2வகை சுவையில் யாழ்ப்பாணத்து மரவள்ளி கிழங்கு கறி | Jaffna Style Tapioca curry | maravalikilanku curry

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 95

  • @malabales9188
    @malabales9188 3 ปีที่แล้ว +2

    அம்மா இப்போ உங்கள் முறையில் மரவள்ளிக்கிழங்கு கறி இறால் போட்டு செய்தேன் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் அம்மா 🙏

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      😍😍😍😍உங்களுக்கு பிடித்திருக்கும் எண்டு நினைக்கிறோம். மிச்ச உணவுகளையும் செய்து பாருங்க.

  • @idalinashafi9052
    @idalinashafi9052 4 ปีที่แล้ว +2

    Very nice recipe..I am going to try it..thank you for sharing..👍

  • @krisnan5686
    @krisnan5686 4 ปีที่แล้ว +1

    Hmm.. Nice

  • @எங்கஊர்சாப்பாடுஎங்கஊர்சாப்பாடு

    Wow enkku rompa pidikkum ithu 😍

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      Pala peruku pidiikum :)

  • @nishanthinisenathirajah9376
    @nishanthinisenathirajah9376 4 ปีที่แล้ว +1

    Yum yum really tasty food thank you for sharing.👍

  • @kharpaham5564
    @kharpaham5564 4 ปีที่แล้ว +2

    Vanakam Amma🙋. Maravalli kilanggu curry arumai👍. Engge (Malaysia) naangal maravalli kilanggu nethili karuvadu , neeraiya onion, chilli powder, curry leaves konjam pottu samaipom😀. Maravalli kilanggu palagram ( Bingka ub kayu & Lepat Ubi kayu)coconut milk, karupatti serthu steam seivom😍.

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      vanakam makan, ahh ovoru idathulayum vithiyasamaana kanaka unavukal iruku thane, nankalum oruka apidi seithu pathu epidi vantha endu solluram.

  • @thisarenukachandraruban560
    @thisarenukachandraruban560 4 ปีที่แล้ว +1

    Super .velippura saththam oorin gapakam vanthathu

  • @rajirajaratnam1162
    @rajirajaratnam1162 4 ปีที่แล้ว +9

    உங்கள் கறிகளும் காகம் கரைவதின் ஒலியும் எனக்கு அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது..

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      பழைய நினைவுகளை மீட்ட வைத்ததில் மிக்க மகிழ்ச்சி

  • @narmathavepulan2709
    @narmathavepulan2709 4 ปีที่แล้ว +1

    Jaffna style cooking is the best 👍

  • @geethasflavour4073
    @geethasflavour4073 4 ปีที่แล้ว +1

    மரவள்ளி கிழங்கு கறி எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @gajanthiniravishankar8658
    @gajanthiniravishankar8658 3 ปีที่แล้ว

    நீங்கள் நல்லூரா, சந்தோசம், எனக்கு இப்பவே வாய் ஊறுது, நன்றி, சகோதரி

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      நாங்க யாழ்ப்பாண டவுன். செய்து பாருங்க பாத்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க

    • @gajanthiniravishankar8658
      @gajanthiniravishankar8658 3 ปีที่แล้ว

      👍

  • @saravanamuththumuththachch5948
    @saravanamuththumuththachch5948 4 ปีที่แล้ว +1

    ஓ ஓஓஓ அருமை அருமை
    சரமுத்து

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் :)

  • @kindlove1346
    @kindlove1346 4 ปีที่แล้ว +2

    Super amma 👍👍👍 one of my favourite curry. But i ate this curry very long time ago😏😏😏. I must cook this curry soon.thank you for sharing this curry😊😊😊

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      happy to hear that, Hope you love that :) cook and tell us how it comes

  • @vimalmary-joseph2440
    @vimalmary-joseph2440 3 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      ❤️❤️❤️

    • @vimalmary-joseph2440
      @vimalmary-joseph2440 3 ปีที่แล้ว

      35வருஷங்களுக்குப்பிறகு சுவையான மரவள்ளிக்கிழங்கு சமைச்சு சாப்பிட்டோம்.

  • @subashinikamalasagaram3811
    @subashinikamalasagaram3811 3 ปีที่แล้ว

    Engelnde amma (irupalay)milagai thool poduva annal appa ode orule(thondamanar) manjal thool poduvinam

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      idaththukidam koncham koncham mari samaippanka, irandume nantraka irukum ❤️❤️❤️

  • @gnanasaraswathysivapatham5403
    @gnanasaraswathysivapatham5403 4 ปีที่แล้ว +1

    Nice one 👍

  • @ChithiAmmaUSA
    @ChithiAmmaUSA 4 ปีที่แล้ว +1

    Thanks for the yummy recipe

  • @rebeccarebecca9437
    @rebeccarebecca9437 4 ปีที่แล้ว

    Amma prawn Pothum senju katunga ungada samayal nalla irukku 😋

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      kadayamaka, kethiyila seithu poduram

  • @satheeswaran9807
    @satheeswaran9807 4 ปีที่แล้ว +2

    Thank you amma, this curry is my favorite dish. It looks yummy.

  • @thayalshanalagarethnam2191
    @thayalshanalagarethnam2191 4 ปีที่แล้ว +1

    Super

  • @thiviSiva
    @thiviSiva 4 ปีที่แล้ว +2

    Yummyyy

  • @vasanthi3610
    @vasanthi3610 4 ปีที่แล้ว +2

    அம்மா ❤️

  • @gowrignanapaskaran5774
    @gowrignanapaskaran5774 4 ปีที่แล้ว +1

    Very nice.from UK.

  • @sweetangle3048
    @sweetangle3048 4 ปีที่แล้ว +1

    Nice ya 😇

  • @Abrina98
    @Abrina98 4 ปีที่แล้ว +2

    Nice amma

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว +1

      Thank you very much

  • @malabales9188
    @malabales9188 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அம்மா

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @sharushanjegathesan5835
    @sharushanjegathesan5835 4 ปีที่แล้ว +1

    Yummy):

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      It was! try and let us know :)

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 4 ปีที่แล้ว +3

    IAM,FROM,TAMIL,NADU

  • @thayalinithushakaran6282
    @thayalinithushakaran6282 2 ปีที่แล้ว

    Amma.. ungal mugaththai one time kaanpiggalaame.

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      nichayamaaka oru murai ❤️

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 4 ปีที่แล้ว +2

    I LOVE SRI,LANKA,TAMILLLL

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 4 ปีที่แล้ว +2

    ,I,LOVE,SRI,LANKA,TAMIL,VALLGA,TAMIL,MAKKAL,VAALGA

  • @inbajo8036
    @inbajo8036 3 ปีที่แล้ว

    Amma how to make Jaffna curry powder

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      th-cam.com/video/vaBczEHPsy0/w-d-xo.html
      We already put a video for that please check that

  • @kannakunan8698
    @kannakunan8698 4 ปีที่แล้ว +1

    யாழ்ப்பாணத்தில் lemongrass கிடைக்குமா.

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      ஓம் கிடைக்கும், தின்னவேலி விவசாய பண்ணையில் கிடைக்கும்

  • @watertecessjey1167
    @watertecessjey1167 4 ปีที่แล้ว +1

    Nice one

  • @serenaiii
    @serenaiii ปีที่แล้ว

    😘👌👌👌👌👏

    • @YarlSamayal
      @YarlSamayal  ปีที่แล้ว

      ❤ Thank you, try and let us know how it comes

  • @malabales9188
    @malabales9188 4 ปีที่แล้ว

    எந்த நேரம் றால் போட வேணும். மரவள்ளி கிழங்கு அவிக்க தொடங்கும் போதே போடணுமா

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      காணொளியில் எப்போது போடா வேணும் எண்டு சொல்லி இருக்கிறோம், மரவள்ளி அவிச்ச பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் போடும் பொது.

  • @Abrina98
    @Abrina98 4 ปีที่แล้ว +1

    மரவாள்ளி கிழங்கிற்கு,நாங்கள் கருவாடு றால் இரண்டும் பயன்படுத்துவோம்

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว +1

      ஆம் பல்லவேறு விதமாக செய்ய முடியும்.

  • @kayathirireaction1157
    @kayathirireaction1157 ปีที่แล้ว

    இரால் போட்டுக் சமைத்து காட்டுங்கள்

    • @YarlSamayal
      @YarlSamayal  8 หลายเดือนก่อน

      th-cam.com/video/C-fcX1xbE9A/w-d-xo.html ஏற்கனவே போட்டுட்டம் பாருங்கோ ❤

  • @rukmanyvarathan4403
    @rukmanyvarathan4403 4 ปีที่แล้ว +1

    🍅🍅🍅🎼🎶

  • @mathivathanysivaraja
    @mathivathanysivaraja 4 ปีที่แล้ว +1

    ❤❤❤💚💚💚💛💛💛

  • @vsratnakumar5511
    @vsratnakumar5511 3 ปีที่แล้ว

    🙏❤️❤️😍😊

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      ❤️❤️❤️❤️

  • @suntharysundram8720
    @suntharysundram8720 4 ปีที่แล้ว +1

    🥰🥰🥰😊😊😊❤❤❤👌🏽👌🏽👌🏽👌🏽

  • @dhuraimuthu8935
    @dhuraimuthu8935 4 ปีที่แล้ว +1

    Hiii amma

  • @kirthukirthu9024
    @kirthukirthu9024 3 ปีที่แล้ว

    மிளகுத்தூள் போடலாம்

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      இப்படி தான் நாங்க செய்யிறனாங்க,