Sir day 2 la neenga class nadatharathu varalaiye.. Veera oru sir day 2 class nadathuranga athu puriyala.. Naa avangala kkaya paduthula sir.. Enakku neenga class nadathurathudha purithu sir..😇
அம்மையார் தாங்கள் ஆங்கிலம் மிக அருமையாக கற்றுத் தருகிறீர்கள் மிக்க மகிழ்ச்சி தாங்கள் எல்லோருடைய நலத்திலும் அக்கறை செலுத்தி பிரதிபலன் பார்க்காமல் நல்ல ஒரு பணியை செய்கிறீர்கள் எல்லா நலங்களும் பெற்று இனிதாக வளமாக வாழ வாழ்த்துகிறேன்
எனக்கே புரியும் வகையில் உங்கள் விளக்கம் அருமையாக உள்ளது உங்கள் பேச்சின் தெளிவு மிக மிக அருமையாக உள்ளது தொடர்ந்து உங்கள் வீடியோக்களை பதிவு செய்து எங்களுக்கு உதவுங்கள் நன்றி
அருமை அருமையாக விளக்கம் கொடுக்கிறீர்கள் அத்துடன் ஆரம்பம் தான் முக்கியம் தெடக்கம் A B C D சாட் பண்ணுபவர்கள் தெடகங்ஙுபவர்க்கு தான் கர்க கூடிய தாக ஆரபிக்கணும் வாழ்த்துக்கள்
அண்ணா, மிகவும் நன்றி, ரொம்ப பொறுமையா, தெளிவா, புரியுற மாதிரியும், மனசுல ஞாபகமா வெச்சுக்குராமாதிரியும், நல்லா சொல்லி கொடுத்தீங்க. உங்கக்கிட்ட ஆங்கிலம் கத்துக்குறது சுலபமாக இருக்கு❤
Super உங்கள் வீடியோ இன்று தான் பார்த்தேன் அருமை தெளிவாக விளங்கப்படுத்துகிறீர்கள் எனக்கு வயது 64 சின்னவயதில் இப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைக்காமல் பொய் விட்டதை எண்ணி வருத்தப் படுகிறேன் நன்றி
உங்களைப் போல இப்படி சிறப்பான விளக்கத்துடன் எல்லோருக்கும் புரியும் படியாக தெளிவாக யாரும் சொல்லிக் கொடுப்பதில்லை மிகவும் சிறப்பு நிச்சயம் இதை பார்த்தால் எல்லோராலும் ஆங்கிலம் கற்றுக்கொள்ள முடியும் உங்கள் பணி தொடர என்னுடைய வாழ்த்துக்கள்.
Thanks you so much brother 🙏🙏🙏🙏🙏 solla vartha illa English pesurathu romba castamnu ninasen but nenga class edukurathu romba pedesuruku.god bless you 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
உங்கள் வீடியோ அனைத்தும் பார்க்கும் போது இங்கிலீஷ் பேசமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது .மேன்மேலும் இதுபோல் பதிவுகள் அதிகம் பகிற கேட்டுக்கொள்கிறேன் மிக்க நன்றி 🙏
I am 27 years old and can still go to work. I am afraid to speak in English. But after seeing this, I know it is easy. I will go to work this January. Thank you.
தெய்வமே எனக்கு ஆங்கிலம் பேச வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை அதை நீங்கள் பயப்படாமல் என்னை பேச வைக்கப் போறீங்க என நம்பும்போது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு ரொம்ப நன்றி subject புரியுது verb என்றாலும் புரியுது மிக்க மகிழ்ச்சி உங்களுடைய வீடியோவை அடுத்தடுத்து வருவதற்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன் மிக்க நன்றி
Competitive world , english speaking and writting and learning very important, iam working in saudi , medical field, . Your class very useful to me brother🙂
Romba romba super ahh theliva solli koduthiga sir.😊.enakku english avlova theriyathu unga video pathu romba nalla therinjuta enakku romba nalla pirinjuthu.romba Thank you sir 🙏🙏🙏.
நான் பத்து வருடதிற்கு மேல் வெளிநாட்டில் வேலை பாக்குறேன் இவ்வளவு ஈஸியான சொற்கள் பேச தெரியாமல் தடுமாறி இருக்கேன் உங்கள் பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதகா இருந்தது கோடான கோடி நன்றிகள் உங்கள் சேவை தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐🙏
DAY 2 - வீடியோ 👇
th-cam.com/video/FrauGmiFmhU/w-d-xo.htmlsi=bn3u0F1X8PJeTsrv
Continue the next videos thank you
Vedio is not open sir
Sir day 2 la neenga class nadatharathu varalaiye..
Veera oru sir day 2 class nadathuranga athu puriyala..
Naa avangala kkaya paduthula sir..
Enakku neenga class nadathurathudha purithu sir..😇
day 3 dha sir varuthu..
Day 2 class varamatikithunga sir..
Link poi click pannakuda..
Thanks very very super thank you very much
நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்ந பாடத்திட்டமிது.
நினைத்ததைவிட சிறப்பு
Thank you so much 😃
உண்மை இந்த தம்பி அருமையா சொல்லி த்தருகிறார்.
தெய்வமே எனக்குள் இருந்த பயத்தை நீக்கி நானும் ஆங்கிலம் பேச முடியும் என்ற நம்பிக்கையை உண்டாக்கிய அன்பு சகோதரிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.🎉🎉🎉
சகோதரியா 🤩🤩
Ithoda continu Potungasir easy irukku sir
Avanga bro pa... inimayans voice pa...kulanthai pola
Thank you so very much for your help. God bless you abundantly
அம்மையார் தாங்கள் ஆங்கிலம் மிக அருமையாக கற்றுத் தருகிறீர்கள் மிக்க மகிழ்ச்சி தாங்கள் எல்லோருடைய நலத்திலும் அக்கறை செலுத்தி பிரதிபலன் பார்க்காமல் நல்ல ஒரு பணியை செய்கிறீர்கள் எல்லா நலங்களும் பெற்று இனிதாக வளமாக வாழ வாழ்த்துகிறேன்
எனக்கே புரியும் வகையில் உங்கள் விளக்கம் அருமையாக உள்ளது உங்கள் பேச்சின் தெளிவு மிக மிக அருமையாக உள்ளது தொடர்ந்து உங்கள் வீடியோக்களை பதிவு செய்து எங்களுக்கு உதவுங்கள் நன்றி
👍 👌 most welcome ☺
நன்றாக புரிந்தது நன்றி
மிகமிக எளிதாக உள்ளது நன்றி மகிழ்ச்சி.இது போன்ற வீடியோக்களை பதிவு செய்யுங்கள்..
அருமை அருமையாக விளக்கம் கொடுக்கிறீர்கள் அத்துடன் ஆரம்பம் தான் முக்கியம் தெடக்கம் A B C D சாட் பண்ணுபவர்கள் தெடகங்ஙுபவர்க்கு தான் கர்க கூடிய தாக ஆரபிக்கணும் வாழ்த்துக்கள்
அண்ணா, மிகவும் நன்றி, ரொம்ப பொறுமையா, தெளிவா, புரியுற மாதிரியும், மனசுல ஞாபகமா வெச்சுக்குராமாதிரியும், நல்லா சொல்லி கொடுத்தீங்க. உங்கக்கிட்ட ஆங்கிலம் கத்துக்குறது சுலபமாக இருக்கு❤
அற்புதமான பாடங்களை எளிதில் புரியும்படி தந்த ஆசிரிருக்கு நன்றிகள் கோடி
Most welcome 🤗🤗
Super உங்கள் வீடியோ இன்று தான் பார்த்தேன் அருமை தெளிவாக விளங்கப்படுத்துகிறீர்கள்
எனக்கு வயது 64 சின்னவயதில் இப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைக்காமல் பொய் விட்டதை எண்ணி வருத்தப் படுகிறேன் நன்றி
🙏🙏
மிக எளிதாக புரியும் வகையில் பாடம் நடத்திய ஆசிரியருக்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏
Thank you so much 😃
Thanks i understand
Thank u i understand
நீங்கள் சொல்லிக் கொடுக்கிற விதம் மிக எளிமையாகப் புரிகிறது ரொம்ப ரொம்ப நன்றி 🙏🏻மேலும் தொடருங்கள் 🙏🏻
Most welcome 🤗
நீங்கள் சொல்லிக் கொடுப்பதை மிக சீக்கிரமாகவும் புரிகிறது உங்கள் தெளிவான பாடத்திட்டம் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி
Most welcome
உங்களைப் போல இப்படி சிறப்பான விளக்கத்துடன் எல்லோருக்கும் புரியும் படியாக தெளிவாக யாரும் சொல்லிக் கொடுப்பதில்லை மிகவும் சிறப்பு நிச்சயம் இதை பார்த்தால் எல்லோராலும் ஆங்கிலம் கற்றுக்கொள்ள முடியும் உங்கள் பணி தொடர என்னுடைய வாழ்த்துக்கள்.
Yes❤
Most welcome 🤗 bro
College ல குட எனக்கு சொள்ளிதரள. இப்போ தான் தெரியுது. நன்றி பா
@@amsathkumar6039 thanks
Thanks you so much brother 🙏🙏🙏🙏🙏 solla vartha illa English pesurathu romba castamnu ninasen but nenga class edukurathu romba pedesuruku.god bless you 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
Most welcome 🤗
To me understand
எனக்கு புரிகிறது 👍
Good 👍
உங்கள் வீடியோ அனைத்தும் பார்க்கும் போது இங்கிலீஷ் பேசமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது .மேன்மேலும் இதுபோல் பதிவுகள் அதிகம் பகிற கேட்டுக்கொள்கிறேன் மிக்க நன்றி 🙏
Most welcome 🤗. Okay 👍👍
சூப்பர் ஆசிரியை அவர்களே மிக்க நன்றி
Anna direct class erukka🤔
புரியதாவர்களுக்கும் புரியும் வகையில் அருமையாக சொல்லித்தந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்❤❤
நீங்கள் நன்றாக ஆங்கிலம் கத்து கொடுக்ககுறிங்க அண்ணா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிகவும் நன்றி அண்ணா🎉🎉🎉
Most welcome 🤗
I am 27 years old and can still go to work. I am afraid to speak in English. But after seeing this, I know it is easy. I will go to work this January. Thank you.
Super super. Thank you
நன்றாக புரிகின்றது நன்றி உங்கள் பணி சிறக்கட்டும்
Thank you so much ☺
Kandipa yenakum english ல pesanum nu aasai
Super 👍 எங்களுக்குள் இருந்த யத்தை தெளியவைத்தமைக்கு மிகவும் நன்றி 👍🙏🇩🇪
Thank you
@English-pesalam@@English-pesalam
My age 49 old . Oru English m puriyathu. Eppo neenga sollitharurathu puriyuthu. I understand. Thankyou very much. Prasise the lord mam
Thanks bro.❤❤❤❤ your voice very beautiful and you are very talented boy ❤❤❤god bless you ❤
🙏🙏
யாருமே எனக்கு இப்படி சொல்லி தரவில்லை நன்றி வணக்கம் அருமை
மிகவும் சிறப்பான துள்ளியமான எழிமையான அனைவருக்கும் விழங்ககூடிய சொல்லி கொடுப்பு அருமையாக உள்ளது தொடர்ந்தும் உங்களோடு இருக்கிறோம்❤❤❤
Thank you so much ☺
@@English-pesalamhi😊❤🎉
Thanks brother,enaku romba kashtamathu grammer than,English endrale bayam,ungalai vedio paartha bothu oru confident varuthu,thank you❤
Thala ne vera level 👑👑👑
😃
மிக எளிதாக புரிய வைத்ததுக்கு நன்றி
Most welcome
You are great teacher thank you
Thank you 😍
தெய்வமே எனக்கு ஆங்கிலம் பேச வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை அதை நீங்கள் பயப்படாமல் என்னை பேச வைக்கப் போறீங்க என நம்பும்போது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு ரொம்ப நன்றி subject புரியுது verb என்றாலும் புரியுது மிக்க மகிழ்ச்சி உங்களுடைய வீடியோவை அடுத்தடுத்து வருவதற்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன் மிக்க நன்றி
Sir intha class enaku rompa pidichuruku.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ enalayum english learn pana mudiyum
You can do it 👍💥
My Ages seventy five His sentence is very Useful Thankyou Madan
Welcome 🤗
My ages seventy eight . His sentence isvery Useful Thank you Madan 😊
Your teaching method very easy, please continue yur video
Welcome 🤗
மேடம் உங்களுடைய சமுதாய ப் தொடரட்டும்❤ வாழ்த்துக்கள்.
I'm a not madam 🤩🤩🤩
மிக்க நன்று .தெளிவாக புரிகிறது.
Ok👍
Thank You sir. Through this spoken English Iam learning Tamil. It is excellent explanation.🙏🙏🙏🙏
Most welcome 🤗
Competitive world , english speaking and writting and learning very important, iam working in saudi , medical field, . Your class very useful to me brother🙂
👍 👌
Super sir naan unga video parthu than English kathukiren thank you sir
Thank you. Keep it up 🙂
Super sir
Nalla puriyuthu sir
Thank you 😍
I understand ur video pls upload more videos like this. I am eagerly waiting for your upcoming videos. Thank you so much.
Day - 3👇
th-cam.com/video/mWKIJx0nEnY/w-d-xo.htmlsi=hbYdgnRYWCY40qnO
Samma super, very very easy to understand thank you so much...
Keep watching 😀😀
Bro Vera level teaching.....😀😃😄😄😄 Thank you so much 💖💖💖
Most welcome
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே
Most welcome
Very useful video for the beginners, your method of teaching is really superb
Thank you so much
மிக எளிமையாக புரிகிறது ரொம்ப ரொம்ப நன்றி
V r waiting...
Thank you
மாணவர்கள் புரியும் படி உள்ளது. ஆங்கிலம் பேச முடியும் என்பதை அறிந்து கொள்ளலாம் 🎉🎉
Very good Training
Thank you
Your teaching method is very amazing. This video is useful for all about worry to speak English. Thank you so much for your Wonderful video .
You are welcome!
Super bro clear explanation dont stop this class its very helpful to me..
Ok 👍 👌
Your explanation is excellent Sir...do well .. thank you sir
Thank you 😍
thanks very much ❤❤❤
Me too 😊
Sir, unga video patha piragu, na quickly learn and speak English .
Very Nice 👍
Thank you
I can understand easy❤❤❤
Okay super
I understand brother ✨
thank you so much 🥰
Okk. Most welcome 🤗
Mam english ivvalavu easy puriya vaikrathukku thanks mam
Your explanation very good and clearly.. thank you
Thank you so much ☺
Thank you💐💐
மிகவும் தெளிவான விளக்கம் நன்றி
Most welcome ☺
I understand very much Anna..
I never interested to learn English but still I waiting for your video for learn English...
Welcome 😀
I understand
Inda 11 videos romba super romba easya kathuka mudinjathu, unga pechu romba encouraging and motivated aha irunthuchu thank you so much...
Most welcome 🤗🤗 good
Very useful videos, thank you so much.
Thank you 😍
Very easy to learn. Thankyou 🎉🎉🎉🎉🎉
You are welcome 😊
மிகவும் தெளிவான விளக்கம். மிக்க நன்றி
Thank you so much 🥰
I understand sir thank you
எனக்கு நன்றாக புரிந்தது நன்றி நண்பரே 😊😊
Most welcome
I Understand 🙏 thank you very much sir. 🙏🙏🙏
Thank you 😍
@@English-pesalamYou can talk to me anytime like you want I'm here for you ❤️ ithuku Tamil meaning solunga sir
Romba romba super ahh theliva solli koduthiga sir.😊.enakku english avlova theriyathu unga video pathu romba nalla therinjuta enakku romba nalla pirinjuthu.romba Thank you sir 🙏🙏🙏.
Most welcome 🤗🤗
I understand 😊 very well sir and I am soo happy to learn from you thank you very much 🎉🎉🎉
Super super. Most welcome 🤗
ரொம்ப நன்றி அக்கா ❤ எனக்கு எளிதில் ஆங்கிலம் பேச முடியுது ரொம்ப நன்றி ❤❤❤❤❤❤
🤔🤔🤔😀😀😀
I Understand ❤ thank you so much sir ❤❤❤❤
Welcome 😍
thank you ma'am ❤❤❤❤❤
Most welcome 😊
Very easy learn thank you ❤
You're most welcome ☺
நான் பத்து வருடதிற்கு மேல் வெளிநாட்டில் வேலை பாக்குறேன் இவ்வளவு ஈஸியான சொற்கள் பேச தெரியாமல் தடுமாறி இருக்கேன் உங்கள் பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதகா இருந்தது கோடான கோடி நன்றிகள் உங்கள் சேவை தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐🙏
Thank you ❤️
மிக மிக அருமையாக விளங்குகிறது❤️
மிகவும் நன்றி
Excellent 👌❤
Thank you
I understand
Thank U so much
God Bless U🎉
You're most welcome.
😊அருமையான. பதிவு
Thank you
Thank u so much sir.. This video is very useful to me💐
Welcome 🤗
Thank u so much Teacher
Thank you jesua for giving me a excellent teacher
🙏🙏
Iam waiting
Thank you
Nallave puriuthu sir romba theliva sollutharinga thank-you very much sir
Most welcome 🤗🤗
I understand your teaching method is very easy to learn. Thank you so much.
Most welcome ☺
Excellent teaching
Thank you 😍
Bro vera level teaching 😊....thank you so much ❤
Thank you
Thank you Brother😊❤🙏
You are so welcome
I clearly understand
Very good 👍
Thanks
Welcome 🤗
Very Very thank you ❤❤
You're welcome 😊
Thanks bro now im improving English by ur videos , and waiting for it
Keep it up. Keep watching 👍💥
Thank you so much sir. Pls continue your videos.
Sure brother 😃
Very easy to learning and understand thank you waiting for next classes
You're most welcome 🤗
Understand super thank you God bless you 🙏
Thank you so much🙏it’s very simple and clear 🙏
Glad it was helpful! 👍
Very useful video ❤
Thank you 😍
I understand ✨❤️
Thank you so much 💞
Great 👍
Super rompa theyilva sollithrenga rompa useful vdo
Waiting for day 2 class
Coming soon
This video is very good and useful for beginners. Waiting for next video bro.
Thank you