சுட்ட பழமா? சுடாத பழமா? நகைச்சுவை பாட்டு பட்டிமன்றம் Latest Tamil Comedy Paattu Pattimandram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 119

  • @dft8839
    @dft8839 2 ปีที่แล้ว +16

    நானும் கொரோனா காலக்கட்டத்தில் கிட்டத்தட்ட 300 க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களைப் பார்த்துவிட்டேன். எளியவர்களுக்கும் எளிமையாக புரியும் வகையில் இந்த வீடியோ இருக்கிறது. இந்நிகழ்வினை வரலாறு பேசும். அன்னலெட்சுமி அம்மா பேசிய முதல் அர்த்தமுள்ள நிகழ்ச்சி. நடுவர் ஐயா அருமையான திறமை. கிலோனா மேடம் அமைதியான முறையில் அதகளம் செய்து இருக்கிறீர்கள். இந்த ரகத்தைத் தான் மக்கள் உங்களிடம் ரசிக்கிறார்கள் எதிர்பார்க்கிறார்கள். உங்களுக்கு தரமான ரசிகர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். நல்ல மேடைகளில் நல்லவர்களோடு பேசுங்கள் மேடம். மகிழ்ச்சி.

  • @இந்துமகள்
    @இந்துமகள் 3 ปีที่แล้ว +22

    மிக அருமை கிளோனா மணிமொழி மோளே. காவியக் கவிஞர் வாலி அய்யாவிற்கு இங்கு எண்ணிலடங்கா இரசிகர்கள் இருக்கிறார்கள்.நான் இயலுடன் இசையை இரசிப்பவர். உங்கள் தனித்துவமான முறை என்னைக் கவர்ந்தது மோளே. நான் கனேடியத் தமிழர் இனம். தங்களுடைய அலைபேசி எண் கிடைக்க யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்? இணையவழி நிகழ்வுக்கு சம்மதமா? தலைப்பு, ஊதியம் உள்ளிட்ட பல தகவல்களை எடுத்துரைக்க எப்படி தங்களிடம் கூற இயலும்? மூன்றிரண்டு தளங்களில் கேட்டுள்ளேன்.

  • @செந்துறைமதியழகன்
    @செந்துறைமதியழகன் 3 ปีที่แล้ว +8

    நகைச்சுவை மன்றம், பட்டிமன்றங்களுக்கு பேச்சாலர்களை தயாரித்துதந்த பாஸ்கர் சாரின், திறமைக்கு ஓர் சான்று, மிக அருமை,

  • @முத்துராமலிங்கம்-ய7த

    Killona aka arumai. Rocking.🔥🔥🔥🔥🔥

  • @dft8839
    @dft8839 2 ปีที่แล้ว +21

    பெரிய டிவி சேனல்கள் எந்த விசயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பெரிய ஆளாக்கி விடுவார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இதோ இவர்கள் போன்ற திறனுள்ள கலைஞர்கள் இங்கும், தகுதியற்ற நிறைய பேர் மேலேயும் இருக்கிறார்கள். இதயம் டிவிக்கு வாழ்த்துக்கள். யூட்யூப் இல் இருக்கும் வீடியோக்களில் அன்னலெட்சுமி அம்மா வைப் பிடிக்காது. இங்குதான் அடங்கி வெட்டி பந்தா இல்லாமல் திறமையை மட்டுமே காட்டியிருக்கிறார். வாழ்த்துக்கள் அம்மா.

  • @முத்துராமலிங்கம்-ய7த

    கிலோனா அக்காவின் இலட்சக்கணக்கான இரசிகர்களில் நானும் இருக்கிறேன் என்பது மகிழ்ச்சி. மிக அற்புதமாக இருக்கிறது அக்கா. வாழ்த்துக்கள்.

  • @tamilantamilan5077
    @tamilantamilan5077 3 ปีที่แล้ว +15

    உன்மையான திறமைசாலி பாஸ்கர் மற்றும் கிலோணா அக்கா. அக்காவின் ரஸிகன் நான்.

  • @முத்துராமலிங்கம்-ய7த

    கிலோனா அக்கா என்றால் தனி மாஸ்.

  • @madhamadha1084
    @madhamadha1084 3 ปีที่แล้ว +20

    I'm your fan kilonamanimozhi madam. 💯 True statement. Congrats.

    • @kulandairaj6335
      @kulandairaj6335 3 ปีที่แล้ว

      p0

    • @dft8839
      @dft8839 2 ปีที่แล้ว

      நாங்களும் தான் 🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @tamilantamilan5077
    @tamilantamilan5077 3 ปีที่แล้ว +48

    கிலோனா அக்காவின் ரசிகர்கள் புலம்பெயர் தமிழர்கள் இலன்டன். விரைவில் அக்காவின் பட்டிமன்றம் இலன்டனில் ஆவலோடு அழைக்குப் போது வாருங்கள் அக்கா 🙏

  • @முத்துராமலிங்கம்-ய7த

    கிலோனா அக்கா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 அருமை.

  • @வீரத்தமிழர்-ச6ஞ
    @வீரத்தமிழர்-ச6ஞ 2 ปีที่แล้ว +9

    தமிழகத்தின் நட்சத்திரப் பேச்சாளர் எங்கள் அக்கா கிளோனா மனிமொழி அக்காவின் ரசிகர்கள் நாங்கள். அக்காவின் நிகழ்ச்ச்சிகள் என்றால் தேடித்தேடி கண்டுகளிப்போம். இதயம் டிவிக்கு நன்றி. புலம்பெயர் தமிழர்கள் இலன்டன் ரசிகர்கள்.

  • @rajesharumugam593
    @rajesharumugam593 13 วันที่ผ่านมา

    அருமையான வரிகள் அருமையான விளக்கம் அருமை அருமை

  • @muthuraman8456
    @muthuraman8456 3 ปีที่แล้ว +23

    Kelona sakothari syrappu . Unkal fan.

  • @shanmugamsabanayakam6040
    @shanmugamsabanayakam6040 3 ปีที่แล้ว +3

    பாட்டு பட்டி மன்றம் இதுவரை கேட்டிராத ரசித்திராத ஒன்று!வாழ்த்துகள்!

  • @manidhan6394
    @manidhan6394 3 ปีที่แล้ว +20

    கிலோனா அக்கா மிக்க வாழ்த்துக்கள் அக்கா.

  • @parameswaransiva-o9h
    @parameswaransiva-o9h 2 หลายเดือนก่อน

    கிலோனா 🎉🎉🎉🎉🎉

  • @tamilantamilan5077
    @tamilantamilan5077 3 ปีที่แล้ว +8

    கடந்த ஆண்டு புலம்பெயர் தமிழ் அமைப்பினர் நடத்திய நிகழ்ச்சியில் கிலோனா மணிமொழி அக்காவின் பேச்சு எங்கள் உயிர் மூச்சாக அமைந்துவிட்டது. அக்காவின் தீவிர ரசிகர்கள் ஆகிவிட்டோம். இங்கே நடுவர் பாஸ்கர் ஐயாவும் சிறப்பு சேர்த்திருக்கிறார். வாழ்த்துகள்🙏🎉🔥

  • @madhamadha1084
    @madhamadha1084 3 ปีที่แล้ว +13

    Kilonamanimozhi fan from West Bengal.

  • @parameswaransiva-o9h
    @parameswaransiva-o9h 2 หลายเดือนก่อน +1

    Anna lekshmi 🎉🎉🎉🎉🎉

  • @ranimangammal9241
    @ranimangammal9241 3 ปีที่แล้ว +17

    Kilona super

  • @tn19gaming95
    @tn19gaming95 3 ปีที่แล้ว +12

    All our god gifted legends all the best for further success வாழும் போது விண்ணைமூட்ட்டும் valathukkak

    • @Kgantoney
      @Kgantoney 3 ปีที่แล้ว +2

      நல்ல 👍மன்றத்தின் தலைவராக
      தீர்ப்பு வழங்கியது.உறைந்த பாடல்கள் அனைத்தும் அருமை. வாழ்க வளமுடன். நன்றி🙏💕

  • @ramasamy487
    @ramasamy487 2 ปีที่แล้ว

    மேன்மை குன்றா தமிழே
    நீ செய்த அற்புதங்களில் நம்
    திரு மிகு பாசுகர் ஐயாவின்
    சொற்பதமும் பன்முகத் திறமை அருமை
    பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு

  • @rajendranrajendran7943
    @rajendranrajendran7943 3 ปีที่แล้ว +9

    கலகலப்பான நடுவர் நல்ல பேச்சாளர்கள் அருமை அருமை

  • @ponthandapani8846
    @ponthandapani8846 หลายเดือนก่อน

    அய்யா நடுவர் அவர்களே உங்களிடம் நிறைய திறமை இருக்கிறது உங்கள் ஆற்றல் அனைத்தும் மக்களுக்கு தேவை வளர்க வாழ்க

  • @thiyagarajanv.s3733
    @thiyagarajanv.s3733 3 ปีที่แล้ว +3

    அருமை. நடுவர் மிகவும் திறமையான நபர். பேச்சாளர்கள் அருமை.

  • @Kgantoney
    @Kgantoney 3 ปีที่แล้ว +2

    அழகு படைப்பு இது. சிந்திக்கவும்
    கேட்பதற்கும். ரசிக்கவும். வந்தவர்களையும் வியக்க வைத்த மைக்கு நன்றி ஐயா.

  • @om8387
    @om8387 2 ปีที่แล้ว +1

    ஆளைப்பார்த்தால் ரெம்பச் சின்ன ஐயாவாய் இருக்கிறார் இவருக்குள் இத்தனை திறமைகளா? வாயினுள்ளே வாத்தியக் கருவிகளாய் குவித்து வைத்திருக்கிறாரே இதுதான் திறமை என்பது.

  • @abiyumsaravanan508
    @abiyumsaravanan508 3 ปีที่แล้ว +27

    கிலோனா மனிமொழி அக்காவின் ரசிகை.

  • @rjayakumar5750
    @rjayakumar5750 2 ปีที่แล้ว +1

    S.P,பாஸ்கர்என்பள்ளிதோழன்

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 3 ปีที่แล้ว +8

    நடுவர் அவர்கள் வாயாலேயே வாசித்த ஓசை மிகவும் அருமை சூப்பர் வாழ்த்துகள் 👍

  • @duraisamyduraisamy8663
    @duraisamyduraisamy8663 3 ปีที่แล้ว +2

    நமது ஊர் பெருமையை பாடல் வரிகளால் பறைசாற்றினான் பட்டுக்கோட்டையார்..பன்முக திறமையால் பட்டுக்கோட்டையை தலைநிமிர்த்திய பெருமை அய்யா பாஸ்கரால் என்பதை மருக்க முடியாது,,,வாழ்த்துக்கள்,,நன்றியுடன் ஆசிரியன் ஊரணிபுரம் துரை,...

  • @saravanaperumal4348
    @saravanaperumal4348 3 ปีที่แล้ว +15

    Kelowna sister always talant. Supper.

    • @dft8839
      @dft8839 2 ปีที่แล้ว +1

      மேடம் கிலோனா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sugumaran8100
    @sugumaran8100 5 หลายเดือนก่อน

    பட்டிமன்றம் மிகவும் அருமை வாழ்த்துக்கள்🙏🙏🙏

  • @kannanragupathy-j2f
    @kannanragupathy-j2f 7 วันที่ผ่านมา

    அருமை அருமை

  • @otkmoorthy
    @otkmoorthy 3 ปีที่แล้ว +6

    All three are having superb talent. Good combination keep it up and congratulations..

  • @sheilachezhian9053
    @sheilachezhian9053 3 ปีที่แล้ว +10

    3 perume super!!!!!! Very talented all 3 of you! Well done!

  • @anbarasani9762
    @anbarasani9762 3 ปีที่แล้ว +1

    அருமையான நிகழ்ச்சி நன்றி

  • @rajachandar7649
    @rajachandar7649 3 ปีที่แล้ว +2

    அணித்தலைவர் வாயிலேயே மியூசிக் பன்றார் . அருமை அருமை. வாவ்.

  • @MichaelrajMG25
    @MichaelrajMG25 3 ปีที่แล้ว +4

    I love பட்டிமன்றம்

  • @jamesp7902
    @jamesp7902 2 ปีที่แล้ว +3

    கிளானோ பொண்ணு அருமையம்மா உங்கள் குரல்வளம் !வாழ்த்துக்கள் !!

  • @nrchandrantkbr
    @nrchandrantkbr 3 ปีที่แล้ว +3

    அருமை ,சிறப்பு,வாழ்த்துகள் ,

  • @venkatesanmunusamy7158
    @venkatesanmunusamy7158 3 ปีที่แล้ว +5

    நடுவர் பாஸ்கர் அவர்கள் தொகுத்து வழங்கி விதம் மிக மிக அருமை வாழ்த்துகள் சார் நன்றி

  • @KavingarRavichandran
    @KavingarRavichandran 3 ปีที่แล้ว +1

    சூப்பர் பாஸ்கர் சார்

  • @ravichandrana.8331
    @ravichandrana.8331 3 ปีที่แล้ว +3

    ஆசிரியர் பெருமகனார் பாஸ்கர் அவர்கள் புதிய சிந்தனை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @ravichandra7873
    @ravichandra7873 2 ปีที่แล้ว

    மூன்று பேரும் பட்டையை கிளப்பி விட்டீர்கள் இப்படி ஒரு அற்புதமான அருமையான மிகச்சிறந்த பட்டிமன்றத்தை நான் இதுவரை கேட்டு ரசித்தது இல்லை வாழ்த்துக்கள்

  • @kumarr2247
    @kumarr2247 3 ปีที่แล้ว

    அருமை யான தலைப்பு அருமையான பாட்டு மன்றம் மிக்க மகிழ்ச்சி

  • @johnpeter4008
    @johnpeter4008 3 ปีที่แล้ว +9

    பன்முக திறமை பாஸ்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.....

  • @govindaswamykuppuswamy1597
    @govindaswamykuppuswamy1597 3 ปีที่แล้ว +2

    Very good voice.
    Thalamai vaazhga
    .swamy

  • @rajalakshmidevarajandeva7260
    @rajalakshmidevarajandeva7260 3 ปีที่แล้ว +13

    Kilona arumai ma

  • @ravichandranmuthaiyan9212
    @ravichandranmuthaiyan9212 3 ปีที่แล้ว +2

    மூவருக்கும் வாழ்த்துகள் மிக மிக அருமை

  • @dhanalakshmiganesh1764
    @dhanalakshmiganesh1764 2 ปีที่แล้ว

    Arumai

  • @aranganathang9042
    @aranganathang9042 2 ปีที่แล้ว +1

    தல தல super

  • @thiagarajans2015
    @thiagarajans2015 วันที่ผ่านมา

    super super super super 👌 👍 excellent

  • @MainRasu-xi7pc
    @MainRasu-xi7pc 3 หลายเดือนก่อน

    நடுவர் ஐயா அவர்கள் வாயினால் வாசித்த வாத்தியங்கள் மிகவும் அருமை அருமை

  • @tamilselvan7172
    @tamilselvan7172 ปีที่แล้ว

    சிறப்பு.

  • @sivakumarr1972
    @sivakumarr1972 3 ปีที่แล้ว +3

    மிகவும் சிறந்த நடுவர் வாழ்த்துக்கள்

  • @MichaelrajMG25
    @MichaelrajMG25 3 ปีที่แล้ว +3

    முதல் கமெண்ட் 😁

  • @Kandasamy.pKandasamy.p
    @Kandasamy.pKandasamy.p 2 หลายเดือนก่อน

    Baskar isai super

  • @ealaguramsriram5418
    @ealaguramsriram5418 2 ปีที่แล้ว

    Supper🤝🙏🙏🙏🤝

  • @முத்துராமலிங்கம்-ய7த

    அன்னலட்சுமி அக்கா எப்பவும் போல அலட்டல், அலட்சியம். கொஞ்சம் மாற்றிக் கொள்ளலாம் அக்கா. பார்க்க எரிச்சலாக இருந்தது. 😏

  • @Selvaraj-zr1eu
    @Selvaraj-zr1eu 2 หลายเดือนก่อน

    Super sir

  • @kirubakaranm.g.6022
    @kirubakaranm.g.6022 3 ปีที่แล้ว +2

    அறுமையான பன்மொழிஅறிஞர் திறமைஅனைத்துமிகு பட்டி மன்ற சிறப்பு மிகு பேச்சாளர்கள் வாழ்க வளர்க

  • @chandrasekarsekar342
    @chandrasekarsekar342 ปีที่แล้ว

    Super

  • @Jayasili-x3k
    @Jayasili-x3k 7 หลายเดือนก่อน

    Supper pa

  • @PraveenRaj-ig8qv
    @PraveenRaj-ig8qv 2 ปีที่แล้ว

    சைவம் பா ட்டு அருமை

  • @vjymultigrain2523
    @vjymultigrain2523 3 ปีที่แล้ว +1

    50 மற்றும் 60 ல் வந்த சில ஹிந்தி பாடல்களையும் புதியதாக 70ல் வந்த சிலர் சுட்டு இருக்கிறார்கள்

  • @stamizharasan
    @stamizharasan 7 หลายเดือนก่อน

    நான் சிறுவனாக இருந்தபோது ..தி.க.கூட்டங்களில் பேசுவார்..
    அந்த சமயத்தில் TH-cam இல்லை ..ஒருவேளை இருந்திருந்தால் இவர் மிகப்பெரிய ஆளா வந்திருப்பார்., மிமிக்ரி செய்பவர்.

  • @suyambuappa1606
    @suyambuappa1606 7 หลายเดือนก่อน

    Very very nice super sir

  • @Punniyamoorthy-v8z
    @Punniyamoorthy-v8z หลายเดือนก่อน

  • @SV-xv8eu
    @SV-xv8eu 3 ปีที่แล้ว +3

    Excellent performance by all. Great effort and hard work.👏👏👏👌👍

  • @ganeshtup633
    @ganeshtup633 3 ปีที่แล้ว

    அருமைங்க நன்றிங்க

  • @rajaraja3579
    @rajaraja3579 3 ปีที่แล้ว +2

    அண்ணா சூப்பர்

  • @mothiswaranar1450
    @mothiswaranar1450 3 ปีที่แล้ว +2

    Nice

  • @rajachandar7649
    @rajachandar7649 3 ปีที่แล้ว +1

    மூணுபேரும் சேர்ந்து பின்னி பெடலெடுத்துடீங்க.

  • @josephferdinand6255
    @josephferdinand6255 3 ปีที่แล้ว

    sabash baskar !!

  • @anandakumaranandakumar3299
    @anandakumaranandakumar3299 2 ปีที่แล้ว

    Thalatta varuvala song enna remix song enaku puriyala

  • @kannigakanniga7414
    @kannigakanniga7414 3 ปีที่แล้ว

    Suppersar

  • @kannanalli5918
    @kannanalli5918 2 ปีที่แล้ว

    Manusane manusan sapiduranda- maruthakasi

  • @esakkiraj2328
    @esakkiraj2328 9 หลายเดือนก่อน

    Mm

  • @rajaraja3579
    @rajaraja3579 3 ปีที่แล้ว +1

    V v good

  • @mrd4489
    @mrd4489 3 ปีที่แล้ว +1

    202k subscribers bit only 262 likes

  • @AvudaiappanAvudappan
    @AvudaiappanAvudappan 5 หลายเดือนก่อน

    ,1964,,kazilkettapattukkazaiarumaiyahainraiadhalamuraiketusandhosabadungaz

  • @balasubramaniyanramasamy3765
    @balasubramaniyanramasamy3765 2 ปีที่แล้ว

    🤔

  • @subbiahmahalingam3109
    @subbiahmahalingam3109 2 ปีที่แล้ว

    என்னதலைப்பு ?என்னபேசினாங்க ?ஐயகோபட்டிமன்றமாஇது ?

    • @perumalswamy2343
      @perumalswamy2343 2 ปีที่แล้ว +1

      இரட்டை அர்த்தப் பட்டிமன்ற ரசிகரா நீங்கள்? அப்படியானால் இது உங்களுக்கு பட்டிமன்றமாக இருந்திருக்காது தான். 😀😀

    • @perumalswamy2343
      @perumalswamy2343 2 ปีที่แล้ว +1

      உலக வரலாற்றில் இஃது அற்புதமான பட்டிமன்றம். காலம் கடந்து பேசப்படும் காவியம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @balueb4947
    @balueb4947 3 ปีที่แล้ว

    What his address

    • @balueb4947
      @balueb4947 3 ปีที่แล้ว

      Excelant very use full good continue pl

  • @shunmugasigamaninamasivaya3371
    @shunmugasigamaninamasivaya3371 3 ปีที่แล้ว +3

    Super

  • @MuthuSon-h6r
    @MuthuSon-h6r 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @rajaraja3579
    @rajaraja3579 3 ปีที่แล้ว +2

    அண்ணா சூப்பர்

  • @lily------volgs8616
    @lily------volgs8616 3 ปีที่แล้ว +3

    Super

  • @palduraidurai8837
    @palduraidurai8837 3 ปีที่แล้ว +1

    Super

  • @ramapuramvigneshvikey3203
    @ramapuramvigneshvikey3203 3 ปีที่แล้ว +1

    Super

  • @viewsofaarush
    @viewsofaarush 3 ปีที่แล้ว +4

    Super

  • @samuelsathish7107
    @samuelsathish7107 3 ปีที่แล้ว

    Super 👌👌👌👌