ஆவி பறக்க பறக்க விற்றுத் தீரும் உயர்தர சைவ உணவகம் Purattasi Special
ฝัง
- เผยแพร่เมื่อ 3 ต.ค. 2022
- Sri Juice Land Tiffin Centre
First Main Road, R.A.Puram,
Chennai, Tamil Nadu.
Phone : 97102 92700
Location map 👇🏻
maps.app.goo.gl/crauj5aJcm4JK...
🔔 SUBSCRIBE: / rollingsirrr Don’t miss new food videos!
Hello friends..
This is Rolling Sirrr, welcomes you all to this channel. If you're a food lover then this is the right channel to find the delicious food around you. If you come across any tasty food kindly let me know by posting a comment about that hotel and let's explore that food to this world.
STAY TUNED TO KNOW DELICIOUS FOOD AROUND YOU
Connect me on:
Mail ID : rollingsironline@gmail.com
Thanks for watching
Follow me on
Instagram : / rollingsirrr
Facebook : / rollingsirrr
வியாபார நோக்கத்தையே பெரிதாகக் கொண்ட இந்த உலகில் மனித உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் ஒரு உன்னத சேவை இது வாழ்க வளமுடன்
இவர்களுடைய இந்த சேவை மகத்தானது மதிக்கத்தக்கது பணிபுரியும் அனைவரும் இதேபோன்று சேவை செய்ய பிரார்த்திக்கின்றேன்
இந்த காலத்திலும் தரமான உணவு வியபார நோக்கம் இல்லாமல். இங்கே மனிதம் மனிதரிடம் வாழ்ந்து வருகிறது.
.,
இம்மா மணிதர்களால் உலகம் வழ்கிரது. கருணாநிதி குடும்பத்தாரால் தமிழகம் நாசமாகிக் கொண்டிருக்கிறது.
பசியாத்தும் அனைவருமே கடவுள் ஆசி பெற்றவர்கள். நல்ல விஷயம்.
அருமை அருமை அருமை எல்லாம் அருமை இதை நடத்துபவரும் இதற்காக பணிபுரிகின்ற சமையல் செய்பவர்களும் கிளீனிங் செய்பவர்களும் காய்கறி வெங்காயம் இவைகளை தயாரித்து கொடுப்பவர்களும் பாத்திரங்களை தூய்மை செய்து கொடுப்பவர்களும் உடல் ஆரோக்கியம் நீண்ட ஆயுளோடு மனித சேவை செய்ய இறையருள் இவர்களுக்கு நிறைய ஆயுள் ஆரோக்கியம் அருள வேண்டுகிறேன் தர்மமிகு சென்னை உங்களில் மிளிர்கிறது வாழ்க வளமுடன் நன்றி நன்றி இறையருளுக்கு நன்றி வணக்கம்
சென்னையை பசி நீங்கி வாழவைக்கிறீங்க உழைக்கும் கரங்களுக்கு அன்பான வாழ்த்துக்கள் செட்டிநாடு காரைக்குடி புகழ் வளர்க வாழ்க
மனித வாழ்க்கைக்கு உணவுதான் உயிர் நாடி அதை அழகாக செய்கிற உங்களுக்க என்நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க
இன்னும் நிறைய ' கையை கடிக்காத' ஓட்டல்களை கண்டுபிடித்து போடவும் 👌
Yes bro
Intha maathiri idam thaanga pasikiravangalukku boomila sorgam....semma ungal sevai thodarattum....🥰
@0:22 Note சாமி கும்பிட்டுட்டு சாப்பிடறவர் சூப்பர்
நல்ல பழக்கம் அருமை🎉
Yes unga comment Pakkuthu ku munnadiye note pannunen
நான் சைவ உணவை மட்டுமே சாப்பிட கூடியவன். இந்த உணவகத்தை சார்ந்தவர்கள் அனைவரும் நலமுடனும் வளமுடனும் பல்லாண்டு காலம் வாழ்ந்து சிறக்க வாழ்த்துகிறேன். இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.
நல்ல ஒரு மனித நேயமிக்க சேவை தோசை விற்பனை செய்வதற்கு 7 மணிக்கு மேல இட்லி இல்லனு சொல்ற சென்னை ல மதியம் 12 மணி வரை இட்லி மாலை 5 மணி வரை அலவில்லா சாப்பாடு அதுவும் வாழை இலையில், வாழை extraction உடலுக்கு மிகவும் நல்லது plastic உடலுக்கு கேடு வாழ்க வளமுடன்.
அருமை அய்யா நன்றி வாழ்க வளமுடன் பல்லாண்டு
They are serving in banana leaves with keerai n apalam n vathal n paruppu vadai etc.. cheap n affordable price to all..
God will surely bless t shop n their staff n family.. வாழ்க வளமுடன் 💐வாழ்க நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு !!
இலையில் வைத்துக் கொடுக்கும்,சுத்தம்,பண்பாடுஅருமை
❤
ஆயுத பூஜை நல் வாழ்த்துகள்
வாழ்க வளமுடன்
Yes. They are rocking here for last more than 10 years. Iam RA Puram resident and everyday I see them growing and their sincerity in service is adorable.
Sama content Balaji 👌👌
Good efforts as always 🙂
After ur review I had tme to have food.. Awesome. Food at affordable. Price... Really worth and ur review is truly awesome
Idha pathale enaku pasikidhu 😊
Vegetarian lovers hit like here nice video
Super valthukal🙏
Great 👍 All the best. God bless his family.
உண்மையான உழைப்பு , நல்ல முறையில் செய்தால் என்றுமே அதற்கு மதிப்பு இருக்கும். இவர்கள் செய்வது அது போல் தான் தெரகிறது.லாபம் பெரிதாக எதிர்பார்ப்பு இல்லை. இது ஒரு சேவை
நல்லஇருக்குவாழ்த்துக்கள்
Unbelievable keerai and vadai. Simply awesome.
Vadaam and appalams seem over-fried. Owner needs to lower oil heat.
Again, great food, great video.
Veg video vah Scroll panama pathadhu 1st time bro🤤 confirm ah try pananum
Wow mouthwatering.Especially keerai masiyal.Nobody serves such nutritious combination.I would like to taste atleast once.From Arizona US.Vanitha
சூப்பர் நன்பா 👌
Variety of foods. Really need to try!
Very good sir . God will bless u
Congratulations to sri tiffin centre
வீடியோ பார்க்க பார்க்க திருப்தியாக இருந்தது. இன்றைய விலைவாசியில் வீட்டு சாப்பாடு போல எல்லாருக்கும் சுகாதாரமான முறையிலும் கொடுப்பது பாராட்டப்பட வேண்டியது. வெளியூரில் இருந்து வந்து வேலை செய்யும் ஆண்களுக்கு இந்த கடை ஒரு வரப்பிரசாதம் தான்
Ungal sevai thodarattum vaayga valamudan
May God bless you and your family 🙏
வணக்கம் 🙏 ரோலிங் சார் சூப்பர் வீடியோ♥🙏🌷
சிறப்பு... நன்றி.
Yummy foods....look likes tempting
Super, GOD BLESS.
Good review bro 👍 super
THANK YOU 👍 👌 CONGRATS
Anna valthukal unkaluku puniyamkidaikkum
Inaiku vikra vilavasiku neega kutukrathu perisu,neega great
Mahathana sevai. Valga valamudan
சிறப்பு.
looks very good, healthy and budget friendly.
அருமை 🙏
Wants to try,looks yummy.
Great.
சாப்பிடும் முன் கடவுளை நினைத்து சாப்பிடுவது நல்லது
Kadavulukku nanri koorivittu.
We can say "Sarvam Shivaarpanam" and start our food
Rolling sirrr pls one time you com coimbatore you can't believe 25 Rupee rupees full lunch🍝🥗🍱 unlimited shanthi social services
Very hi jinke food shanti social services coimbatore
I love to well done 👍 super 👍 god bless u 🥰
Great place, where are you finding such places … great 👍 … not even in A2B or saravanan Bhavan we can find this much vegetables in sambar..how he manages to give it for this cost … Hats off to this owner
Abishek looks cute🤩
வாழ்க வளமுடன் என் உடன் பிறப்பே
Valga valamutan. Super😊😊
சூப்பர் சார்
உங்கள் விடியோவில் காட்டும் அனைத்து உணவு கடைகள் அனைத்தும் சாமானிய மக்களுக்கு பெறும் உதவியாக இருக்கிறது.
சாதாரண உணவு கடைகள் என்று இல்லாமால், அதிலும் மிக தரமாக, சுத்தமாக, சுவையாக, ஆரோக்கியத்திற்கு கெடுதல் இல்லாத வகையில் இருப்பது தனி சிறப்பு.
பெரிய ஹோட்டல்களை மட்டுமே காட்டும் விளம்பரங்கள் எங்களை போன்ற நடுத்தர மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்பதை பதிவு செய்கிறேன்.
வாழ்த்துக்கள்
இன்னும் அதிகமாக ரோலிங் செய்ய வேண்டும்
Great
There are good people like this in many city, in coimbatore there is SSS canteen. Thanks to all of them
வாழ்க,வளமுடன்!...
Mashallah healthy food
👏👌👍🙂 bro.,
Sema..puniyatha sekkaranga
Valtthukkal iya
Keerai and vegetables and vathal balanced food with nutrition. Superb
Good video bro... Liked
South indian food is light on stomach,colurful,many dishes ,hygenic that is why i like it
Looking healthy & tasty .
Very nice Video 👍
Items & Price 👍
From: Kolar, Karnataka
Super bro asome 🤩😍🤩
அருமை அண்ணா.
Super..🙏🙏🙏
Arumai magathana sevai enakum anga sapidanum pola eruku
உன்னத சேவை
Nice video❤❤❤
Tomato rice looks yummy...semma
super 🙏🙏
Super
Super bro 👍
Good video bro 🥰🥰🥰
Super🙏
Super 👌
Wow
SUPER
Super so beautiful volgs interest cooking
Arumai irrukum.nan saptu irrukan
🔥🔥🔥
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
Good.
👏👏🙌🙌
Amazing how u people search for such hidden gems...keep rocking nd rolling
இதே கடையில் காலை டிபன் கவர் பண்ணுங்க ப்ரோ. தேங்க்ஸ்
Cover their morning breakfast also sir
1000 THAN IRUNTHALUM SAIVAM THAN BEST (VEGITARIAN)❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
காரைக்குடி எங்கள்🙏💕 ஊர் உணவுகள் ❣️🔥😍🙏
வாழ்க வளமுடன்🙏 உணவு தொழில் 💓🗝
👌👌👍
👌
👌👌👌👌
Ellam cheri sir aanal kaiyil glove podave maturanga Singapore la ippadi seiya mudiyuma.
😋😋👏👏👍🏼👍🏼
சாப்பாட்டை இடதுகையால்
அடுத்தவருக்கு கொடுப்பதை தவிர்க்கவும்.
👍👍👍👍👍👍👍👍👌👌
👌🙏