உங்களின் நியாயமான கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றும் பிரியாணி இலை வழிபாடு...BAY LEAF REMEDY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 พ.ค. 2021
  • In this video, I have explained about the magical power of BAY LEAF...
    I have also cleared so many doubts regarding bay leaf burning...

ความคิดเห็น • 1.3K

  • @seralathanseralathan7601
    @seralathanseralathan7601 2 ปีที่แล้ว +124

    Amma,Nan prinji ilai pariharam 1 time seithen,nanum husband um 3 years prinji irunthom,ipo sernthutom ,Thank you very much Amma.

  • @parimalasankar4740
    @parimalasankar4740 3 ปีที่แล้ว +3

    ரொம்ப நன்றி சகோதரி. நீங்க சொன்ன மாதிரி செஞ்சிட்டு இருக்கேன். என்னோட வாழ்க்கைல நிறைய அதிசயம் நடக்க ஆரம்பித்திருக்கிறது. என்னோட நாத்தனார் எங்க உறவே வேண்டாம்னு உறவை அறுத்திட்டு போய்ட்டாங்க. அதுல இருந்து என்னோட வீட்டுக்காரர் ரொம்ப மன உளைச்சல் ஆகி நிம்மதியே இல்லாம இருந்தார். உங்களோட இந்த பதிவை பார்த்த பிறகு நீங்க சொன்ன மாதிரி எழுதிட்டு அத எரிச்சேன். என்னால நம்பவே முடியல. நான் அத செஞ்ச ஒரு வாரத்துல அவங்க வந்து என்னோட வீட்டுக்காரர் கிட்ட மன்னிப்பு கேட்டாங்க. எங்களுக்குள்ள பிரிவு உண்டாகி அஞ்சு வருஷம் ஆச்சு. ஆனா இது முன்னமே தெரிஞ்சிருந்தா எப்பவோ சரியாகி இருக்குமோ என்னவோ. பரவாயில்லை அதெல்லாம் நடக்க வேண்டிய நேரத்துல நடக்கணும்னு இருக்கு போல. உங்களுக்கு என்னோட மனமார்ந்த நன்றி சகோதரி. வாழ்க வளமுடன். நீங்கள் மன நிறைவோடும், நிம்மதியோடும் வாழ ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்

    • @anjaliprakash2401
      @anjaliprakash2401 6 หลายเดือนก่อน

      5:01

  • @PremaSenthil-zz5tr
    @PremaSenthil-zz5tr 9 หลายเดือนก่อน +1

    Neenga sonna uppu parigaram panitu irukan.neraya changes iruku theriudhu thank you so much mam

  • @govindarajp248
    @govindarajp248 3 ปีที่แล้ว +6

    Very clear explain mam.nan marupadium eluthi vaika poren en poojai room la.enaku nambikkai neraiya vanthuruchu mam.happy mam.enga veettu pakkathula ulla land engaluku sathagama amaiyanum.ithai write panni poojai room la vaika poren.enakaga pray pannikonga mam pls .seekiram nadakkanum nu .

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 ปีที่แล้ว +2

      கூடிய சீக்கிரத்தில் நல்லது நடக்கும்...👍🏻👍🏻👍🏻

  • @shashisharmila4395
    @shashisharmila4395 3 ปีที่แล้ว +16

    உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வது, சகோ ??? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் இந்த பிரிஞ்சி இலையை வாங்கினேன்!!! இதன் பயன்பாட்டை உங்களிடம் தெளிவாக கேட்கணும்னு நெனச்சுகிட்டே வந்தால் நீங்களே எங்க எல்லாருக்கும் வேண்டி நல்ல ஒரு தெளிவான பதிவை குடுத்ததது எனக்கு அலாதி சந்தோஷமாக இருக்கு ,சகோ!!!! எல்லாருமே நல்ல இருக்கனும்ன்னு நெனைக்கிறவங்க ரொம்ப குறைவு!!!!! இந்த உலகில் சுயநலம் மிகுந்த சுயநலமாவார்களே அதிகம் உள்ளனர் !!!!! அனால் அதில் இருந்து மாறுபட்ட ஒரு மனிதன் நீங்க!!!! மிக்க நன்றி!!!! வாழ்க வளமுடன் !!!!

    • @jayalakshmibschennaisamaya9765
      @jayalakshmibschennaisamaya9765 3 ปีที่แล้ว

      .anna colour pen alutha vandum

    • @ashwanvidhyan8710
      @ashwanvidhyan8710 3 ปีที่แล้ว +1

      @@jayalakshmibschennaisamaya9765 for dreams...go blue
      For land ... Go red
      For love...pink
      For money... Go green

  • @nathiyaveeravel882
    @nathiyaveeravel882 3 ปีที่แล้ว +22

    mam ரொம்ப சந்தோசமா இருக்கு நான் 5000 வேண்டும் என்று எழுதி 2 நாட்ககள் தான் ஆகுது என்னால நம்பமுடியவில்லை ரொம்ப நாள வராத பணம் எனக்கு வந்தது tq mam🙏🙏🙏

  • @bindhubinish7201
    @bindhubinish7201 2 ปีที่แล้ว +5

    Thanks madam nan ithu mathiri eluthi en husband pursela vachirunthen nanga ippo kidaikkathnu ninacha periya amount kidachuthu romba thanks madam

  • @prabasenthil319
    @prabasenthil319 2 ปีที่แล้ว +10

    Tq so much mam..🙌good vibes..ipdi yellorukkum useful tips solra neenga great ..keep rocking mam..

  • @sanjay.m744
    @sanjay.m744 2 ปีที่แล้ว +15

    Mam neenga sonna mathiri na bay leaf la enaku amt venum nu eluthi en purse la vechiruntha with in two days enaku seetu vilunthuchu tq mam

  • @prasannavenkateswaramoorth6376
    @prasannavenkateswaramoorth6376 3 ปีที่แล้ว +10

    நீங்கள் சொல்லும் யோசனை நன்றாக உள்ளது. அதாவது அனைத்து கோரிக்கைகளை பிரபஞ்சத்திடம் கேட்டுக் கொண்டே இருக்கவேண்டும் என்கிறீர்கள். சதா அந்த கோரிக்கைகளை பிரபஞ்சத்திடம் நம் எண்ண அலைகளை பாய்ச்சிக் கொண்டு இருக்கச் சொல்கிறீர்கள். நல்ல பதிவு சகோதரி. ஹீலர் பாஸ்கர் கூட இதே கருத்தை கூறி The Secret என்ற ஆங்கில புத்தகத்தை படிக்க ஆழ்ந்து அர்த்தம் புரிந்து படிக்க சொன்னார் அந்த புத்தகம் தமிழ் வடிவிலும் உள்ளது. சினீமா படமாகவும் ஆங்கிலம் மற்றும் தமிழ் வடிவிலும் உள்ளது. பயனடையலாம்.

  • @ocpmani4358
    @ocpmani4358 2 ปีที่แล้ว +141

    Today mrg 9clock sami roomla yelluthi vachurukka sis... Kulathai pakiyam vendumnu... Prayer pannikkaga sis..... Pls.....🙏🙏🙏🙏🙏

    • @aswinim6135
      @aswinim6135 2 ปีที่แล้ว +7

      All the best pa,ungalukku seekkarama kulanthai paakkiyam kidaikkum...

    • @ocpmani4358
      @ocpmani4358 2 ปีที่แล้ว +3

      @@aswinim6135 thank you.... thank you .....sir....🙏🙏🙏🙏🙏

    • @parthiba723
      @parthiba723 2 ปีที่แล้ว +2

      Manamaarntha vaathukal and prayers but laugh Guys this fellows are fraud I did this for two weeks for just 1,50,000 but nothing has happened still on pressure...see if you pray for become an MLA will it happen??? Universe is there but fate will decide everything.... laughing...this guys are earning on your innosence and needs just stop this bull shit....

    • @balamagi612
      @balamagi612 2 ปีที่แล้ว

      Kulathai pakiyam vendum nu so nenga apadi ealuthininga plz

    • @ocpmani4358
      @ocpmani4358 2 ปีที่แล้ว

      @@balamagi612 yennaku kulathai pakiyam kedaikka vendum...nu yelluthi vaikkalam...

  • @tamiloduvilayadu9188
    @tamiloduvilayadu9188 3 ปีที่แล้ว +11

    Unga video parthu last week wallet la veche oru amount sudden ah kedachuthu. Thanks sister.

  • @gowripriyasivasankar6518
    @gowripriyasivasankar6518 3 ปีที่แล้ว +25

    நான் கேட்க நினைத்த அனைத்துக்கும் பதில் கிடைத்தது போல் உள்ளது நன்றி அம்மா 💐💐

  • @kalaivanidhamodharan6648
    @kalaivanidhamodharan6648 ปีที่แล้ว +4

    I got IT job after 8 yrs gap..i followed this for 3 weeks..in 4th week,i got job which was dragging for 4 months..i do varahi Pooja also along with this

  • @Sriyt12
    @Sriyt12 2 ปีที่แล้ว +2

    உண்மை தான் சகோதரி நான் தங்கம் கம்மல் வேண்டினேன் கிடைத்தது நன்றி சகோதரி🙏🙏🙏

  • @dhatchayanidhatchayani8070
    @dhatchayanidhatchayani8070 2 ปีที่แล้ว

    Hi mam,,,neenga sonna mathiri biriyani leaf ,parigaram very powerful mam,,,,my friend velai illama irundhanga,romba feel pannanga,,,unga parigaram share pannein,,,biriyani leaf la,write panniirundhanga,,,2 days la result mam,,,collage la lecture work kidachiirukku,,,avanga happy mam,,Monday join pandranga mam,,,thanku very much,,,,unga program all suberb,&quick result,,,,really true msg mam,,,ellorum try pannnunga ippo irrukka situation ellorukkum useful irrukkum,,thanku mam

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @heart-651
    @heart-651 3 ปีที่แล้ว +7

    Neenga sonna mathiri senjen mam 4 daysla oru amount kedachadhu thank u so much for this video

    • @gayathrirtg6573
      @gayathrirtg6573 3 ปีที่แล้ว

      Unyama ??

    • @heart-651
      @heart-651 3 ปีที่แล้ว

      @@gayathrirtg6573
      Yes unmaidhan sis

    • @gayathrirtg6573
      @gayathrirtg6573 3 ปีที่แล้ว +1

      thank you so much utane msg pannetinga nanu senju pagaren😍😍

    • @krishnakumarikpkozhikottup6841
      @krishnakumarikpkozhikottup6841 3 ปีที่แล้ว

      Really

    • @n.g.sundarie9319
      @n.g.sundarie9319 3 ปีที่แล้ว

      Hai...sis..
      Ninga amount kaga enta colour penla elutuninga..
      Daily eluti ericitingala..ila..four days kalucitan ericingala
      Sundari
      Please reply sis

  • @elakkiyaaramamoorthi5907
    @elakkiyaaramamoorthi5907 3 ปีที่แล้ว +17

    U look s like pink rose 😍 beautiful with pink shade sis 👌 nalla thagaval sis 👌 a clear explanation sis 👌 keep rocking 👍

  • @Veluvel-zt3lc
    @Veluvel-zt3lc 3 ปีที่แล้ว

    சூப்பர் எனக்கு இப்ப கிழக்கு வாசல் வீடு வாடகைக்கு வேண்டும் இதை கண்டிப்பாக செய்கிறேன் சகோதரி நீங்கள் நல்லா இருக்கனும் கடவுள் உங்க குடும்பத்தை நல்லா வைத்து இருப்பார்கள் சகோதரி வாழ்க வளமுடன் ‌🙏🙏🙏❤️❤️❤️👌👌👌

  • @ssvalli-gs2co
    @ssvalli-gs2co 3 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏நீங்கள் போடும் ஒவ்வொரு விடியோவும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. கண்டிப்பாக செய்கிறேன் சகோதரி ❤❤

  • @youtubeuser7953
    @youtubeuser7953 3 ปีที่แล้ว +10

    Makkalae nalla vishathiruku mattum edhai nambikaiyudan cheiungal, vetri nichayum 🙏🙏😊😊

  • @sugunag8060
    @sugunag8060 2 ปีที่แล้ว +7

    Really it works sister', continuously 11days, I did this with lot trust and lot of prayers. My husband got job in good concern.

  • @comedybabies2803
    @comedybabies2803 2 ปีที่แล้ว +2

    Thank you so much madam my husband wrok in Qatar nanga avangala pakka on arrival visha la vanthom vantha aprom family restaurant ku apply pannunom .neraya peruku one or two month ku aprom than ok achi na unga video pathud apply pannunathula irunthu yeluthivachan yannaku kadaikanum apudinu na nacha Mari ennaku two days la approval vanthud . it's true for magic very thank for you mam . Na first time itha pathi Pathan irunthalum oru nampikaila itha panuna nadatud . Ithu unmai yen comment ta aplod pannunga please 🙏🙏🙏🙏🙏

  • @mayusuma2002
    @mayusuma2002 ปีที่แล้ว

    Amma nalla nampikkai irukku.nan eluthi vachsathellam nadanththathu.rimpa nanri mam.

  • @pushpavallishanmugam6113
    @pushpavallishanmugam6113 3 ปีที่แล้ว +6

    Sathiyama mam brinji elai la write panni Pooja room la vaikalam nu nenachudu already pota video save panni vachu eruken mam atha today parkalam nu nenachan but neega enoru video potinga mam thankyou mam brinji elai parikaram enaku nalla sink aguthu thankyou so much

  • @trusfrated4079
    @trusfrated4079 3 ปีที่แล้ว +6

    Sis.. Intha video ipothan parthen.. Parthathum write paniten.. Thank u sister..pink my fav..clr.. Semmaiya erukinga sister..🌹🌹

  • @g.p.t.g.p.t.3409
    @g.p.t.g.p.t.3409 2 ปีที่แล้ว +1

    Thanks for your biryani ilai pariharam sister.
    I have positive results. It's excellent. I have got positive results.

  • @rajavarman73
    @rajavarman73 ปีที่แล้ว +2

    For six months my lady colleague stopped talking....after bay leaf burning
    What a miracle.....she became
    very close and talking

  • @dinesshn7860
    @dinesshn7860 2 ปีที่แล้ว +10

    Mam first of all thanks for sharing this wonderful information to all ..
    Now , i tell my experience in Briyani Leaf magic happened in my life.
    My wife asked to see the video After seeing your video we wrote exactly what is required for my current situation - Job change with required CTC. I was looking for job change nearly 2 years didnt happen so we wrote before a month and now I got job change exactly after 1 months with exact CTC i wrote in Briyani Leaf.. As u said i daily see the written leaf and pray to universe that it should get the job change.
    Really I'm excited and happy and ton of thanks to this information shared to all...

  • @jayamanikannanjk4054
    @jayamanikannanjk4054 2 ปีที่แล้ว +5

    Mam full leaf kidaikamatangathu. Brinji leaf udainthathu use pannalama .please reply. Mam

  • @divyabalamuruganvlogs
    @divyabalamuruganvlogs 2 ปีที่แล้ว

    Sister I'm very happy becz en ponnukku 1week ah heavy fever hospital poium sari akala . yesterday nyt en ponnukku rempa fever increase akitu so na niga sonamathri eluthi en ponnu billow la vachiten mrg en ponnukku fever rempave kuranjiruku im so hpy sis thk u so much ....na ethala true nu ninaichen but chance ah ilai very powerful tip thk u sis ..

  • @sharmisclassicfoods1794
    @sharmisclassicfoods1794 ปีที่แล้ว

    Sagodari.This is the first time iam watching your video.Kind hearted person you are.May God Bless you.

  • @priyapavi3947
    @priyapavi3947 3 ปีที่แล้ว +7

    அழகா இருக்கீங்க நல்லா சொல்ரீங்க👌👌

  • @ronnytutorial2923
    @ronnytutorial2923 3 ปีที่แล้ว +6

    I like your Tamil pronunciation....and I started your procedure....mam.
    I pray god all should be fulfilled with good blessings..🙏🏼..

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் சகோதரி...🙏🏻👍🏻👍🏻

    • @senthilkumarp1955
      @senthilkumarp1955 2 ปีที่แล้ว

      @@ThamizharasiBalamurugan ok mam

    • @keerthanas2571
      @keerthanas2571 2 ปีที่แล้ว

      @@ThamizharasiBalamurugan mam oruvarai santhika vendum endral epadi eluthunathu enga vaipathu plz tell me mam

    • @user-bx6kb8uv6f
      @user-bx6kb8uv6f 8 หลายเดือนก่อน

      In studies we can do ma'am

  • @manoharankswamy9738
    @manoharankswamy9738 2 ปีที่แล้ว +1

    Bay leaf is a very powerful pariharam .thank you so much madam

  • @sindhuramesh3360
    @sindhuramesh3360 2 ปีที่แล้ว

    🙏🙏🙏amma thanx a lot we did biryani leaf parigaram within 2 days happened thanx a lot

  • @SivaKumar-px5yk
    @SivaKumar-px5yk 3 ปีที่แล้ว +9

    Thank you mam my family rompa kadan prachanaiill iruku medam

  • @mmanjula2809
    @mmanjula2809 3 ปีที่แล้ว +8

    Sister adagu nagaedukanum.kadan prachanyum theeranum athuku parigaram sollunga siister panam kaile nikamatinguthu.pls reply sister

  • @deepamahendran0308
    @deepamahendran0308 2 ปีที่แล้ว +1

    I need to pass my Singapore ‘ s Nursing Board Exam
    And I need to study first
    Now I’m going to write on the bay leaf with god’s grace want to hpnd everything good 🙏🏻🙏🏻

  • @user-eg7jl1wm1d
    @user-eg7jl1wm1d 3 ปีที่แล้ว +1

    நன்றி அக்கா... எனக்கு வேலையே இல்லாமல் இருந்தது... வருமானம் கிடைக்க இந்த பிரியாணி இலை எழுதி வைத்தேன்...நல்ல வருமானம் கிடைக்கும் படியான வேலை கிடைத்தது...

    • @saigowri1293
      @saigowri1293 3 ปีที่แล้ว

      Epdi write panni vachu erichenga pls sollunga enakum vela illama tha iruken eluthanum pls sollunga

  • @ggayathri3935
    @ggayathri3935 3 ปีที่แล้ว +15

    Mam. Thank u Soo soo much. This bay leaf worked superbly. Yesterday only I wrote and kept in Pooja room before the mirror but amazingly today I got money. Thank you mam for your valuable information.. keep sending more videos...

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 ปีที่แล้ว

      Sooooooper sister

    • @savithathangavel9291
      @savithathangavel9291 3 ปีที่แล้ว

      Plz tell the produre how u did...

    • @sathvisworld2695
      @sathvisworld2695 3 ปีที่แล้ว

      Sister at a time pooja room leyum purse leyum brinji leaf la ezhuthi vekkalaama

    • @santhiganesun6754
      @santhiganesun6754 3 ปีที่แล้ว +2

      @@ThamizharasiBalamurugan vanakam sis ... My husband block my num ..coz fight .. I can do tis bay leaf ...I want he unblock my num n call me ...wat need to write

    • @savithaanjje2328
      @savithaanjje2328 3 ปีที่แล้ว +1

      @@santhiganesun6754 yes, you do it....you will get very results...🙏

  • @bharathihelina8057
    @bharathihelina8057 3 ปีที่แล้ว +15

    My wish is Ur channel soon will get millions of subscriber's, u deserve it ❤️❤️

  • @gayathridiary3355
    @gayathridiary3355 2 ปีที่แล้ว

    Sis na trip panuen it s working 💯 tq so much bankla irtha jewelry eduthuden I am so happy

  • @bharatg7253
    @bharatg7253 2 ปีที่แล้ว

    Hi mam how are you.... enudaya phone keezha vilundhu odanchi poidichi.... Adhunalla na romba feel panna mam.... Na bay leaf parigaram senjen..... Enakku seekaraama phone kedachidanumnu.... Enakku new mobile kedakkala apadinnalum paravala but enudaya old phone repair panni vaangiyachi..... I am very very happy mam.... Really super mam..... Ungalukku inform panna kooda mudila so happy then thank you mam.... Thank you so much......
    ...

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 ปีที่แล้ว +1

      Happy to hear this from you sister....sooooooper sister

    • @bharatg7253
      @bharatg7253 2 ปีที่แล้ว

      @@ThamizharasiBalamurugan thank you thank you so much mam

  • @arivarasanr281
    @arivarasanr281 2 ปีที่แล้ว +18

    Mam really miracle... I got job from TCS with in one week my wife wrote and kept in my file in biriyani leaf after I got offer letter she showed me that biriyani leaf really really it's a miracle thank you so much mam

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 ปีที่แล้ว

      Very very happy to hear this good news...BEST WISHES

    • @vaalgavalamudan9408
      @vaalgavalamudan9408 2 ปีที่แล้ว

      Akka enakkum en husband kum divorce case nadaukudhu..enaku 6years la oru ponnu iruka..enaku payama iruku...idhu panninal nanga servom a akka

    • @yuganboopathi
      @yuganboopathi 2 ปีที่แล้ว +1

      @@vaalgavalamudan9408 Kandipa searuvenga..... Nambikkai oda try pannunga

    • @vaalgavalamudan9408
      @vaalgavalamudan9408 2 ปีที่แล้ว

      @@yuganboopathi romba romba thanks anna.

    • @sudhaprabu785
      @sudhaprabu785 2 ปีที่แล้ว

      @@yuganboopathi daily eluthanuma weekly once ah

  • @kamaleekannas4827
    @kamaleekannas4827 3 ปีที่แล้ว +4

    Mam valuable information tq so much keep rocking🙏

  • @kidscreativity3299
    @kidscreativity3299 3 ปีที่แล้ว +1

    Thank you so much sister bay leaf nalla work achu rempa naal Vara vediya amount kidaithathu athum one month than try pannen I am so happy

    • @chandramathi7227
      @chandramathi7227 2 ปีที่แล้ว

      Weakly once paneengala

    • @kidscreativity3299
      @kidscreativity3299 2 ปีที่แล้ว

      @@chandramathi7227 yes weekly once than seithen. Every Thursday change pannituven

    • @chandramathi7227
      @chandramathi7227 2 ปีที่แล้ว

      @@kidscreativity3299 thank u

    • @sashirekha2182
      @sashirekha2182 2 ปีที่แล้ว

      Sister please let me know what to write the person who took money from me is blocked my number please help me

  • @komalakarthik8633
    @komalakarthik8633 ปีที่แล้ว

    Thank you veryyyy much madam I follow all ur parama my problem is clearing little little you have live long life ok madam

  • @jayapriyaselvamani4935
    @jayapriyaselvamani4935 3 ปีที่แล้ว +11

    Mam, I made that biriyani leaf parikaram for getting loan..after one week I got the loan sanctioned...
    Thank you mam...

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்

    • @saigowri1293
      @saigowri1293 3 ปีที่แล้ว

      Nejamava

  • @ashwanvidhyan8710
    @ashwanvidhyan8710 3 ปีที่แล้ว +23

    Need of my day mam... background always perfect... Keep rocking Doctor

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 ปีที่แล้ว +3

      மிக்க நன்றி

    • @saranyavardharaj9657
      @saranyavardharaj9657 2 ปีที่แล้ว +2

      @@ThamizharasiBalamurugan madam is there any specific time to write n what I should if I forgot to write one Tuesday n wrote again on Wednesday is tht fine

  • @gayathrisaravanan2092
    @gayathrisaravanan2092 2 ปีที่แล้ว +2

    Hi mam, Naanum en husband ku nalla job kidaikanum nu intha remedy seithen really it's miracle mam,en husband nalla kidaichuruchu mam. Thank you thank you so much mam😘😘😘

    • @vanathisree
      @vanathisree 2 ปีที่แล้ว

      Eluthi enga vachinga enna panninga sis pls reply me

    • @subasrinivinaya4598
      @subasrinivinaya4598 2 ปีที่แล้ว

      Epdi vechinga sis pls reply

  • @karthikeyankarthik7054
    @karthikeyankarthik7054 2 ปีที่แล้ว

    Madam awesome method first time enaku work out aagiruku enaku rmba naala vaanganum ninaichu expect Pana certificate indha method naala enaku kidaichirku but idu knjm time eduthuchu aana enaku kidaichirku nan edirpathadha vida adigama kidaichirku madam.thank you so much much much .....

  • @s.kalaivanisubashchandrabo5209
    @s.kalaivanisubashchandrabo5209 2 ปีที่แล้ว +11

    Thanks mam..I said this remedy to my cousin for her problem which we cannot do anything from our side.. A big miracle happened within a week and still we can't believe it.. This is really working..tqq so much 👍

  • @hemapanneerselvam7089
    @hemapanneerselvam7089 2 ปีที่แล้ว +3

    Thank you sister.🙏🙏🙏🙏🙏. Eppaye nan ninaithathu nadanthidum nu happy agiduchu sagothari.i am very happy sagothari🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @divyathangam103
    @divyathangam103 3 ปีที่แล้ว +2

    Today the 1 time I saw your vedio I want government school teacher job I didn't concentrate and interest to studies. What I do please pray for me I got a government school teaching job

  • @sathiavani776
    @sathiavani776 3 หลายเดือนก่อน

    Thanks for your information ❤❤❤❤

  • @hemasri3194
    @hemasri3194 3 ปีที่แล้ว +9

    Thank u mam. Today I write for 2nd baby _ Boy baby wish (after 8yrs)...pray for me mam.

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 ปีที่แล้ว +2

      Best wishes sister....

    • @hemasri3194
      @hemasri3194 3 ปีที่แล้ว

      @@ThamizharasiBalamurugan Thank u mam

    • @sathvisworld2695
      @sathvisworld2695 3 ปีที่แล้ว +1

      @@ThamizharasiBalamurugan ,🙏 your wishes will come true

    • @n.g.sundarie9319
      @n.g.sundarie9319 3 ปีที่แล้ว +1

      Valtukkal sis...alagana arivana aan kulantai ungaluku pirakatum
      Sundari

    • @sathvisworld2695
      @sathvisworld2695 3 ปีที่แล้ว +1

      Saiappa unathu aasai niravethuvaar🙏

  • @thenmozhiloganathan6353
    @thenmozhiloganathan6353 3 ปีที่แล้ว +8

    Felt positive vib from it speech

  • @bharathdurai2126
    @bharathdurai2126 2 ปีที่แล้ว +1

    Mam romba thanks mam really happy to see your videos that God s great mam

  • @pujasreeman4199
    @pujasreeman4199 3 ปีที่แล้ว

    Eanoda 3 yrs paiyan romba bayapaduvan... So veliya ponalum bayama eruku erukunu solitu erupan... Unga vedio pathu.. Nan biriyani elai la eazhuthi pooja panan... Epo one week kullave nala improvement theriyuthu... Bayam koranchitu varuthu... Thnks for ur guidance mam

  • @rekhamadhankumar8012
    @rekhamadhankumar8012 3 ปีที่แล้ว +8

    Something special Tamil sister ur information all very useful and valuable

  • @kousalyaganesh9981
    @kousalyaganesh9981 3 ปีที่แล้ว +9

    Very clear explanation. Thank you mam

  • @gayathribuilders2593
    @gayathribuilders2593 2 ปีที่แล้ว

    Hi sis..Nan brinji leaf pariharam seithen..I got positive results...thanks a lot mam...

  • @sumathir592
    @sumathir592 2 ปีที่แล้ว

    Mng mam... Evlo thelivana powerful msg mam .. Super mam..very very important msg mam..👌👌🙏🙏🙏

  • @malathik1631
    @malathik1631 3 ปีที่แล้ว +5

    Hi mam... Govt job sikram kadaika ethavathu solunga mam.. eagerly waiting mam...

  • @futuregaming369
    @futuregaming369 3 ปีที่แล้ว +6

    What colour ink use panna vendum ?

  • @ramaniramani7890
    @ramaniramani7890 3 ปีที่แล้ว +1

    vanakkam sister nalla tips tq sister

  • @indiraindira2
    @indiraindira2 3 ปีที่แล้ว +2

    Super Saree sister. Nice explanation. Tq💖💖💖

  • @PoojaPooja-nw5gv
    @PoojaPooja-nw5gv 3 ปีที่แล้ว +3

    Mam after solved the problem we have to burn or before that mam reply me .I had written and kept in my purse mam.

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 ปีที่แล้ว +2

      Burn it once a week and repeat the procedure till your wish fulfilled....

  • @lokeshwariarumugam4537
    @lokeshwariarumugam4537 3 ปีที่แล้ว +8

    Amma nan veettu kaitta pooran amma nalla padiya veedu kattum bless pannuga amma

  • @narayanasamybalakrishnan5804
    @narayanasamybalakrishnan5804 ปีที่แล้ว

    Romba nandri amma.🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @nithiravi1190
    @nithiravi1190 2 ปีที่แล้ว

    Yes its very true thank u so much mam nanum adagu vecha nagaiya metkanum and ye husband ku new jewels vanganum nu yeluthi vecha vangittom thank u lot mam🙏

  • @sathvisworld2695
    @sathvisworld2695 3 ปีที่แล้ว +9

    Thanks a lot.you are looking gorgeous 👍❤️💕🌈🌸🌺💗 look like a fresh Rose sister.neenga eppavum Nalla irukanom 🤗🙏

  • @vmbuilder6016
    @vmbuilder6016 3 ปีที่แล้ว +4

    Super sister.. neenga evlo ta sonnalu engaluku dout varum😃oru corikgai niraiveriya pinnadi adudhadhu eludhalama sister..

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 ปีที่แล้ว +1

      அப்படி இல்லை....ஒரு நாள் ஒரு விருப்பம்...அடுத்த நாள் மற்றும் ஒரு விருப்பம்...பல விருப்பங்களை எழுதி எரிக்கலாம்...உங்கள் விருப்பங்களை நிறைவேறிய பின், நிறுத்தலாம்

    • @vmbuilder6016
      @vmbuilder6016 3 ปีที่แล้ว +1

      @@ThamizharasiBalamurugan apo oru varam vaika sonnadhu.. padhiva innoru murai parkavendum nu ninaikiren.😊

  • @durais7727
    @durais7727 2 ปีที่แล้ว

    Thank you sis ur videos are very helpful to many peoples

  • @jayanthignanasekaran850
    @jayanthignanasekaran850 2 ปีที่แล้ว

    Vetrillai deepam enaku palan kuduthadhu nandri

  • @gokulkrishnan3210
    @gokulkrishnan3210 3 ปีที่แล้ว +7

    Manam payam poga leaf la aluthi pillow under vachikallama madam

  • @mullaijai9487
    @mullaijai9487 3 ปีที่แล้ว +5

    Thank you for your valuable information ma 😍💕💙

  • @anbuselvi9001
    @anbuselvi9001 2 ปีที่แล้ว

    True sister en life good news vanthathu..
    Nanu Briyani leaf la eluthi vacha 4 years ah bank la iruntha jewels sikiram thirupa nu ,6 time leaf la euthana , amount kidachathu total la return eduthuta,thank you sister, really its a miracle....thank God.

  • @jacqulinejoseph7022
    @jacqulinejoseph7022 2 ปีที่แล้ว +1

    Thanks Ma'am wonderful advice but vr Christians

  • @sairainbowchannel
    @sairainbowchannel 3 ปีที่แล้ว +9

    mam my house owner wife covid affect her ventilator prevail having so cure soon pls pray for her.

  • @kousalyaganesh9981
    @kousalyaganesh9981 3 ปีที่แล้ว +6

    Shall I write more than 1bayleafs for more prayers at a time?

  • @jeevanyogaratnam4089
    @jeevanyogaratnam4089 ปีที่แล้ว

    மிக்க நன்றி அக்கா 🙏🙏🙏

  • @sraja588
    @sraja588 3 ปีที่แล้ว +2

    Thank you for information

  • @geethupriya6068
    @geethupriya6068 3 ปีที่แล้ว +10

    Thank you ma'am 💖 nega sona Mari senjam job kidachuruchii....Thank you so much 💗💗💗

    • @mukesh3611
      @mukesh3611 3 ปีที่แล้ว

      How to do this for getting the job

    • @rameshkumar-eo1rt
      @rameshkumar-eo1rt 2 ปีที่แล้ว

      Madam Na job illama iruken please eppadi senjika sollunga

    • @muthukumaranelumalai906
      @muthukumaranelumalai906 2 ปีที่แล้ว

      To get a good job ku intha process epdi panrathu? Respond pls

  • @dhanalakshmi4452
    @dhanalakshmi4452 3 ปีที่แล้ว +6

    My daughter 5yrs...innum nalla pesala....i thought of writing in bayleaf and u also mentioning this point mam....will do soon mam

  • @priya.skalki5206
    @priya.skalki5206 3 ปีที่แล้ว +1

    Akka indha pathiva neenga pottathukku romba nandri

  • @madhura.a6557
    @madhura.a6557 3 ปีที่แล้ว +1

    Thanks for information

  • @shilpa.nagrajshilpa4031
    @shilpa.nagrajshilpa4031 3 ปีที่แล้ว +3

    Hi mam..... For marriage after writing in bay leaf wr do we have to keep it.....please reply

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 ปีที่แล้ว

      Pooja room

    • @ramyavenkatachalam6644
      @ramyavenkatachalam6644 2 ปีที่แล้ว

      For marriage shall we write in bay leaves and burnt it. Oru nalla matum pana ok va mam?? How many days la results theiryum

  • @sugunarajamohan3471
    @sugunarajamohan3471 3 ปีที่แล้ว +8

    அக்கா நான் செய்தேன் எழுதிய தேதி மணிக்கெல்லாம் என் மாமா என்னோடு பேசிட்டார்
    மிக்க நன்றி

    • @ceziyan546
      @ceziyan546 3 ปีที่แล้ว

      பகிர்வுக்கு நன்றி

    • @ananthavallir3969
      @ananthavallir3969 2 ปีที่แล้ว

      Sister intha method epti pannuninka

  • @madhavamsreehari9773
    @madhavamsreehari9773 3 ปีที่แล้ว +2

    Superb Amma 🙏

  • @komalakarthik8633
    @komalakarthik8633 ปีที่แล้ว

    I cant able to be save money plz give me a solutionu idea r superr I like it

  • @yasyas1846
    @yasyas1846 3 ปีที่แล้ว +6

    Thank you mam

  • @umadharanikumar505
    @umadharanikumar505 2 ปีที่แล้ว +8

    ஆரம்பித்த வீட்டு வேலை நின்று விட்டது. 😭😭😭மீண்டும் விரைவில் கட்டி முடிக்க என்ன செய்ய வேண்டும்

  • @PremaSenthil-zz5tr
    @PremaSenthil-zz5tr 9 หลายเดือนก่อน +1

    Indha parigaram nanum panna poren nambikaiyoda panren kandipa nadakum nu nambaran mam

  • @sharmilarajesh6115
    @sharmilarajesh6115 2 ปีที่แล้ว +1

    Madam i need the link of biriyani leaf pariharam. I want to know the procedure. Kindly add the link on next video🙏🙏🙏🙏❤

  • @prabhakarant2366
    @prabhakarant2366 3 ปีที่แล้ว +4

    அருமை👏👏👏

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 ปีที่แล้ว

      🙏🏻🙏🏻🙏🏻

    • @mahalingamv307
      @mahalingamv307 3 ปีที่แล้ว +2

      Enaku100.crosemoneyvendumnan.15.dayscontinuepannegoonduirukureanmeademthanks

  • @appukuttan1712
    @appukuttan1712 3 ปีที่แล้ว +5

    எந்த பேனாள எழுதணும்??

  • @sangamithra8290
    @sangamithra8290 3 ปีที่แล้ว +1

    Mam unga pathivugal anaithum migavum unmaiyaga ullathu. Athaippol weight lose tips sollunga

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 ปีที่แล้ว

      கட்டாயம் பகிர்கிறேன் சகோதரி

  • @maladevi6887
    @maladevi6887 3 ปีที่แล้ว +2

    Arumai mada excellent 👌 ungalin tamil ucharippu iniaiyaga ullathu