Breaking News | அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களுக்கான பொங்கல் போனஸ் அறிவிப்பு | Pongal Bonus

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • Breaking News | அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களுக்கான பொங்கல் போனஸ் அறிவிப்பு | Pongal Bonus
    #breakingnews #PongalBonus #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

ความคิดเห็น • 74

  • @ovigzssheross8644
    @ovigzssheross8644 7 หลายเดือนก่อน +5

    அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் 40000 ரூபாய்
    ஏழை ரேஷன் கார்டுகளுக்கு 1000 ரூபாய்

  • @brindhavanamt9982
    @brindhavanamt9982 7 หลายเดือนก่อน +6

    இது என்ன பெரிய அநியாயமா இருக்கு கவர்மெண்ட் வேலை பார்க்கிறவங்களுக்கு சம்பளமும் அதிகமா கொடுக்குறாங்க இப்போ பொங்கல் போனஸ் அப்பா கவர்மெண்ட் வேலை பாக்காதவங்க எல்லாம் தமிழர்கள் இல்லையா அவங்க எந்த போனஸ் வச்சு பொங்கல் கொண்டாடுவாங்க ஏன் இந்த கவர்மெண்ட் ஒரு கண்ணுல வெண்ணையும் ஒரு ஒரு கண்ணுல சுண்ணாம்பு வைக்குது என்ன ஒரு வெட்கங்கெட்ட ஆட்சி இப்ப எதுக்கு கவர்மெண்ட் வேலை பார்க்கிறவங்களுக்கு போனஸ் சாதாரண மக்களுக்கு கொடுக்க அழுகிற கவர்மெண்ட் சென்னை வெள்ள நிவாரண நிதி இன்னும் பல பேருக்கு கொடுக்கவில்லை ஆனால் மத்திய அரசு கிட்ட எங்க பேரை சொல்லி 4000 கோடி வாங்கி இருக்கீங்க அதை கொடுத்தது என்னவோ கொஞ்சம் தான் மிச்ச எங்கே போச்சு கலைஞர் வீட்டு உண்டியல்ல போய் உட்கார்ந்து இருக்க மக்கள் பேரை சொல்லி பிச்சை எடுக்குறதுக்கு ஏதாவது கோயில் குளத்தில் போய் குடும்பத்தோட பிச்சை எடுங்க பிச்சைக்கார நாய்கள் என்ன ஒரு வெட்கங்கெட்ட அரசு தமிழ்நாட்டையே இப்படி பாடா படுத்துது கேப்டன் விஜயகாந்த் உண்மையாய் இருந்தார் அவர் கையில் இருந்து தான் நிறைய பேருக்கு நல்லது செய்தார் இங்க கலைஞர் வீட்டில் அடிக்கிற கொல்லை தாங்க முடியல இந்த மூஞ்சி கிழக்கு கலைஞர் நூற்றாண்டு விழா வேற இந்த கிழட்டு பையன் செத்துப் போயிட்டானே அவனுக்கு என்ன நூற்றாண்டு விழா நிர்மலா சீதாராமன் திமுக கட்சியை கிளி கிளி கிள கிழிக்க ராங்

  • @karthis4218
    @karthis4218 7 หลายเดือนก่อน +8

    வறுமையில் வாடும் அரசு ஊழியர்களுக்கு போனஸ், வாழ்த்துக்கள், தினம் தினம் bonus vaangubavargalukkumm கிடைக்க வாழ்த்துக்கள்

    • @ovigzssheross8644
      @ovigzssheross8644 7 หลายเดือนก่อน +1

      அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் 40000 ரூபாய்
      ஏழை ரேஷன் கார்டுகளுக்கு 1000 ரூபாய்

    • @mahasanthosh7673
      @mahasanthosh7673 7 หลายเดือนก่อน

      இதுதான் நாட்டின் வளர்ச்சி ​@@ovigzssheross8644

    • @pulsarn250vlogs6
      @pulsarn250vlogs6 7 หลายเดือนก่อน

      private la vela seiravanuku full salary bonus govt ku verum 4000 dha govt employee ku yen kudukuranganu kelvi nee vandhu work panni padichi vandhu easy maari pesuradhu

  • @tamilelakkanam3879
    @tamilelakkanam3879 7 หลายเดือนก่อน +6

    முதலில் தற்காலிக ஆசிரியர்களுக்கு 3 மாத நிலுவையில் உள்ள தொகையை தாங்கோ..... அரசே😭😭😭

    • @ovigzssheross8644
      @ovigzssheross8644 7 หลายเดือนก่อน +1

      அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் 40000 ரூபாய்
      ஏழை ரேஷன் கார்டுகளுக்கு 1000 ரூபாய்

    • @user-hd6cb2xj8z
      @user-hd6cb2xj8z 7 หลายเดือนก่อน +1

      😅😅😅

  • @spy61
    @spy61 7 หลายเดือนก่อน +6

    பொங்கல் போனஸ் ஓகே...
    ரேஷன் கார்டு தாரர்களுக்கு பொங்கலுக்காக அப்போது நீங்க தரவேண்டும் னு சொன்ன 5000 ரூ எங்கே? தமிழக மக்கள் மழை வெள்ளத்தால் அதிக பாதிப்படைந்துள்ளோம்... 5000 ரூ வந்தா கொஞ்சம் ப்ரச்சனை யை சமாளிப்போம்

    • @ovigzssheross8644
      @ovigzssheross8644 7 หลายเดือนก่อน +1

      அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் 40000 ரூபாய்
      ஏழை ரேஷன் கார்டுகளுக்கு 1000 ரூபாய்

    • @karthis4218
      @karthis4218 7 หลายเดือนก่อน

      அடுத்த மழைக்கு வீடு மூழ்குநா ok வா

    • @spy61
      @spy61 7 หลายเดือนก่อน

      @@karthis4218 சென்னை அந்த நிலையில் தான் உள்ளது...

  • @ganesannagarajan5908
    @ganesannagarajan5908 7 หลายเดือนก่อน +9

    அரசுஊழியர்கள், ஆசிரியர்கள், பென்ஷன் வாங்குபவர்கள் நினைத்து பார்க்க வேண்டும். இதெல்லாம் இல்லாதவர்கள் கோடி கணக்கில் உள்ளனர்.

    • @ovigzssheross8644
      @ovigzssheross8644 7 หลายเดือนก่อน +1

      அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் 40000 ரூபாய்
      ஏழை ரேஷன் கார்டுகளுக்கு 1000 ரூபாய்

    • @mahasanthosh7673
      @mahasanthosh7673 7 หลายเดือนก่อน

      அவர்கள் எதற்கு நினைத்துபார்க்கவேண்டும் ,அரசுதான் நினைத்து பார்க்கவேண்டும்.இதையொல்லாம் பார்க்கும் மக்கள் தான் சிந்திக்கவேண்டும்..

  • @shiya8714
    @shiya8714 7 หลายเดือนก่อน +5

    விவசாயம் அழிகிறது, விவசாயம் பொருளுக்கு விலை இல்லை, மது கடை மூடல,கோவெர்மென்ட் சம்பளம் கூட் டுங்க election ல பார்ப்போம்

    • @ramadossramu2706
      @ramadossramu2706 7 หลายเดือนก่อน

      2011 to 2021 wine shop close erunthutha? But former ellam flat pootu sales pantranga former son engineering and doctor padikiran yaru former work pannu vanga nee pantriya

  • @suriyasuriya35
    @suriyasuriya35 7 หลายเดือนก่อน +8

    அரசு ஊழியர்கள் ஏன் அரிசி கார்டு வாங்க வேண்டும்

    • @ovigzssheross8644
      @ovigzssheross8644 7 หลายเดือนก่อน +2

      அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் 40000 ரூபாய்
      ஏழை ரேஷன் கார்டுகளுக்கு 1000 ரூபாய்

    • @balakrishnanvelu6735
      @balakrishnanvelu6735 7 หลายเดือนก่อน

      மத்திய அரசு ஊழியர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தை விட மிக குறைந்த சம்பளம் மாநில அரசு ஊழியர்களுக்கு

    • @karthis4218
      @karthis4218 7 หลายเดือนก่อน

      @@balakrishnanvelu6735 வேலையில்லா பட்டதாரி உணவு டெலிவரி செய்து சம்பாதிப்பதை நினை, மத்திய அரசு 1lakh சம்பளத்தை நினைக்காதே

  • @mkchandran2882
    @mkchandran2882 7 หลายเดือนก่อน +5

    தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் வறுமையில் வாழும் நிலையில் அரசு ஊழியர்களுக்கு போனஸ் ஏன் தர வேண்டும்?

  • @ramalingamram8815
    @ramalingamram8815 7 หลายเดือนก่อน +3

    ஆசிரியர் என ஏண்டா போடுற. ஆசிரியர் b கிரேடுடா

  • @annamalaishanmugam346
    @annamalaishanmugam346 7 หลายเดือนก่อน

    State govt employees and pensioners also will get additional Rs.1000 from ration shop along with 3000. They should not be given 1000 rs.

  • @nithishgaming3314
    @nithishgaming3314 7 หลายเดือนก่อน +2

    அரசு ஊழியர்கள் பிச்சைககரார் Bonus ஒரு கேடு

    • @ovigzssheross8644
      @ovigzssheross8644 7 หลายเดือนก่อน

      அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் 40000 ரூபாய்
      ஏழை ரேஷன் கார்டுகளுக்கு 1000 ரூபாய்

  • @venkat121264
    @venkat121264 7 หลายเดือนก่อน +1

    அல்வா வாசு முன்னாடி 1 பங்கு கொடுத்து பின் 2 பங்குகாக வசூலிக்கும் தமிழக தெலுங்க திராவிட மாடல்...

  • @beingwithjesus8817
    @beingwithjesus8817 7 หลายเดือนก่อน +4

    அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும் பொங்கல் பரிசு இல்லையா எங்களுக்கு கிடையாதா அரசே❤

    • @natarajankudanthai8339
      @natarajankudanthai8339 7 หลายเดือนก่อน

      கேட்டால் தான் கிடைக்கும்
      இல்ல என்றால் வெற்றிபெற முடியாது

    • @ovigzssheross8644
      @ovigzssheross8644 7 หลายเดือนก่อน +1

      அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் 40000 ரூபாய்
      ஏழை ரேஷன் கார்டுகளுக்கு 1000 ரூபாய்

  • @beingwithjesus8817
    @beingwithjesus8817 7 หลายเดือนก่อน +3

    A B க்கு பரிசு இல்லையா 😢😢

    • @ovigzssheross8644
      @ovigzssheross8644 7 หลายเดือนก่อน

      அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் 40000 ரூபாய்
      ஏழை ரேஷன் கார்டுகளுக்கு 1000 ரூபாய்

    • @Manju-ud9fe
      @Manju-ud9fe 7 หลายเดือนก่อน

      Deepavali ku tharuvanga avangaluku😅😅😅

  • @giovannajason
    @giovannajason 7 หลายเดือนก่อน +2

    Election varuthulla,

  • @ssivakumar227
    @ssivakumar227 7 หลายเดือนก่อน +3

    பொங்கல் தமிழர் பண்டிகை கிடையாது.. இந்துக்கள் பண்டிகை

    • @balakrishnanvelu6735
      @balakrishnanvelu6735 7 หลายเดือนก่อน

      பொங்கல் தமிழர்கள் கொண்டாடுகிறார்கள் மற்ற மாநிலத்தவர்கள் கொண்டாடுவதில்லை.இது எப்படி இந்துக்கள் பண்டிகை

    • @ssivakumar227
      @ssivakumar227 7 หลายเดือนก่อน +2

      @@balakrishnanvelu6735 பொங்கல் அனைத்து பகுதிகளிலும் வெவ்வேறு பெயர் களில் கொண்டாடப்படுகிறது..தமிழகத்தில் இருக்கும் மற்ற மதத்தினர் சூரிய பகவானை வணங்குவார்களா..

    • @mr.lovely88
      @mr.lovely88 7 หลายเดือนก่อน

      பொங்கல் தமிளர்கள் பண்டிகைதான், ​@@ssivakumar227

    • @balakrishnanvelu6735
      @balakrishnanvelu6735 7 หลายเดือนก่อน +1

      @@ssivakumar227 படைக்கபட்டவைகளை வணங்க தேவையில்லை எல்லாவற்றையும் படைத்த இறைவனை வணங்குவதே சாலச்சிறந்தது.

    • @Manju-ud9fe
      @Manju-ud9fe 7 หลายเดือนก่อน

      ​@@balakrishnanvelu6735super unmai ya sollirkinga❤❤

  • @user-mb5zb2wl7p
    @user-mb5zb2wl7p 7 หลายเดือนก่อน

    Temprary teachersuku unda

  • @user-vo6fb5cq4l
    @user-vo6fb5cq4l 7 หลายเดือนก่อน

    Pothu pola yella resan kadailaium complainit number boadila vainga kadathal rompa nadakuthu athu pola OAP rice vangura muthiyaora rompa alaia viduranga pavam

  • @vanitharamesh9215
    @vanitharamesh9215 7 หลายเดือนก่อน +1

    Temporary teachers unds

  • @hemividhu7756
    @hemividhu7756 7 หลายเดือนก่อน

    Govt la work oanravangaluku mattum tha Pongal ah?

  • @sivakasigalatta894
    @sivakasigalatta894 7 หลายเดือนก่อน

    Governmentl temperary workerskum ponus thanga sir

  • @baskaranr2252
    @baskaranr2252 7 หลายเดือนก่อน +3

    Avanga than nalla sambalam vangurangale. .. yezai vivasayiiyai komjam kavani pa stalin ..
    .

  • @natarajankudanthai8339
    @natarajankudanthai8339 7 หลายเดือนก่อน

    இது போல பொங்கல் தீபாவளி கிறிஸ்துமஸ் ரம்ஜான் போதும் அனைத்து மத மக்களுக்கும் போனஸ் கொடுக்க முன்வர வேண்டும்

  • @user-qy8rj2mx1r
    @user-qy8rj2mx1r 7 หลายเดือนก่อน

    AT CHENNAI

  • @armstrongnapoleon5119
    @armstrongnapoleon5119 7 หลายเดือนก่อน

    அரசு ஊழியர்களுக்கு வளங்கப்படும் பணம் வியாபாரத்தின் மூலம். மக்களிடையேதான் புழங்கும்.சுவிஸ்பேங்க்கு போகாது.

    • @ovigzssheross8644
      @ovigzssheross8644 7 หลายเดือนก่อน +1

      அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் 40000 ரூபாய்
      ஏழை ரேஷன் கார்டுகளுக்கு 1000 ரூபாய்

    • @manasayskumar9655
      @manasayskumar9655 7 หลายเดือนก่อน

      மகளிர் உரிமைத்தொகை சுவிஸ் வங்கிக்கு செல்கிறதா.....

  • @VijayVijay-qq1kk
    @VijayVijay-qq1kk 7 หลายเดือนก่อน +3

    இன்னும் எத்தனை வருசமா 3000 குடுப்ப, கலைஞர் ஆட்சியில் இருந்தே 3000 ரூபாய் தரிங்களே, அன்றைக்கு 3000 ரூபாய் ku என்ன மதிப்பு இன்னைக்கு என்ன மதிப்பு,

  • @anuanusuya9040
    @anuanusuya9040 7 หลายเดือนก่อน

    Enaku appa illa sir anna yaarum illa

  • @krishnammalkrishnammal348
    @krishnammalkrishnammal348 7 หลายเดือนก่อน +2

    Thirutu p AA iyan 😂❤😂🎉😢
    Joker Panda😢

  • @mohanakrishnan6451
    @mohanakrishnan6451 7 หลายเดือนก่อน +2

    உங்களைப் போன்ற பயனற்ற முதல்வரை மக்கள் தூக்கி எறிய வேண்டும்.

  • @mohanakrishnan6451
    @mohanakrishnan6451 7 หลายเดือนก่อน +2

    இந்த ஊழல் திமுக அரசை தூக்கி எறிய வேண்டிய நேரம் இது

  • @user-qy8rj2mx1r
    @user-qy8rj2mx1r 7 หลายเดือนก่อน

    Mudal LA 6000 NARAYA ATKALUKU POGA VILLA
    ADU PRIORITY

  • @SanthoshKumar-dt6ns
    @SanthoshKumar-dt6ns 7 หลายเดือนก่อน +4

    Intha atchila job poda vaku ila

  • @Vanaja-tr2gi
    @Vanaja-tr2gi 7 หลายเดือนก่อน

    Who ask. to çm

  • @bharathbharath1442
    @bharathbharath1442 7 หลายเดือนก่อน

    ஓய்வூதியதாரர்களுக்கு கிடையாதா?

  • @SR-gr6cv
    @SR-gr6cv 7 หลายเดือนก่อน

    Eps best ellorukum kudutharu.

  • @abiramib4r45lt3
    @abiramib4r45lt3 7 หลายเดือนก่อน +2

    இவன் அப்பன் வீட்டு பணமா

    • @ramadossramu2706
      @ramadossramu2706 7 หลายเดือนก่อน +2

      Nee cm vanthudu?10000 account poodvia?nee tax kattriya tax enna thariuma nee padikatha mentel