Yow Jesi verra level ya un Tamil I was not watching the video I just closed my eye listening your Tamil slang by the way good video brother all the very best you have a good potential to grow up keep doing Ride hard 👍
Motor vlog ற்கு உங்களை மீண்டும் வரவேற்கிறோம், ஜெசி. நுவரெலியா மீண்டும் பார்க்க பார்க்க அலுக்காத ஒரு தனி இடம். இந்த off season இலும் இவ்வளவு ஆட்களை Victoria, Gregory park களில் பார்க்க கிடைத்தது அதிசயம்தான். Fried rice சாப்பிட்ட கடை மிக அழகாக இருந்தது, இருப்பினும் சாப்பாடு சரியில்லை என்பது ஏமாற்றம்தான். நல்ல தொரு வெயில் நேரத்தில் எடுத்துக் கொண்ட drone shots மிக மிக அழகு. நன்றி ஜெசி 🙏
Nice Vlog bro. 👍👍 One small request, I'm from Colombo and unfortunately, I can't understand Tamil. It will be great if you can put English subtitles in your videos. In the process, you'll be able to reach more people all around the world.👍👍
TH-cam ல எவ்வளவோ travel vlogs channels இருந்தும் நான் ஏன் Jesi vlogs க்கு addict ஆனேன்? உங்களுக்கு ஒரு உண்மை சொல்லறேன் bro, எனக்கு எப்போ boaring ஆ இருந்தாலும் direct ஆ உங்களோட galle series உம் கேரளா series உம் அடிக்கடி rewatch பண்ணுவேன் bro உங்களோட மொத்த vlog series லயும் எனக்கு இந்த 2 series உம் ரொம்ப favourite bro love from srilanka அதுலயும் special ஆ neengalum RC200 riders உம் சேர்ந்து galle series போடீங்களே, ரொம்ப super
I love நுவரெலியா
சிவனொளிபாத மலைய போடலாமே
Yow Jesi verra level ya un Tamil I was not watching the video I just closed my eye listening your Tamil slang by the way good video brother all the very best you have a good potential to grow up keep doing Ride hard 👍
நுவரெலியா பயணம் ரொம்ப அருமையாக இருந்தது 😇😇😇😇. நல்லா ரசிச்சு பார்த்தன் 😍😍😍👍🏼👍🏼👍🏼. ட்ரோன் காட்சி வேற லெவல் 🤩🤩🔥🔥👌👌👌. தரமான காணொளி அண்ணா 😍👍🏼.
அருமையான காணொளிக்கு நன்றி.
அருமையான பகிர்வு அண்ணா
பனிமூட்டம் இருக்கும்போதும்
வாகனங்களில் லைற்ரை எரிய
விடுவதினால் விபத்துக்களை
தவிர்க்க முடியுமல்லவா! 😍
அருமையான பதிவு. நன்றி
Excellent 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 BRO 🙂🙂🙂🙂🙂🙂
Super bro valthukkal
Bro! Superb 😁
அருமை 👌
என்ன bro comment பண்ண அடுத்த நிமிஷம் ஏ heartin போடீங்க
Superyaa
Motor vlog ற்கு உங்களை மீண்டும் வரவேற்கிறோம், ஜெசி.
நுவரெலியா மீண்டும் பார்க்க பார்க்க அலுக்காத ஒரு தனி இடம். இந்த off season இலும் இவ்வளவு ஆட்களை Victoria, Gregory park களில் பார்க்க கிடைத்தது அதிசயம்தான்.
Fried rice சாப்பிட்ட கடை மிக அழகாக இருந்தது, இருப்பினும் சாப்பாடு சரியில்லை என்பது ஏமாற்றம்தான்.
நல்ல தொரு வெயில் நேரத்தில் எடுத்துக் கொண்ட drone shots மிக மிக அழகு.
நன்றி ஜெசி 🙏
Romba nalla irundhushu anna...
👍 Bro
I like brooo nuweraliyaaa
Very well presented, keep up your good work
பெட்ரோல் எப்படி அடிக்கிறீங்க பெட்ரோல் தாராளமாக கிடைக்குதா எப்படி கொஞ்சம் சொல்லுங்களேன்...
Nice Vlog bro. 👍👍 One small request, I'm from Colombo and unfortunately, I can't understand Tamil. It will be great if you can put English subtitles in your videos. In the process, you'll be able to reach more people all around the world.👍👍
👍👍👍👏👏👏
Super bro👍🏻
I am sammanthurai bro ippa konja nalaki inkathan nikkiran
Bro meet pannalama
Bambaimatu areayulathan nikkiran bro
Campus area
நன்றிகள் ஜெஸி.
I am from kandy bro😎❤️
Excellent vlog. Have a successful trip. Save journey jesi. Drive safe. Take care. God bless you.
Thalaiva vera level
Super 🌏
Gelioya ku piragu periya town Gampola pussallawa wida Gampola periya town
27:06 🙄
Zoo katina time only koncham speed ah poitu na
Have a successful trip
Anna super enjoy
Vera level moto volg bro..
Bro naanum antha room kitta than iruken meet up onu vainga bro
Naanum nuwareliya dhan bro❤
Very nice vlog 👌
Super bro keep doing ❤️🖤
Enjoy Bro love from 🇱🇰 Pussellawa
❤❤
முடிந்த அளவு ஆங்கிலத்தை தவிர்க்கலாம் 😁 😁
Bro hortain plains and world end ponga
I am from nuwara eliya bro
Dji avata rewiew poddunkaa
WELCOME TO CEYLON
I am new subscribe bro
Arumai ❤️💪
Super anna
Safe journey bro😊
Ceylon best motovloger jesi bro neenga All viedos super best ah irugum bro Arumeyana nuweraliya explore bro 👌👍❤i love you anna 😘
Supe 🥰🥰🥰🥰🥰
Super Anna ❤️❤️❤️
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நீங்கிவிட்டதா ?
Excellent volgs journey 👌
Narangala camping video podungo
👍👍👍👍👍👍👍💐🇨🇵
Petrol eppadi bro edukinge?
Bro ippa ungata oorlathan nikkiran meet pannalama bro
Nuwaraeliya la meetup vainga bro
Vera level vdo
Drone shot 👍🏻
Awlo alaha iruku bro keep it up Allah bless u brother ❤️
Bro , Kandy nuwaraealia bike trip lowest room rent enna endum sollunko waiting
Bro nuwara eliya IOC la QR illama petrol adikalam
அருமையான கானெலி இத விட அழகு அகலபார்க்
My birth place is Nuwareliya dist Bearwel Estate
singala langvege ayum padichchi kollunga jesi. naan mudallayum solli irukkiran.
Nalla pani enda safety iku head light podu ride pannungalan
😍Hi bro ❤ plz came to Hatton bro 😍❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤love from HATTON 😍
நுவரளியாவில் அக்கலகாடன் இருக்கு ரோயாதோட்டம் இருக்கு
Hi jesy bro
Bro ithu enna Camara nalla clear
வீடியோ ரொம்ப லெந்தா போது ம். கொஞ்சம் கொஞ்சம் குறைச்சா நல்லா இருக்கும்
TH-cam ல எவ்வளவோ travel vlogs channels இருந்தும் நான் ஏன் Jesi vlogs க்கு addict ஆனேன்?
உங்களுக்கு ஒரு உண்மை சொல்லறேன் bro, எனக்கு எப்போ boaring ஆ இருந்தாலும் direct ஆ உங்களோட galle series உம் கேரளா series உம் அடிக்கடி rewatch பண்ணுவேன் bro
உங்களோட மொத்த vlog series லயும் எனக்கு இந்த 2 series உம் ரொம்ப favourite bro
love from srilanka
அதுலயும் special ஆ neengalum RC200 riders உம் சேர்ந்து galle series போடீங்களே, ரொம்ப super
Super bro👌