Ethirneechal - Promo | 24 August 2023 | Sun TV Serial | Tamil Serial
ฝัง
- เผยแพร่เมื่อ 22 ส.ค. 2023
- Watch the Latest Promo of popular Tamil Serial #Ethirneechal that airs on Sun TV.
Watch all your favourite serials exclusively ONLY on Sun NXT for FREE. *Free only for Indian Users.
Download here:
Android - bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
Watch on the web - www.sunnxt.com/
Urged by her father, Janani is always a high achiever. But her marriage into a patriarchal family dashes her dream of a career. Thus begins Janani's arduous journey towards empowering her family's oppressed women to unleash their power.
#EthirneechalPromo #EthirneechalSerial #Ethirneechal #SunTVSerial #SunTV
Don't forget to SUBSCRIBE to the Sun TV TH-cam 👉 bit.ly/suntvsubscribe
---------------------------------------------------------
Watch more:
Movie Clips on SUN NXT - bit.ly/3gc1dPI
Shows from Sun Music - bit.ly/2YS5eBi
Comedy Shows from AdithyaTV - bit.ly/2K6VaiZ
News from Sun News - bit.ly/2Yyvgsi
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
---------------------------------------------------------
Follow us on Social Media for Latest Updates:
Facebook: / suntv
Twitter: / suntv
Instagram: / suntv
---------------------------------------------------------
#SuntvSerial #TamilSerialPromo #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialPromo #SuntvSerialEpisodes #SunTVpromos #TamilSerialPromos #TamilTVserials #TamilSerialEpisodes
--------------------------------------------------------- - บันเทิง
நமது இந்தியாவின் சந்திரயான் 3 மாபெரும் வெற்றி பெற்றது யாருக்கெல்லாம் ரொம்பவே சந்தோஷமா இருக்கு...❤❤👍👍
ஈஸ்வரியின் காதல் புனிதமானது அது அந்த அழுகைலேயே தெரியுது குணசேகரன் தான் மனசு வைக்கனும்
@@gamingangles1376😂
Yankum
@@gamingangles1376 உண்மை காதல் தோற்காது புரோ டைரக்டர் இப்போவே அடித்தளம் போட்டுட்டாரு
அதிக சந்தோசம் நாங்கள் இங்கு கேக் வெட்டி கொண்டாடினோம்.. சேம ல..
கதிர் குணசேகரன் சண்டை உண்மையில்லை. வெறும் நடிப்பு என யாருக்கெல்லாம் முன்கூட்டியே தெரியும்...😂😂😂😅😅
enaku teriyum
எனக்கு தெரியும்
Kathir oru manisanaa
He is waste fellow all know
I know
சந்திராயன் வெற்றி பெற்றது ஒரு தமிழனாக யாருக்கெல்லாம் ரொம்ப சந்தோஷமா இருக்கு😇😇😇
இதில் கூடவா பாகுபாடு உன்னை போன்ற ஆட்களால் தான் நாடு ஒற்றுமை இல்லாமல் உள்ளது👌👍🙋♂️
As a Indian all were happy . don't make seperate north Indians and tamilians . all were indians 👍👌
Why tamilian kannadiga andhra hindi etc we all indians like this only once one chief minister told no outer will take government job here immediately karnataka government also implemented same but loss is for most of tamilians as kannadigas rare come to tamilnadu leave all discrimination we all Indians that's all
o
@@dhanuv7485When did it happen? Don't give false information.
சந்திராயன் 3 வெற்றிகரமாக நிலவில் இன்று கலமிறங்கியதில் உண்மையில் நாம் அனைவரும் இந்தியன் என்று பெருமை கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்❤❤❤
Ama sandrayan 3 eppo mela vittanga🤔?
Naanum than
July 16
போய் தமிழ் பிழை இல்லாம எழுதி கத்துகிட்டு அப்றமா மெசேஜ் போடு.
@@ramvijayan5328 அப்புறமா sir
நந்தினியின் நிலைமை எந்த பெண்ணுக்கும் வர கூடாது. பாவமாக உள்ளது 😢💔
என் நிலைமையும் இப்படித்தான் 😢😢😢😢😢😢
நந்தினிக்கு ஆறுதல் சொல்ல ரேணுகா, ஈஸ்வரி, ஜனனி இருக்கிறார்கள். எனக்கு அந்த கடவுள் மட்டும் தான்
Then y c don't leave from her house
Irukura neram fulla kaluvi kaluvi oothuvalam , sari kiss adikalam nu vantha breathing problem nu solluva.. all time kitchen la janani kuda irupa.. pinna epdi paasam varum
Naala santhosamaka iruku
Touching காட்சி எதுவென்றால் ஜீவானந்தத்திற்காக ஈஸ்வரி சிந்தும் ஒருசில கண்ணீர் துளிகள் தான். அருமையான காட்சி
ஈஸ்வரியோட முன்னால் காதலன் தான் ஜீவானந்தம் என்பது குணசேகரனுக்கு தெரிய வந்தால் ரொம்ப நல்லா இருக்கும் 🤣
உண்மையில் பக்கவாதம் வந்திடும்...😂😂
கடைசியில் சேர்ந்து வாழதா போறாங்க உண்மை காதல் தோற்காது இயக்குநர் இப்பவே அடித்தளம் போட்டுட்டாரு
யங்க.உங்களுக்கு.இவ்லோ.நல்லமனசு.
@@marvelstudiosnewclips9857apdi nadandha nalla irukum
40பர்சன்டேஜ் சொத்த ஈஸ்வரி முலமா வாங்க முயற்சி பன்னுவார்
நான் நினைச்சேன் நேத்து அந்த கதிர் ஒன்னும் கிழிக்க மாட்டான் இன்னைக்கு எபிசோட் பார்த்தது எனக்கு செம கோவம் ஆச்சி
கருப்பா ஆச்சா 😂
@@aathib4111 😂 😜🤣
இந்திய வரலாற்றில் பெருமை மிகு நாள் ஒவ்வொரு இந்தியரும் தலை நிமிர்ந்து நிற்கும் நாள் அறிவியல் ஞானிகளுக்கு நமது நன்றிகளை தாழ்மையுடன் சமர் பிப்போம் ❤❤❤
*ஜனனி* வரும்போது *அப்பத்தா* ரூம்க்கு வெளியே வாட்ச்மேன் மாதிரி *குணசேகரன்* உக்காந்து இருந்தது பார்த்து யாருக்கெல்லாம் சிரிப்பா இருந்தது?😂😂
நான் ரொம்ப சிரிச்ச..
Appatha coma ku ponadhu la irundhu andha room ku security Gunasekaran tha 🤣🤣🤣
😂😂
Ippa andha AGS watchman emathi Evano appathavai engeyo kootikittu poittan
Andha AGS police case bulb vanga povudhu
நான்கு மருமகள்களில் நந்தினி ரேணுகா நடிப்பு யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்😍😍
3 பேருக்கு சம்பளம் வேஸ்ட். ஈஸ்வரி, சக்தி, ஆதிரை. பணம் சேவ் பண்ணியிருக்கலாம் அடலீஸ்ட் earlier 10 எபிசொட்களில் 😢.
Janani Koda waste thaan..
ஜீவானந்தம் ஆட்டம் வெறித்தனமா இருக்க போகுது!!!
முதல் காதலின் வலி கண்ணீராக...
ஈஸ்வரிக்கு குணசேகரன் மேல காதல் அன்பு பாசம் எல்லாம் இருக்குதான்னு தெரியல ஆனா அந்த அழுகையிலே தெரியுது ஜீவானந்தம் மேல அன்பு இன்னும் இருக்குதுன்னு 😂
No lady will like or have affection to a demon like Gunasekran..
Not bad they guessed correctly for the first time. Jeevanandam has to teach a lesson to gunashekarn.
True Love Win Pannum Bro Director Ippove Adithhalam Pottuttaru Unma therija udan avan jailukku povan ivanga together ah valuvanga ithutha nadakkum
100 percent
Easwariku gunasekaran mela love illa because he s aged husband😂😂
Serial mudiurathu kullayae promo ❤😊
எப்ப பார்த்தாலும் பிரச்சினை யை காட்டாமல் கொஞ்சம் காமெடி நல்ல குடும்ப கதை யாக கொண்டு வாருங்கள் போர் அடிக்கிறது
Athukku vera serial paarunga.
Intha serial oda story theliva munnadiyeeh sollitaanga.
Serious aana kathai, Aan aadhikka kattamaippu naala Adimaiyaah irukkum pengal, Veliya varathu thaan kathai nu.
Ithula Family bonding , Kudumbam thaan ellam.
Kudumbathukaaga Pengal ellathayum thyagam pannitu, vaaldratha Glorify pannitu ellam iruka maatanga.
Kasapaana unmaiyaa , apsiyeeh open aah solluvaanga.
Avlothaa.
Ithu thaan intha serial eeh.
If u want a Smooth serial , this is not the place where u can get it.
Janani : feeling for jeeva wife and appatha....
Sakthi: eandi naanea chicken pox vanthurku enna vitutu oor oora poniyea sari vanthathum visaripanu paatha . Jeeva wife kum appathakum feel panralea thavira .. oru vaati kuda sakthi. Ku feel pannala
true. lags love /caring and affection.
😂😂😂..Athana.. oru vartha kuda sakthi ya visarikala....FLASH BACK la Mattum than feelings varum pola...😂
@@m.gopikannam.gopikanna7096ketta ithu femanism serial nu solluvaga
@@sambathkumar7337correct..summava troll pandrom...😂..sakthi irrutha pakkam kuda thirumbalauye....vanthal....kanner vittal....jeevanandam nalavaR ka....Appatha....that's all....innaiku Ags kuda sandai...
.gossips..finished....
Repeat....u.
😂Ethae ennakum thonuchu
Kathir ippaditha pesuvanu yarukellam theriyum😂👍
என்ன கமெண்டு போடுவது என்று தெரியாமல் சந்திரியான் பற்றி போடும் சங்கம்😂
கதிர் தலையை பிச்சுக்கொண்டு😅 இருக்கிறதை பார்த்தால் செமயாக மாட்ட போறான்🤣🤣🤣
S
Ippothu VETTAI NAI ikku ROMBA PAYAM vanthu vittathu.
Ini avanukku sariyaaga THOOKKAM varaathu.
பிறந்த வீட்டில் இந்த பெண்கள் அனைவரும் கட்டுப்பட்டு அமைதியாக இருந்துவிட்டு, அதையே புகுந்த வீட்டில் வரும்போது பெண்ணடிமை என்று பேசுவது சரியா???
Yes correct
அதுவும் அடிமையாக வாழ்ந்த ஜனணி இப்போது அதிகப்பிரசங்கியாகி விட்டாள் . பழமையை மறந்து , பெரியவர்களை அவமதித்து பெண் உரிமை பற்றி பேசுகின்றாள். பாரதியின் புதுமைப் பெண்ணா இவள்???🥵
So, Brotosh aransamidam adimaiyaah kedanthom enbathaala , ippovum yen apdi adimaiyaah illa nu naan ketta unga bathil enna sir ?
Adimaiya valanthavanga vaal naal full aau adimaiyaah irukanum nu entha sattathula da eluthi vechirukku.?
@@MR-zj9il அடிமை என்ற வார்த்தையை எங்கே உபயோகப்படுத்துகிறார்கள் என்பதே என் கேள்வி
@@MR-zj9ilavaga appavoda asaiya tha janani thoda asaiya convert pannita avalukunu oru Thani patta muraiyula oru asai erukum athu enna nu kuda janani ku niyabagam illa ma pannitan nachiappan
Jeeva sir police arrest panna koodathu. Pavam.
குணசேகரனை கதிர் கத்தி பேசிய பிறகு ஆதிரை மற்றும் கரிகாலன் ஒன்றாக சென்றது அருமையாக இருந்தது ❣️
Karikalan is bad guy. He always support AGS
@@megrichytherapist5430 Karikalan is good boy ❤❤ he helps to janani
@@M.Nirmala745 True. Wicked smile when the ladies get scolding
@@gameswithvijay சக்தி பொண்டாட்டி ஜனனி பத்தி கரிகாலன் ஊரை சுத்திட்டு வருது என்று பேசியவன் யா கரிகாலன் 😀
Joker Cum KIRUKKAN KARIKALAN ippothellam Agmark Ayokiyan ikku FULL TIME EDUPIDI aagi vittan.
KK i paarthal AA i paarpathu pola VERUPPAGAVUM ERICHALAGA VUM ULLATHU ullathu
எவன் ஒருவன் எவ்வளவு கொடுமைக்காரனாக இருக்கிறானா கடைசியாக நிறைய கஷ்டங்களை அனுபவிப்பான்
ரேணுகா தைரியமாக பேசியது ரொம்ப பிடிச்சிருக்கு
இந்த சொத்துக்காக இன்னும் எத்தனை அப்பாவிகளை இந்த குணசேகரன் கொல்ல இருக்கானோ தெரியல 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🔥🔥🔥🔥🔥👍🏻👍🏻👍🏻
அப்பத்தா 6 மாதத்திற்கு ஒரு முறை ஒரு எபிசோட் வருகிறார் பிறகு கடத்தி விடுகிறார்கள்😅😅😅
Kathir mass
😅😅😅😅
VETTAI NAI MESS
ரொம்ப நாள் கழிச்சி இன்னிக்கு தான் ஈஸ்வரி ரெண்டு வரி டயலாக் பேசியிருக்கு😂😂
Shakthi also 😂
கதிருக்கு உண்மையாகவே பயம் வந்துடுச்சு!!!! 😂
Vanthitalum nallavan ayisuvana enna
❤ஜனனி: கயலை காப்பாத்த என்னால் முடியல😢
❤மக்கள்: எங்களால் உன் நடிப்பை பார்க்க முடியல😂
The other three actresses can help her out..
Before janani acting ok but now her acting looks forced..maybe the actress got bored with the story again and again losing and speaking repetitive dialogues..
@@aishwarya5615athu apiti ila.real ah solanum na janani ku face reaction sariya Pana thriyala.
Oru sila ordinary SERIALS il sila KIZHAVI HEROINS ( SAKTHI ikku AKKA maathari) OVERACTING pannittu AATTAM poduranga. Neengal AASAI pattaal, DIRECTOR TS Thamby ikku mail POTTU andha kizhavi HEROINS il onerai pidithu vandhu EN HEROIN aaga aakki vidalaamaa !!!!!.
ஜனனி இடத்தில் யார் இருந்தாலும் ஜீவானந்தம் குடும்பத்தை காப்பாற்றி இருப்பார்கள். Eventhough கரிகாலன் also.😮
@@madhuramveeramani9477Appadiyaa !!!! SIRIPPAI ADAKKA MUDIA VILLAI !!!!!!!!!!!!
யாரெல்லாம் ஒவ்வொரு இந்தியர்களின் வாழ்விலும் இன்றைய நாளானது மறக்க முடியாத ஒன்று என்று நினைக்கிறீர்கள்🚀🇮🇳🔥
சக்தி அப்போ அப்போ cameo role போல வந்துட்டு போறாரு வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் தான் பேசுவாரு இதுக்கு அந்த character யே இல்லாமல் பண்ணிடுங்க இயக்குனர் சார்
innum oru varathuku varamataru. guest appearance
Ennikume guest appearance only. Once in blue moon he will get a chance to speak.
Karikalan ah thittradha thavira vera acting kedaiyaadhu
எனக்கெனவோ குணசேகரனை விட கதிர் தான் சிறந்த வில்லன் பாத்திரத்திற்கு தகுதியானவன் என்று தோன்றுகிறது.
யாரெல்லாம் இந்த நான்கு மருமகள்களில் நந்தினி & ரேனுகா தான் மிகவும் சிறப்பாக நடிக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்😍
TRUE shakthi acting better than this janani but janani ya mass ah kattanum nu sakthi ya dummy pannitaru director
எத்தனை தடவை தான் கமெண்ட மாத்துவீங்க😅😅😅
28 தடவை மாத்தியும் நூறு லைக் கூட வரல 😅😅😅
@@Radhasuresh8கமெண்ட் மாறி அரைமணி நேரம் ஆச்சு😅
@@prabhug8480 Athan yesterday 9.2 k likes vanthruche aprm enna yesterday unakku 1k kuda varla 🤭🤭
Eswari should adopt venba kid
New beginning for eshwari&jeevanand
End card for ags😂
Khadhir rock Nandani shock yesterday
Episode mudinja odane promo pottathu Romba santhosama இருக்கு❤
Nandhini even still believe the reformation from kathir here after is absolutely foolishness, but in future kathir self realize and turned against AGS will be an EYE CANDY treat episodes for viewers
Ethirneechal ✨
sakthi atleast kundavaya marriage paniratha good variety of foods & singapore business kidaichirukum but janani koda poi out house ku vanathu driver /outhouse watchman anathu than micham
Yes correct
😂True😅
யாரு கெல்லாம் இந்தPromo ரொம்ப பிடிச்சிருக்கு
ரேணுகா, நந்தினி இருவரும் வேறலெவல்❤
Reality serial illa seriyana reel serial real life eppadi ellam irrukathu comedy irruku 😂
Pls dummy the role of Guna and kathir and give action role to ganam and sakthi against Guna and kathir.pls give successful to janani,renuka nandhini character against ags.
Kathir miserably failed as husband 😢
Not only kathir... All the man's in that house... Dummy peace nyanam
Like my husband 😢
@@shabeenashabeena7511 don't worry sister .. everything gonna be fine soon
Why can't the director choose tamil speaking ladies to be leads. It's so obvious that janani is so limited in dialogue delivery.
It's made apparent due to the excellent dialogue delivery of Renuga and nandhini
I think out of nearly 15 SERIALS, only 2-3 serials have Tamil speaking HEROINS.
Even in MOVIES we hardly find 3-4 Tamil speaking HEROINS.
Though NANDINI n RENUKA are well experienced senior artists, they are NOT YOUNG enough to take the lead roles.
Iam of the View that the GD TS Thamby must have taken various factors into consideration before selecting an artist for this lead role.
The DIRECTOR's selection is the BEST.
All actors are perfect to their respective roles except the heroin.
@@bn-lq5jl Our favourite cute and beautiful HEROIN is the SKV 2023 in " Makkalin Manam Kavarndha Naayagi " selected by MAJORITY OF THE PEOPLE who are DAILY watching many SERIALS regularly. Also she is the selection of our favourite the GD TS Thamby. Therefore your CERTIFICATE needs to be thrown into the DUSTBIN only.
However in a few ordinary SERIALS a few KIZHAVI HEROINS ( SAKTHI ikku AKKA maathari ) OVERACTING pannittu AATTAM
pottu kondirukkirar. If you want we can take up with TS Thamby to pick ONE SUCH KIZHAVI HEROIN and make her to be the HEROIN of ETHIRNEECHAL.
@@user-fafjjrrse neengale oru kizhvi mathavangala kizgavi solreenga Comedy at least other serial actress vaangura sambalathukku uzhaikiraanga intha serial dummy heroin maathiri illa.
@@bn-lq5jl Anyway select atleast one of KIZHAVI HEROINS with OVER ACTING and keep in readiness so that the GD TS Thamby can be informed.
Yow director ne indha pulaingala pottu yena paadu venaa paduthu
But thayavusenju climax la AG's & co lam thirunthi ivnga kuda vaalzha vachuraatha🙏
Nandini- renuga-eeswari-adhirai
Ivnga yelaatyum independent ah life ah lead panra maari kaamichuru yaah
That's d justice for their pains
Director aldready said in an interview, Gunasekaran Thirunthaveeh maatan , Thirunthunaalum athu kodooramaah thaan irukkum nu..
And Eshwari ku second half of the story la vera level independent woman script irukku nu ellam sollirukaaru , Paakalaam.
என்னது அப்பத்தாவை காணுமா..
today sakthi and adirai out.. new entry darsan and darshini
After serial finish within few minutes
promo comes soon 🥳🥳🥳
Daughter in laws vs Gunasekaran game starts 🔥🔥🔥🔥
Oru mannum nadakadhu
Actually sister in laws vs Gunasekaran 😊
@@MathiNilaTrustworthyGirl For Gunasekaran they are Daughter in laws only know .... even audience also
@@shanmugarajan7105...😄...
Jan's game starts..
Appatha's game starts..
Jeeves game starts..
...anticipate it to go on repeat..
....till serial end..🙄
Superb promo.👌👌👌👌 Eagerly waiting for tomorrow's episode. 🙂🙂🙂🙂
சந்திராயன் ஏவுகணை சோதனை வெற்றி ஒரு இந்தியானை நாம் பெருமைப்படுகிறோம் இஸ்ரோவிற்கு கோடிடான கோடி நன்றிகள் மற்றும் பாராட்டுகள் நிலவில் நாம் தாய்நாட்டின் கொடி பறந்து கொண்டு இருக்கிறது❤❤❤❤❤ஜெய்ஹந்தி ❣️❣️❣️❣️❣️
Nandhini ku ithana episode kalichum puriya ve illa Kadhir yepdi nu
Eshwari asking nandhini,why are you upset?! Eswari's best policy,speak for nothing,worry for nothing simply standing no matter what adhi Guna does or speak!
Rightly said "CHIMPANZEE WATCHMAN" for our favourite PUDUMAI PAATTI APPATHA.
யாருக்கெல்லாம் இன்றைய episode ல் கதிர் பேசியதை பார்த்து கடுப்பாகியது😠😠
நந்தினி பாவம்
Nandhini and Renuga super performance 👍👍👍👍👍👌
அப்பத்தா, கதிர் இருவரையும் ஜீவானந்தம் கடத்தி இருப்பான்😊
நாடகத்துக்குள்ளியே நாடகம் போடுறாங்க👀.....
Nandhini unga diolague super.. mela irunthu kila vara maattingala nu AGS sonnathum kila vanthutu nandhini kila vanthutom keditangala nu semma super
Renuka madam acting supper🎉
Nowadays very interesting to watch this serial😊
நந்தினி வேற லெவல்...
கீழ இறங்கிட்டேன்... அப்பத்தா கிடச்சிட்டாங்களா..... 😂😂😂😂😂
ரேணுகா சூப்பர்..
அப்பத்தாவ அஞ்சறப் பெட்டிக்குள்ள தேடச் சொல்லு...
Congrats n Best Wishes to Team ISRO n the ppl of India...!!!🥂💐🎊
Ethir neechal serial massa irukkunu solravanga like pannunga
Ethirparppu kurayath ore serial👍👍👍👍👍👍
Feeling happy and proud to be an Indian ❤. Congratulations!
Sherlock Holmes nu nenapu... Eppdiyum director andha AGS plans ah dhan vegama execute pannuvaru... Ivanga idhuva irukkumo, adhuva irukkumo, theriyala, puriyala nu pesi kitte irukka vendiyadhu dhan...
உண்மையிலேயே சிம்பன்ஸி ஞாபகம் தான் வருது..வாட்ச்மேன்..
பாவமா இருக்கு ஜனனியை பார்க்கும் போது 🤭🤭
நந்தினி கோவபட்டு பேசுற மாதிரி கூட ஜனனி இன்னும் குணசேகரன் எதிர்த்து பேசவில்லை என்று யாரெல்லாம் நினைக்கிறீங்க
Comedy piece NANDINI yaal kovapattu pesathan theriyum.
Aanaal athigam pesaamal ACTION ikku mattum importance koduppathu JANANI thaan.
Edhirneechal❤
Why cant Nadhini divorce Kathir and be free from a toxic married life?
Ivlo naal anubavicha torture ku pali vaanga vendaamaah ?.
Toxic married life la irunthu, veliya vara , evlo years aaguthu. Evlo women naala veliya vara mudiyuthu.
Evlo peru veliya varaveeh mudiyaama irukaanga., evlo peru veliya vanthum, Intha society oda varpuruthal naala thirumba antha toxic life keeh anupa pattirukaanga nu konjam survey reports eduthu paarunga theriyum.
Neenga paakara , kelvi padra divorces ellam verum 10% thaan.
Remaining 90% women ipdi thaan toxic life la adapattu kedakaraanga.....
ஈஸ்வரியின் காதல் புனிதமானது அது அந்த அழுகைலேயே தெரியுது
Sssss
Superb serial
கதிர் ஒரே நாளில் திருந்தி விடுவானா? நந்தினிக்கு ஆனாலும் ரொம்பத்தான் ஆசை. நம்பிக்கை 😅
Romba aasai illai athu perasai
அண்ணன் தம்பி ஒற்றுமைக்கு எடுத்து காட்டு குணசேகரன் சார்!கதிர் தம்பி!
Aama , Thambiya Episode 47 la Koothiyaal vechukka solli Advice pannuna , Keduketta Annan Gunasekaran , romba nalla annan.
Thuuuuuuuuuu
Aamaam KEVALAMANA KEDUKETTA oru annan and avanukku poruthamana VETTAI NAI Cum Theru Porikki Thamby.
JADIKKU yeththa MOODI. SUPER.
ஜீவானந்தம் மனைவியே கதைக்கு தேவை இல்லாத ஆணி. நல்ல வேள எடுத்துட்டாங்க.
அப்பத்தா missing பழையபடி
Janani க்கு நடிப்பே வராது . இதுல வெண்பா ஜீவானந்தம் ன்னு English Dialogues வேற தேவையற்ற track ஐ பத்தி
Ethir neechal. Serial. Fans. Like. 💕💕💕💕💕🔥🔥🔥🌷🌷🌷
Santhirayan 3 🔥🔥🔥 🇨🇮🇨🇮🇨🇮
Konjamavadhu nalla character jeikaramadhiri track podungapa..... Eppa parthalum kettavane jeichutrukan.... In renuga madhiri sollanumna "Erichala iruku" .
இன்றைய எபிசோடில் ஜனனி நந்தினி நடிப்பு அருமை ❤
the showmust end with nandini leaving kathir and living her life independently
Vara vara rmpa erichala iruku.. Intha serial pakka.. Oru time kooda hero heroin jeichathu illa...vara vara javva ilukiringa. Ellarum koodi koodi pesuranga avlotha
Heroine ellaraiyum bold aakiyaachu
@@sreenathswaminathan4483bold comedy pannatiga appatha sign pannum pothu bold Ness enga pochu
Paavam sakthi scene a illa manushanu ku😫
When AGS will get backfire
Dont drag toomuch for ladies to come out from cage..
We want something to happen to AGS atleast from Jeevandam side for his terrible loss..
Janani character not designed properly.
Avlo kashtapattu padikka vechadukku, has she taken care of her parents? Yaro theriyadavangala patthi kavalai pattu azhralam.
Sirippu dan varudu.
From where is she getting the money?
Sakth also at home or roaming with janani.
Summa veerappu pechu dan. Velai la zero.
Investigation started ♥️🎉Next episode ku waiting 💕 apatha enga poi irupanga 🤔
Renuka keta parunga kelvi ah 😂
Director - to motivated ladies - Respected to Nandini words to Kathir - insulted to Nandini. Since it is public
In the beginning we are happy to see this serial just for positivity now its going on a very negetive way that too draging like any other serial Why ure making this four ladies like a dum very upset with today's episode
😢😢😢
Hats off to ISRO on chandrayan. Just nasty to watch gunasekaran and kathir
ரொம்ப சந்தோசமா இருக்கு 👌👌👍👍
Enna sandhosham
janani family missing sooo long.
Yemma janani room ku ulla camera vechiye pakka vendi thana
Arivu suthama illa
ஜனனி நடிப்பு சூடு பிடிக்குது.
ஆனா மூஞ்சி ஏன் அந்த பழைய நடிப்போட கெத்தே வரமாட்டேங்குது?. 😢
Sema
Super... Super... Super...