பாடல் அற்புதமாக இருக்கிறது. நல்ல குரல் வளம். ஆனால் எடுத்த எடுப்பிலேயே சொற்பிழை. 11ஆம் திருமுறைப் பாடலான திருவாக்கும் செய்கருமம் கை கூட்டும் என்று வரும். கூடும் என்பது இல்லை. ஒவ்வொரு பாதிப்பும் ஒவ்வொரு மாதிரி வெளியிட்டு இந்த காப்பு பகுதி ஒரே குழப்பம். என்ன செய்வது கட்டுப்படுத்த இலங்கையில் ஆதீனமா இருக்கிறது? தயவு செய்து திருத்தவும்.
Suppaw 🙏🏻எப்போதும் எம் வீட்டில் ஒலிக்கும் உங்கள் பிள்ளையார் கதை e
பாடல் மிகவும் அருமை வாழ்த்துகள்
நன்றி.விநாயகப்பெருமானின்
திருவருள் பெறுக இவ்வையகம் .
மிகவும் சிறப்பு 🙏🙏🙏
ஓம் மகா கணபதியே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
அருமையான குரல் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் குரல் வளம் வாழ்த்துக்கள்
ஓம் மஹா கணபதி போற்றி 🙏🏻
இந்த பிள்ளையார் கதை பாடலை பாடி வெளியிட்டமைக்கு ரொம்ப ரொம்ப நன்றி.
Pillayarappa college kidaikkanum en mamavoda senthu valanum ellarum happya iruukanu.
பக்தி பரவசமடையச் செய்கின்றது.
பிள்ளையார் அருள் செய்து பாடச்செய்யப்பட்டது
,அருமை
First day of Pillayar kathai of 2022.Very devotional and thank you for uploading this song.Pillayar Thunai.
கதையை மிகவும் பக்தியோடு சொல்கிறார்கள்🙏🙏
Pillayar Appa potty ❤❤❤
சக்திகணபதிதுணை கந்தரோடை அருளானந்தபிள்ளையார் போற்றி ஆணைமுகனே
போற்றி ஐங்கரனே போற்றி ஐந்துகரத்தானே போற்றி தும்பிக்கையானே போற்றி
ஐயா உங்கள்குடும்பத்தொடு நலமோடு வளமோடு வாழ்க பல்லாண்டுகாலம் வாழ்க
வையகம் 🌺🌺🌺Canada 🇨🇦🇨🇦🇨🇦Toronto 🌸🌸🌸
இணுவில்ஶ்ரீ பர ராஐ சேகரப்பிள்ளையார் போற்றி🌹🌹🌹
Vetti venayagar potti
இனிமையான குரல் இந்தப் பாடலை பாடியவர்க்கு வாழ்த்துக்கள்
I love this song, which I sing every friday. Om Vinayaga Nama.
OM SRI MAHA GANAPATHIA NAMO NAMAHA OM SRI MAHA GANAPATHIA POTI POTI POTI OM SRI MAHA GANAPATHIA SARANAM SARANAM
Super thambi
Om 💐💐💐💐💐🙏🙏🙏🙏🍀🍀🍀🍀🐞
🙏om Ganesh thunai🙏❤
அருமை🙏
Om Ganesha poatri poatri poatri!
சிறப்பு 🙏🙏🙏🙏🙏🙏
Pillayar appa kan mun kadsitharamathiri irukku 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤
❤❤❤
ஒவ்வொரு முறை கேட்க்கும் போதும் குரலை பாராட்டவே தேன்றுகிறாது நன்றி🙏
Arumai
அருமை
பக் தி பரவ வேண்டும் சைவம் . தழைத்தோங்கி வளரும் நன்றி
❤❤❤❤❤❤❤🎉
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Pillaiyar Appa bless me with a happy marriage life and Healthy Happy Contented Santhana Bhagyam.
பிள்ளையார் கதை பாடலை பாடியவர் பெயர் என்ன? கேட்பவர்கள் மனதை உருக்குகின்றது. மிகவும் இனிமையாகவும் இருக்கின்றது. நன்றி.
நன்றி
பாடியவர் சிவமைந்தன்
சிவமைந்தன் புனைபெயரா?
@@tharmagowrey7193
இல்லை
அது அவருடைய இயற்பெயர்
@@ekomalan100 ஐயா பெருமகிழ்ச்சி ஐயா
Amazing
Thanks
Pillayar appa..🙏🙏🙏🙏🙏
Om vinayaka porti porti.
Very clear voice. Thanks
கேட்பதற்கு என் காதுகள் என்ன தவம் செய்தனவோ,
The music, lyrics, voice, there are no words to describe this song. Thank you for uploading this song
Thanks
🙏🙏🙏
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
ஓம் மகா கணபதியே நம
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Oom ganapathi
"Pillaiyar kathai Padalai", can you upload the lyrics to see and listen?
பாடல் அற்புதமாக இருக்கிறது. நல்ல குரல் வளம். ஆனால் எடுத்த எடுப்பிலேயே சொற்பிழை. 11ஆம் திருமுறைப் பாடலான திருவாக்கும் செய்கருமம் கை கூட்டும் என்று வரும். கூடும் என்பது இல்லை. ஒவ்வொரு பாதிப்பும் ஒவ்வொரு மாதிரி வெளியிட்டு இந்த காப்பு பகுதி ஒரே குழப்பம். என்ன செய்வது கட்டுப்படுத்த இலங்கையில் ஆதீனமா இருக்கிறது? தயவு செய்து திருத்தவும்.
Can you please tell the name of the person who sang this
🙏🌹🤩
நன்றி 🎉
Thanking you
Thank you for uploading this. I was looking for this hymn in this Vināyaka shashTi period. Who is the person reciting this holy chant? From Sri Lanka?
Yes
ஓம்கணபதிபோற்றிபோற்றிபோற்றி🙏🏼🙏🏼🙏🏼🌹🌹🌹🪔🪔🪔
இது முழுமையான பிள்ளையார் கதை இல்லை, முழுமையானது இருந்தால் பதிவேற்றி உதவவும்
Pillayarr appa
Pillayar potty
ஓம் மஹா கணபதி போற்றி 🙏🏻
❤❤❤❤❤❤
Pillayarr appa
🙏🙏
ஓம் மஹா கணபதி போற்றி 🙏🏻
🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤