Assalamu alaikkum. பாய் உங்களுடைய பயான் என்னிடம் நிறைய மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. நான் வீட்டில் இருக்கும்போது என்னிடம் என் குடும்பத்தார்கள் ஏதாவது பயான் கூறுமாறு சொல்வார்கள். என்னுடைய பயான் அவர்களுக்கு பயன்தருகிறது. அதில் உங்களுக்கு நிறைய பங்கு உண்டு. அல்லாஹ் உங்களின் மூலமாகவும் எனக்கு மார்க்கத்தை விளக்க வைப்பானாக. உங்களுக்கும் அல்லாஹ் கிருபை செய்வானாக.
உங்கள் பயான் சூப்பர் ஆனால் முதலில் பார்க்கும்போது புரியவில்லை எல்லா வீடீயோவையும் பார்க்கும்போது தான் புரியுது .. ஒன்ரரை ஆண்டுகளாக பார்த்து வருகிறேன் இப்போது தான் ஒரு அடித்தளமே அமைந்திருக்கிறது அல்லாஹ் இந்த முயற்சியை பொருந்திகொண்டு அதன் படி நடப்பவர்கள் அனைவருக்கும் நேர்வழியில் செலுத்தி மருமையில் நல்லடியார்கள் கூட்டத்தோடு ஒண்ரு சேர்ப்பனாக.. alhamthulliah
நாம உயிர் கொடுக்கிற அளவுக்கு ஈமான் வலுவாக வேண்டுமென்றால் அந்த அளவுக்கு குர்ஆன் ஆழமாக உள்ளத்தில் இறங்க வேண்டும் . அப்பொழுது தான் சாத்தியம். ரசூலுல்லாஹ் அவர்கள் ஸஹாபாக்களுக்கு எந்த மாதிரியான ட்ரைனிங் குடுத்தாங்க என்பது உங்கள் பயான் மூலமாக இப்பொழுதுதான் முழுமையாக அறிய முடிகிறது. அதற்கு பல்வேறு விதமான படித்தரங்கள் உள்ளது அதை எல்லாம் தாண்டி தான் இதை sussesfull a அடைய முடியும். Inshallaha Let us all unite for this Islamic mission. Ameen
அல்ஹம்துலில்லாஹ் அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணா உங்களை விமர்சிப்பவர்களுக்காக நீங்கள் பேச ஆரம்பிக்கும் போது துவா செய்வீர்களானால் அதுவே அவர்களுக்கான சிறந்த பதிலாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இந்தப் page இல் மட்டும் தான் புதிதாக கேள்வி கேட்பவர்களும் சந்தேகம் உள்ளவர்களும் பதில் பார்ப்பவர்களை பதில் சொல்லி விடுகிறார்கள் இது எல்லாமே நமக்கு முஸ்தபா பாய் கற்றுக் கொடுத்தது என்னுடைய சின்ன வேண்டுகோள் முடிந்தால் சீக்கிரமாக ஒரு குரூப்பாக இணைக்க ஒரு வாட்ஸ்அப் உருவாக்கவும்
அல்ஹம்துலில்லாஹ். நான் மதரஸாவில் படிக்கும் போது குர்ஆன் அர்த்தம் இல்லாமல் ஓதினேன் இப்போது குர்ஆனைப் பார்த்தால் தெழிவாக புரிகிறது இன்னும் சத்தியத்தை தெரிந்து செயல்படுத்த விரும்புகிறேன். நாம் அனைவருக்கும் அல்லாஹ் அந்த வாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும். இன்ஷா அல்லாஹ்.........பாய் நான் ஒரு ஹதீஸ் சூரியன் சஜ்தா சம்மந்தமாக விழக்கம் கேட்டிருந்தேன்?......
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக வீடியோக்களை அப்லோடு செய்யவும் எந்த நேரத்தில் நம் வாய் அடைக்கப்படும் என்று தெரியாது எந்த நேரம் இன்டர்நெட் ஸ்விச் ஆஃப் பண்ண படும் என்று தெரியாது ஏனென்றால் வீடியோக்களை டவுன்லோட் செய்து வைத்து கொள்வதற்காக.
வழிகாட்டுபவன் ரப்புல் ஆலமீன் அவன் நேரான வழி இன்னது என்று தெரிய வைத்தான் நம்மை அவனே ஒன்று சேர்ப்பான் நம்பிக்கை வையுங்க பாய ஒன்று சேர்ந்து இன்ஷா அல்லாஹ் இமாம் மஹ்தீ பின் அணி திரண்டு நிற்போம் i I have download all videos not in TH-cam in vidmate
Assalamu alaikum Ungal bayan nanraga ullathu Ipposhdu muslim kalukku marka & ulaga kalvi thevai Anda mission erpadu sayyaum Migavum poruladarathil migavum pin thamgi ullanar Ella bayanil problem slgirargal Solution yenna
اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ قِيْلَ لَهُمْ كُفُّوْۤا اَيْدِيَكُمْ وَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰ تُوا الزَّكٰوةَ ۚ فَلَمَّا كُتِبَ عَلَيْهِمُ الْقِتَالُ اِذَا فَرِيْقٌ مِّنْهُمْ يَخْشَوْنَ النَّاسَ كَخَشْيَةِ اللّٰهِ اَوْ اَشَدَّ خَشْيَةً ۚ وَقَالُوْا رَبَّنَا لِمَ كَتَبْتَ عَلَيْنَا الْقِتَالَ ۚ لَوْلَاۤ اَخَّرْتَنَاۤ اِلٰٓى اَجَلٍ قَرِيْبٍ ؕ قُلْ مَتَاعُ الدُّنْيَا قَلِيْلٌ ۚ وَالْاٰخِرَةُ خَيْرٌ لِّمَنِ اتَّقٰى وَلَا تُظْلَمُوْنَ فَتِيْلًا (போர் புரியாமல்) உங்கள் கரங்களைத் தடுத்துக் கொள்ளுங்கள்; மேலும் தொழுகையை நிலை நிறுத்துங்கள்; ஜகாத்தையும் கொடுங்கள் என்று எவர்களிடம் கூறப்பட்டதோ அவர்களை நீர் கவனிக்கவில்லையா? இப்பொழுது போர் புரியுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது, அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வுக்கு அஞ்சுவதைப் போல ஏன் அதைவிட அதிகமாக மனிதர்களுக்கு அஞ்சுகின்றார்கள்! “எங்கள் இறைவனே! போர் புரிவதை எங்கள் மீது ஏன் கடமையாக்கினாய்? இன்னும் சிறிது காலம் வரை எங்களுக்குத் தவணை அளித்திருக்கக் கூடாதா?” என்று கேட்கிறார்கள். (நபியே! அவர்களிடம்) கூறுவீராக: இவ்வுலக வாழ்வின் இன்பமனைத்தும் அற்பமானதே! மேலும் (அல்லாஹ்வுக்கு) அஞ்சி வாழ்பவர்க்கு மறுமை மிகவும் சிறந்ததாகும். இன்னும் உங்களுக்கு இம்மியளவும் அநீதியிழைக்கப்படமாட்டாது. (அல்குர்ஆன்: 4:77)
وَيَقُوْلُ الَّذِيْنَ اٰمَنُوْا لَوْلَا نُزِّلَتْ سُوْرَةٌ ۚ فَاِذَاۤ اُنْزِلَتْ سُوْرَةٌ مُّحْكَمَةٌ وَّذُكِرَ فِيْهَا الْقِتَالُۙ رَاَيْتَ الَّذِيْنَ فِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌ يَّنْظُرُوْنَ اِلَيْكَ نَظَرَ الْمَغْشِىِّ عَلَيْهِ مِنَ الْمَوْتِؕ فَاَوْلٰى لَهُمْۚ “(போர் புரியும் படி ஆணையிடும்) ஓர் அத்தியாயம் எதுவும் ஏன் இறக்கியருளப்படுவதில்லை?” என்று இறைநம்பிக்கையாளர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால், போர் பற்றிக் கூறப்பட்ட உறுதியான ஓர் அத்தியாயம் இறக்கியருளப்பட்டபோது, உள்ளங்களில் பிணி இருந்தவர்கள் மரணத்தால் சூழப்பட்டவன் பார்ப்பதைப் போன்று உம்மைப் பார்த்ததை நீர் கண்டீர்! அந்தோ, அவர்களுடைய நிலை பரிதாபத்துக்குரியதுதான். (அல்குர்ஆன்: 47:20)
وَاِذْ قَالَ مُوْسٰى لِقَوْمِهٖ يٰقَوْمِ اذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ جَعَلَ فِيْكُمْ اَنْۢـبِيَآءَ وَجَعَلَـكُمْ مُّلُوْكًا ۖ وَّاٰتٰٮكُمْ مَّا لَمْ يُؤْتِ اَحَدًا مِّنَ الْعٰلَمِيْنَ மூஸா தம் சமூகத்தாரிடம் கூறியதை நினைவு கூருங்கள்: “என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்களிடையே நபிமார்களைத் தோற்றுவித்தான். உங்களை ஆட்சியாளர்களாகவும் ஆக்கினான். மேலும், உலக மக்களில் எவர்க்கும் வழங்கப்படாதவற்றையெல்லாம் உங்களுக்கு வழங்கினான். (அல்குர்ஆன்: 5:20) يٰقَوْمِ ادْخُلُوا الْاَرْضَ الْمُقَدَّسَةَ الَّتِىْ كَتَبَ اللّٰهُ لَـكُمْ وَلَا تَرْتَدُّوْا عَلٰٓى اَدْبَارِكُمْ فَتَـنْقَلِبُوْا خٰسِرِيْنَ என் சமூகத்தாரே! உங்களுக்காகவே அல்லாஹ் விதித்துவிட்ட தூய பூமியில் நுழைந்து விடுங்கள்! இன்னும் புறங்காட்டி ஓடாதீர்கள்! நீங்கள் அவ்வாறு செய்தால் பேரிழப்புக்கு ஆளாவீர்கள்.” (அல்குர்ஆன்: 5:21) قَالُوْا يٰمُوْسٰٓى اِنَّ فِيْهَا قَوْمًا جَبَّارِيْنَ ۖ وَاِنَّا لَنْ نَّدْخُلَهَا حَتّٰى يَخْرُجُوْا مِنْهَا ۚ فَاِنْ يَّخْرُجُوْا مِنْهَا فَاِنَّا دَاخِلُوْنَ அதற்கவர்கள், “மூஸாவே...! அப்பூமியில் மிக்க வலிமை வாய்ந்தவர்கள் இருக்கின்றார்கள்; அதிலிருந்து அவர்கள் வெளியேறாத வரை நாங்கள் அங்குச் செல்லவே மாட்டோம். ஆயினும் அவர்கள் அதிலிருந்து வெளியேறிவிட்டால், நிச்சயமாக நாங்கள் நுழையத் தயாராய் உள்ளோம்” என்று பதில் தந்தார்கள். (அல்குர்ஆன்: 5:22) قَالَ رَجُلٰنِ مِنَ الَّذِيْنَ يَخَافُوْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَيْهِمَا ادْخُلُوْا عَلَيْهِمُ الْبَابَۚ فَاِذَا دَخَلْتُمُوْهُ فَاِنَّكُمْ غٰلِبُوْنَ ۚ وَعَلَى اللّٰهِ فَتَوَكَّلُوْۤا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ அவ்வாறு (நுழைய) அஞ்சிக் கொண்டிருந்த மக்களின் மத்தியில் அல்லாஹ்வின் அருளைப் பெற்றிருந்த இருவர் இருந்தனர். அவர்கள் கூறினார்கள்: “வலிமை வாய்ந்தவர்களைப் பொருட்படுத்தாமல் வாயிலினுள் நுழைந்து விடுங்கள்! அவ்வாறு உள்ளே நுழைந்து விடுவீர்களாயின் நீங்கள்தாம் வெற்றியாளர்களாய்த் திகழ்வீர்கள்; நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாயின் அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருங்கள்!” (அல்குர்ஆன்: 5:23) قَالُوْا يٰمُوْسٰٓى اِنَّا لَنْ نَّدْخُلَهَاۤ اَبَدًا مَّا دَامُوْا فِيْهَا فَاذْهَبْ اَنْتَ وَرَبُّكَ فَقَاتِلَاۤ اِنَّا هٰهُنَا قَاعِدُوْنَ ஆனால் அவர்கள் மீண்டும் இவ்வாறே கூறினார்கள்: “மூஸாவே! அவர்கள் அங்கு இருக்கும் வரை நாங்கள் ஒருபோதும் அங்குப் போகமாட்டோம். வேண்டுமாயின், நீரும் உம்முடைய இறைவனும் சென்று போரிடுங்கள்; நாங்கள் இங்கேயே அமர்ந்திருக்கின்றோம்.” (அல்குர்ஆன்: 5:24) قَالَ رَبِّ اِنِّىْ لَاۤ اَمْلِكُ اِلَّا نَفْسِىْ وَاَخِىْ فَافْرُقْ بَيْنَـنَا وَبَيْنَ الْـقَوْمِ الْفٰسِقِيْنَ அதற்கு மூஸா, “என் இறைவனே! என்னையும், என் சகோதரரையும் தவிர நிச்சயமாக வேறு யாரும் என்னுடைய அதிகாரத்தில் இல்லை; எனவே, கீழ்ப்படியாத இம்மக்களிடமிருந்து எங்களைப் பிரித்துவிடுவாயாக!” எனக் கூறினார். (அல்குர்ஆன்: 5:25) قَالَ فَاِنَّهَا مُحَرَّمَةٌ عَلَيْهِمْ اَرْبَعِيْنَ سَنَةً ۚ يَتِيْهُوْنَ فِى الْاَرْضِ ؕ فَلَا تَاْسَ عَلَى الْقَوْمِ الْفٰسِقِيْنَ அதற்கு அல்லாஹ் மறுமொழி பகர்ந்தான்: “அப்படியென்றால் நாற்பதாண்டு காலம் வரைஅந்நாடு அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டதாகும். அவர்கள் பூமியில் அலைக்கழிந்து திரிவார்கள். கீழ்ப்படியாத அந்த மக்களுக்காக நீர் அனுதாபப்படாதீர்!” (அல்குர்ஆன்: 5:26)
இன்ஷா அல்லாஹ் விதியைப் பற்றி கொஞ்சம் விளக்கம் கூறவும். அதை நாங்கள் விளங்கிக் கொண்டால் அடுத்தடுத்து நடக்க இருக்கும் பிரச்சனைகளை தெளிவாக சந்திக்க இலகுவாக இருக்கும்...
நபித்தோழர்களில் சிலர் விதி தொடர்பாக தர்க்கம் செய்து கொண்டிருந்த போது அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள் . (அவர்களின் இச்செயலைக் கண்ட) உடனே கோபத்தால், நபி (ஸல்) அவர்களின் முகம் மாதுளை முத்துக்களைப் போன்று சிவந்து விட்டது . தமது தோழர்களிடம், “இவ்வாறு செய்யுமாறு தான் நீங்கள் உத்தரவிடப்பட்டீர்களா? அல்லது இதற்காகத் தான் நீங்கள் படைக்கப்பட்டீர்களா? குர்ஆனில் ஒன்றை மற்றொன்றுடன் மோதவிடுகின்றீர்களே. உங்களுக்கு முன்னால் வாழ்ந்த சமுதாயத்தவர்கள் விதியில் சர்ச்சை செய்த காரணத்தினால் தான் அழிந்து போனார்கள்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: இப்னுமாஜா 82
@@mohamedrafiq6446 jashakallah Bhai antha Hardee's la 500 year thana bhai irukku but Mustafa Bhai yellarukku 1naal(1000 year) rasool(sal) ummat Mattu (1500) sonnapla.. Ennoda doubt Allah yella ummat Ku 1000 year koduthurkanu entha Hardee's la yaachu irka bhai
Assalamualaikkum warahmatullahi wabarakathuhu.. on the 58th minute you say that colouring the hair black isn't forbidden and not haraam. Is this true? Any Hadith for this with reference? Is colouring the hair in black is permissible in Islam?
حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ عَنْ ابْنِ جُرَيْجٍ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ أُتِيَ بِأَبِي قُحَافَةَ يَوْمَ فَتْحِ مَكَّةَ وَرَأْسُهُ وَلِحْيَتُهُ كَالثَّغَامَةِ بَيَاضًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيِّرُوا هَذَا بِشَيْءٍ وَاجْتَنِبُوا السَّوَادَ رواه مسلم ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : மக்கா வெற்றி நாளில் (அபூபக்ர் (ரலி) அவர்களின் தந்தை) அபூ குஹாஃபா, (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம்) கொண்டு வரப்பட்டார். அவரது தலை முடியும், தாடியும் தும்பைப் பூவைப் போன்று வெள்ளை நிறத்தில் இருந்தன. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை ஏதேனும் (சாயம்) கொண்டு மாற்றுங்கள். கறுப்பு நிறத்தைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். நூல் : முஸ்லிம்
@@alhamdhulillah5784 நான் அகதி கொடுமை மட்டும் சொல்லவில்லை..... எல்லா கொடுமை களையும் பொதுவாக சொன்னேன்.... Palestine, Philippines .....list எடுத்தால் இந்த space பத்தாது...
Muhammad Sulaiman / indraya ulagil network anaithum orunaal broken pannapadum. Apo indha ulagamay oru nalla stand edukapadum. Apo muslim oru line vandurvaga.
அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் என் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக ஆமீன். ஹதீஸின் அடிப்படையில் 1)எவ்வாறு என் வாழ்க்கையில் முடிவு எடுப்பது நான் எடுக்கும் முடிவு அனைத்தும் தவரகதான் அமைகின்றது! 2)என் துவா அங்கீகரிக்க என்ன செய்ய வேண்டும்? 3)நான் எது நடக்க கூடாது என்று நினைக்கின்ற நோ அதுதான் நடந்து விடுகிறது. அல்லாஹ் என் துவா வை என் பதில் தருவது இல்லை?
நபி ஸல் அவர்களின் தீன் எது என்பதை உணர்ந்து செயல்படும் இயக்கங்கள் உலகில் நிறைய உள்ளன. நாம் வாழும் பகுதியில் மவ்லானா மவ்தூதியுடைய தாவாவின் மூலம்தான் இந்த கொள்கை அறியப்படுகிறது.ஹிஸ்பு இங்கே அதிகாரப்பூர்வமாக இல்லாததால் அதைப் பற்றி எனக்கு குறைவாகத்தான் தெரியும். கேள்விப்பட்ட வரையில் மல்லானா மவ்தூதியும் இவர்களும் ஒரே கொள்கை சொல்வதாக தெரிகிறது.
Islamic monetory system pathi cleara 1 bayan A pure explanation video on What is money? What is its function? What is riba? And etc After that a separate video comparing todays money After that a separate video on.. is that halal or haram or are we doing this bcoz there is no choice? Pls dont mix last two topics in 1st topic's lecture
Vanakkam bai, I use to watch your videos, i remember you saying somewhere that at a point of time sun will be raising in the west, there is this dying star betelguese(thiruvadhirai) when it dies there will be a supernova explosion happening which scientists say will look like second sun in the sky, and they say it is to happen in near future. May be this could be the sun you were talking about, if so it is to happen in the near future. Correct me if am incorrect somewhere.
முஹமது(ஸல்) அவர்கள் இஸ்லாமிய ஆட்சி பரிபூரணம் ஆவதற்கு முன்பாக கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் காஃபிர்களுடன் ஒரு இணக்கத்தை ஏற்படுத்தி சேர்ந்து தானே பயணித்தார்கள். பிறகு ஏன் ஓரளவு கருத்து ஒத்துபோகும் கட்சிகளுடன் சேர்ந்து பயணிக்க கூடாதா?
வருத்தத்துடன் பதிவு செய்ய கூடிய உண்மை என்னவென்றால் அர்ஸ் க்கு அதிபதியான அல்லாஹ் முஸ்லிம்களுக்கு இவ்வளவு மிகப்பெரிய பொக்கிஷமான (தீனுல் இஸ்லாம்)என்கின்ற குர்ஆனை கொடுத்துள்ளான். இதை வைத்துக்கொண்டு உம்மத் வழிதவறி உள்ளது. விழிப்புணர்வு செய்யவேண்டிய பல ஆலிம்கள் ?? (Except few)So Insha Allah We all have a duty to carry this truth (Islamic mission)to the Muslim people.
வியாபாரம் குறைத்த லாபத்தில் ஒரு social service போல செய்ய வேண்டும் என்று ஹதீஸ் உள்ளது ...... ஆனால் நாம் licence வாங்கவே " செலவு " செய்ய வேண்டும். வியபாரம் நடக்க "செலவு " செய்ய வேண்டும் .... so , social service முடியாத பட்சத்தில் இறைவன் நம்மை கேள்வி கேட்க மாட்டான் ...
அஸ்ஸலாமு அலைக்கும் நான் உங்களை பின் பற்றினாள் மலை உடன் பெயர்த்து எடுத்து கொண்டு சென்று விடுவார்கள் என்று அபு ஜெஹல் கூறினான் என்று குரான் வசனம் ஒன்று உள்ளது என்று ஒரு வீடியோ வில் சொன்னிகளே ... அந்த ஸுரா என் மற்றும் வசனம் என் சற்று தர முடியுமா....
Bhai நான் என்ன பண்ணனும்
.நபி ஸல் அவர்களக்கு ஒரு தீன் இருக்குது அப்படின்னு முஸ்லிம்களுக்கு புரிய வைக்கனும். இது செஞ்சா தப்பிக்கலாம்
நானும் அப்படி செய்தால் தப்பிக்கலாமா?
ஆம் எல்லாரும் முதலில் செய்ய வேண்டியது விழிப்புணர்வு
Namma solvathai ketkavilai endral enna seivathu
பொறுமையாக அவரைவிட்டு விட்டு. அடுத்த ஆளை தேர்ந்தெடுப்பது
இறைவனுக்காக உங்களை நேசிக்கிறேன் பாய். இறைவன் உங்களுக்கு சாந்தியும் சமாதானமும் வழங்குவானாக
Assalamu alaikkum. பாய் உங்களுடைய பயான் என்னிடம் நிறைய மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. நான் வீட்டில் இருக்கும்போது என்னிடம் என் குடும்பத்தார்கள் ஏதாவது பயான் கூறுமாறு சொல்வார்கள். என்னுடைய பயான் அவர்களுக்கு பயன்தருகிறது. அதில் உங்களுக்கு நிறைய பங்கு உண்டு. அல்லாஹ் உங்களின் மூலமாகவும் எனக்கு மார்க்கத்தை விளக்க வைப்பானாக. உங்களுக்கும் அல்லாஹ் கிருபை செய்வானாக.
Me too
Ameen
உங்கள் பயான் சூப்பர் ஆனால் முதலில் பார்க்கும்போது புரியவில்லை எல்லா வீடீயோவையும் பார்க்கும்போது தான் புரியுது .. ஒன்ரரை ஆண்டுகளாக பார்த்து வருகிறேன் இப்போது தான் ஒரு அடித்தளமே அமைந்திருக்கிறது அல்லாஹ் இந்த முயற்சியை பொருந்திகொண்டு அதன் படி நடப்பவர்கள் அனைவருக்கும் நேர்வழியில் செலுத்தி மருமையில் நல்லடியார்கள் கூட்டத்தோடு ஒண்ரு சேர்ப்பனாக..
alhamthulliah
unga sinthanai ulla manavargal melum idu pontra pathivugalai pathivittu athanaium social media's valiyaga upload seithargal entral innum athigamanavargalukku payanullathaga amaiyalam...
inshallah
அருமையான விளக்கம்.. அறிவுக்கு விருந்து.. சத்தியத்தை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சியும், கூடவே வேதனையும்
அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடுபத்துக்கும் தாய் தந்தைக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்யட்டும்
உண்மை உங்கள் வாழ்விள் நிலைக்கட்டும்
மாஷா அல்லாஹ்
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக..
மாஷா அல்லா
அருமையான பதிவு
Masha Allah unka bayan romba purithalai kodukkirathu alhamthulillak neraya bayan pesunka boy
SubhanAllah
Alhamdulillah
Allahuakbar
Lailaha illallah
lahawla walakuata illa billah...
Allah anupiya periya gift bhai ninga pugall anaithum Allahukke
மாஷா அல்லாஹ்
பாய் இறுதி சமுதாயம் வீடியோ போடுங்க !!
bhai unga bayan nejamave masha allah nallairukku allah ungalalukku nanamai seivanaga insha allah
நாம உயிர் கொடுக்கிற அளவுக்கு ஈமான் வலுவாக வேண்டுமென்றால் அந்த அளவுக்கு குர்ஆன் ஆழமாக உள்ளத்தில் இறங்க வேண்டும் . அப்பொழுது தான் சாத்தியம். ரசூலுல்லாஹ் அவர்கள் ஸஹாபாக்களுக்கு எந்த மாதிரியான ட்ரைனிங் குடுத்தாங்க என்பது உங்கள் பயான் மூலமாக இப்பொழுதுதான் முழுமையாக அறிய முடிகிறது.
அதற்கு பல்வேறு விதமான படித்தரங்கள் உள்ளது அதை எல்லாம் தாண்டி தான் இதை sussesfull a அடைய முடியும்.
Inshallaha Let us all unite for this Islamic mission. Ameen
எனக்கும் தான் பாய்
Your first step is your thoughts allah helps you. Insha allah
It’s the best toppest bayaan among your bayaan. Allah aafiq
assalamu alaikum Ungal moolam niraiya visayam therinthukondan alhamdulillah. sila nerangalil thonuthu namada samoogathuku munnadi elumbi, eppaum vanakka valipadu mattum peaurigale islam ithu mattumillandu ana mudiyala manasu mulukka athe ennam ana thayakkam! ennala sarivara pesa mudiyama poidumondu. ana na enakullaye niraiya pesikolran. ungalukku allah uthavi puriyattum ungaludaiya muyatchi valarattum vaalthukkal nanba!
Wa alaikum Assalam insha'Allah
எண்ணம் போல் வாழ்க்கை..
masha allah bai miga thelivana bayan arumai bai ungal pani thodarattum allah may bless you
Masha Allah
Unmaiya sonneer gal
Allah ungalukku rahmath saivaanaaha
அஸ்ஸலாமு அலைக்கும் வாய் இஸ்லாமிய இராணுவ பயிற்சி பற்றிய ஒரு Video பண்ணுங்க Please. அல்லாஹ் உங்களுக்கு மேம்மேலும் அருள் பூரிவானாக.
Ok
Allhamdurillah, I have not heard this sort of bayan.. very informative bhai...
அல்ஹம்துலில்லாஹ் அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணா உங்களை விமர்சிப்பவர்களுக்காக நீங்கள் பேச ஆரம்பிக்கும் போது துவா செய்வீர்களானால் அதுவே அவர்களுக்கான சிறந்த பதிலாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَطِيْـعُوا اللّٰهَ وَاَطِيْـعُوا الرَّسُوْلَ وَاُولِى الْاَمْرِ مِنْكُمْ فَاِنْ تَنَازَعْتُمْ فِىْ شَىْءٍ فَرُدُّوْهُ اِلَى اللّٰهِ وَالرَّسُوْلِ اِنْ كُنْـتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَـوْمِ الْاٰخِرِ ذٰ لِكَ خَيْرٌ وَّاَحْسَنُ تَاْوِيْلًا
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடங்கள். (அவ்வாறே அல்லாஹ்வுடைய) தூதருக்கும், உங்கள் அதிபருக்கும் கட்டுப்பட்டு நடங்கள். (நம்பிக்கையாளர்களே!) உங்களுக்குள் யாதொரு விஷயத்தில் பிணக்கு ஏற்பட்டு மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால் அதனை அல்லாஹ்விடமும் (அவனுடைய) தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். (அவர்களுடைய தீர்ப்பை நீங்கள் மனதிருப்தியுடன் ஒப்புக் கொள்ளுங்கள்.) இதுதான் உங்களுக்கு நன்மையாகவும், அழகான முடிவாகவும் இருக்கும்.
(அல்குர்ஆன் : 4:59)
وَاِذَا قِيْلَ لَهُمْ تَعَالَوْا اِلٰى مَاۤ اَنْزَلَ اللّٰهُ وَاِلَى الرَّسُوْلِ رَاَيْتَ الْمُنٰفِقِيْنَ يَصُدُّوْنَ عَنْكَ صُدُوْدًا
"(நியாயம் பெற) அல்லாஹ் இறக்கிய (வேதத்)தின் பக்கம், (அவனது) தூதரின் பக்கம் நீங்கள் வாருங்கள். (அந்த ஷைத்தானிடம் செல்லாதீர்கள்.)" என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் அந் நயவஞ்சகர்கள் உங்களைவிட்டு முற்றிலும் விலகிவிடுவதையே நீங்கள் காண்பீர்கள்.
(அல்குர்ஆன் : 4:61)
فَكَيْفَ اِذَاۤ اَصَابَتْهُمْ مُّصِيْبَةٌ بِمَا قَدَّمَتْ اَيْدِيْهِمْ ثُمَّ جَآءُوْكَ يَحْلِفُوْنَ بِاللّٰهِ اِنْ اَرَدْنَاۤ اِلَّاۤ اِحْسَانًـا وَّتَوْفِيْقًا
(நபியே!) அவர்களின் கரங்கள் தேடிக்கொண்ட (தீய) செயலின் காரணமாக அவர்களுக்கு ஒரு கஷ்டம் ஏற்பட்ட சமயத்தில் (அதற்குப் பரிகாரம் தேடிக்கொள்ள முடியாமலாகிவிட்ட அவர்களின் இழி நிலைமை) எவ்வாறு இருந்தது (என்பதை நீங்கள் கவனியுங்கள்.) பின்னர் அவர்கள் உங்களிடமே வந்து "(அந்த ஷைத்தானிடம் நாங்கள் சென்றதெல்லாம்) நன்மையையும் ஒற்றுமையையும் கருதியேயன்றி, வேறொன்றையும் நாங்கள் விரும்பவில்லை" என்று அல்லாஹ்வின் பேரால் சத்தியம் செய்கின்றனர்.
(அல்குர்ஆன் : 4:62)
اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ يَعْلَمُ اللّٰهُ مَا فِىْ قُلُوْبِهِمْ فَاَعْرِضْ عَنْهُمْ وَعِظْهُمْ وَقُلْ لَّهُمْ فِىْۤ اَنْفُسِهِمْ قَوْلًا بَلِيْغًا
இத்தகையவர்களின் உள்ளங்களில் இருப்பவைகளை அல்லாஹ் நன்கறிந்தே இருக்கின்றான். ஆகவே, (நபியே!) நீங்கள் அவர்(களின் குற்றங்)களைப் புறக்கணித்து அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். அன்றி (அவர்களில் உள்ள கெடுதல்களை) அவர்களுக்கு மனதில் படும்படித் தெளிவாக எடுத்துக் கூறுங்கள்.
(அல்குர்ஆன் : 4:63)
وَمَاۤ اَرْسَلْنَا مِنْ رَّسُوْلٍ اِلَّا لِـيُـطَاعَ بِاِذْنِ اللّٰهِ وَلَوْ اَنَّهُمْ اِذْ ظَّلَمُوْۤا اَنْفُسَهُمْ جَآءُوْكَ فَاسْتَغْفَرُوا اللّٰهَ وَاسْتَغْفَرَ لَـهُمُ الرَّسُوْلُ لَوَجَدُوا اللّٰهَ تَوَّابًا رَّحِيْمًا
அல்லாஹ்வுடைய அனுமதிகொண்டு (மக்கள்) அவருக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பதற்காகவே தவிர வேறு எதற்காகவும் நாம் எந்த தூதரையும் அனுப்பவில்லை. ஆகவே, அவர்களில் (எவரும் இதற்கு மாறு செய்து) தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட சமயத்திலும், (நபியே!) உங்களிடம் வந்து அல்லாஹ்விடம் (தங்கள்) பாவமன்னிப்பைக் கோரினால், அத்துடன் அவர்களுக்காக அல்லாஹ்வுடைய தூதராகிய நீங்களும் பாவ மன்னிப்பைக் கோரினால் அன்புடையவனாகவும், மன்னிப்பு டையவனாகவுமே அவர்கள் அல்லாஹ்வைக் காண்பார்கள்.
(அல்குர்ஆன் : 4:64)
فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُوْنَ حَتّٰى يُحَكِّمُوْكَ فِيْمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوْا فِىْۤ اَنْفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوْا تَسْلِيْمًا
உங்கள் இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உங்களை நீதிபதியாக நியமித்து நீங்கள் செய்யும் தீர்ப்பை தங்கள் மனதில் எத்தகைய அதிருப்தியுமின்றி முற்றிலும் ஏற்காத வரையில் அவர்கள் (உண்மை) நம்பிக்கையாளர்களாக மாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 4:65)
Assalam alaikum warahmattulla he wabarakathu 1st comment
Wa alaikum Assalam wa rahmathullahi wa barkathuhu
இந்தப் page இல் மட்டும் தான் புதிதாக கேள்வி கேட்பவர்களும் சந்தேகம் உள்ளவர்களும் பதில் பார்ப்பவர்களை பதில் சொல்லி விடுகிறார்கள் இது எல்லாமே நமக்கு முஸ்தபா பாய் கற்றுக் கொடுத்தது என்னுடைய சின்ன வேண்டுகோள் முடிந்தால் சீக்கிரமாக ஒரு குரூப்பாக இணைக்க ஒரு வாட்ஸ்அப் உருவாக்கவும்
yes....we need WhatsApp group
Yes
அருமையான யோசனை
WhatsApp or telegram kattayam group ondu venum Mustafa Bhai number ketta kuda tare mattangiraru kattayem group ondu venum
@@mohammedisfaaq4597 avar Kita yean kekiranga neengala எடுத்துக்கோங்க ..tis is a clue tat all I can tell
அல்லாஹ் அக்பர் ,❤️
Allah will give straight path to all of us. And even we have to speak more topics about krytocurrency,micro chip
فَاَلْهَمَهَا فُجُوْرَهَا وَتَقْوٰٮهَا ۙ
அப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான்.
(அல்குர்ஆன் : 91:8)
قَدْ اَفْلَحَ مَنْ زَكّٰٮهَا ۙ
அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார்.
(அல்குர்ஆன் : 91:9)
وَقَدْ خَابَ مَنْ دَسّٰٮهَا
ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான்.
(அல்குர்ஆன் : 91:10)
கருப்பு நிற அடிக்கலாம் முடியில் என்று சொன்னரீர்கன் அதை பற்றி ஹதீஸ் கூறவும்
அல்ஹம்துலில்லாஹ். நான் மதரஸாவில் படிக்கும் போது குர்ஆன் அர்த்தம் இல்லாமல் ஓதினேன் இப்போது குர்ஆனைப் பார்த்தால் தெழிவாக புரிகிறது இன்னும் சத்தியத்தை தெரிந்து செயல்படுத்த விரும்புகிறேன். நாம் அனைவருக்கும் அல்லாஹ் அந்த வாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும். இன்ஷா அல்லாஹ்.........பாய் நான் ஒரு ஹதீஸ் சூரியன் சஜ்தா சம்மந்தமாக விழக்கம் கேட்டிருந்தேன்?......
குர்ஆன் அர்த்தம் online la படிக்க முடியுமா??
நீங்க எப்படி kaththukittenka
@@Shanu-vp2cq yes
@@Oneononly7401 எதாவது link இருந்தா அனுப்புங்க plss
@@Shanu-vp2cq முடியும் ஆனால் அரபி தெரிந்தால் மிக மிக எளிதாக குர்ஆன் கற்றுக்கொள்ள முடியும்.
மாஷா. அல்லாஹ்
நீங்கள் சொல்கிற அனைத்துமே பயனுள்ள பயான்.. குறிப்பிட்டு சொல்லுபடியாக எதையும் சொல்ல முடியாது..
மாஷாஅல்லாஹ்
Today I am first asalamu alikum to all
Wa alaikum Assalam
Masha allah ungal pani thodare thua saikiren
Asalamualaikum bhai .Surah Khaf thafseer upload pannu ga bhai.
Insha allah.. ❤️💯☝️
அருமையான விளக்கம்..
Asselamu aleikum masha allah allah thanthe nawmathu ungaling moolamahe islathe arihirom
அல்ஹம்துலில்லாஹ்
Mashaallha
Bhaai euphrates river pathi podunga naanum keatutea irukan oru video full ah explain pannunga Insha allah
மிகத் தெளிவான பயானை கூறுகிறீர்கள் ஞானவேல் பிறந்த மண்ணில் உள்ள பெரிய அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு யார் உழைப்பது
Gogul voice recard as defeculte and worsted. Andti releted words offealy.
Masha Allah jazakallahu kairan
அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணா. இறுதி நூற்றாண்டின் இறுதி சமூதாயம்????
Assalamu allaikkum Bai
Masha Allah
நல்ல வீடியோ Bai
கர்பலா வீடியோக்கு waiting ...
Assalamu alaikkum varh musthafa bro eppdi irukkinga
Brother ninga apdiye vidhiya pathi video pota romba helpful ah irukkum plzzzz try pannunga
In shaa allah ,allah ungalukkum engalukkum udhavi seyya podhumaanavan!
Wa alaikum Assalam
Insha Allah
As salamu alaikum warahmatullahi wabarakkathuku all brothers &sisters
Nanum dheen pani seyyanum insha allah
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக வீடியோக்களை அப்லோடு செய்யவும் எந்த நேரத்தில் நம் வாய் அடைக்கப்படும் என்று தெரியாது எந்த நேரம் இன்டர்நெட் ஸ்விச் ஆஃப் பண்ண படும் என்று தெரியாது ஏனென்றால் வீடியோக்களை டவுன்லோட் செய்து வைத்து கொள்வதற்காக.
வழிகாட்டுபவன் ரப்புல் ஆலமீன் அவன் நேரான வழி இன்னது என்று தெரிய வைத்தான் நம்மை அவனே ஒன்று சேர்ப்பான் நம்பிக்கை வையுங்க பாய ஒன்று சேர்ந்து இன்ஷா அல்லாஹ் இமாம் மஹ்தீ பின் அணி திரண்டு நிற்போம் i I have download all videos not in TH-cam in vidmate
apsal sathath / digital ulagamum vela seyadu. Dajjalidaya time l
@@zaybrs1 Bhai wt r u trying to tell
apsal sathath neega download panni vaithalum vela seyadu solla varen
@@zaybrs1 have download in memory card external not in you tube
Mashallah
Assalamu alaikkum warahmattullahi wabarakkattuhu
Masha Allah
Alhamdulillah
Jazakkallah hairen kaseera
Wa alaikum Assalam wa rahmathullahi wa barkathuhu
அஸ்ஸலாமு அலைக்கும் பாலோ
Mashalha விதியைப்பற்றியும் நேர்வழிபற்றியும்,வழிகேட்டைப்பற்றியும் சிம்பிளா செம?எந்த ஆலிம்களும் சொன்னதா இதுவரையிலும் எனக்கு தெரியல, எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே, அல்லாஹ் உங்கள் குடும்பத்தார்களுக்கு கிருபை செய்வானாக ஆமீன் யாரப்பில்லாமீன்.
I am also agree your word about destiny
❤❤😊😊
First view 😍
Assalamu alaikum
Ungal bayan nanraga ullathu
Ipposhdu muslim kalukku marka & ulaga kalvi thevai
Anda mission erpadu sayyaum
Migavum poruladarathil migavum pin thamgi ullanar
Ella bayanil problem slgirargal
Solution yenna
سَبَّحَ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِۚ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ
வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொன்றும் அல்லாஹ்வைத் துதிக்கின்றது. மேலும், அவன் யாவற்றையும் மிகைத்தோன்; நுண்ணறிவாளன்!
(அல்குர்ஆன்: 61:1)
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لِمَ تَقُوْلُوْنَ مَا لَا تَفْعَلُوْنَ
இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் செய்யாதவற்றை ஏன் சொல்கின்றீர்கள்?
(அல்குர்ஆன்: 61:2)
كَبُرَ مَقْتًا عِنْدَ اللّٰهِ اَنْ تَقُوْلُوْا مَا لَا تَفْعَلُوْنَ
நீங்கள் செய்யாதவற்றைச் சொல்வது அல்லாஹ்விடம் மிகவும் வெறுப்புக்குரிய செயலாகும்.
(அல்குர்ஆன்: 61:3)
اِنَّ اللّٰهَ يُحِبُّ الَّذِيْنَ يُقَاتِلُوْنَ فِىْ سَبِيْلِهٖ صَفًّا كَاَنَّهُمْ بُنْيَانٌ مَّرْصُوْصٌ
எவர்கள் அல்லாஹ்வுடைய வழியில் ஈயத்தால் வார்க்கப்பட்ட சுவரைப் போன்று உறுதியாக அணிவகுத்து நின்று போர்புரிகின்றார்களோ அவர்களையே அல்லாஹ் நேசிக்கின்றான்.
(அல்குர்ஆன்: 61:4)
وَاِذْ قَالَ مُوْسٰى لِقَوْمِهٖ يٰقَوْمِ لِمَ تُؤْذُوْنَنِىْ وَقَدْ تَّعْلَمُوْنَ اَنِّىْ رَسُوْلُ اللّٰهِ اِلَيْكُمْؕ فَلَمَّا زَاغُوْۤا اَزَاغَ اللّٰهُ قُلُوْبَهُمْؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ
மேலும், மூஸா தன் சமூகத்தாரிடம் இவ்வாறு கூறியதை நினைவுகூருங்கள்: “என் சமூக மக்களே! எனக்கு ஏன் துன்பம் அளிக்கின்றீர்கள்? நான் அல்லாஹ்விடமிருந்து உங்களுக்காக அனுப்பப்பட்ட தூதராவேன் என்பதை நீங்கள் நன்கு அறிந்திருக்கின்றீர்கள்.” பின்னர் அவர்கள் கோணல் வழியை மேற்கொண்டபோது அல்லாஹ்வும் அவர்களின் உள்ளங்களைக் கோணலாக்கிவிட்டான். மேலும், பாவிகளுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை.
(அல்குர்ஆன்: 61:5)
وَاِذْ قَالَ عِيْسَى ابْنُ مَرْيَمَ يٰبَنِىْۤ اِسْرَآءِيْلَ اِنِّىْ رَسُوْلُ اللّٰهِ اِلَيْكُمْ مُّصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَىَّ مِنَ التَّوْرٰٮةِ وَمُبَشِّرًۢا بِرَسُوْلٍ يَّاْتِىْ مِنْۢ بَعْدِى اسْمُهٗۤ اَحْمَدُؕ فَلَمَّا جَآءَهُمْ بِالْبَيِّنٰتِ قَالُوْا هٰذَا سِحْرٌ مُّبِيْنٌ
மர்யத்தின் குமாரர் ஈஸா இவ்வாறு கூறியதையும் நினைவு கூருங்கள்: “இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே! நான் அல்லாஹ்வினால் உங்களிடம் அனுப்பப்பட்டிருக்கும் தூதராவேன். நான், எனக்கு முன்பே வந்துள்ள ‘தவ்ராத்’ வேதத்தை மெய்ப்படுத்தக்கூடியவனாய் இருக்கின்றேன். மேலும், எனக்குப் பிறகு அஹமத் எனும் பெயருடைய ஒரு தூதர் வருவார் என்று நற்செய்தி சொல்பவனாகவும் இருக்கின்றேன்.” எனினும் அவர் அம்மக்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தபோது, இது வெளிப்படையான மோசடி என்று அவர்கள் கூறினார்கள்.
(அல்குர்ஆன்: 61:6)
وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَـرٰى عَلَى اللّٰهِ الْكَذِبَ وَهُوَ يُدْعٰٓى اِلَى الْاِسْلَامِ ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ
அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்துரைப்பவனைவிட கொடுமைக்காரன் வேறு யார்? அதுவும் இஸ்லாத்தின் பக்கம் (முற்றிலும் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதின் பக்கம்) வருமாறு அவனுக்கு அழைப்பு விடுக்கப்படும் நிலையில்! இத்தகைய கொடுமைக்காரர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை.
(அல்குர்ஆன்: 61:7)
يُرِيْدُوْنَ لِيُطْفِـــٴُــوْا نُوْرَ اللّٰهِ بِاَ فْوَاهِهِمْ وَاللّٰهُ مُتِمُّ نُوْرِهٖ وَلَوْ كَرِهَ الْكٰفِرُوْنَ
இவர்கள், அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களால் ஊதி அணைத்துவிட விரும்புகின்றார்கள். ஆனால், அல்லாஹ்வின் முடிவு என்னவெனில் தன் ஒளியை முழுமையாகப் பரப்பியே தீர்வது என்பதாகும்; இறைநிராகரிப்பாளர்களுக்கு அது எவ்வளவு வெறுப்பாக இருந்தாலும் சரியே!
(அல்குர்ஆன்: 61:8)
هُوَ الَّذِىْۤ اَرْسَلَ رَسُوْلَهٗ بِالْهُدٰى وَدِيْنِ الْحَـقِّ لِيُظْهِرَهٗ عَلَى الدِّيْنِ كُلِّهٖ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُوْنَ
அவன்தான் தன்னுடைய தூதரை நேர்வழியுடனும், சத்தியமார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான். ஏனைய மார்க்கங்களைவிட அதனை மேலோங்கச் செய்ய வேண்டும் என்பதற்காக; இணைவைப்பாளர்களுக்கு அது எவ்வளவு வெறுப்பாக இருந்தாலும் சரியே!
(அல்குர்ஆன்: 61:9)
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا هَلْ اَدُلُّكُمْ عَلٰى تِجَارَةٍ تُنْجِيْكُمْ مِّنْ عَذَابٍ اَلِيْمٍ
இறைநம்பிக்கைகொண்டவர்களே! துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களைக் காப்பாற்றக்கூடிய வியாபாரத்தை உங்களுக்கு நான் அறிவித்துத் தரட்டுமா?
(அல்குர்ஆன்: 61:10)
تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَتُجَاهِدُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ بِاَمْوَالِكُمْ وَاَنْفُسِكُمْؕ ذٰلِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَۙ
அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்! மேலும், அல்லாஹ்வின் வழியில் உங்கள் பொருள்களாலும் உயிர்களாலும் ஜிஹாத்* செய்யுங்கள். நீங்கள் அறியக்கூடியவர்களாயின், இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும்.
(அல்குர்ஆன்: 61:11)
يَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْ وَيُدْخِلْكُمْ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ وَمَسٰكِنَ طَيِّبَةً فِىْ جَنّٰتِ عَدْنٍؕ ذٰلِكَ الْفَوْزُ الْعَظِيْمُۙ
அல்லாஹ் உங்கள் பாவங்களை மன்னிப்பான். மேலும், தோட்டங்களில் உங்களை நுழையச் செய்வான்; அதன் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். நிலைத்திருக்கும் சுவனங்களில் மிகச்சிறந்த இல்லங்களையும் உங்களுக்கு வழங்குவான். இதுவே மகத்தான வெற்றியாகும்.
(அல்குர்ஆன்: 61:12)
وَاُخْرٰى تُحِبُّوْنَهَا ؕ نَصْرٌ مِّنَ اللّٰهِ وَفَـتْحٌ قَرِيْبٌ ؕ وَبَشِّرِ الْمُؤْمِنِيْنَ
மேலும், நீங்கள் விரும்பும் இன்னொன்றையும் உங்களுக்கு நல்குவான். அல்லாஹ்விடமிருந்து கிட்டும் உதவியும் அண்மையிலேயே கிடைக்கவிருக்கும் வெற்றியுமாகும் அது! (நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு இந்த நற்செய்தியை அறிவித்துவிடும்.
(அல்குர்ஆன்: 61:13)
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْۤا اَنْصَارَ اللّٰهِ كَمَا قَالَ عِيْسَى ابْنُ مَرْيَمَ لِلْحَوٰارِيّٖنَ مَنْ اَنْصَارِىْۤ اِلَى اللّٰهِؕ قَالَ الْحَـوٰرِيُّوْنَ نَحْنُ اَنْصَارُ اللّٰهِ فَاٰمَنَتْ طَّآٮِٕفَةٌ مِّنْۢ بَنِىْۤ اِسْرَآءِيْلَ وَكَفَرَتْ طَّآٮِٕفَةٌ ۚ فَاَيَّدْنَا الَّذِيْنَ اٰمَنُوْا عَلٰى عَدُوِّهِمْ فَاَصْبَحُوْا ظٰهِرِيْنَ
இறைநம்பிக்கையாளர்களே மர்யத்தின் குமாரர் ஈஸா தம் சீடர்களை நோக்கி, “இறைவனின்பால் அழைப்பதில் எனக்கு உதவிபுரிபவர் யார்?” எனக் கேட்டபோது, “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளராக இருக்கின்றோம்” என சீடர்கள் மறுமொழி அளித்ததைப்போல் நீங்களும் அல்லாஹ்வின் உதவியாளராகத் திகழுங்கள். அப்போது இஸ்ராயீலின் வழித்தோன்றல்களில் ஒரு பிரிவினர் நம்பிக்கைகொண்டார்கள். மற்றொரு பிரிவினர் நிராகரித்துவிட்டார்கள். பின்னர், நாம் நம்பிக்கை கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவருக்கெதிராக உதவி நல்கினோம். மேலும் அவர்களே வெற்றியாளர்களாய்த் திகழ்ந்தார்கள்!
(அல்குர்ஆன்: 61:14)
اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ قِيْلَ لَهُمْ كُفُّوْۤا اَيْدِيَكُمْ وَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰ تُوا الزَّكٰوةَ ۚ فَلَمَّا كُتِبَ عَلَيْهِمُ الْقِتَالُ اِذَا فَرِيْقٌ مِّنْهُمْ يَخْشَوْنَ النَّاسَ كَخَشْيَةِ اللّٰهِ اَوْ اَشَدَّ خَشْيَةً ۚ وَقَالُوْا رَبَّنَا لِمَ كَتَبْتَ عَلَيْنَا الْقِتَالَ ۚ لَوْلَاۤ اَخَّرْتَنَاۤ اِلٰٓى اَجَلٍ قَرِيْبٍ ؕ قُلْ مَتَاعُ الدُّنْيَا قَلِيْلٌ ۚ وَالْاٰخِرَةُ خَيْرٌ لِّمَنِ اتَّقٰى وَلَا تُظْلَمُوْنَ فَتِيْلًا
(போர் புரியாமல்) உங்கள் கரங்களைத் தடுத்துக் கொள்ளுங்கள்; மேலும் தொழுகையை நிலை நிறுத்துங்கள்; ஜகாத்தையும் கொடுங்கள் என்று எவர்களிடம் கூறப்பட்டதோ அவர்களை நீர் கவனிக்கவில்லையா? இப்பொழுது போர் புரியுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது, அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வுக்கு அஞ்சுவதைப் போல ஏன் அதைவிட அதிகமாக மனிதர்களுக்கு அஞ்சுகின்றார்கள்! “எங்கள் இறைவனே! போர் புரிவதை எங்கள் மீது ஏன் கடமையாக்கினாய்? இன்னும் சிறிது காலம் வரை எங்களுக்குத் தவணை அளித்திருக்கக் கூடாதா?” என்று கேட்கிறார்கள். (நபியே! அவர்களிடம்) கூறுவீராக: இவ்வுலக வாழ்வின் இன்பமனைத்தும் அற்பமானதே! மேலும் (அல்லாஹ்வுக்கு) அஞ்சி வாழ்பவர்க்கு மறுமை மிகவும் சிறந்ததாகும். இன்னும் உங்களுக்கு இம்மியளவும் அநீதியிழைக்கப்படமாட்டாது.
(அல்குர்ஆன்: 4:77)
وَيَقُوْلُ الَّذِيْنَ اٰمَنُوْا لَوْلَا نُزِّلَتْ سُوْرَةٌ ۚ فَاِذَاۤ اُنْزِلَتْ سُوْرَةٌ مُّحْكَمَةٌ وَّذُكِرَ فِيْهَا الْقِتَالُۙ رَاَيْتَ الَّذِيْنَ فِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌ يَّنْظُرُوْنَ اِلَيْكَ نَظَرَ الْمَغْشِىِّ عَلَيْهِ مِنَ الْمَوْتِؕ فَاَوْلٰى لَهُمْۚ
“(போர் புரியும் படி ஆணையிடும்) ஓர் அத்தியாயம் எதுவும் ஏன் இறக்கியருளப்படுவதில்லை?” என்று இறைநம்பிக்கையாளர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால், போர் பற்றிக் கூறப்பட்ட உறுதியான ஓர் அத்தியாயம் இறக்கியருளப்பட்டபோது, உள்ளங்களில் பிணி இருந்தவர்கள் மரணத்தால் சூழப்பட்டவன் பார்ப்பதைப் போன்று உம்மைப் பார்த்ததை நீர் கண்டீர்! அந்தோ, அவர்களுடைய நிலை பரிதாபத்துக்குரியதுதான்.
(அல்குர்ஆன்: 47:20)
وَاِذْ قَالَ مُوْسٰى لِقَوْمِهٖ يٰقَوْمِ اذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ جَعَلَ فِيْكُمْ اَنْۢـبِيَآءَ وَجَعَلَـكُمْ مُّلُوْكًا ۖ وَّاٰتٰٮكُمْ مَّا لَمْ يُؤْتِ اَحَدًا مِّنَ الْعٰلَمِيْنَ
மூஸா தம் சமூகத்தாரிடம் கூறியதை நினைவு கூருங்கள்: “என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்களிடையே நபிமார்களைத் தோற்றுவித்தான். உங்களை ஆட்சியாளர்களாகவும் ஆக்கினான். மேலும், உலக மக்களில் எவர்க்கும் வழங்கப்படாதவற்றையெல்லாம் உங்களுக்கு வழங்கினான்.
(அல்குர்ஆன்: 5:20)
يٰقَوْمِ ادْخُلُوا الْاَرْضَ الْمُقَدَّسَةَ الَّتِىْ كَتَبَ اللّٰهُ لَـكُمْ وَلَا تَرْتَدُّوْا عَلٰٓى اَدْبَارِكُمْ فَتَـنْقَلِبُوْا خٰسِرِيْنَ
என் சமூகத்தாரே! உங்களுக்காகவே அல்லாஹ் விதித்துவிட்ட தூய பூமியில் நுழைந்து விடுங்கள்! இன்னும் புறங்காட்டி ஓடாதீர்கள்! நீங்கள் அவ்வாறு செய்தால் பேரிழப்புக்கு ஆளாவீர்கள்.”
(அல்குர்ஆன்: 5:21)
قَالُوْا يٰمُوْسٰٓى اِنَّ فِيْهَا قَوْمًا جَبَّارِيْنَ ۖ وَاِنَّا لَنْ نَّدْخُلَهَا حَتّٰى يَخْرُجُوْا مِنْهَا ۚ فَاِنْ يَّخْرُجُوْا مِنْهَا فَاِنَّا دَاخِلُوْنَ
அதற்கவர்கள், “மூஸாவே...! அப்பூமியில் மிக்க வலிமை வாய்ந்தவர்கள் இருக்கின்றார்கள்; அதிலிருந்து அவர்கள் வெளியேறாத வரை நாங்கள் அங்குச் செல்லவே மாட்டோம். ஆயினும் அவர்கள் அதிலிருந்து வெளியேறிவிட்டால், நிச்சயமாக நாங்கள் நுழையத் தயாராய் உள்ளோம்” என்று பதில் தந்தார்கள்.
(அல்குர்ஆன்: 5:22)
قَالَ رَجُلٰنِ مِنَ الَّذِيْنَ يَخَافُوْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَيْهِمَا ادْخُلُوْا عَلَيْهِمُ الْبَابَۚ فَاِذَا دَخَلْتُمُوْهُ فَاِنَّكُمْ غٰلِبُوْنَ ۚ وَعَلَى اللّٰهِ فَتَوَكَّلُوْۤا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ
அவ்வாறு (நுழைய) அஞ்சிக் கொண்டிருந்த மக்களின் மத்தியில் அல்லாஹ்வின் அருளைப் பெற்றிருந்த இருவர் இருந்தனர். அவர்கள் கூறினார்கள்: “வலிமை வாய்ந்தவர்களைப் பொருட்படுத்தாமல் வாயிலினுள் நுழைந்து விடுங்கள்! அவ்வாறு உள்ளே நுழைந்து விடுவீர்களாயின் நீங்கள்தாம் வெற்றியாளர்களாய்த் திகழ்வீர்கள்; நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாயின் அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருங்கள்!”
(அல்குர்ஆன்: 5:23)
قَالُوْا يٰمُوْسٰٓى اِنَّا لَنْ نَّدْخُلَهَاۤ اَبَدًا مَّا دَامُوْا فِيْهَا فَاذْهَبْ اَنْتَ وَرَبُّكَ فَقَاتِلَاۤ اِنَّا هٰهُنَا قَاعِدُوْنَ
ஆனால் அவர்கள் மீண்டும் இவ்வாறே கூறினார்கள்: “மூஸாவே! அவர்கள் அங்கு இருக்கும் வரை நாங்கள் ஒருபோதும் அங்குப் போகமாட்டோம். வேண்டுமாயின், நீரும் உம்முடைய இறைவனும் சென்று போரிடுங்கள்; நாங்கள் இங்கேயே அமர்ந்திருக்கின்றோம்.”
(அல்குர்ஆன்: 5:24)
قَالَ رَبِّ اِنِّىْ لَاۤ اَمْلِكُ اِلَّا نَفْسِىْ وَاَخِىْ فَافْرُقْ بَيْنَـنَا وَبَيْنَ الْـقَوْمِ الْفٰسِقِيْنَ
அதற்கு மூஸா, “என் இறைவனே! என்னையும், என் சகோதரரையும் தவிர நிச்சயமாக வேறு யாரும் என்னுடைய அதிகாரத்தில் இல்லை; எனவே, கீழ்ப்படியாத இம்மக்களிடமிருந்து எங்களைப் பிரித்துவிடுவாயாக!” எனக் கூறினார்.
(அல்குர்ஆன்: 5:25)
قَالَ فَاِنَّهَا مُحَرَّمَةٌ عَلَيْهِمْ اَرْبَعِيْنَ سَنَةً ۚ يَتِيْهُوْنَ فِى الْاَرْضِ ؕ فَلَا تَاْسَ عَلَى الْقَوْمِ الْفٰسِقِيْنَ
அதற்கு அல்லாஹ் மறுமொழி பகர்ந்தான்: “அப்படியென்றால் நாற்பதாண்டு காலம் வரைஅந்நாடு அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டதாகும். அவர்கள் பூமியில் அலைக்கழிந்து திரிவார்கள். கீழ்ப்படியாத அந்த மக்களுக்காக நீர் அனுதாபப்படாதீர்!”
(அல்குர்ஆன்: 5:26)
Assalam alaikum bhi....how are you....?
24:00
Asalamu azhaikum Mustafa bai
30 நிமிடம் இருக்க மாதிரி சின்ன வீடியோவா போடுங்க நான் உங்க பாலோவர்.
25th - 26th minute...super..
Jasahallah hairn
இன்ஷா அல்லாஹ் விதியைப் பற்றி கொஞ்சம் விளக்கம் கூறவும். அதை நாங்கள் விளங்கிக் கொண்டால் அடுத்தடுத்து நடக்க இருக்கும் பிரச்சனைகளை தெளிவாக சந்திக்க இலகுவாக இருக்கும்...
விதியை பத்தி அதிகம் discuss செய்ய வேண்டாம் ... அதை மனித அறிவால் full ல புரிந்துகொள்ள முடியாது - இறைவன் இப்படி கூறுகிறான்
நபித்தோழர்களில் சிலர் விதி தொடர்பாக தர்க்கம் செய்து கொண்டிருந்த போது
அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள்
. (அவர்களின் இச்செயலைக் கண்ட) உடனே கோபத்தால், நபி (ஸல்) அவர்களின் முகம் மாதுளை முத்துக்களைப் போன்று சிவந்து விட்டது
. தமது தோழர்களிடம், “இவ்வாறு செய்யுமாறு தான் நீங்கள் உத்தரவிடப்பட்டீர்களா? அல்லது இதற்காகத் தான் நீங்கள் படைக்கப்பட்டீர்களா? குர்ஆனில் ஒன்றை மற்றொன்றுடன் மோதவிடுகின்றீர்களே.
உங்களுக்கு முன்னால் வாழ்ந்த சமுதாயத்தவர்கள் விதியில் சர்ச்சை செய்த காரணத்தினால் தான் அழிந்து போனார்கள்என்று
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: இப்னுமாஜா 82
Bai Black dye adippathu sunnatha?
Can anyone explain me
அஸ்ஸலாமு அழைக்கும்
24:50
பாய் அந்த அபு தாவூத் ஹதீஸ் number
சொல்லுக பாய் ரொம்ப நல்லா தேடிடு இருந்த
அபூதாவூது நம்பர் 4349 and 4350 .
@@mohamedrafiq6446 jashakallah Bhai
antha Hardee's la 500 year thana bhai irukku but Mustafa Bhai yellarukku 1naal(1000 year) rasool(sal) ummat Mattu (1500) sonnapla..
Ennoda doubt Allah yella ummat Ku 1000 year koduthurkanu entha Hardee's la yaachu irka bhai
@@muhammad9785 எனக்கு தெரியாது ஹதீஸ் ல தேடிப்பாருங்கள்
MASHA ALLAH
Assalamualaikkum warahmatullahi wabarakathuhu.. on the 58th minute you say that colouring the hair black isn't forbidden and not haraam. Is this true? Any Hadith for this with reference? Is colouring the hair in black is permissible in Islam?
Appadinna wellai mudikki karuppu pusalaama?wilakkam tharawum.
58:38 முடிக்கு கருப்பு டை அடிப்பது சுன்னத் என்று கூறுகிறார் எனக்கு சரியாக விளங்கவில்லை தெரிந்தவர்கள் விளக்கவும்
Koodathu
Veru vannam kalanthu seiyyalam
can you explain the black color dying is halal?
Masha Allah 💖
Need more Quran Thafseer .
Assalamu alaikkum
உங்களை நான் அல்லாஹ்வுக்கா நேசிக்கிறேன்
Assalamu alaikum
Wa alaikum Assalam
part 31 eppo bai
حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ عَنْ ابْنِ جُرَيْجٍ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ أُتِيَ بِأَبِي قُحَافَةَ يَوْمَ فَتْحِ مَكَّةَ وَرَأْسُهُ وَلِحْيَتُهُ كَالثَّغَامَةِ بَيَاضًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيِّرُوا هَذَا بِشَيْءٍ وَاجْتَنِبُوا السَّوَادَ رواه مسلم
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
மக்கா வெற்றி நாளில் (அபூபக்ர் (ரலி) அவர்களின் தந்தை) அபூ குஹாஃபா, (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம்) கொண்டு வரப்பட்டார். அவரது தலை முடியும், தாடியும் தும்பைப் பூவைப் போன்று வெள்ளை நிறத்தில் இருந்தன. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை ஏதேனும் (சாயம்) கொண்டு மாற்றுங்கள். கறுப்பு நிறத்தைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம்
أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عُبَيْدِ اللَّهِ الْحَلَبِيُّ عَنْ عُبَيْدِ اللَّهِ وَهُوَ ابْنُ عَمْرٍو عَنْ عَبْدِ الْكَرِيمِ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ رَفَعَهُ أَنَّهُ قَالَ قَوْمٌ يَخْضِبُونَ بِهَذَا السَّوَادِ آخِرَ الزَّمَانِ كَحَوَاصِلِ الْحَمَامِ لَا يَرِيحُونَ رَائِحَةَ الْجَنَّةِ رواه النسائي
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
புறாவின் கழுத்தில் உள்ள (தூய கருப்பு நிறத்)தைப் போன்ற கருப்புச் சாயத்தைப் பூசிக்கொள்ளும் ஒரு கூட்டம் இறுதிக் காலத்தில் தோன்றும். அவர்கள் சொர்க்கத்தின் வாடையை நுகர மாட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : நஸாயீ
🌏⛪🏯🕌👨👩👦👦
அஸ்ஸலாமு அலைக்கும் இது புது சீரிஸா பாய்
Assalaamu Alaikum... Title a maathunga.... Padikuravan non Muslim ku bayan kaekaama title dhan paapanga...
Assalamu alaikum musthaba bai
Unga video ethirbathen
CAA ,NRC , NPR inthu ponre sattangal dajjal sulchiya
yes ... Not only in India..... all over the world in different names
@@alhamdhulillah5784 நான் அகதி கொடுமை மட்டும் சொல்லவில்லை..... எல்லா கொடுமை களையும் பொதுவாக சொன்னேன்.... Palestine, Philippines .....list எடுத்தால் இந்த space பத்தாது...
Assalamu wa alaikkum anna adipadai kalvi 2 kanom anna 😥😥😥 link kudunga anna
th-cam.com/video/iB2i-wdkus0/w-d-xo.html
Nandri anna😊😊😊
Ji mahadi(a)வரும் பொழுது நம்முடைய ரோல் என்ன என்பது பற்றி தெரியும் என்று ஒரு வீடியோவில் சொன்னீங்க. அது என்ன. நாம் என்ன செய்ய வேண்டும்
Muhammad Sulaiman / indraya ulagil network anaithum orunaal broken pannapadum. Apo indha ulagamay oru nalla stand edukapadum. Apo muslim oru line vandurvaga.
@@zaybrs1 இப்போ nrc caa இதில் நம்முடைய தலையீடு எவ்வாறு இருக்க வேண்டும்
Muhammad Sulaiman / porattam verum padhagai, koochal poaduradu idu mattum podhadu. Arival adukka vendum. Nan mun commendil ulladu ungaluku purindrkum. Ipo pannunm porattam arasiyal ilabam thavira vetri kidaikuma enbadu allah arivan
அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் என் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக ஆமீன்.
ஹதீஸின் அடிப்படையில் 1)எவ்வாறு என் வாழ்க்கையில் முடிவு எடுப்பது நான் எடுக்கும் முடிவு அனைத்தும் தவரகதான் அமைகின்றது!
2)என் துவா அங்கீகரிக்க என்ன செய்ய வேண்டும்?
3)நான் எது நடக்க கூடாது என்று நினைக்கின்ற நோ அதுதான் நடந்து விடுகிறது. அல்லாஹ் என் துவா வை என் பதில் தருவது இல்லை?
Maasha allah
Assalaamu alaikum bai🤗
Wa alaikum Assalam
Mustafah bhai neenga hizbut tahrir pathi enna solldringa
Pls do reply
நபி ஸல் அவர்களின் தீன் எது என்பதை உணர்ந்து செயல்படும் இயக்கங்கள் உலகில் நிறைய உள்ளன. நாம் வாழும் பகுதியில் மவ்லானா மவ்தூதியுடைய தாவாவின் மூலம்தான் இந்த கொள்கை அறியப்படுகிறது.ஹிஸ்பு இங்கே அதிகாரப்பூர்வமாக இல்லாததால் அதைப் பற்றி எனக்கு குறைவாகத்தான் தெரியும். கேள்விப்பட்ட வரையில் மல்லானா மவ்தூதியும் இவர்களும் ஒரே கொள்கை சொல்வதாக தெரிகிறது.
@@SUPERMUSLIM
Thank you
கர்பலா-30
Bai ipp irrka situation eappdy handle panrathu, nam sago kal ratham sinthukirarkal
Asalamu alaikum bai adipadai kalvi eapa
Islamic monetory system pathi cleara 1 bayan
A pure explanation video on
What is money?
What is its function?
What is riba?
And etc
After that a separate video comparing todays money
After that a separate video on.. is that halal or haram or are we doing this bcoz there is no choice?
Pls dont mix last two topics in 1st topic's lecture
Vanakkam bai, I use to watch your videos, i remember you saying somewhere that at a point of time sun will be raising in the west, there is this dying star betelguese(thiruvadhirai) when it dies there will be a supernova explosion happening which scientists say will look like second sun in the sky, and they say it is to happen in near future. May be this could be the sun you were talking about, if so it is to happen in the near future. Correct me if am incorrect somewhere.
Brother.. Also watch merciful servent in TH-cam channel
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ இப்போது இருக்கும் அரசியல் கட்சிகளில் சேர்ந்திருப்பது பற்றி உங்கள் கூற்று
வஅலைக்கும் அஸ்ஸலாம் தவறு சேரக் கூடாது
முஹமது(ஸல்) அவர்கள் இஸ்லாமிய ஆட்சி பரிபூரணம் ஆவதற்கு முன்பாக கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் காஃபிர்களுடன் ஒரு இணக்கத்தை ஏற்படுத்தி சேர்ந்து தானே பயணித்தார்கள். பிறகு ஏன் ஓரளவு கருத்து ஒத்துபோகும் கட்சிகளுடன் சேர்ந்து பயணிக்க கூடாதா?
@@SUPERMUSLIM இஸ்லாமிய கட்சி SDPI la கூட சேர கூடாதா பாய்??
@@Shanu-vp2cq avarkalidam ithai sollungal
Avarkale thurathi viduvaarkal
Subuhallh
வருத்தத்துடன் பதிவு செய்ய கூடிய உண்மை என்னவென்றால் அர்ஸ் க்கு அதிபதியான அல்லாஹ் முஸ்லிம்களுக்கு இவ்வளவு மிகப்பெரிய பொக்கிஷமான (தீனுல் இஸ்லாம்)என்கின்ற குர்ஆனை கொடுத்துள்ளான்.
இதை வைத்துக்கொண்டு உம்மத் வழிதவறி உள்ளது.
விழிப்புணர்வு செய்யவேண்டிய பல ஆலிம்கள் ?? (Except few)So
Insha Allah We all have a duty to carry this truth (Islamic mission)to the Muslim people.
Bhai super tittle
அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணா
எனக்கு கொஞ்சம் விவரம் வேண்டும்
வியாபாரத்தில் லாபம் எவ்வளவு வைப்பது என்று அல்லாஹ் குர்ஆனில் என்ன சொல்லி இருக்கான்.
வியாபாரம் குறைத்த லாபத்தில் ஒரு social service போல செய்ய வேண்டும் என்று ஹதீஸ் உள்ளது ...... ஆனால் நாம் licence வாங்கவே " செலவு " செய்ய வேண்டும். வியபாரம் நடக்க "செலவு " செய்ய வேண்டும் .... so , social service முடியாத பட்சத்தில் இறைவன் நம்மை கேள்வி கேட்க மாட்டான் ...
@@aseefsh3002 உங்கள் பதில் நன்றாக உள்ளது, ஆனால் எனக்கு மேலும் விவரம் தேவைப்படுகிறது.
நீங்கள் விடை அளித்ததற்கு நன்றி..
@@shahinshabava9504 labam ungal virupam alavil thillumulllu vendam
அஸ்ஸலாமு அலைக்கும்
நான் உங்களை பின் பற்றினாள் மலை உடன் பெயர்த்து எடுத்து கொண்டு சென்று விடுவார்கள் என்று அபு ஜெஹல் கூறினான் என்று குரான் வசனம் ஒன்று உள்ளது என்று ஒரு வீடியோ வில் சொன்னிகளே ... அந்த ஸுரா என் மற்றும் வசனம் என் சற்று தர முடியுமா....
28:57
@@SUPERMUSLIM நன்றி
Why you dont have beard