Hi, முதல் முறையாக என் அம்மா லட்டுச் செய்யும் முறையை you tube இல் பாக்கிறன். நானும் எப்பவுமே இப்படித்தான் செய்யிறனான். சரியான சுகமான முறை. பலரின் லட்டு சாப்பிட கடினமாக இருக்கும் ஆனா இந்த முறையில் செய்யேக்க சாப்பிடவும் மிகவும் இலகுவாக இருக்கும். It's great to see my அம்மா 's same method of making லட்டு on your channel ❤️. All the best for your future. Kind regards,
Hi, உங்களுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது .,நீங்கள் சொன்னது போல் இந்த முறையில் லட்டு செய்தால் சாப்பிடுவதற்கு மிகவும் இலகுவாக இருக்கும் ,முதல் முறையாக இப்படி ஒரு message பார்க்கும் போது மனதுக்கு அவளவு ஒரு மகிழ்ச்சி,எனக்கு இன்னும் ஊக்கத்தை அழிக்கிறது.thank you for your kind lovely words I feel blessed and hearty thank you so so much. 💖💖💖🙏🙏🙏
❤❤❤❤❤
லட்டு மிகவும் அருமையாக செய்துகாட்டியதர்க்கு நன்றிகள்😍😍😍😍😍😍
மிக்க நன்றி 🙏🙏🙏

மிக்கமகிழ்ச்சி