வயதான பிறகுதான் தாம்பத்யம் இனிக்கும்...புணர்வது மட்டுமே வாழ்க்கை அல்ல உணர்வுபூர்வமான புரிதலே வாழ்க்கை அவரவர் வாழ்க்கையை அவரவர் இனிமையாக திட்டமிடலுடன்வாழ்வதே நலம் என்பதை அழகாக புரிய வைத்த பதிவு ❤
@@shyamalarameshbabu-chis4235 Same applies to boys parents also.. They should allow their son & marumagal to live alone.. மருமகள் எல்லா வேலைகளும் தங்களுக்கு செய்யட்டும் என்று நிறைய மாமனார் மாமியார்கள் பிள்ளை வீட்டில் வந்து permanently stay பண்ணி விடுகிறார்கள்.. பிள்ளைகளும் தன்னுடைய அம்மா அப்பா பேச்சை கேட்டு கொண்டு மனைவியை உதாசீனபடித்துகிறார்கள் நிறைய வீடுகளில்..
நீங்கள் சொல்வது உண்மையே ஒற்றுக்கொள்கிறேன்😊.. ஆனால் என் அம்மா இல்லாமல் அப்பா தினமும் கஷ்ட படுகிறார்கள் என்ற வேதனை பலவருடங்களாக எனக்கு உண்டு ..உங்கள் பதிவு எனக்கு கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது ... 4 பிள்ளைகளை பெற்றார்கள் ,அம்மா அப்பா நல்ல முறையில் எங்கள் 4 பேரையும் வளர்த்தார்கள் , இன்று எங்கள் நான்கு பேருக்கும் குடும்பம் என்ற சொத்து உள்ளது .. 4 செல்வங்களும் அவரவர் குடும்பத்தோடு அப்பாவை பார்த்து கொண்டாலும் அம்மா இல்லாமல் அப்பாவும் வெறுமையில் இருப்பதை எங்கள் அனைவராலும் முழுமையாக உணர முடிகிறது😒 .. இதுவும் கடந்து போகுமென்று பலருக்கும் நான் சொல்வதுண்டு அம்மா , ஆனால் சில விஷயங்கள் கடந்து போகின்றன ஆனால் நல்ல மாற்றங்கள் வருவதில்லை , வரவும் வராது என்று தெரிந்தும் ....வாழ்க்கை அப்படியே போகின்றது, இனியும் இந்த விஷயத்தில் அம்மா இல்லாத வாழ்வு அப்பாவுக்கு தினம்தினம் வெறுமையுடன் இருக்கும் என்பதே , இன்னமும் அப்பா எங்களுக்காகவே வாழ்ந்து கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறது. அம்மா இல்லாத குறையை அப்பா இன்னமும் சரி செய்ய முயற்சி செய்து , என் அப்பா அம்மாவாக எங்களுடன் வாழ்ந்து கொண்டிருப்பது எங்கள் 4 பேருக்கும் அளவுகடந்த சந்தோஷம் என்றாலும் அம்மா இல்லாமல் அப்பா இப்படி இருப்பது கழ்டமாக உள்ளது .உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமை .. தொடர்ந்து பதிவிடுங்கள் .. உங்கள் சேவை அனைவருக்கும் தேவை .. எனக்கும் 🥰😘🤗 உங்கள் பதிவு இன்னும் என்னை சற்று அதிகமான கண்ணீர் விடவைத்தது 😢
@@RathiVeeduஆண்கள் வெளிப்பார்வைக்கு மிகவும் தைரியசாலியாய் கரடுமுரடாக தெரிந்தாலும் உள்மனதில் மிகவும் குழந்தை உள்ளம் கொண்டவர்கள். தினசரி நடைபயிற்சியின் போது வயதானவர் அவரது மகன் வீட்டில் உறங்கி விட்டு காலையில் தனது வீட்டிற்கு வரும் வழியில் சந்திப்பதுண்டு. மனைவி போய் கொஞ்ச வருடங்கள் ஆகிறது. சட்டென்று கண்கலங்கி விடுவார் மனைவி பற்றி கூறும்போது. எத்தனையோ முயற்சி செய்தும் காப்பாற்ற முடியவில்லை என்று கூறும்போது குரல் கம்முவதை காண முடிகிறது. என் மாமியார் மாமனார் இறந்து பல வருடங்கள் ஆகிறது. இதுதான் நிதர்சனம் என்று தனக்கு தானே வேலைகளால் மனதை பிஸியாக வைத்துக் கொள்கிறார். இதில்தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே வேறுபாடுகள் இருக்கின்றன. என் அப்பா இறந்த போது எனக்கு உண்மையிலேயே தோன்றியது நல்லவேளையாக என் அம்மாவுக்கு பின் என் அப்பா இருந்திருந்தால் ரொம்ப மனமுடைந்து போயிருப்பார். வயதாக ஆக ஆண்கள் இப்படித்தான். குழந்தைகள் தான் தன் அப்பாவின் மனமறிந்து நடந்து கொள்ள வேண்டும் 🙏
அம்மாவை உதவிக்கு அழைப்பதை பற்றிய கருத்துக்களை மிகவும் அழகாகவும், தெளிவாகவும் சொல்லி விட்டீர்கள் மேடம். அருமை, soooooper. தொடரட்டும் உங்கள் நற்பணி, வாழ்க வளமுடன்.
மேடம்,எத்தனையோ பேர் கையில் கைப் பேசி வைத்துக் கொண்டே,இருக்கும் போது மனது விட்டு பேசுவது கிடையாது. அதிலும் இப்பொழுது இளைஞர்கள், சொந்தக்காரர்களிடம் ஃபோன் செய்து விசாரிப்பது ,ஒரே ஊரில் இருந்தால் கூட விசாரிப்பது கிடையாது.அது பற்றி ஒரு பதிவு போடுங்கள். இதில் இந்த காலத்துப் பிள்ளைகள் இவைப் பற்றிய பதிவுகளைப் கேட்பது கிடையாது.நன்றி மேடம். 🙏🙏
மிகவும் அருமை அம்மா ஒவ்வொரு குடும்பங்களிலும் இருக்கும் நிகழ்வுகளை அழகாக அருமையாக அன்போடு எடுத்துக் கூறியுள்ளீர்கள் இதைக் காணும் குழந்தைகள் புரிந்து கொண்டால் மிகவும் சந்தோஷம் மிக்க நன்றிகள் அம்மா❤❤
வணக்கம் செல்லம். என்ன ஒரு அழகான சிறப்பான விளக்கம். ஓடி ஓடி உழைத்தாலும் பிள்ளைகள் தாய்தந்தையை கவனிப்பது இல்லை முதுமையில் கணவனோட வாழும் பாக்கியமும் எல்லோருக்கும் கிடைப்பதில்லை .புதிரான வாழ்க்கையை புரிந்து கொண்டு வாழ்வதே புத்திசாலித்தனம் .சிறப்பான பதிவு. இந்த நாள் ஆரோக்யமான நாள் அனைவருக்கும்.அன்புடன்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Very well said.actually vayadagumbofu dan puridal adigama irukkum. Pillaigal kkaga vazhundu kadamaigal mudindapuragum avalukkunu kalathai odukkadan seyyara. Neenga solvadu Pola pillaigal pirindu nadandukkanum. Koodu mana varai appa Amma vai pirikkamal onnaga parthukolavadu dan nalladu.arumayaga sonnel ...all ur episodes are wonderful no words to say.thanku mam.
நூற்றுக்கு நூறு உண்மையான அருமையான புரிதலுடன் கூடிய நல்ல தகவல் சகோதரி இப்போது இருவருக்கும் இளசுகளை நாடவேண்டி சூழ்நிலை தான் உள்ளது வயதானதிநால் நேற்றய பொழுது ஆனந்த மாகதான்இருந்தது இன்றய பொழுதும் கழிந்தது நாளைய பொழுதை எந்த நம்பிக்கையில் ஓட்டுவதென்பதை பகவான் கையில் ஒப்படைத்து விட்டோம் அவர் பார்துப்பார் வாழ்க வளமுடன் நலமுடன் வளமுடன் & வளமுடன் 5:565:565:56
இன்றைய அவசர உலகில் வாழும் இந்த தலைமுறைக்கு இது போன்ற வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான அறிவுரைகளை சமூக ஊடகத்தின் வழியாக தாயன்போடு கூறும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் அம்மா....
Meaningful msg mam. You delivered it so... nicely. Intense thought!! Apart from this... The saree... you used to wear all very nice... gives majestic look. The modulation in your voice... really awesome 😎 You are doing such a wonderful job.. posting meaningful videos and give confidence at the end of all your videos. Great going!!
இந்த விடயத்தில் என்னோட குழந்தைகள் கண்டிப்பாக சொல்வதுண்டு..வந்தால் அப்பா அம்மா இருவரும் சேர்ந்து வரவேண்டும் என்று. ரொம்ப சரியான கருத்து நீங்கள் சொல்வது..காலை வணக்கங்கள் மேடம் 🎉🎉
Yes aged couple earlier generations and current all already practised as on their own and won't expect others. Present generation not that much practice.
Good morning ma'am 😊. A deep topic you have covered in minutes. Wowww❤. Actor Visu's movie has an everlasting impact about this in me from a vry young age - "varavu nalla uravu" in which the elderly couple are separated to be in their two sons house respectively (shuttling between marakkanam, pondicherry, dhindivanam). Thy need nt express but being together is a huge strength for them. Till date, may it be in-laws or parents, i insist thy should stay together whrever it mgtb.. for our need we shouldn't seperate them. We shd eithr learn to manage on our own or call both of them to visit stay at our place togthr. Nxt generation is watching😊 what we do we gt back.
வயதான பிறகுதான் தாம்பத்யம் இனிக்கும்...புணர்வது மட்டுமே வாழ்க்கை அல்ல உணர்வுபூர்வமான புரிதலே வாழ்க்கை அவரவர் வாழ்க்கையை அவரவர் இனிமையாக திட்டமிடலுடன்வாழ்வதே நலம் என்பதை அழகாக புரிய வைத்த பதிவு ❤
மிக அழகான பின்னூட்டம் மா
@@shyamalarameshbabu-chis4235
Same applies to boys parents also..
They should allow their son & marumagal to live alone..
மருமகள் எல்லா வேலைகளும் தங்களுக்கு செய்யட்டும் என்று நிறைய மாமனார் மாமியார்கள் பிள்ளை வீட்டில் வந்து permanently stay பண்ணி விடுகிறார்கள்..
பிள்ளைகளும் தன்னுடைய அம்மா அப்பா பேச்சை கேட்டு கொண்டு மனைவியை உதாசீனபடித்துகிறார்கள் நிறைய வீடுகளில்..
உண்மை❤
அழகானபேச்சு. எல்லாவிஷயங்களையும்அனுபவரீதியாகபேசுகிறீர்கள்.
@@bhavanimanickam1825 ஆமாம்❤️
நீங்கள் சொல்வது உண்மையே ஒற்றுக்கொள்கிறேன்😊.. ஆனால் என் அம்மா இல்லாமல் அப்பா தினமும் கஷ்ட படுகிறார்கள் என்ற வேதனை பலவருடங்களாக எனக்கு உண்டு ..உங்கள் பதிவு எனக்கு கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது ... 4 பிள்ளைகளை பெற்றார்கள் ,அம்மா அப்பா நல்ல முறையில் எங்கள் 4 பேரையும் வளர்த்தார்கள் , இன்று எங்கள் நான்கு பேருக்கும் குடும்பம் என்ற சொத்து உள்ளது .. 4 செல்வங்களும் அவரவர் குடும்பத்தோடு அப்பாவை பார்த்து கொண்டாலும் அம்மா இல்லாமல் அப்பாவும் வெறுமையில் இருப்பதை எங்கள் அனைவராலும் முழுமையாக உணர முடிகிறது😒 .. இதுவும் கடந்து போகுமென்று பலருக்கும் நான் சொல்வதுண்டு அம்மா , ஆனால் சில விஷயங்கள் கடந்து போகின்றன ஆனால் நல்ல மாற்றங்கள் வருவதில்லை , வரவும் வராது என்று தெரிந்தும் ....வாழ்க்கை அப்படியே போகின்றது, இனியும் இந்த விஷயத்தில் அம்மா இல்லாத வாழ்வு அப்பாவுக்கு தினம்தினம் வெறுமையுடன் இருக்கும் என்பதே , இன்னமும் அப்பா எங்களுக்காகவே வாழ்ந்து கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறது. அம்மா இல்லாத குறையை அப்பா இன்னமும் சரி செய்ய முயற்சி செய்து , என் அப்பா அம்மாவாக எங்களுடன் வாழ்ந்து கொண்டிருப்பது எங்கள் 4 பேருக்கும் அளவுகடந்த சந்தோஷம் என்றாலும் அம்மா இல்லாமல் அப்பா இப்படி இருப்பது கழ்டமாக உள்ளது .உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமை .. தொடர்ந்து பதிவிடுங்கள் .. உங்கள் சேவை அனைவருக்கும் தேவை .. எனக்கும் 🥰😘🤗 உங்கள் பதிவு இன்னும் என்னை சற்று அதிகமான கண்ணீர் விடவைத்தது 😢
@@RathiVeeduஆண்கள் வெளிப்பார்வைக்கு மிகவும் தைரியசாலியாய் கரடுமுரடாக தெரிந்தாலும் உள்மனதில் மிகவும் குழந்தை உள்ளம் கொண்டவர்கள். தினசரி நடைபயிற்சியின் போது வயதானவர் அவரது மகன் வீட்டில் உறங்கி விட்டு காலையில் தனது வீட்டிற்கு வரும் வழியில் சந்திப்பதுண்டு. மனைவி போய் கொஞ்ச வருடங்கள் ஆகிறது. சட்டென்று கண்கலங்கி விடுவார் மனைவி பற்றி கூறும்போது. எத்தனையோ முயற்சி செய்தும் காப்பாற்ற முடியவில்லை என்று கூறும்போது குரல் கம்முவதை காண முடிகிறது. என் மாமியார் மாமனார் இறந்து பல வருடங்கள் ஆகிறது. இதுதான் நிதர்சனம் என்று தனக்கு தானே வேலைகளால் மனதை பிஸியாக வைத்துக் கொள்கிறார். இதில்தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே வேறுபாடுகள் இருக்கின்றன. என் அப்பா இறந்த போது எனக்கு உண்மையிலேயே தோன்றியது நல்லவேளையாக என் அம்மாவுக்கு பின் என் அப்பா இருந்திருந்தால் ரொம்ப மனமுடைந்து போயிருப்பார். வயதாக ஆக ஆண்கள் இப்படித்தான். குழந்தைகள் தான் தன் அப்பாவின் மனமறிந்து நடந்து கொள்ள வேண்டும் 🙏
எத்தனை வயது ஆனாலும் அம்மா அப்பாவை சார்ந்து வாழும் எண்ணம் கொண்ட பெண் பிள்ளைகளுக்கு மென்மையாக புரியவைத்து விட்டீர்கள் மேடம். Great.
அம்மாவை உதவிக்கு அழைப்பதை பற்றிய கருத்துக்களை மிகவும் அழகாகவும், தெளிவாகவும் சொல்லி விட்டீர்கள் மேடம். அருமை, soooooper. தொடரட்டும் உங்கள் நற்பணி, வாழ்க வளமுடன்.
@@devakisanthanam39 மிக்க நன்றி அம்மா
👌👌👌👌 speechless.ரொம்ப அழகாக எடுத்து சொல்லி இருக்கிறீர்கள்.🙏🙏
மேடம்,எத்தனையோ பேர் கையில் கைப் பேசி வைத்துக் கொண்டே,இருக்கும் போது மனது விட்டு பேசுவது கிடையாது.
அதிலும் இப்பொழுது இளைஞர்கள், சொந்தக்காரர்களிடம் ஃபோன் செய்து விசாரிப்பது ,ஒரே ஊரில் இருந்தால் கூட விசாரிப்பது கிடையாது.அது பற்றி ஒரு பதிவு போடுங்கள்.
இதில் இந்த காலத்துப் பிள்ளைகள் இவைப் பற்றிய பதிவுகளைப் கேட்பது கிடையாது.நன்றி மேடம். 🙏🙏
@@vidyavijaykumar7629உண்மை❤
மிகவும் அருமை அம்மா ஒவ்வொரு குடும்பங்களிலும் இருக்கும் நிகழ்வுகளை அழகாக அருமையாக அன்போடு எடுத்துக் கூறியுள்ளீர்கள் இதைக் காணும் குழந்தைகள் புரிந்து கொண்டால் மிகவும் சந்தோஷம் மிக்க நன்றிகள் அம்மா❤❤
வயோதிகத்தின் இழையோடும் அன்பு வெளிப்புற கண்களுக்கு புரிவது கடினமே. எதார்த்தமான பேச்சு. நடுவில் நின்று அலைமோதும் மனது தாயின் நிலைப்பாடு❤❤❤❤
சரியாசொன்னீங்க மேடம் வயதான பெற்றவருக்கு நாம்தான் உதவிகரமாக இருக்கவேண்டும் தவிர நமக்கு அவங்களை சிரமப்படுத்தறது தப்புத்தான் மேடம் நன்றி பயனுள்ள செய்தி
வணக்கம் செல்லம். என்ன ஒரு அழகான சிறப்பான விளக்கம். ஓடி ஓடி உழைத்தாலும் பிள்ளைகள் தாய்தந்தையை கவனிப்பது இல்லை முதுமையில் கணவனோட வாழும் பாக்கியமும் எல்லோருக்கும் கிடைப்பதில்லை .புதிரான வாழ்க்கையை புரிந்து கொண்டு வாழ்வதே புத்திசாலித்தனம் .சிறப்பான பதிவு. இந்த நாள் ஆரோக்யமான நாள் அனைவருக்கும்.அன்புடன்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
மிக்க நன்றி மா
மிகவும் யதார்த்தமானவைகளை அழகாகவும் தெளிவாகவும் எடுத்துரைத்தமைக்கு நன்றி!
குடும்ப விஷயங்களை ஒவ்வொரு கோணத்தில் சீர்தூக்கி உரையாட்டுவது மிகவும் அருமை.
மகிழ்ச்சி. 🙏
Thank you so much
Hari Om.. Thanks to The Woman of Wisdom for this much needed Worthy Message for the Present Lazy Generation 👌👏🙏.. Love You & Long Live Dear Ma’am 💚💐..
அருமையான தெளிவான இந்த பதிவு அம்மா.......❤❤❤❤
மிகவும் சிந்தித்து செயல்பட வேண்டிய நல்லதொரு கருத்து...நன்றி சகோதரி...❤
மிக்க நன்றி தங்களுக்கு
Valka valamudan ma
Very well said.actually vayadagumbofu dan puridal adigama irukkum.
Pillaigal kkaga vazhundu kadamaigal mudindapuragum avalukkunu kalathai odukkadan seyyara.
Neenga solvadu Pola pillaigal pirindu nadandukkanum.
Koodu mana varai appa Amma vai pirikkamal onnaga parthukolavadu dan nalladu.arumayaga sonnel ...all ur episodes are wonderful no words to say.thanku mam.
நூற்றுக்கு நூறு உண்மையான அருமையான புரிதலுடன் கூடிய நல்ல தகவல் சகோதரி இப்போது இருவருக்கும் இளசுகளை நாடவேண்டி சூழ்நிலை தான் உள்ளது வயதானதிநால் நேற்றய பொழுது ஆனந்த மாகதான்இருந்தது இன்றய பொழுதும் கழிந்தது நாளைய பொழுதை எந்த நம்பிக்கையில் ஓட்டுவதென்பதை பகவான் கையில் ஒப்படைத்து விட்டோம் அவர் பார்துப்பார் வாழ்க வளமுடன் நலமுடன் வளமுடன் & வளமுடன் 5:56 5:56 5:56
நம்பிக்கையோடு இருங்கள் அக்கா.நல்லதே நடக்கும்
Theriyadha neraiya vishayam solli tharinga maa...romba useful la irukku...unga video ella pathuttu pudhu energy kedaicha mari irukku...romba nandri🙏
Thank you ma vmaheswari
அருமை ❤❤
நிதர்சனமான உண்மை மேடம் எங்கப்பன் அம்மாவும் சண்டை போட்டுப்பாங்கமா கொழந்தைங்கமாதிரி ஆனா அன்னியோன்யமாவே இருப்பாங்கமா பயனுள்ள செய்திமா நன்றிமா
Arumaiyana pathivu vazthukkal
Too good
அவசியமான பதிவு🙏🙏🙏🙏
Neenga romba alaga irukkeenga akka. Naerla paesara mathiri irukkunga akka. Thanks
Valthukkal Sagothari❤
எல்லாவிஷயங்களையும்அனுபவரீதியாகபேசுகிறீர்கள். அழகாக.
இன்றைய அவசர உலகில் வாழும் இந்த தலைமுறைக்கு இது போன்ற வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான அறிவுரைகளை சமூக ஊடகத்தின் வழியாக தாயன்போடு கூறும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் அம்மா....
@@SavithaSellakumarasamy மிக்க நன்றி மா
@@shyamalarameshbabu-chis4235 🙏
Thank you mam arumaiyaana pathivu
மிகவும் ஆத்மார்த்தமான வார்த்தை
அருமையான பதிவு ❤❤❤❤
Your words are hundred percent true Mam.👌👌👌
Arumai nice
மிக அருமையான பதிவு 👌👌👏👏🎉🎉❤❤😊😊 மேடம் 👍🙏
மிக்க நன்றி மா kalavathy
உங்களது சமூக சேவைகளுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் 🎉
வாழ்க வளமுடன் 🙏
மிக்க நன்றி
ரொம்ப நன்றி 🙏🙏 பலர் மனக்கவலைகலை தெளிவுபடுத்தியமைக்கு
நன்றி மா vennilajayapal
மேடம்
தங்களுடைய பேச்சு மறைந்த என் மனைவி ஞாபகம் வந்துவிட்டது. எனக்கு வயது 70.மிக அருமையான message
(தஞ்சை சுகுமார்)
உங்கள் பதிவு அருமை நன்றி
Very correct 💯, madam,,🙏
Happy morning mam.இளைய தலைமுறைக்கு அருமையான பதிவு 👌🏻👍🏻❤
Thank you ma leemarose
அருமையான கருத்துக்களாக சொல்கின்றிர்கள்
Super mam👌👌, both you & brother are feeding us with essential nutrients for daily life, expecting more & more from you .
So nice of you ma.Thank you
QUALITY ADVICE.
arumai❤❤
Meaningful msg mam. You delivered it so... nicely. Intense thought!! Apart from this... The saree... you used to wear all very nice... gives majestic look. The modulation in your voice... really awesome 😎 You are doing such a wonderful job.. posting meaningful videos and give confidence at the end of all your videos. Great going!!
Thank you so much ma Ushakaruppiah
Super madam en manachachi
True true
அருமையான பதிவு ❤❤❤
அருமையான பதிவு.
தங்கள் பதிவுகள் மிக யதார்த்தமானவை மேடம்
மிக்க நன்றி மா subasri
நன்று எனதருமை சகோதரி அவர்களே🎉🎉🎉
அ.அருள்மொழிவர்மன்(71)
🎉🎉😊😊
இந்த விடயத்தில் என்னோட குழந்தைகள் கண்டிப்பாக சொல்வதுண்டு..வந்தால் அப்பா அம்மா இருவரும் சேர்ந்து வரவேண்டும் என்று. ரொம்ப சரியான கருத்து நீங்கள் சொல்வது..காலை வணக்கங்கள் மேடம் 🎉🎉
நல்ல பிள்ளைகள்.வாழ்த்துகள் மா
Yes my daughters also.
Yes aged couple earlier generations and current all already practised as on their own and won't expect others. Present generation not that much practice.
Well said ma'am...very true,children shouldn't use their parents for their conveniences...
Nice message put across in a beautiful way Mam.
Thank you so much ma
🕉️Vanakkam Ji 🕉️
Good morning ma'am 😊. A deep topic you have covered in minutes. Wowww❤. Actor Visu's movie has an everlasting impact about this in me from a vry young age - "varavu nalla uravu" in which the elderly couple are separated to be in their two sons house respectively (shuttling between marakkanam, pondicherry, dhindivanam). Thy need nt express but being together is a huge strength for them. Till date, may it be in-laws or parents, i insist thy should stay together whrever it mgtb.. for our need we shouldn't seperate them. We shd eithr learn to manage on our own or call both of them to visit stay at our place togthr. Nxt generation is watching😊 what we do we gt back.
Thank you so much dear for your analytical feedback
Love u dear ❤❤
Super mam❤❤❤❤❤
Arumi Arumi sagotri ❤ happy morning sagotri
காதோடு ஜிமிகியாய்
கவின் பட்டு
குஞ்சமாய்
தோரண மணியாய்
புல் லின்
பனி துளியாய்
ஜன்னலோர
சாராலாய்
வருடும்
தென்றலாய்
வந்து விழும்
உங்கள் வார்த்தைகள்
வானவில்
முதுமையின்
மோகனத்தை
நரைத்த பின்னும்
நரைக்காத
காதலை
நயம்பட
உரைத்தீர்.
வாழி வாழி
தோழி நீ🎉
மிக அழகான பின்னூட்டம் மா.வாழ்த்துகள்
நன்றி
@@nagalakshmis3152அருமை❤
Super super mam👌👌👌👌
Thank you so much
Arumai Sister 🙏🥰❤🌹
Thank you so much
👌👌❤
❤😊🙏thank you madam 🎉
Always welcome
😮😢❤
Arumai sahodari
Super
Thanks a lot sister 👍🙏
Thank you too
Thank you so much ma❤❤
Thank you too
இளம் ஜோடியை மட்டுமல்ல முதிர் ஜோடியையும்
பிரிக்கக்கூடாது
மிகச்சரியான புரிதல்.வாழ்த்துகள்
Super mam
Thank you so much
அருமை.இளசுகள் புரிந்து கொள்வது இல்லை.நன்றி
ஆமாம்❤கண்டிப்பாக❤
ஆமாம்❤கண்டிப்பாக❤
🙏🏼❤️🤗
❤❤❤❤❤🎉
Hi.ma.super.ma.unmai.ma.en.appa.ammava.gabaga.pathininga.ma..ippa.nenathalum.alukai.varudu.ma.nanom.ippa.anda.lion.la.vanduthanma.ok.ma.thankyou.ma❤❤❤
ஏன்❤இத்தனைஅம்மா❤ஓகேமா❤
Super madam my wife expired 4 years ago i miss her a lot
Sorry to hear that.Time is the healer sir
Thank you mam
You are most welcome ma
Anyone am illai
🎉❤
தெளிவான பேச்சு. யோசிக்க வைக்கிறது. அவர்களுக்கும் privacy வேணும் இல்லையா.
அதே தான்
Excellent 👌
Thanks for watching ma
அருமையான பதிவு
அருமையான பதிவு நல்ல கருத்துகள்
Super madam
Super
Super mam
❤ஹி