Crime top தமிழ் உங்கள் பதிவில் கமெண்ட் போடுவதைவிட உங்களை காணுவதுதான் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது சோமு ஐயா அவர்களே உங்கள் பதிவு அற்புதம் வாழ்த்துக்கள் அன்புடன் ஹக் என்றும் வணக்கம்
Very Spontaneous Presentation Balakumar Sir👌👌👌. Keep Going On👍👍. பாவம் Sir அந்த பொன்னு Madhuri இந்த விஷயத்துல எனக்கு சொல்ல வேண்டிய காரியம் என்னான அந்த Panchayath காரனுங்க Rahul லையும் Maduri பிறிக்காம ஒழுங்க அவங்கள ஒன்னு சேர்த்து வெச்சிருந்தா Madhri இப்பொ Safe ஆகா இருந்திருப்பாங்க Sir. தேவையில்லாம சாதி அது இதுனு சொல்லி அவங்க 2 பேரையும் பிறித்து 2 வழிக்கு விட்டதால தான Sir பாவம் Madhuri Koushik க்கோட Honeytrap ல போய் விழுந்து பலியான. அவன சும்மா விடக்கூடாது Balakumar Sir அவன கடுமையா தண்டிக்கனும். நன்றி வணக்கம்🙏🙏🙏.
Oru pennai appadi than kaluththai neriththu kollurano thyriyathu sir craime story kettalae oruvithe payamahaum manasukku kashtamaha irukku sir thank you
'இரண்டு பேருமே மேஜர்; ஆகவே இது சட்டப்படி சரிதான்' என்று சொல்லி முதல் பஞ்சாயத்தில் அப்பாவி ராகுலையும் அந்தக் கேடிப்பெண்ணையும் வாழ்த்தி அனுப்பியிருந்தால்...??!! 😇😇
In foreign crime investigations they first check the phone call revords. Then only make the arrests. Our police should improve themselves in many ways.
பெண்களின் வக்கிர காம புத்தியால் உண்மை யான காதல் வசபட்டவன் எத்தனை துன்பத்தை அடைகிறார்கள். இளம் வயது காதல் ( தானாகவே வந்தாலும் யேஈசிக்கவேண்டும்) அவசரப் பட்டால் இப்படி த்தான்
Police investigations are huge actions wise, but many weaknesses are revealed, and even if the culprit is finally found, many injustices are done to helpless people..!
இந்த உலகத்தில் அழகான பெண்களுக்காக காதலித்து அவர்களின் நினைவில் வாழும் ஆண்கள் பலர் உள்ளார்கள் ஆனால் இந்த பெண்கள் இப்படி அடுத்தவங்க புருஷன் மேல் கள்ளக்காதல் ஏற்பட்டு தான் வாழ்கையே அளித்து விடுகிறார்கள்
இந்த கேடு கெட்ட காதல் காரணமாக அவள் இறந்ததில் தவறே இல்லை.
Sir நீங்க உலகமரியாத பொண்ணு னு சொன்ன உடனே எனக்கு சிரிப்பு தாங்கல 😂😂🤣🤣
கிடுக்கு பிடி விசாரணை 👍👍👍
அருமை மிக அருமை அண்ணா ❤️❤️❤️❤️❤️
Your explaination is always good, keep rocking 👍👍👍
நீங்கள் சொல்லும் விதம் அருமை ஜீ
நன்றிங்க
உங்க உச்சரிப்பு மிகவும் பிடிக்கும் அண்ணா அருமை 🙏🙏
நன்றிங்க
போலீஸ் விசாரித்த பயங்கரத்தை விட உங்க பயங்கரமான என்ற வார்த்தை மிக பயங்கரமாக உள்ளது.🎉
நன்றிங்க
செம கமெண்ட்
😁😁😁
Ha ha ha
😅
Paravala super ahh explain pannuringa good. 👍
Thank you
Super ❤
சோமு சார் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🍫🍫🍫
உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
Super 🎉
அந்த பயங்கரமா, பயங்கரமா என்று பயங்கரமா சொல்லும் போது அந்த அதிர்வுல பயங்கரமா சுனாமி வந்துராம
Muttikku mutti thattti
Kidukipidi visaranai
Famous phrase of b.somu sir
Thank you Sir
Crime top தமிழ் உங்கள் பதிவில் கமெண்ட் போடுவதைவிட உங்களை காணுவதுதான் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது சோமு ஐயா அவர்களே உங்கள் பதிவு அற்புதம் வாழ்த்துக்கள் அன்புடன் ஹக் என்றும் வணக்கம்
நன்றிங்க
Good presentation but keep it 10.mins...too lengthy
Excellent speech Anna thank you keep it up Anna
Thank you so much
சிறப்பு 💯👌
தனக்குத் தானே வினையை வைத்துக் கொண்டாள்... வினையையும் அறுத்துக் கொண்டார் 😮😮
Super sir 👌👌👌
Keep watching
குறுக்க இந்த கௌஷிக் வந்தா😂😂😂
Very Spontaneous Presentation Balakumar Sir👌👌👌. Keep Going On👍👍. பாவம் Sir அந்த பொன்னு Madhuri இந்த விஷயத்துல எனக்கு சொல்ல வேண்டிய காரியம் என்னான அந்த Panchayath காரனுங்க Rahul லையும் Maduri பிறிக்காம ஒழுங்க அவங்கள ஒன்னு சேர்த்து வெச்சிருந்தா Madhri இப்பொ Safe ஆகா இருந்திருப்பாங்க Sir. தேவையில்லாம சாதி அது இதுனு சொல்லி அவங்க 2 பேரையும் பிறித்து 2 வழிக்கு விட்டதால தான Sir பாவம் Madhuri Koushik க்கோட Honeytrap ல போய் விழுந்து பலியான. அவன சும்மா விடக்கூடாது Balakumar Sir அவன கடுமையா தண்டிக்கனும். நன்றி வணக்கம்🙏🙏🙏.
நன்றிங்க Sir
Awesome crime video and well presented 🎁
Super 💕💕🔥💐 Bro
Thanks 🤗
iris aunty,Super Super best love crime story 😅😅😅😅👍👍👍👍👍
தவறான உறவுகள் எல்லாமே க்ரைமில் முடிவது வேதனை.
முறைதவறிய உறவுகளெல்லாம் crimeல் முடிவதுதான் நியாயம். இதில் வேதனை என்பது, தவறிழைப்பவர்களால் பாதிக்கப்பட்ட அப்பாவிகள் கொல்லப்படுவது.
Oru padame edukalan pola 😂😂😂❤❤
Arumai
அடிக்ரதுக்கு munnadi yen police call record check பண்ணல
Our police should think in a scientific manner before resorting to cruel methods with suspects. Lots of improvement required.
Semma twist sir. Very nice. But enakku oru dout sir. Ore story yai ovvouru channel la ovvoru madhiri solringa. Edhu unmai sir
செய்திகளில் வந்ததை ஆராய்ந்து உண்மையை கண்டறிந்து சொல்கிறோம். நன்றிங்க
Super narration sir ☺☺
Thank you so much 🙂
பேசும்போது tension உண்டாக்காதீர்கள் சின்னகுழந்தைகளுக்கு பயங்காட்டரா மாதிரி உள்ளது.நிதானம் தேவை.
Sir, I like the way you explaining the situation, keep it up, you are doing well. 👍
Thanks a lot
@@TopCrimeTamil❤
Illegal Relationship Always With Sad
Ending ❌❌🇲🇾❌❌
100% True... Thank you
LMES , Mr Gk வரிசையில் இப்போது Top crime Tamil
Thank you so much
Oru pennai appadi than kaluththai neriththu kollurano thyriyathu sir craime story kettalae oruvithe payamahaum manasukku kashtamaha irukku sir thank you
"Aambalai pasangal ellam ilichavayargal thaane" really true and timing comment.
appo kaushik?
Hai Sir I am 399 nth Like Fantastic Narration Sir 👌👌👌👌 , Paavam Ragul , parents , Friends 😭😭 , Nambikkai thurogam Senjs Maaduri ku ithu Correct thaan
Thank you
1.இலவு காத்தக் கிளி
2.பழம் நழுவி பாலில் விழுதல்
Epic.....😀😀
நன்றிங்க.
🥊🥊😃😃😅😅சைடு ரூட்டுல ஓடட்டும் ,கொஞ்சநாளைக்கு எண்டெர்டைன்ட் மென்ட் ஆ இருந்துட்டு போகட்டும் என்று நினச்சா ,
ஹா ,ஹா ஹா ,
unique way ஒப்பி presentation வித் sarcastically mocking ,🥊🥊☠️
Nice narration
'இரண்டு பேருமே மேஜர்; ஆகவே இது சட்டப்படி சரிதான்' என்று சொல்லி முதல் பஞ்சாயத்தில் அப்பாவி ராகுலையும் அந்தக் கேடிப்பெண்ணையும் வாழ்த்தி அனுப்பியிருந்தால்...??!! 😇😇
andha Rahul ah potu thalirupanunga, avan escape agitan
This case was very interesting on crime patrol 🙂
Episode number plz
Thank you
@@TopCrimeTamil54 to to to to to to go to go to go to go to go to go to go to go to to to to to to to the day 😮😮😊
என்னத்த சொல்ல 😢😢
L.K.G.U.K.G. போனா போகட்டும், 1-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு இவரை கதைசொல்ல அனுப்பலாம். குழந்தைகள் ஆனந்தமாய் கேட்குங்க...😆😆😆😆😆😆😆
, ஹாய் சார் 🙏 கிடுக்கிப்பிடி சுப்பர 🙏
Voice nalla illa
குறுக்க இந்த கௌசிக் வந்தா
15.35 exactly correct sir 100%
Thank you
Very good crime patrol 🚓
ஆமாம். அன்னந்தண்ணி பகிராமத்தான் ஒதுக்கி வைப்பாங்க. பாவம் அப்பாவி ராகுல். ஒருகுத்தமுஞ்செய்யாம பலிகடா ஆயிட்டான். அவனச்சொல்லிக் குத்தமில்ல இவனச்சொல்லிக் குத்தமில்ல. காலஞ்செய்த கோலமையா கடவுள் செஞ்ச குத்தமையா!
Super Bks
This is biggest example motivation story a man can go any extend if a woman give strength....
எத்தனை பேர் கிரைம் ஸ்டோரி சொன்னாலும் உங்களுக்கு ஈடாகாது good luck sir
Dubaila irunthu shamsrino
நன்றிங்க. Thank you so much
Ni
@@TopCrimeTamil song by sr CT
சூப்பர் ரிவ்யூ 👸
Thank You
கொஞ்ச நாளைக்கு side room la உல்லாசமாக இருப்போம் 😁🤣
நன்றிங்க
இந்த பாவி சாப்பிடும் போது கொறதற்கு அவன் இறைவக்கு பதில் சொல்லவேண்டும்
Good job by the police.
Ultimate plan... NoGutsNoGlory
Interesting video sir
Ipaulla trending videos podunka banna
15:36 unmai dhan anna 😊
Thank you
Super super super vdo
Hai. Sir vanakkam
Yaraum namba kudathu nu ethula erunthu theriuthu sir
👍🏻👍🏻👍🏻
Super
Thanks
Kitukkuppidi
Excellent 👌
Thank you! Cheers!
15:35- ambehlah paiyanggehlamh ilehceh vahyenggehtahneh🤕🤕
Real fact going everywhere
"kidukku pidi visaranai", "bayangaramana visaranai" 😁😁😁😁
Ella videolayum Accused patri nengal kindalaga sollum vitham sirthukondey video pakren
Thavaru seybavargal kandippaga dhandanai anubavika vendum
Thurogam pannuna ipdi than nadakkum sir Yaara irunthalum ipdi than nadakkum
In foreign crime investigations they first check the phone call revords. Then only make the arrests. Our police should improve themselves in many ways.
Rahul, his family and friends can claim compensation as per law.
Hi,
Every girl must think in a disputed love affair if the boy is taking her to an isolated place it can end up in murder. That's all
Tamil nadu news pl
பெண்களின் வக்கிர காம புத்தியால் உண்மை யான காதல் வசபட்டவன் எத்தனை துன்பத்தை அடைகிறார்கள். இளம் வயது காதல் ( தானாகவே வந்தாலும் யேஈசிக்கவேண்டும்)
அவசரப் பட்டால் இப்படி த்தான்
Etho oru entertainmentee.. side road le ottuvom 😂😂😂😂😂
உங்களோட ஒரு ஒரு ஸ்டோரியும் ராஜேஷ் குமார் நாவல் படிச்ச மாதிரி இருக்கு.
உலகம் அறியா பொண்ணு கிச்சா இளிச்சவாயன் தானா
Sir unga pashai personala irukattum normLa pesunga ,illana nenga sucess panna mudiyathu , iyar basai pesurava mattum ithai ketulkurathillai
300 தடவ பயங்கரமா சொல்லி irukeenga
நீங்கள்சொல்லும் க்ரைம் ஸ்டோரி,மிகவும் அழகான குரலில் தெளிவாக உள்ளது.
Aambalainga naley , elicha vaiyanugathaney, appadina , intha kolaiya pannathu yaaru ??🤔
சில நேரங்களில் சில மனிதர்கள்...
Rahul than paavam. Shame on this girl.
1 hour la culprit ah pudichi irukalam
மாதுரி கேஸ் ஒரு மாதிரி
The girl should not commit to a next person so soon.
"கிடுக்கிப்பிடி" கேட்கவே பயமா இருக்கு!
Thapana life choose pana boy or girl rendu perume thanadanaiya anupavaika venditha
நடந்த சம்பவத்தைவிட நீங்கசொல்லும் விதம்தான் பயங்கரம் ஆகா ஆகா ஆகா
You ain't copying other TH-cam channels and all are new stories. That's welcome.....
Thank you
Police investigations are huge actions wise, but many weaknesses are revealed, and even if the culprit is finally found, many injustices are done to helpless people..!
இந்த உலகத்தில் அழகான பெண்களுக்காக காதலித்து அவர்களின் நினைவில் வாழும் ஆண்கள் பலர் உள்ளார்கள் ஆனால் இந்த பெண்கள் இப்படி அடுத்தவங்க புருஷன் மேல் கள்ளக்காதல் ஏற்பட்டு தான் வாழ்கையே அளித்து விடுகிறார்கள்
👌👌🇱🇰🇱🇰
கூடா நட்பு கேடாய் முடியும்.
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
கிச்சா னாலே இளிச்சவாயன் தானே ...