விஜயை பார்த்து விளம்பரத்தில் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” சேர்த்த திமுக அரசு ! Savukku Shankar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ธ.ค. 2024

ความคิดเห็น • 614

  • @PremSangita
    @PremSangita วันที่ผ่านมา +272

    சவுக்கு மீடியா நேயர்களுக்கு வணக்கம் 🙏 விஜய் பார்த்து கதறுகிறார்களோ இல்லையோ சவுக்கு சங்கர் அண்ணன் கதற விடுகிறார்... 💯🔥 உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.... 👍💐❤️❤❤

    • @premasamimuthu7109
      @premasamimuthu7109 วันที่ผ่านมา +4

      சவுக்கு தம்பி பேசுனாவே கதறுவானுக 🎉🎉

    • @NagarajNsr
      @NagarajNsr วันที่ผ่านมา +6

      @@PremSangita கதரனும் நம்மால் கேள்வி கேக்க இயலவில்லை. அதானல் குறைந்தபச்சம் கேட்பவருக்கு பின்னால் நிப்போமே...
      100 c முதல் 1500-2000c வரை கொள்ளை அடிக்கப்படுகிறது இதை எங்கிருந்து எடுப்பார்கள். சாவுக்கு மீடியா சிந்திக்க, அத்துடன் முடிந்தால் செயல்பட நம்மை தூண்டுகிறது என்றே உணர்கிறேன்...

    • @ajithancil5303
      @ajithancil5303 19 ชั่วโมงที่ผ่านมา

      Correct ha sonna bro🤝

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 17 ชั่วโมงที่ผ่านมา

      ரஜினி பேராசைக்கு மட்டுமில்லை,பயந்தாங்கொள்ளியும்கூட.

    • @sarathsarath5960
      @sarathsarath5960 12 ชั่วโมงที่ผ่านมา

      Unmai dhan 😂😂😂

  • @chinnasamyp5771
    @chinnasamyp5771 วันที่ผ่านมา +80

    திமுக அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது.. என்ற செய்தியை எப்போது கேட்போம் என்று என் இதயம் துடிக்கிறது,

    • @karthickkrishnamoorthy5424
      @karthickkrishnamoorthy5424 12 ชั่วโมงที่ผ่านมา

      mom mom m B. V. 😊😊. V i😊 I😊do😊😊😊😊😊😊í😊😊 rrrarar😅ic

  • @onlinelivevideo
    @onlinelivevideo วันที่ผ่านมา +122

    சவுக்கு அண்ணா அவர்கள் செம்ம தில்....உங்கள் சேவை எங்களுக்கு தேவை

    • @soundarebi1348
      @soundarebi1348 8 ชั่วโมงที่ผ่านมา

      அசாத்திய திறமை கொண்டவர் சவுக்கு.....

  • @rajsrajendran188
    @rajsrajendran188 วันที่ผ่านมา +49

    பவுடர் Boys முட்டு குடுக்க முடியாமல் திணறும் Dubakoor 200 boys சார்பில் வாழ்த்துக்கள் 🤣🤣🤣🎉🎉🎉சவுக்கு மீடியா ராக்ஸ் 🔥👊🏼💥🖌️👏🏻

  • @kumarprasath8871
    @kumarprasath8871 วันที่ผ่านมา +62

    சங்கரு இந்த சேகர் பாபு வுக்கு நல்ல சாவே வராது பா😊😊
    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤
    தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤❤❤❤

  • @gayazsmart3772
    @gayazsmart3772 วันที่ผ่านมา +60

    மாலதி அவர்களுக்கு என்னுடைய வணக்கங்கள் 🙏 மற்றும் அனைவர்களுக்கும் வணக்கங்கள்🙏🙏🙏

  • @SakthiDevendra-u8j
    @SakthiDevendra-u8j วันที่ผ่านมา +62

    Savukku has eligible for start a News tv channel 24×7, best wishes anna🎉

  • @PremSangita
    @PremSangita วันที่ผ่านมา +63

    2:45 அனைவருக்கும் வணக்கம் 🙏❤️

  • @srinivasaluSrinivasalu-k1v
    @srinivasaluSrinivasalu-k1v วันที่ผ่านมา +22

    சவுக்கு சங்கர் சார் வணக்கம்.மக்கள் மன்றத்தின் உன்மையான எதிர் கட்சித் தலைவராக நீங்கள் செயல்படுகிறீர்கள் வாழ்த்துக்கள்

  • @manmathan1781
    @manmathan1781 วันที่ผ่านมา +73

    எம் ஜி ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் க்கு பிறகு தி மு க வுக்கு விஜய் சிம்ம சொப்பணமாக இருப்பார்....

    • @tajshayan3257
      @tajshayan3257 22 ชั่วโมงที่ผ่านมา +2

      விஜய் ஜெயிக்க வேண்டும் அப்ப தான் கேப்டன் வெற்றி பெற்றதாக உணர்வேன்

  • @jackiejeg
    @jackiejeg วันที่ผ่านมา +42

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். குறள் 972.

  • @smartchennai7268
    @smartchennai7268 วันที่ผ่านมา +27

    🎉🎉🎉.. அருமை.. Shankar.. Sir.. வாழ்த்துக்கள்.. 💐💐💐..

  • @BalaViji-xv1pk
    @BalaViji-xv1pk 19 ชั่วโมงที่ผ่านมา +6

    சவுக்கு அண்ணனோட வீடியோ ஒரு முழு படம் பார்த்த திருப்தி கொடுக்கும் with political knowledge 😊

  • @mamthav5242
    @mamthav5242 วันที่ผ่านมา +21

    Semma funny discussion. I thoroughly enjoyed 😂😂😂😂

  • @Kishore-30
    @Kishore-30 วันที่ผ่านมา +66

    THALAPATHY! 👑
    TVK for TAMILNADU! ♥️💛♥️

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 วันที่ผ่านมา +37

    தமிழக உளவுத்துறை நாட்டையும் மக்களையும் கண்காணிக்காமல் சண்டாளன் கூட்டத்தை மட்டுமே காத்துக்கொள்கிறது 😭😭

  • @Lakshmi-tk3hq
    @Lakshmi-tk3hq วันที่ผ่านมา +20

    சவுக்கு அய்யா விகடன்... தரமான சம்பவம்... பண்ணீட்டாங்க...😂

  • @AshokKumar-nv4xb
    @AshokKumar-nv4xb 22 ชั่วโมงที่ผ่านมา +11

    Above 90% of the subscribers are viewed in 12 hours.. Keep rocking 🎇

  • @sameersharaf3823
    @sameersharaf3823 วันที่ผ่านมา +23

    புறா கூடும் இடத்தில் பூனையை விட்டது போல் விஜய் வந்த்ததும் திமுகவினர் தெறித்து ஓடுகின்றனர்.. வேற லெவல் சவுக்கு அண்ணா 😂😂

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 วันที่ผ่านมา

      Headless chicken runs around the middle of the road
      That's all so good for them

  • @muruganmuniyappan7443
    @muruganmuniyappan7443 วันที่ผ่านมา +39

    🎉🎉 point point ஆக பேசும் அன்ணன் சவுக்கு சங்கர்
    அவர்களுக்கு வாழ்த்துக்கள்
    என்றும் மக்கள் பனியில்
    தமிழக வெற்றிக் கழகம் ❤❤❤

  • @shobhakumaran7192
    @shobhakumaran7192 21 ชั่วโมงที่ผ่านมา +4

    I salute Malathi..... she is a very brave lady...... very confident person........ hope she will come be outstanding in this dirty world ..... give it back to those who looked at you with evil eyes and spread bad things about you. I am very proud of you, Malathi. You are doing good. 😅😅😅😅😅
    Love you ma❤❤❤❤❤

  • @sakthiSaravanan978
    @sakthiSaravanan978 วันที่ผ่านมา +5

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பும் அதன் விளக்கமும் மிக தெளிவு.....! எனக்கு ஒரு ஆசை நீங்கள் செய்தி ஊடகங்கள் நடந்தும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்... சவுக்கு அண்ணா

  • @YuvarajPriya-qm3ty
    @YuvarajPriya-qm3ty วันที่ผ่านมา +23

    சவுக்கு அண்ணா அவர்களின் துணிச்சல் கண்டு எனக்கு பொருமையாக உள்ளது

  • @ajithkumar2370
    @ajithkumar2370 วันที่ผ่านมา +14

    ❤️உங்கள் சேவை தொடரட்டும் 💐💐💐

  • @Krish-g8y
    @Krish-g8y วันที่ผ่านมา +16

    Supper savukku anna welcome

  • @manikandanachari3012
    @manikandanachari3012 วันที่ผ่านมา +6

    மாஸ் அப்டேட்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அதிரடி சராவடி சங்கர் சார். உண்மை எதார்த்தம் 100% அதிரடி மீடியா வாழ்க❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @haseenabanuh2313
    @haseenabanuh2313 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Very TRUE always watching what our anna does...

  • @manismart779
    @manismart779 21 ชั่วโมงที่ผ่านมา +3

    அடுத்த காணோலியில் இதை பற்றி பேசுவீர்கள் என்று நான் நம்புகிறேன் 😢உங்கள் மூலமாக ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நன்மைகள் நடக்கட்டும் அண்ணா ❤

  • @thiruppathinagarajan9768
    @thiruppathinagarajan9768 วันที่ผ่านมา +10

    always great ..savukku shankar na summavaa..

  • @ishwar-pixel
    @ishwar-pixel วันที่ผ่านมา +11

    அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றம் சென்று இந்த கேள்விகளை சங்கர் கேட்க வேண்டும்.. 2026 தேர்தலில் போட்டியிடுங்கள்

  • @seenivasang82
    @seenivasang82 วันที่ผ่านมา +20

    Super TVK🎉🎉

  • @manikandanachari3012
    @manikandanachari3012 วันที่ผ่านมา +9

    விஜய்சார் தனது செல்வாக்கு உயர பேட்டிகள் அதிகம் தரணும். நீங்க பேட்டி வாங்குங்கள் சங்கர் சார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shobhakumaran7192
    @shobhakumaran7192 21 ชั่วโมงที่ผ่านมา +2

    No words to say ....... just feel contented to see you, Mr. Shankar
    🎉🎉🎉🎉🎉
    ❤❤❤❤❤

  • @logaiyappan8685
    @logaiyappan8685 วันที่ผ่านมา +15

    Media hero savukku sir

  • @SalmanKhan-pm2db
    @SalmanKhan-pm2db 19 ชั่วโมงที่ผ่านมา +2

    Big fan of u sir🎉

  • @Enzoonee
    @Enzoonee วันที่ผ่านมา +8

    மதுரை மக்கள் இவர்கள் 🖤❤️(திருடர்) இடம் உஷர்

  • @sureshnadar2357
    @sureshnadar2357 วันที่ผ่านมา +7

    Shanker sir வேற level 💯 😅😅Shanker sir 🙏 ❤❤❤

  • @premnethaji3786
    @premnethaji3786 วันที่ผ่านมา +12

    Va thalaiva va.. ❤❤❤❤❤

  • @ShankarLolo-di4dc
    @ShankarLolo-di4dc วันที่ผ่านมา +30

    ✴️தமிழகவெற்றிக்கழகம்✴️

  • @NagarajNsr
    @NagarajNsr วันที่ผ่านมา +5

    நன்றி அண்ணே...
    சட்ட சபை பற்றி விளக்கம் கொடுத்தமைக்கு... நான் இத்தனை விவாதத்திற்குல்லாக்க விரும்பினேன். 🙏🙏🙏

  • @duraidurai5992
    @duraidurai5992 22 ชั่วโมงที่ผ่านมา +5

    Sir இந்த CMDA tender document fulla படிக்கவும் அப்போதுதான் என்னை போன்றவர்களுக்கு புரியும் தெரிச்சிக்க முடியும் sir.55:38

  • @kriyababaji6044
    @kriyababaji6044 วันที่ผ่านมา +8

    அண்ணா சூப்பர் 👍

  • @sureshnadar2357
    @sureshnadar2357 วันที่ผ่านมา +4

    Shanker sir உண்மை என்றும் வெல்லும் ❤❤❤

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 วันที่ผ่านมา +17

    எங்கள் அன்பு நெறியாளர் சங்கர் சார் அவர்களுக்கும் அன்பு ஆசிரியர் லியோ அவர்களுக்கும் அன்புக்குரிய மாலதி மேடம் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @ThiyagarajanChinnathambi
    @ThiyagarajanChinnathambi 20 ชั่วโมงที่ผ่านมา +6

    எடப்பாடி வேற சட்டசபையில் வெளுத்து வாங்குகிறார்

  • @manikandanachari3012
    @manikandanachari3012 วันที่ผ่านมา +21

    விஜய் சார் தனது பயணம் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவார். Sure

  • @dailyshorts143
    @dailyshorts143 วันที่ผ่านมา +6

    Savukku sankar anna I’m big fan of u❤

  • @vinoth00007
    @vinoth00007 วันที่ผ่านมา +14

    நா நிறைய உங்க பேச்சை கேட்டு கொண்டுள்ளேன், பாயிண்ட் டு பாயிண்ட் கிண்டி கிழங்கு எடுக்குறீங்க, உங்கள் தயிறுயத்திற்கு வாழ்த்துக்கள் mr. சவுக்கு அண்ணா..... நிறைய அரசியல் உண்மைகளை உங்கள் சேனளை பார்த்து நான் கற்று கொள்கிறேன், நன்றி....

  • @muralidharan33
    @muralidharan33 วันที่ผ่านมา +60

    லியோ பின்புறம் தளபதி விஜய் யின் புகைப்படமும் வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி

  • @lohitprasadr7250
    @lohitprasadr7250 วันที่ผ่านมา +6

    Super savukku sir

  • @lakshmananraaji9025
    @lakshmananraaji9025 วันที่ผ่านมา +11

    சவுக்கு அண்ணா வாழ்க ❤❤❤

  • @pbinu6200
    @pbinu6200 วันที่ผ่านมา +4

    உண்மை வெல்லும். வாழ்க தமிழ்.

  • @sureshkumarvidhurshan7956
    @sureshkumarvidhurshan7956 วันที่ผ่านมา +4

    Savukku on 🔥🔥🔥🔥🔥

  • @rockierockie7387
    @rockierockie7387 วันที่ผ่านมา +29

    விஜய் பல அரசியல்வாதிகளை போல தினமும் பேசமாட்டார் ஆனால் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னால் பேசினாலும் வெற்றி பெறுவார்.
    மற்ற கட்சிகள் தினமும் பேசினாலும் அவர் பேச்சுக்கு ஈடாகாது

    • @KATHIRJAME
      @KATHIRJAME วันที่ผ่านมา

      @@rockierockie7387 you are right

    • @alexcreation4050
      @alexcreation4050 วันที่ผ่านมา

      Right man

    • @sachinsrinivasan9822
      @sachinsrinivasan9822 23 ชั่วโมงที่ผ่านมา +1

      People are not fool to sipport dmk, and tvk

    • @NISSYJ0SEPH
      @NISSYJ0SEPH 20 ชั่วโมงที่ผ่านมา

      ​@@sachinsrinivasan9822 and not like idiot to support NTK or BJP

  • @raghuramancn6192
    @raghuramancn6192 วันที่ผ่านมา +15

    தமிழ்நாட்டின் தலை சிறந்த நடிகர் நம்ம அட்ட கத்தி சர்வாதிகாரி

  • @ramprasadhjobs
    @ramprasadhjobs วันที่ผ่านมา +5

    Enna da team..video சீக்கிரம் முடிஞ்சு போன மாறி இருக்கு..🎉🎉🎉🎉neraya நேரம் இருக்க பாரி போடுங்க...stress free ya இருக்கு🎉🎉🎉😂😂

  • @Pencilmaths360
    @Pencilmaths360 19 ชั่วโมงที่ผ่านมา +3

    அண்ணாமலை சிறந்த அரசியல் தலைவர்

  • @azhaguvelrajendran8130
    @azhaguvelrajendran8130 วันที่ผ่านมา +4

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
    செய்தொழில் வேற்றுமை யான்- குறள் 972

  • @sairaghavan5694
    @sairaghavan5694 22 ชั่วโมงที่ผ่านมา +3

    இப்படிப்பட்ட மோசமான கபட வேடதாரிகளை 2021 இல் ஆட்சியிலமர்த்தத்தான் நீங்கள் பாடுபட்டீர்கள் என்பதை மறந்து விட வேண்டாம்

  • @vishwaray5423
    @vishwaray5423 วันที่ผ่านมา +4

    மாலதி.....சூப்பர்......❤ Answer

  • @ruthiramoorthy4588
    @ruthiramoorthy4588 วันที่ผ่านมา +5

    Super sangar

  • @ChandranB-k1e
    @ChandranB-k1e วันที่ผ่านมา +13

    சவுக்கு sir 2026 இன் முக்கியமான தலைவர் போட்டோ உங்க ஆபீஸ் ல இல்லை
    எங்களுக்கு ரொம்ப வருத்தம் 🤔

  • @SabishekPBT
    @SabishekPBT วันที่ผ่านมา +7

    ஆதவ் அர்ஜுன் கூட ஒரு பேட்டி எடுத்த எப்படி இருக்கும் சொல்லுங்க

    • @AnanthakumarSelvaraj
      @AnanthakumarSelvaraj วันที่ผ่านมา +1

      Thalith makkalukku vilippunarvu earpadum

    • @shankares388
      @shankares388 15 ชั่วโมงที่ผ่านมา

      tell me what qualifications of Adhav Arjun? his back ground?

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 วันที่ผ่านมา +6

    தங்கள் கருத்துக்கள் அத்தனையுமே ஆழமான கருத்துக்களாக இருக்கும் சங்கர் சார்புடைய சங்கர் சார் அவர்களுடைய நிர்வாகத்தில் இருக்கும் அத்துணை பேருக்கும் நல்வாழ்த்துக்கள் நீங்கள் நீங்கள் நீங்கள் எடுத்து எந்தெந்த காரியங்களை எந்தக் காரியங்களை நீங்கள் நீங்கள் செய்தால் வெற்றியைத் தரும்

  • @risingsun2611
    @risingsun2611 วันที่ผ่านมา +11

    அப்பாவை பார்க்கும் போது ஒரு கப், மகனை பார்க்கும் போது வேற கலர் கப் அதை கூட கண்டுபிடிக்கல!

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 วันที่ผ่านมา

      இந்த விளம்பர பைத்தியங்களின் Pulse ஐ அவர் தான் சரியாக புரிந்து வைத்து உள்ளார்

  • @vishwaray5423
    @vishwaray5423 วันที่ผ่านมา +4

    ஷங்கர் sir ❤❤❤❤❤

  • @vishwaray5423
    @vishwaray5423 วันที่ผ่านมา +4

    சவுக்கு ஊடகம்.....🔥🔥🔥👏👏👏👏👏

  • @mohandevaraj9152
    @mohandevaraj9152 วันที่ผ่านมา +2

    last 10 minutes very imp

  • @saravanankanishka4798
    @saravanankanishka4798 วันที่ผ่านมา +5

    சவுக்கு அண்ணா உங்கள் அம்மாவை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் அண்ணா சிறப்பு கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் நீங்கள் நன்றாக பார்த்துக் கொள்வீர்கள் எனக்குத் தெரியும் இருந்தாலும் உங்கள் அம்மாவைப் பற்றி கூறினீர்கள் எனக்கு கஷ்டமாக இருந்தது அதனால் அண்ணா சொல்கிறேன் ❤

  • @esudoss3318
    @esudoss3318 วันที่ผ่านมา +10

    We are all support savukku media network.

  • @ArunKumar-bu1kv
    @ArunKumar-bu1kv วันที่ผ่านมา +6

    சவுக்கு சங்கர் 🔥🔥🔥

  • @JeevanRaj-js4mj
    @JeevanRaj-js4mj 13 ชั่วโมงที่ผ่านมา

    மாலதி அவர்களுக்கு வணக்கம்

  • @eswarankanthan1483
    @eswarankanthan1483 วันที่ผ่านมา +3

    சூப்பர் தலைவா ❤❤❤❤

  • @anbarasane8150
    @anbarasane8150 วันที่ผ่านมา +5

    👍👍👍👍👍👍செம்ம தில்லுயா உனக்கு 💪💪💪💪💪💪

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 วันที่ผ่านมา +11

    Ss rocking 😀😄😃

  • @pradeeepjose4810
    @pradeeepjose4810 วันที่ผ่านมา +4

    Thala ne mass thala 💥

  • @AnanthakumarSelvaraj
    @AnanthakumarSelvaraj วันที่ผ่านมา +13

    Andha smile, Savukku Shankar Anna always ultimate

  • @prabhumahadhev9996
    @prabhumahadhev9996 วันที่ผ่านมา +5

    Ungal sevai thodara valthukkal

  • @mangalamnarayan4684
    @mangalamnarayan4684 20 ชั่วโมงที่ผ่านมา +1

    Well explained
    Please start investigation journalism college.
    Your clarity of explanation of jail procedure is very good .

  • @innovativepencilarts2394
    @innovativepencilarts2394 วันที่ผ่านมา +9

    Cinema hero-reel
    Savukku shankar-real

  • @ssarathi3707
    @ssarathi3707 วันที่ผ่านมา +4

    திமுகவின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டியதற்கு நன்றி ஐயா 🔥🔥🔥🔥🔥🔥

  • @prathimurugasu9556
    @prathimurugasu9556 วันที่ผ่านมา +3

    Well done Anna 👏 ✔

  • @asenthil23
    @asenthil23 วันที่ผ่านมา +3

    Brother doing good job 👏👏👏

  • @MaheshSays
    @MaheshSays วันที่ผ่านมา +3

    Sometimes what Leo speak is not audible, Good Refined Journalism from Savukku and team.

  • @Dinakar.H
    @Dinakar.H วันที่ผ่านมา +4

    சங்கர் அண்ணா 🔥🔥🔥🫡

  • @vishwaray5423
    @vishwaray5423 วันที่ผ่านมา +4

    Savukk 🔥🔥🔥🔥🔥

  • @SaisarathSaisarath
    @SaisarathSaisarath วันที่ผ่านมา +1

    Tq ..savuku sankar anna.. Nan yesterday comment pana.. Assembly pairuthi pesauga anna.. Nega yen comment ku super la response pandriga..🔥 ❤

  • @arunvj8745
    @arunvj8745 วันที่ผ่านมา +9

    த. வெ .க ✅✅✅✅✅

  • @anandhnathiya9023
    @anandhnathiya9023 วันที่ผ่านมา +5

    அருமை அண்ணா

  • @saravanansao
    @saravanansao วันที่ผ่านมา +4

    சவுக்கு ஒரு சிற்பி

  • @vijay._.tharun
    @vijay._.tharun วันที่ผ่านมา +4

    Intha time mu akka ku vanakkam vaikavillai savuku sir😅❤

  • @me-rn3or
    @me-rn3or วันที่ผ่านมา +10

    சவுக்கு அண்ணா 🧡🤍💚

  • @Ajaykrishna97_
    @Ajaykrishna97_ วันที่ผ่านมา +11

    TN Politics now revolves around Vijay and TVK.

    • @swaminathananthiraikili2664
      @swaminathananthiraikili2664 วันที่ผ่านมา

      Only till 2026

    • @sivakumar.3671
      @sivakumar.3671 วันที่ผ่านมา

      No bro 2026 ra vida 2026 ku appuram vara election la thaan Vijay ya paarhu romba payapudu vanga​@@swaminathananthiraikili2664

  • @ANBARASANR-nk9ce
    @ANBARASANR-nk9ce 13 ชั่วโมงที่ผ่านมา

    AIYA THANKS, THANKS, THANKS❤❤❤❤❤❤

  • @Smile-live-magic
    @Smile-live-magic วันที่ผ่านมา +9

    TVK...❤❤❤

  • @gayazsmart3772
    @gayazsmart3772 วันที่ผ่านมา +15

    சத்தியம் டிவியின் மெகா சர்வே..!
    தமிழக வெற்றிக் கழகம் ♥️💛♥️
    வெற்றி நிச்சயம் 💯💯💯

    • @maragathami4676
      @maragathami4676 วันที่ผ่านมา +4

      நானும் பார்த்தேன். களத்தில் இறங்கினால் வெற்றி 200% உறுதி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉tvk tvk tvk

    • @priyalovelycollection
      @priyalovelycollection วันที่ผ่านมา +1

      நானும் பார்த்தேன்.. Tvk 🔥

    • @AnnaKarunanidhiStalinUdhayInba
      @AnnaKarunanidhiStalinUdhayInba วันที่ผ่านมา

      நானும் பார்த்தேன், தவெக நிச்சயம் 100 கோடி வாக்கு பெற்று மத்தியில் ஆட்சியமைகக்கும். டளபடி விசய் பிரதமராக பொறுப்பேற்பார்

  • @alexcreation4050
    @alexcreation4050 วันที่ผ่านมา +8

    தலைவர் ரஜினிக்கு ஸ்கெட்ச் எப்போதும் ஏர்போர்ட்ல தான்

  • @sarunsaravana7491
    @sarunsaravana7491 วันที่ผ่านมา +7

    ப்ளூ சட்டைக்கு போட்டியா 🤣🤣சங்கர் rocked

  • @ShivaShiva-k3y
    @ShivaShiva-k3y วันที่ผ่านมา +5

    Unmai sir

  • @உமாபதி-த7ம
    @உமாபதி-த7ம 18 ชั่วโมงที่ผ่านมา +1

    Ippo than old savukku team vision aaguthu 🎉🎉🎉