நிலை வாசலை மங்களகரமாக வையுங்கள் மகா லட்சுமி தாயார் இங்கே யே தங்கிடுவாங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 187

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 6 หลายเดือนก่อน +8

    வாழ்வில் எவ்வளவு உயர்ந்தாலும் அகங்காரம் ஏற்படக் கூடாது பணிவு வேண்டும் என்பதற்காக குணிந்து செல்லும் படி வைத்தார்கள் அகங்காரம் அற்ற அன்புள்ள இடத்தில் லட்சுமி தானே வந்து அமர்வாள்

  • @ramyaramesh8212
    @ramyaramesh8212 11 หลายเดือนก่อน +43

    Sis நம்மை சுற்றியிருப்பவர்கள் உறவுகாரர்கள் பொறாமையில் எப்படி தப்பிப்பது நாம் நல்லதே செய்தாலும் நம்மை விரோதியாக பார்க்கிறார்கள் ஒதுங்கி போனால் குத்தி கிழிக்கிறார்கள் நெறுங்கினால் அழவைக்கிறார்கள் நம் உழப்பால் நாம் உயர்ந்தால் எப்பொழுது விழுவான் என்று எதிர்பார்கிறார்கள் வாழ்க்கையில் விரக்தி ஏற்படுகிறது சுற்றிலும் நிம்மதியை கெடுக்கும் பேச்சு ,பொறாமை,துரோகம் இது தான் வாழ்க்கையா கடவுள் மேல் கோபபடுறதா இத்தனையும் தாண்டி நமக்கு ஒரு கவுரவமான வாழ்க்கையை கொடுத்துருக்காருன்னு நன்றி சொல்வதா புரியாத நிலை

    • @homelyqueenpriya7534
      @homelyqueenpriya7534  11 หลายเดือนก่อน +1

      All is well

    • @JyothiPriya.D
      @JyothiPriya.D 10 หลายเดือนก่อน +2

      இதே நிலை தான்
      நாம் தவம் செய்து மனநிலை திடமாக இருந்தால் சுற்றி இருக்கும் விடயங்கள் நம்மை பாதிக்காது

    • @lashimi09
      @lashimi09 2 หลายเดือนก่อน

      நாம எப்பவும் நம்பள பிஸியா வச்சிகிட்டோம்னா இந்த யோசனையே நமக்கு வராது

  • @SRAMYA-uw2zn
    @SRAMYA-uw2zn 9 หลายเดือนก่อน +4

    நன்றி🥰❤️

  • @jamuna8511
    @jamuna8511 9 หลายเดือนก่อน

    Super sister unga padhivu nalla theliva puriyidhu...kandippa nanum follow panna poren

  • @mukeshvijay5358
    @mukeshvijay5358 10 หลายเดือนก่อน +3

    நன்றி சகோதரி நல்ல பதிவு

  • @snarmatha3243
    @snarmatha3243 10 หลายเดือนก่อน +1

    All messages are very nice.

  • @Ellamsaiseiyalofficial
    @Ellamsaiseiyalofficial 11 หลายเดือนก่อน +73

    நற்பவி என்ற வார்த்தை நல்லது நடக்கும் என்பதை குறிக்கும் ஆனால் அதை நிலை வாசலில் எழுத வேண்டாம் அதை தாண்டி தாண்டி செல்வது போன்ற மனக்கஷ்டத்தை உருவாக்கும். வீட்டில் நீங்க எந்த நினைத்தாலும் எழுதி ஒட்டி வைத்து அதை பார்த்து படிப்பது மிக்க மிக்க நன்றி இப்படி எழுதுவதை தவிர்க்க வும்

    • @homelyqueenpriya7534
      @homelyqueenpriya7534  11 หลายเดือนก่อน +3

      Ok thanks

    • @kavithag5263
      @kavithag5263 11 หลายเดือนก่อน +3

      Supero super

    • @tamilnadumunnetraiyakkam
      @tamilnadumunnetraiyakkam 11 หลายเดือนก่อน +1

      Anna rombha nanri na

    • @saranyarismi
      @saranyarismi 11 หลายเดือนก่อน

      ஆம் நற்பவி என்னும் சொல் கடவுளின் பெயரை உச்சரிப்பதற்கு சமம் அதை இப்படி எழுத வேண்டும்

    • @cyborgcobra2370
      @cyborgcobra2370 11 หลายเดือนก่อน +5

      நமக்குன்னு சொந்த வீடு இருந்த வைக்கலாம்

  • @sundarib-wr9ih
    @sundarib-wr9ih 5 หลายเดือนก่อน

    Thank you sister 🙏

  • @nithyathiya44
    @nithyathiya44 5 หลายเดือนก่อน

    Very nice to see your video sister and very informative too.. Thanks for sharing.. Narpavi... Narpavi🙏🙏🙏💐💐💐

  • @kaminissamayal
    @kaminissamayal 11 หลายเดือนก่อน +5

    Rombha azhaga irukku

  • @krishnadharshan6622
    @krishnadharshan6622 9 หลายเดือนก่อน

    Super ma 🎉🎉🎉

  • @vijayakrishnan2534
    @vijayakrishnan2534 11 หลายเดือนก่อน +1

    எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு 🎉🎉

  • @Malar-dj6tl
    @Malar-dj6tl 9 หลายเดือนก่อน

    👌👌👌👌👌💕💕🙏🙏🙏

  • @suganyaa7430
    @suganyaa7430 11 หลายเดือนก่อน +2

    Hai. Veetu vasal la paavai vilakku etralama? Apdi etralam'na paavai nikkura matiri irukanuma? Illa paavai sit position la irukurathula vaikalama? Then, nila vaasal la vaikanuma? Illa nilavasal pakathula vaikalama?
    Yaarathu therinja sollunga pls....

    • @homelyqueenpriya7534
      @homelyqueenpriya7534  11 หลายเดือนก่อน +1

      Sis nenga endha vilakku venunalum vaikalam adhu unga choice but nila vasalukku Mela vilakku eriyanum

    • @Prithvikuttychannel
      @Prithvikuttychannel 11 หลายเดือนก่อน +1

      Pavai oru pen avangala vasal la vaikakudathu vittu kulla vaikalam

    • @suganyaa7430
      @suganyaa7430 11 หลายเดือนก่อน

      @@Prithvikuttychannel okay'nga

  • @anithasankar918
    @anithasankar918 11 หลายเดือนก่อน +5

    Very difficult for working women to do all such things.....what to do....but very nice decoration.....

  • @iniyaviji2796
    @iniyaviji2796 2 หลายเดือนก่อน

    Nilaivaasalil swathik symbol poda kudathu.athai thaandi thaandi potathu nallathu kidaiyathu.vaasalil plastic thoranam use Panna kudathu.maaelai thoranam kattuvathu megavum nallathu sister

  • @AnandhiJasmine
    @AnandhiJasmine 11 หลายเดือนก่อน +3

    அருமை ❤❤❤❤❤

  • @sudhaguru890
    @sudhaguru890 7 หลายเดือนก่อน

    Superb 🙏

  • @BARATHKUMAR-t3y
    @BARATHKUMAR-t3y 11 หลายเดือนก่อน +1

    Amma na arisi maavu kolam than poduvan ana na vaasal la manjal full ah kizha potu athu dry aanathum athuku Mela arisi maavu kolam poduvan apdi podalama manjal potu athukumela kolam podalama sollunga Amma pls

    • @homelyqueenpriya7534
      @homelyqueenpriya7534  11 หลายเดือนก่อน

      Podalam ana kal midhipadamal pathukonga

    • @BARATHKUMAR-t3y
      @BARATHKUMAR-t3y 11 หลายเดือนก่อน

      @@homelyqueenpriya7534 sari nga amma

  • @chitramuthuramu1085
    @chitramuthuramu1085 8 หลายเดือนก่อน

    😢 super

  • @suga9314
    @suga9314 7 หลายเดือนก่อน

    நன்றி

  • @VaishnaviVaisu-kf7bm
    @VaishnaviVaisu-kf7bm 9 หลายเดือนก่อน

    Hii sis...na ippo pragnant aa irukke girl baby porantha நற்பவி nu name vaikkalaamaa? 😇😇😌😌😌😌

    • @homelyqueenpriya7534
      @homelyqueenpriya7534  9 หลายเดือนก่อน

      Kandipa vainga sis papa romba nallaerukkum.congraz sis

    • @karthikadevi-oi1fc
      @karthikadevi-oi1fc 7 หลายเดือนก่อน

      Enga papa name Narpavi. 1 year complete sis

    • @VaishnaviVaisu-kf7bm
      @VaishnaviVaisu-kf7bm 7 หลายเดือนก่อน

      Thanks 4 u r reply's ..Unfortunately boy baby 😊 piranthacu 1 month completed... name: விஜய ராகவன்.. name nallarukka sis' s...

    • @homelyqueenpriya7534
      @homelyqueenpriya7534  7 หลายเดือนก่อน

      Super sis

    • @homelyqueenpriya7534
      @homelyqueenpriya7534  7 หลายเดือนก่อน

      Nice name so happy sis valga valamudan take care baby sis

  • @Dhanalakshmi-q5m
    @Dhanalakshmi-q5m 6 หลายเดือนก่อน

    Mam poo podra urli plastic ah mam

    • @homelyqueenpriya7534
      @homelyqueenpriya7534  6 หลายเดือนก่อน

      Ama sis ippo manla mathitten sis.not call me mam only sis

  • @karthigavikky
    @karthigavikky 8 หลายเดือนก่อน +1

    Sis antha lemon na aparama kaila eduthu thuki poturalama... Ena seiyanum

    • @homelyqueenpriya7534
      @homelyqueenpriya7534  8 หลายเดือนก่อน

      Sis sevai velli mathirunga.kal padatha edathula eduthu potrunga

  • @kalaraja8660
    @kalaraja8660 11 หลายเดือนก่อน +1

    Super 👍🏽

  • @vijayalakshmir3098
    @vijayalakshmir3098 11 หลายเดือนก่อน

    Very nice to see.. 👌

  • @VedhaMithra-s2q
    @VedhaMithra-s2q 9 หลายเดือนก่อน

    Very nice

  • @sudhakarl.r.2860
    @sudhakarl.r.2860 10 หลายเดือนก่อน

    ரொம்ப அழகா இருக்கு சூப்பர் ❤

  • @vijilakshmi456
    @vijilakshmi456 11 หลายเดือนก่อน

    Super arumai ❤

  • @kanch2222
    @kanch2222 10 หลายเดือนก่อน +1

    Please always put double izhai kolam that is double lines

  • @saineha6336
    @saineha6336 11 หลายเดือนก่อน +2

    Hai sister... By god's grace...Iyarkaiyave nan follow pannitu irukren..Nenga video la sonna vishayam ellame 1 vidama... Kadavul arul naala..Avlo happy ah ayiduchu unga video parthathume....Itha ellame sariya seiya vecha Kadavul ku nandri...🙏🙏🙏🙏

    • @homelyqueenpriya7534
      @homelyqueenpriya7534  11 หลายเดือนก่อน +1

      Super sister thankyou for your comment

    • @saineha6336
      @saineha6336 11 หลายเดือนก่อน +1

      @@homelyqueenpriya7534 👍🙏😊

    • @bhuvanavenu7205
      @bhuvanavenu7205 11 หลายเดือนก่อน

      Arisi maavu Kolam Daily oora vachi araikanuma vera option iruka clean sollunga

  • @Nagasakthi-me7tv
    @Nagasakthi-me7tv 9 หลายเดือนก่อน +2

    இப்ப யார் நீலை வாசல் இருக்கு இப்ப கேட் தான் இருக்கு

  • @valarmathyhari7676
    @valarmathyhari7676 10 หลายเดือนก่อน

    Very Nice

  • @rsstatus3287
    @rsstatus3287 10 หลายเดือนก่อน

    Sister unga uruli keela lotus flower design nallaruku...enga vaanguniga

    • @homelyqueenpriya7534
      @homelyqueenpriya7534  10 หลายเดือนก่อน +1

      Tirupur la Meena plastic Shop sister thankyou so much

    • @rsstatus3287
      @rsstatus3287 10 หลายเดือนก่อน

      Endha area la iruku andha shop​@@homelyqueenpriya7534

  • @tharunpandi3017
    @tharunpandi3017 10 หลายเดือนก่อน

    super AK Ka

  • @MonicaV-bp1hz
    @MonicaV-bp1hz 11 หลายเดือนก่อน +1

    Hi akka,uruli plastic la vetka kudathu ka,

  • @aconsangeethap9829
    @aconsangeethap9829 10 หลายเดือนก่อน

    Arisi mavu la epdi redi pannanum sis

  • @srividyakrishnaprasad2568
    @srividyakrishnaprasad2568 11 หลายเดือนก่อน +1

    Kolam maavu balls....how to prepare

  • @TasticEaterybyGayathiri
    @TasticEaterybyGayathiri 11 หลายเดือนก่อน +1

    Uruli ku bathil lotus vachurukingala... athoda link share pannunga

  • @ashwiniakil
    @ashwiniakil 11 หลายเดือนก่อน +1

    Thani veeduna ellamey seilayam easy ya... But flats how to maintain this... Not possible at all

  • @ranipaulraj8314
    @ranipaulraj8314 11 หลายเดือนก่อน

    Mangalaharamana video 👌🙏

  • @malarvizhic9711
    @malarvizhic9711 11 หลายเดือนก่อน

    Superb sister
    11:11 😢

  • @somasundaramn9983
    @somasundaramn9983 10 หลายเดือนก่อน

    மஞ்சள் குங்குமம் கால்படக் கூடாது.நிலைவாசப்படியில் நாம் பலமுறை போய்வரும் போது கால் பட நேரும்.பூஜைஅறையில் ஸ்வாமி படம் அல்லது விக்கிரகம் முன்பு போடலாம்.

  • @breakupdairy123
    @breakupdairy123 11 หลายเดือนก่อน

    Ithu daily seinuma illa velli seivai kilamaigala seinuma akka sollunga pls .

    • @homelyqueenpriya7534
      @homelyqueenpriya7534  11 หลายเดือนก่อน

      Adhu unga choice sister daily senjal romba nalladhu

  • @HappyBear-st4qp
    @HappyBear-st4qp 10 หลายเดือนก่อน +1

    Super tips sister tq

  • @thilipkeerthi
    @thilipkeerthi 11 หลายเดือนก่อน

    Urili plastic vaedam pithalai or man pathiram vaigga sister

  • @vaniranimdu2483
    @vaniranimdu2483 10 หลายเดือนก่อน

    Super

  • @kmsmathimathi1046
    @kmsmathimathi1046 11 หลายเดือนก่อน

    Super sister

  • @lakshmilakshmi-uq1fb
    @lakshmilakshmi-uq1fb 4 หลายเดือนก่อน

    Yenke v2le 🦗la vanthu sapdalaiye 🤔

  • @sanjaytharun27deve22
    @sanjaytharun27deve22 11 หลายเดือนก่อน +2

    Super

  • @vembunaresh5300
    @vembunaresh5300 8 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @Gjpt123
    @Gjpt123 11 หลายเดือนก่อน

    Thulasi plant vittuku entha side vaikanum sis

  • @KumariJayaraj
    @KumariJayaraj 11 หลายเดือนก่อน

    V. Good sister

  • @narmadhadevip5413
    @narmadhadevip5413 11 หลายเดือนก่อน

  • @alameludevi5852
    @alameludevi5852 11 หลายเดือนก่อน

    Supper

  • @elakiyaelakiya5327
    @elakiyaelakiya5327 11 หลายเดือนก่อน

    Super akka

  • @sathyamaniraj9733
    @sathyamaniraj9733 10 หลายเดือนก่อน

    Nilai vasal la oru pakkam mattum kollam poduga fulla vazhi adaithu kollam poda vendam

  • @thirumalaikumarkumar5249
    @thirumalaikumarkumar5249 4 หลายเดือนก่อน

    நிலை வாசலில் கோலம் போடுங்க வாசகம் எழுத வேண்டாம் .விளக்கு மாடத்தில் வைக்கவும் காலுக்கு கீழ் வைக்க கூடாது தவறானது .

  • @niviovi-zz4zd
    @niviovi-zz4zd 10 หลายเดือนก่อน

    Nice

  • @seethadevi1872
    @seethadevi1872 9 หลายเดือนก่อน

    தாமரை வைத்து இருக்கிறிர்கள் அதன் link அனுப்பவும்

    • @homelyqueenpriya7534
      @homelyqueenpriya7534  9 หลายเดือนก่อน

      சிஸ்டர் இந்த தாமரை பாட் திருப்பூரில் ஒரு கடையில் வாங்கினேன்

  • @kalpanaselva2752
    @kalpanaselva2752 9 หลายเดือนก่อน

    Friday matum ippadi panna uma ella ella nalum ippa kolam padanim ma

  • @krr__gaming_18
    @krr__gaming_18 11 หลายเดือนก่อน

    Nice 😊🙏

  • @nishanthgaming7253
    @nishanthgaming7253 10 หลายเดือนก่อน

    Super sister. Arumai.

  • @valarmathimuruganantham6983
    @valarmathimuruganantham6983 11 หลายเดือนก่อน

    Very nice 👌

  • @tamilselvi1740
    @tamilselvi1740 11 หลายเดือนก่อน

    Very very nice.

  • @ITHUNALLAYOSANAI
    @ITHUNALLAYOSANAI 11 หลายเดือนก่อน +2

    Weldone sis but one thing is plastic uruli is didn't make good vibes so if possible to change u can.... do otherwise suberb🎉🎉🎉🎉

  • @TamilSelvi-to6kd
    @TamilSelvi-to6kd 11 หลายเดือนก่อน

    நற்பவி என எழுதி தாண்டி போகலாமா

  • @pyrogamer2161
    @pyrogamer2161 11 หลายเดือนก่อน

    Very nice

  • @k.rajakumarir.k4418
    @k.rajakumarir.k4418 6 หลายเดือนก่อน

    நற்பவி னு எதுக்காக எழுதுங்கள் காரணம் சொல்லி எழுதி இருக்கலாம் அக்கா

    • @homelyqueenpriya7534
      @homelyqueenpriya7534  6 หลายเดือนก่อน

      நற்பவி நல்லதே நடக்கும்னு அர்த்தம் sis

    • @k.rajakumarir.k4418
      @k.rajakumarir.k4418 5 หลายเดือนก่อน

      நன்றி அக்கா

  • @Sathiya-g1q
    @Sathiya-g1q 11 หลายเดือนก่อน

    G00d

  • @anithasankar918
    @anithasankar918 11 หลายเดือนก่อน

    How to make that rice flour balla

  • @gomathim1653
    @gomathim1653 7 หลายเดือนก่อน

    சூப்பர் சிஸ்டர்

  • @Atozmindvoice10
    @Atozmindvoice10 11 หลายเดือนก่อน +1

    Vettrilai kodi veetin pin puram valarka vendum

  • @ThiyaguP-i2d
    @ThiyaguP-i2d 4 หลายเดือนก่อน

    I

  • @AnandhiJasmine
    @AnandhiJasmine 11 หลายเดือนก่อน

    இதே கதவு தான் என் வீட்டுல வச்சிருக்கோம்

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 6 หลายเดือนก่อน

    நன்றி

  • @RadhaV-b7e
    @RadhaV-b7e 7 หลายเดือนก่อน

  • @PalaniAmmal-db5co
    @PalaniAmmal-db5co 4 หลายเดือนก่อน

    Super akka

  • @veerapandi2566
    @veerapandi2566 10 หลายเดือนก่อน

    Super

  • @vijimanokar7088
    @vijimanokar7088 11 หลายเดือนก่อน

    Super sister

  • @candygowtham11candygowtham45
    @candygowtham11candygowtham45 11 หลายเดือนก่อน +1

    Very nice 🙂

  • @VinayVinay-jp4kf
    @VinayVinay-jp4kf 11 หลายเดือนก่อน

    Super

  • @senthamilthilagan5239
    @senthamilthilagan5239 5 หลายเดือนก่อน

  • @SaravananSaravanan-p8l
    @SaravananSaravanan-p8l 9 หลายเดือนก่อน

    Super sister

  • @prabagarand1842
    @prabagarand1842 10 หลายเดือนก่อน

    Super

  • @movietamilza4160
    @movietamilza4160 8 หลายเดือนก่อน

    Super sister

  • @JAWA_RIO
    @JAWA_RIO 7 หลายเดือนก่อน

    Super