Thoothukudi to Milavittan doubling update, Indian Railways.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 31

  • @v.rajendranraja4461
    @v.rajendranraja4461 6 หลายเดือนก่อน

    தூத்துக்குடி மதுரை வழி விளாத்திகுளம் அருப்புக்கோட்டை ரயில் பாதை விரைந்து முடிக்க வேண்டும்

  • @henryjames2369
    @henryjames2369 ปีที่แล้ว +7

    தூத்துக்குடி சென்னை தஞ்சாவூர் வழியாக ஒரு ரயிலும், தூத்துக்குடி கோயம்புத்தூர் ஒரு ரயிலும் மற்றும் காலையும் மாலையும் மதுரைக்கு மேலும் மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கும் தினசரி ரயில்களை விட்டால் நமது நகரம் இன்னும் வளர்ச்சி காணும்.

  • @thomasvedhamuthuravindran4758
    @thomasvedhamuthuravindran4758 ปีที่แล้ว +3

    Chennai to tuty . We need extra trains. At the same time, we need Vandhe Bharat Train also. Tuty to Madurai Regular train we need. Morning, afternoon and Evening times . I hope everything will come to us.

  • @balamurugan.rajamani7531
    @balamurugan.rajamani7531 ปีที่แล้ว +10

    👍🚦புது பஸ்ஸ்டாண்ட்க்கு மிக அருகில் மேலூர் ரயில்வே ஸ்டேஷன் அமைவதால் மக்கள் பெரிதும் பயன்பெறுவார்கள். இரண்டாம் கேட் போக்குவரத்து நெருக்கடி குறையும்.🚦

  • @annasubramaniam2331
    @annasubramaniam2331 ปีที่แล้ว +3

    Fantastic coverage. Keep it up.

    • @MKYATHRI
      @MKYATHRI  ปีที่แล้ว

      Thank you 🙂

  • @T.Ponnuthurai
    @T.Ponnuthurai ปีที่แล้ว +4

    மேலூர் ரயில் நிலையம் உள்ள இடத்தில் இரண்டாவது லைன்காக பணிகள் நடக்கிறது. பழைய தண்டவாளத்திற்கு வடக்கு பக்கம் இரண்டாம் லைன் வருவதால் ஏற்படும் இட பற்றாக்குறையை போக்க அந்த பக்கமாக இருக்கும் மின்சார ரயில் மின்கம்பங்களை பழைய லைனுக்கு தெற்கு பகுதியில் நடும் வேலை நடைபெறுகிறது. லைனை ஒட்டி இருக்கும் இசக்கியம்மன் கோவிலும் அகற்றபடலாம். ஏற்கெனவே இரண்டாம் கேட்டை ஒட்டி இருந்த பிரபலமான வினாயகர் கோவிலும் கேட்கீப்பர் அறை கட்டுவதற்காக (தற்போது கட்டிமுடிக்கப்பட்டுவிட்டது) அப்புற படுத்தப்பட்டது.

  • @thomasvedhamuthuravindran4758
    @thomasvedhamuthuravindran4758 ปีที่แล้ว

    Bro. Tkq . Kindly upload the latest video. I mean after March 6 2023. I am very happy to see. Because i am out of state

  • @kalimuthu985
    @kalimuthu985 ปีที่แล้ว

    Madurai aruppukottai vali Thoothukudi update

    • @MKYATHRI
      @MKYATHRI  ปีที่แล้ว +1

      Thank you

  • @sivak4291
    @sivak4291 ปีที่แล้ว +1

    Tuticorin to madurai new line via arrupukottai entha entha new train facilities kidaikkum pls update

  • @logeshwaranannadurai6232
    @logeshwaranannadurai6232 ปีที่แล้ว +5

    தமிழகத்தின் நுழைவாயில் தூத்துக்குடி மாநகரம் (முத்துநகர்) 🔥
    சென்னைக்கு நிகராக சர்வதேச துறைமுகம் அமைந்த மாநகரம்.
    அருப்புக்கோட்டை தூத்துக்குடி ரயில் வழிதடம் அமைந்த பின் தூத்துக்குடி மாநகர் இன்னும் பல வளர்ச்சியை நோக்கி பயணிக்கும்.

  • @AceAlgorithmsPrasanth
    @AceAlgorithmsPrasanth ปีที่แล้ว

    Amazing Coverage

  • @hariprasath7756
    @hariprasath7756 ปีที่แล้ว

    Arumai brother your work

  • @muthulakshmanant
    @muthulakshmanant ปีที่แล้ว

    Thank you for update i expect This

  • @rajmailbox2006
    @rajmailbox2006 ปีที่แล้ว +1

    Thanks for update

  • @mr.black_king_2184
    @mr.black_king_2184 ปีที่แล้ว

    Thank you for updating bro

  • @syogarani9434
    @syogarani9434 ปีที่แล้ว

    Super coverage

    • @MKYATHRI
      @MKYATHRI  ปีที่แล้ว

      Thank you 🙂

  • @ramarajs.389
    @ramarajs.389 ปีที่แล้ว

    Tuticorin melur எந்த எந்த வண்டிகள் நிற்கும். ?

    • @MKYATHRI
      @MKYATHRI  ปีที่แล้ว +1

      All unreserved express, Stop.

    • @treatseaweed
      @treatseaweed ปีที่แล้ว

      Logic says all trains will stop

  • @s.davidanantharaj5310
    @s.davidanantharaj5310 ปีที่แล้ว +1

    Audio (sound) is very low. So switching off.

  • @loki-yt2tn
    @loki-yt2tn ปีที่แล้ว

    Melavitan station entering video ilayaa bro...???

  • @update4322
    @update4322 ปีที่แล้ว +1

    It will take one year to complete the doubling.

  • @ramarajs.389
    @ramarajs.389 ปีที่แล้ว

    Completion date ?

  • @davidthangaraj3287
    @davidthangaraj3287 ปีที่แล้ว

    Yappa mutium Tuticorin to Milavittan double track work

  • @VenkidusamyKrishnan8888
    @VenkidusamyKrishnan8888 ปีที่แล้ว

    இந்த இரட்டை வழி பாதை எப்போ முடியும் நண்பரே?

    • @MKYATHRI
      @MKYATHRI  ปีที่แล้ว +1

      2மாதங்களில் முடியும் என்று எதிர்பார்க்கலாம்.
      நன்றி 🙂

  • @davidthangaraj3287
    @davidthangaraj3287 ปีที่แล้ว

    Very nice