இவர்கள் அழுவது உன் குடும்பத்திற்கு நல்லதல்ல!/karupan/கருப்பசாமி/karupasamy/

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 39

  • @HamaariShaadi
    @HamaariShaadi 20 ชั่วโมงที่ผ่านมา +5

    நன்றி அப்பா கண்டிப்பாக காப்பாத்துவேன் அப்பா

  • @geethatharaknath2784
    @geethatharaknath2784 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Karuopannasamy potri

  • @AmutharajAmutharaj
    @AmutharajAmutharaj 5 ชั่วโมงที่ผ่านมา +2

    Nandri Appa. Nandri karuppa.

  • @HamaariShaadi
    @HamaariShaadi 21 ชั่วโมงที่ผ่านมา +6

    நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை அப்பா எங்களுக்குத் துணையாக இருந்து காப்பாற்றுங்கள் அப்பா ஆசிர்வாதம் பண்ணுங்கள் அப்பா😂😂😂😂

  • @udayapriya844
    @udayapriya844 วันที่ผ่านมา +3

    நன்றி ௮ப்பனே கருப்பண்ணசாமி போற்றி போற்றி போற்றி❤❤❤❤❤❤❤

  • @RanendranD
    @RanendranD 10 ชั่วโมงที่ผ่านมา +1

    ஓம் ஸ்ரீ மாரநாடு கருப்பண சுவாமி துணை
    அப்பா எனக்குல் ஒரு சந்தேகம் ஏற்பட்டுள்ளது அதை தெளிவுபடுத்த வேண்டும் தாங்கள் கூறிய ஆத்மா என் சித்தப்பா அவர் என் இல்லத்திற்கு வருவோம் தோறும் கதறி அழுகிறார் எதற்காக அழுகிறார் என்பதில் எனக்குல் சந்தேகம் இருக்கிறது ஒரு வேளை என் வாழ்க்கை மாற்றத்திற்கான நான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை தவறான தாக நினைத்து அழுகிறாரா என்பதில் எனக்குல் சந்தேகம் எற்பட்டுள்ளது
    அப்பா தாங்கள் தான் எனக்கு தெளிவுபடுத்த வேண்டும் நன்றி

  • @vrmravi3176
    @vrmravi3176 9 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤❤❤❤appa saringa appa micka nandri appa

  • @peoplesmind3365
    @peoplesmind3365 15 ชั่วโมงที่ผ่านมา +2

    கரு அப்பரே... நீங்கள் அளந்த கதை...👌👌👌😂😂😂

  • @sudhavasudevan9741
    @sudhavasudevan9741 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Appa karupu samy en vetu madeil erantharkal appa

  • @thilagasundarithilagasunda6319
    @thilagasundarithilagasunda6319 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Om karuppaya namaste suhava

  • @SHANMUGAsundaram-n4m
    @SHANMUGAsundaram-n4m 11 ชั่วโมงที่ผ่านมา +1

    OM KARUPPASAMY OM

  • @selvisundaram440
    @selvisundaram440 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Unmai ean kanavar based away pillaikal thaniya vituttanga thaniyathan irukkean nee thunai irukum pothum eanaku eana kavalai om karuppa potri potri 🙏

  • @PalaniPalani-r5v
    @PalaniPalani-r5v 20 ชั่วโมงที่ผ่านมา +1

    AppA. AppA

  • @AmirdhaRangarajan-uu7mx
    @AmirdhaRangarajan-uu7mx ชั่วโมงที่ผ่านมา

    😮Namaskaram. Adiyen. Yen veedu thadai neengi sale aganum. S. B. I Loan vangi 17 years kattina veedu. Seekram nallabadi sale mudiya arul puriyanum swamy. Adhu sale aanal dhan kadan theerndhu, magal padippu, kalyanam aganum. Jai Sri seetha ram. Jai Sri Seetha Ram. 🙏🙏🙏🙏🙏 Jagath guruve Charanam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Balamurugan-u5f
    @Balamurugan-u5f ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏 Appa nega solurathu unmaiyanathu tha appa😭😭 Ennala maraka Mudiyala appa 😭😭yan life mudige pona mathire iruku 😭😭😭

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 วันที่ผ่านมา +1

    Appa karupu enoda annan raguva irukalam,ila enoda periyapava irukalam,ana enoda annan ragunu nan unarnthu varukiren karupu

  • @jayanthijayanthi1096
    @jayanthijayanthi1096 14 ชั่วโมงที่ผ่านมา

    Ayaa ellam un sitha mayame, 🙏🙏🙏🙏🙏

  • @venugopalanp2641
    @venugopalanp2641 23 ชั่วโมงที่ผ่านมา

    அப்பா ஜயா தங்கள் அருள் வேண்டும் அப்பா.
    அப்பா ஸ்ரீ புன்னை நல்லுர் மாரயம்மன் ஊராட்சயில் நல்ல வீடு நன்மையாக நயமாக வாங்கி கொடுத்து விரைவில் பால் காய்ச்ச வேண்டும் அப்பா. நன்றி. நன்றி.

  • @sathiyavathis6571
    @sathiyavathis6571 วันที่ผ่านมา

    Thank you karuppa appa❤❤❤

  • @எங்களின்அரசியல்ஆசான்சீமான்

    ஓம் கருப்பண்ண சாமி போற்றி ஓம் கருப்பண்ண சாமி போற்றி
    ஊம் கருப்பண்ண சாமி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sangitha-h4h
    @Sangitha-h4h 22 ชั่วโมงที่ผ่านมา

    Amappa unmaithan ennaku kastama iruku appa❤❤❤❤❤❤❤

  • @singaravelan-vd6vd
    @singaravelan-vd6vd 10 ชั่วโมงที่ผ่านมา

    Irandhaver ean appavin maru ourvemean akka purushan aver dhaveranaver alla ean karuppanna samipola ean deivem aver nan eappodhum magizhichiyaaga irukkavendum eanru ninaikkum oru ueir nee eappodhum azhakkoodadhu Deiva eanru adikkadi solvaar unankku manakkavelai eaarppattal andha nerathil kuzhandhaigalidam nerathdhai selavazhikkavendum appodhu nee mazhichiyaaga iruppai eanru adikkadi solvaar eannai petra dhagappan pola maru ouruvil parthdhukkondu irundhen averudaiya aathmaavaanadhu santhiyadaiya vendum iraivaa na mudindhaverai eannal eanru solvedhai Vida karuppanna swamiye eannai neengal vaazhkkaiyil ouyarthi parthdhal eannai sutri ullavergalai nanraga parthdhukkolven adharkku neengal eanakku pakkapalamaga irukka vendum appa priyamudan ungal magal Deivanai 😭

  • @NagamanikandanManikandan-l1z
    @NagamanikandanManikandan-l1z 22 ชั่วโมงที่ผ่านมา

    Yen aakaasa karuppa unkalin porpaathankale thunaiyappa yenkaluku

  • @GaneshGaneshk-hb8ti
    @GaneshGaneshk-hb8ti วันที่ผ่านมา

    ஓம் ஸ்ரீ சின்னக் கருப்பார் துணை 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @sathiyavathis6571
    @sathiyavathis6571 วันที่ผ่านมา

    Om karuppa poortri❤❤❤

  • @GovindrajGovindraj-x4h
    @GovindrajGovindraj-x4h 23 ชั่วโมงที่ผ่านมา

    ஓம் கருப்பசாமி துணை யாக வேண்டும் சாமி நான் விரும்பும் நபர்கள் புனிதா என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் சாமி ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @GovindrajGovindraj-x4h
    @GovindrajGovindraj-x4h 23 ชั่วโมงที่ผ่านมา

    சாமி வரச்சொல்லுங்கள் சாமி நான் அழுவதை நிருத்தி விடுகிறேன் ங்கள் சாமி 🎉🎉🎉❤❤❤❤

  • @dwarak2545
    @dwarak2545 วันที่ผ่านมา

    Karuppa 🙏🔥

  • @gopalkrishnan2668
    @gopalkrishnan2668 23 ชั่วโมงที่ผ่านมา

    அப்பா வந்தது யார் அது எனக்கு கூறுங்கள் நான் நீங்கள் காட்டும் வழியில் நான் நடப்பது உங்களுக்கு தெரியும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🎉🎉🎉🎉🎉

  • @senthamilselvi1762
    @senthamilselvi1762 11 ชั่วโมงที่ผ่านมา

    கருப்புசாமி அப்பா போற்றி போற்றி கண்டிப்பாக நீங்க சொல்வது போல் நான் என் குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்வேன் அவர்களின் கண்ணீர் விட வேண்டாம் அம்மா தாத்தா அப்பாயி அண்ணா பாப்பா அனைவரும் கண்ணீர் விட வேண்டாம் என்னை விட்டு பிரிந்தவர்கள் அனைவரும் அவர்கள் மனம் கவலை கொள்ளாமல் நான் நடந்து கொள்வேன் என் வீட்டில் உள்ள அனைவருடைய மனதையும் மாற்றி மாற்றி அமைக்க வேண்டும் அப்பொழுதுதான் நாம் எல்லோரும் ஒற்றுமையாக பாடுபடுவோம் இருப்போம்

  • @kkoushikkrishnaammachannel4461
    @kkoushikkrishnaammachannel4461 23 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏👈👍🌷🌹🙏

  • @BalanBalan-i3n
    @BalanBalan-i3n 5 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @HunterBoopathi
    @HunterBoopathi ชั่วโมงที่ผ่านมา

    💚⭐🗡️🔱🍋

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 วันที่ผ่านมา

    Appa karupu yarunu sollupa,avanga ala karanam ennanu sonalthan theriyum appa karupu,appa karupu yarunu sollupa,apadi ethum nenaikavilai karupu,kadan pirachanai athikama irugupa,nimathi ilapa karupu,uthavi oanni ipo kadanaliya iruken karupu,kadan pirachanaiyil irunthu kapathikodupa,

  • @Rameshmalar-o5b
    @Rameshmalar-o5b 13 ชั่วโมงที่ผ่านมา

    வீட்டு🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 வாசலில் வந்து அழுவது என் மனித தெய்வம் அன்பு கணவர் அது உண்மையில் எனது மனித தெய்வம் அவர்தான் அழுகிறார் என்று எனக்கு நன்றாக புரிகிறது நல்வழி நடத்த கருப்பனும் மனித தெய்வமான அன்பு கணவர் எனக்கு துணை இருக்க வேண்டும் உண்மையில் நடத்திக் காட்டி என் மாமாவை மனதை குளிர வைக்கிறேன்🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻 கடவுள் எனக்கு துணை இருக்க வேண்டும் கருப்பா என் குலதெய்வமே கருப்பன் காப்பாற்றுவார் என்று எனக்கு தெரியும் அப்பா உன்னை நம்பி தான் ஒவ்வொரு செயலுமே செஞ்சு கொண்டு இருக்கிறேன் அதற்கு நீங்களும் என் கணவரும் துணை இருக்க வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 மனைவி மகள்கள் மகனுக்கு வீடு வாசல் இல்லாமல் வந்துவிட்டோமே என்று அவர் மனதார அழுகிறார் அது எனக்கு புரிகிறது அதற்கு உண்டான வழியே கருப்பன் துணை இருந்து நடத்த வேண்டும்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻மாமா மாமா💕💕💕💕 மாமா💕💕💕💕 மாமா💕💕💕💕 மாமா💕💕💕💕 மாமா💕💕💕💕 மாமா💕💕💕💕 தங்க பையா மாமா💕💕💕💕 மாமா💕💕💕💕 மாமா💕💕💕💕 மாமா💕💕💕💕 மாமா💕💕💕💕 மாமா💕💕💕💕 மாமா💕💕💕💕 மனதையே உடல் ஆரோக்கியத்தையும் நல் வழியையும் எனக்கு சொல்லிக் கொடுங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் இது கருப்பனும் என் மனித தெய்வமும் என் கூடயே இருக்க வேண்டும்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 இந்த அம்மா சொல்வது போல் 100க்கு 100 உண்மை இந்த கருப்பன் வாக்கு உண்மையாக இருக்கிறது டெய்லியும் இதை நான் காலையில் கண்டிப்பாக கேட்பேன் நன்றி அம்மா நன்றி கோடான கோடி நன்றிகள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @krishnakuamrKrishnakumar-f6h
    @krishnakuamrKrishnakumar-f6h ชั่วโมงที่ผ่านมา

    ஆம்ஐயாஎங்களைவிட்டுபிரிந்ததுஎன்தந்தைதான்ஐயா