    @RevJock 3 ปีที่แล้ว +1

    At this point, I'll watch just about anything :-)

  • @willywilly4605
    @willywilly4605 3 ปีที่แล้ว

    You are king of polish paints

  • @narayana9081
    @narayana9081 2 ปีที่แล้ว +1

    Master craftsman,great skill.

  • @jkhomes7744
    @jkhomes7744 2 ปีที่แล้ว +1

    The great job, bro keep it up

  • @veronicasregimen9166
    @veronicasregimen9166 2 ปีที่แล้ว +1

    Super video 👍😀

  • @stephenraj7818
    @stephenraj7818 2 ปีที่แล้ว

    Nice bro idhu varikum yaarum try pannadhu illa great bro

  • @RAJEESHMY
    @RAJEESHMY 2 ปีที่แล้ว +1

    nice work bro. new subscriber from Kerala.

  • @thomasponnambalam659
    @thomasponnambalam659 2 ปีที่แล้ว

    Nice work bro, hats off to your work

  • @mrsatb4173
    @mrsatb4173 3 ปีที่แล้ว

    இதன் பயனையும் சொல்லி வீடியோ போடுங்கள் அருமையான பதிவு இதை எதற்க்கெல்லாம் உபயோக படுத்தலாம்....

  • @navalfashiondesigning2392
    @navalfashiondesigning2392 2 ปีที่แล้ว +1

    Semma work theriyadadum kathikitom

  • @baladba6403
    @baladba6403 2 ปีที่แล้ว

    Those who are into this field pls promote this invention

  • @kjeyanthan8263
    @kjeyanthan8263 3 ปีที่แล้ว +1

    உன்னதமான உழைப்பு

  • @isaiahpandian7515
    @isaiahpandian7515 2 ปีที่แล้ว +2

    கல்லிலே கலை வண்ணம் கண்டாய்.
    உமக்கு செங்கலை எனப் பெயரிடுகிறேன். உன் தொழிலை நான் வணங்குகிறேன்.

  • @crudejackpotcalls2440
    @crudejackpotcalls2440 ปีที่แล้ว

    அருமை நண்பா 💐💐💐வாழ்த்துக்கள் 💐💐💐

  • @chinnapakolappan6298
    @chinnapakolappan6298 3 ปีที่แล้ว

    good congratulations try God bless you

  • @vignesh3407
    @vignesh3407 3 ปีที่แล้ว +3

    Vera level 💯

  • @jascintarebello3234
    @jascintarebello3234 2 ปีที่แล้ว

    You are so talented.

  • @Christ_in_you_andme
    @Christ_in_you_andme 2 ปีที่แล้ว +1

    Nice information bro 🙂 super

  • @srisairam2023
    @srisairam2023 3 ปีที่แล้ว

    Very good innovation, god bless , keep up your good work

  • @gajenr9369
    @gajenr9369 3 ปีที่แล้ว +1

    What a great relented Anna.... Anyone help to him to do professional....plz

  • @dorairabi7926
    @dorairabi7926 3 ปีที่แล้ว

    சூப்பர் திறமையான ஆள்தான் வாழ்த்துக்கள்

  • @yogeshwaran1639
    @yogeshwaran1639 3 ปีที่แล้ว

    Very creative idea, fantastic

  • @midhunedathodathu1028
    @midhunedathodathu1028 3 ปีที่แล้ว +1

    Great work maan....

  • @krupagsg4752
    @krupagsg4752 2 ปีที่แล้ว +1

    wow!! very nice.

  • @rajeshkanna9202
    @rajeshkanna9202 2 ปีที่แล้ว +1

    Skilled person

  • @nagoormeeran1754
    @nagoormeeran1754 2 ปีที่แล้ว +1

    Superbly

  • @sakthi4296
    @sakthi4296 3 ปีที่แล้ว +17

    Provide his number., some one can use his talent.

  • @arpitadatta2711
    @arpitadatta2711 3 ปีที่แล้ว

    Excellent job done

  • @tamilselvanj1048
    @tamilselvanj1048 3 ปีที่แล้ว +2

    Vera level anna

  • @vincentpriyavp6755
    @vincentpriyavp6755 3 ปีที่แล้ว

    Super bro.i like your confidence

  • @revathimuniswamy8583
    @revathimuniswamy8583 3 ปีที่แล้ว

    👍👏👏Arpudha velaipaadunga Sir🙏

  • @Kent_Tech
    @Kent_Tech ปีที่แล้ว

    Very talented 🙏🏽

  • @harishgananathan6699
    @harishgananathan6699 3 ปีที่แล้ว

    unga talent ku hatsoff nanba

  • @saivimal3461
    @saivimal3461 2 ปีที่แล้ว

    மிக மிக அருமை 👌👌👌

  • @dilipkumardeenadeena1231
    @dilipkumardeenadeena1231 2 ปีที่แล้ว +1

    Anna super good work

  • @Ganesh-zz6qb
    @Ganesh-zz6qb 3 ปีที่แล้ว

    TRUE PERFORMANCES ALL THE BEST

  • @vijaymanoharmanohar6786
    @vijaymanoharmanohar6786 2 ปีที่แล้ว

    Fantastic skill. 🙏🙏🙏

  • @TrichyARRaja
    @TrichyARRaja 3 ปีที่แล้ว

    Vera level bro... Mass.. Mass....Fantastic 🤘😝🤘 .....

  • @the_boy__bala3.0
    @the_boy__bala3.0 ปีที่แล้ว

    Vera level thala

  • @shyamchhabile7269
    @shyamchhabile7269 3 ปีที่แล้ว

    Super colour super talent good

  • @arulravi3625
    @arulravi3625 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றி யுடன் நன்றி 🤝🎉😎🤔

  • @remezclado
    @remezclado 2 ปีที่แล้ว

    You are a Vithakaaran Man . Cheers

  • @TechTamil-rw8rp
    @TechTamil-rw8rp 3 ปีที่แล้ว

    ஐயா நீங்க மிக்கதிறமையான கண்டுபிடிப்பாளர் !

  • @jarnailsingh218
    @jarnailsingh218 2 ปีที่แล้ว

    Good job 👍

  • @sudhakarp9512
    @sudhakarp9512 2 ปีที่แล้ว +1

    Arumai arumai

  • @splartentertainment7712
    @splartentertainment7712 3 ปีที่แล้ว +1

    Supr bro...nenga vera 11...❤️

  • @muzeebs22
    @muzeebs22 3 ปีที่แล้ว +1

    Superb bro..

  • @Dhannz_Lifestyle
    @Dhannz_Lifestyle ปีที่แล้ว

    Wow Awesome

  • @devangbhavsar3008
    @devangbhavsar3008 3 ปีที่แล้ว

    Great Idea

  • @davidrajan8571
    @davidrajan8571 2 ปีที่แล้ว +1

    Super Brother Thanku 🙏

  • @pmybook
    @pmybook 3 ปีที่แล้ว

    Anna ,polishing brick eppadi ,cement kku pidicchi irukkum,curing eppadi avum?

  • @jayakumarkrishnan7763
    @jayakumarkrishnan7763 3 ปีที่แล้ว

    Super bro...... Learnt a lot from you.

  • @89jpeace
    @89jpeace 3 ปีที่แล้ว +2

    semma polish

  • @I_I442
    @I_I442 3 ปีที่แล้ว

    It's amazing u have great talent

  • @appukuttyappukutty9193
    @appukuttyappukutty9193 ปีที่แล้ว +1

    Anna super 👍👏👏👏👏👏👏👏

  • @roughguy2011
    @roughguy2011 3 ปีที่แล้ว

    Congrats Bro. YOU are Great.

  • @bhaktavatsala9193
    @bhaktavatsala9193 3 ปีที่แล้ว

    Wonderful Job Sir.....

  • @sajihai541
    @sajihai541 ปีที่แล้ว +1

    Super bro

  • @ravijayakumar1720
    @ravijayakumar1720 2 ปีที่แล้ว

    Very nice...

  • @gujratpolishworker4214
    @gujratpolishworker4214 3 ปีที่แล้ว +1

    Wow bro 👌👌👌👌👌👍

  • @YogeshKumar-qp5bx
    @YogeshKumar-qp5bx 3 ปีที่แล้ว

    Super keep rocking

  • @naidumalla5029
    @naidumalla5029 2 ปีที่แล้ว

    Super super super 👍

  • @somasunthangavelu2435
    @somasunthangavelu2435 3 ปีที่แล้ว +1

    👍 very talent

    • @TrabajosL3on
      @TrabajosL3on 3 ปีที่แล้ว

      👍👍🙏🙏🙏

  • @aliyas5926
    @aliyas5926 3 ปีที่แล้ว

    vera level ji

  • @maninatesh2033
    @maninatesh2033 2 ปีที่แล้ว

    Super bro, Vera level