1 MSK சிவரஞ்சனி - ஆதிநாராயனன் தர்க்கம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 9

  • @karuppurajaa1541
    @karuppurajaa1541 5 ปีที่แล้ว +8

    Miss my தாத்தா 😭நாரத சக்கரவர்த்தி 😭.....அவரின் திறமையுடன் போட்டி போட சரியான வள்ளி நாயகி அருமை சகோதரி சிவரஞ்சனி மட்டுமே 🤷🏽‍♂️🤷🏽‍♂️

  • @gmuthuvijayan2750
    @gmuthuvijayan2750 หลายเดือนก่อน +1

    கலையை மதிப்பவர் சிவரஞ்சனி வாழ்த்துக்கள்

  • @vigneshm3218
    @vigneshm3218 6 ปีที่แล้ว +4

    கலை உலகின் பொக்கிஷம் சிவரஞ்சனி அவர்கள்..
    உடல் நலம் சரி ஆக இறைவனை வேண்டிக் கொள்கிறேன்..

  • @jeganathanjeganathan6349
    @jeganathanjeganathan6349 6 ปีที่แล้ว +3

    தனது உடல்நிலை சரியில்லாத போதும் தன்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக நடித்த சிவரஞ்சனி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
    அவர்கள் உடல்நிலை விரைவாக குணமடைய ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @gcrgcr2658
    @gcrgcr2658 3 ปีที่แล้ว

    சிங்கப்பெண் சிவரஞ்சனி சிறப்பு..

  • @bhackiyalakshmi9702
    @bhackiyalakshmi9702 6 ปีที่แล้ว +2

    கலைய உயிராய் மதிப்பவர் சிவரஞ்சனி சகோதரி

  • @thangampillai3845
    @thangampillai3845 6 ปีที่แล้ว +1

    Sivranjani akka 100 age varai irupergal valthukal Thangam mumbai

  • @nagarajusubbaiya4314
    @nagarajusubbaiya4314 6 ปีที่แล้ว

    yenna aaachu????pls sollungaa??