ஆட்டோக்கள் பகல் கொள்ளை அடிப்பதால் தான் மக்கள் பைக் டாக்சி நோக்கி சென்றது காரணம்.மக்களிடம் இந்த கேள்வியை கேட்டால் உண்மை தெரியும் எனவே நேர்மையாக ஒரு முறையாவது பொது மக்களிடம் இந்த ஊடகங்கள் இந்த இரண்டு பெயரில் ஆட்டோபைக் டாக்சி யார் கொல்லையடிக்கிறது என்ற கேள்வியை வினவினால் நன்று.உண்மை உலகு அரியும்.நன்றி.ஜெய்ஹிந்த்.
I can see this female driver in the 2nd video you posted... it's like scripted... Don't give scripts to auto drivers to speak Ask questions in reality. I support Bike taxi We have to boycott Auto's in chennai
அக்கா நீங்க சொல்றதுக்கு நூத்துக்கு நூறு சென்னை டிராபிக் இல்லை வந்து ஒரு 10 சவாரி 20 சவாரி அவங்களை பார்க்க சொல்லுங்க வந்து சினிமா படம் பாக்குறதுக்கு ₹200 ₹500 கொடுத்து பாப்பாங்க ஆட்டோவில் போய் வீட்டுக்கு சேஃப்டி கணக்கு பாப்பாங்க வருஷத்துக்கு 50,000 செலவு பண்ற எப்சி செலவு இதுலதான் குழந்தைகளுக்கு ஸ்கூல் பீஸ் கட்டணும் நாங்க எல்லா செலவையும் பாக்கணும் நிறைய செலவு இருக்குது இந்த அக்கா சொல்றதுக்கு நூத்து நூறு உண்மை ஏன் மீட்டர் போட்டு ஓட மாட்டீங்கன்னு கேள்வி கேட்டா இதுக்கு கவர்மெண்ட் தான் பொறுப்பு கொரோனாவுக்கு முன்னாடி ஆட்டோ வின் விலை ஒரு லட்சத்து 85 ஆயிரம் இப்போ 3 லட்ச ரூபாய் வட்டி எல்லாம் சேர்த்தால் 4 இலட்சம் ஆகுது ஆட்டோ காரங்களுக்கு இவ்ளோ பிரச்சனை இருக்கு ஏதோ ஒரு வேலையை பாத்துக்கிட்டு டூவீலரில் போய் சவாரி ஏத்திட்டு போனா போக்குவரத்துறை எல்லாம் எதுக்கு இருக்குது ஆர்டிஓ என்ன பண்ணி இருக்காங்க அவங்களும் மக்களோட வரிப்பணத்தில் தானே சம்பளம் வாங்குறாங்க இந்த கவர்மெண்ட் எல்லாத்துலயும் பாக்கணும் சும்மா டாஸ்மாக் வருமானத்தையே பாத்துட்டு இருக்க கூடாது
மக்கள் ஆட்டோ ஓட்டுனர்களை எப்போதும் ஆதரிக்க மறுக்க காரணம் என்ன ? மினிமம் மாற்று எல்லா கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டு தான் உள்ளது ஆனால் நீங்கதான் அதன்படி நடப்பதில்லை சரி மீட்டர் கட்டணம் நிர்ணயித்து வசூலிக்க சொல்லி என்றாவது போராடியிருக்கிறார்களா ஆட்டோ ஓட்டுனர்கள் .பைக் டாக்ஸி தனி ஒரு பயணிக்கு குறைந்த செலவுக்கு பயன்படுகிறது சரி ஒரு பயணி வந்தால் நீங்க குறைந்த கட்டணம் வாங்குவீர்களா 2 பேர் வந்தா ஆட்டோ ஒருவர் வந்தால் பைக் டாக்ஸி அவ்வளவுதான்
கட்டணம் உயர்த்த பட வேண்டும். குறிப்பாக வட சென்னை பகுதி குறிகிய சாலைகள் அதில் ஆட்டோ வாகனத்தில் எண்ணிக்கையும். அதிகமாகி வருகிறது. இதனால் வாகனம் ஒட்டுநர்களும். பொது மக்களுக்கும்தான் பாதிப்பு.
ஐயா நீங்கள் ஒரு மாதம் என்னுடைய ஆட்டோவை நான் உங்களுக்கு தருகிறேன் நீங்கள் எனக்கு வாடகை தர வேண்டாம் அதில் மாதம் உங்கள் வருமானம் எவ்வளவு சம்பாதிப்பீர்கள் சொல்லுங்கள் நான் என் ஆட்டோவை உங்களுக்கு தருகிறேன் ஓகேவா
Call taxi only safe please ban auto taxi three wheel also unsafe no sheet belt no air bag call taxi karanga ippdi thaane katharunooom niga enna pannuniga appo three wheel auto over speed ethana sckit engala olichathu nigatha ungala adika oruthaan vanthathum overa katharringa
2.21 எங்க காசு நாங்க தான் முடிவு செய்வோம் ஏதில் போக வேண்டும் என்று
ஓலா உபேர் கமிஷன் எடுத்தாலும் குறைந்த கட்டணத்தில் லாபம் பார்க்கிறார்கள் அப்புறம் ஏன் ஆட்டோ ஓட்டுனர்கள்நியாயமான கட்டணம் வாங்க முடியவில்லை
Auto gas la thaan oduthu .one litre gas 60 rs . 20 km mileage kudukum . 3 trip 300 rs ku Polamalu. 5 times profit .
Chumma nadikaranga
yen pesama govt app create Panni correct payment fix pannunga
@@jagadeesari5872 good
BAN AUTO, SAVE PUBLIC 😢
Repido. Ring sound 😅😂
சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. excellent.
Big scammers are auto drivers. U should be banned first
ஆட்டோக்கள் பகல் கொள்ளை அடிப்பதால் தான் மக்கள் பைக் டாக்சி நோக்கி சென்றது காரணம்.மக்களிடம் இந்த கேள்வியை கேட்டால் உண்மை தெரியும் எனவே நேர்மையாக ஒரு முறையாவது பொது மக்களிடம் இந்த ஊடகங்கள் இந்த இரண்டு பெயரில் ஆட்டோபைக் டாக்சி யார் கொல்லையடிக்கிறது என்ற கேள்வியை வினவினால் நன்று.உண்மை உலகு அரியும்.நன்றி.ஜெய்ஹிந்த்.
Big fraud auto drivers
Yes
2:15 enga kasu nanga dan kuduka mudium🤔🤔
Ungala tha banned pannanum
அக்கா நீங்க 60₹ பெட்ரோல் விற்கும் போது மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டினீங்களா
Poi polluthu akka
I can see this female driver in the 2nd video you posted... it's like scripted...
Don't give scripts to auto drivers to speak
Ask questions in reality.
I support Bike taxi
We have to boycott Auto's in chennai
Yes Absolutely 👍
அக்கா நீங்க சொல்றதுக்கு நூத்துக்கு நூறு சென்னை டிராபிக் இல்லை வந்து ஒரு 10 சவாரி 20 சவாரி அவங்களை பார்க்க சொல்லுங்க வந்து சினிமா படம் பாக்குறதுக்கு ₹200 ₹500 கொடுத்து பாப்பாங்க ஆட்டோவில் போய் வீட்டுக்கு சேஃப்டி கணக்கு பாப்பாங்க வருஷத்துக்கு 50,000 செலவு பண்ற எப்சி செலவு இதுலதான் குழந்தைகளுக்கு ஸ்கூல் பீஸ் கட்டணும் நாங்க எல்லா செலவையும் பாக்கணும் நிறைய செலவு இருக்குது இந்த அக்கா சொல்றதுக்கு நூத்து நூறு உண்மை ஏன் மீட்டர் போட்டு ஓட மாட்டீங்கன்னு கேள்வி கேட்டா இதுக்கு கவர்மெண்ட் தான் பொறுப்பு கொரோனாவுக்கு முன்னாடி ஆட்டோ வின் விலை ஒரு லட்சத்து 85 ஆயிரம் இப்போ 3 லட்ச ரூபாய் வட்டி எல்லாம் சேர்த்தால் 4 இலட்சம் ஆகுது ஆட்டோ காரங்களுக்கு இவ்ளோ பிரச்சனை இருக்கு ஏதோ ஒரு வேலையை பாத்துக்கிட்டு டூவீலரில் போய் சவாரி ஏத்திட்டு போனா போக்குவரத்துறை எல்லாம் எதுக்கு இருக்குது ஆர்டிஓ என்ன பண்ணி இருக்காங்க அவங்களும் மக்களோட வரிப்பணத்தில் தானே சம்பளம் வாங்குறாங்க இந்த கவர்மெண்ட் எல்லாத்துலயும் பாக்கணும் சும்மா டாஸ்மாக் வருமானத்தையே பாத்துட்டு இருக்க கூடாது
மக்கள் ஆட்டோ ஓட்டுனர்களை எப்போதும் ஆதரிக்க மறுக்க காரணம் என்ன ? மினிமம் மாற்று எல்லா கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டு தான் உள்ளது ஆனால் நீங்கதான் அதன்படி நடப்பதில்லை சரி மீட்டர் கட்டணம் நிர்ணயித்து வசூலிக்க சொல்லி என்றாவது போராடியிருக்கிறார்களா ஆட்டோ ஓட்டுனர்கள் .பைக் டாக்ஸி தனி ஒரு பயணிக்கு குறைந்த செலவுக்கு பயன்படுகிறது சரி ஒரு பயணி வந்தால் நீங்க குறைந்த கட்டணம் வாங்குவீர்களா 2 பேர் வந்தா ஆட்டோ ஒருவர் வந்தால் பைக் டாக்ஸி அவ்வளவுதான்
Neeye rapido pottutha otra
Bike is cheaper than Auto, go for it
Boycott DMK if they ban Bike taxi
கட்டணம் உயர்த்த பட வேண்டும். குறிப்பாக வட சென்னை பகுதி குறிகிய சாலைகள் அதில் ஆட்டோ வாகனத்தில்
எண்ணிக்கையும். அதிகமாகி வருகிறது. இதனால் வாகனம் ஒட்டுநர்களும். பொது மக்களுக்கும்தான் பாதிப்பு.
Km ku 20 rs. Fixed...half km ku 10rs fixed. Avulotha kudukka mudiyu...intha rate fix panna autokku customer varuvanga. Illana bike taxi tha....
Nee rapido pottu ottumpothu inikutha
மினிமம் 2 கிலோமீட்டர் இருக்கு₹80 அதுக்கு மேல அடிஷனல் கிலோமீட்டர்க்கு₹25 கொடுங்கப்பா நாங்க ஓட்டுறேன். பாரு மீட்டர் போட்டு.
நண்பா.பைக்.டாக்சி.பைக்கிற்கு.1லிட்டர்.போட்டால்75.அல்லது80.கிலோமீட்டர்.கிடைக்கும்.அதனால்.அவர்கள்.குறைந்த.வாடகைக்கு.போகலாம்.ஆனால்.ஆட்டோ.1.லிட்டருக்கு.30.அல்லது.35.கிலோமீட்டர்.கிடைக்கும்.அப்போ.ஆட்டோக்காரன்.எப்படி.வாடகை.வாங்கணும்
Antha akka rapido auto tha otra😂
இன்று எந்த ஆட்டோவும் பெட்ரோல் இல்லை.
கேஸ் மற்றும் CNG
Ada Ada, Makkal mela Enna Akkarai Auto Driver ku 😂😂😂
நீங்கள் என்னைக்கு மீட்டர் போட்டு ஆட்டோவை ஒட்டி இருக்கிறீர்கள் பக்கத்தில் இருக்கும் இடத்திற்கு போனால் 150 தெரியுங்களா 300 தரீங்களா என்று கேட்கிறீர்கள்
ஐயா நீங்கள் ஒரு மாதம் என்னுடைய ஆட்டோவை நான் உங்களுக்கு தருகிறேன் நீங்கள் எனக்கு வாடகை தர வேண்டாம் அதில் மாதம் உங்கள் வருமானம் எவ்வளவு சம்பாதிப்பீர்கள் சொல்லுங்கள் நான் என் ஆட்டோவை உங்களுக்கு தருகிறேன் ஓகேவா
Share auto than correct .
Mini auto loss 😮
Think bro
Corprate goverment will not give meter
Auto drivers behavior with customer public worst
Auto ku yean ka petrol poduringa 😂😂😂
Ini paru auto karan adavadi 3😮 km 300 ku ila kalampu soluvan
7.30 - kms ku 15 rs yeah tambaram to my home total 14 kms
15*14 - 210 rs yeah😅😅😅 but bike taki ask only 140 rs i save 70 rs.
Neengalum konjam naanayama irunga ola,, Uber pondravai niyayamaana kattanam vaanguraanga, neenga passengers gitte kollai adikkireenga
Cycle is best instead of auto
neengalum own board auto vachukkanga
Poiiiiiii
ippo CNG 60 oova ku 60 km meter pogum , evan petrol la ootraan , enna alandhu viduraa
Call taxi only safe please ban auto taxi three wheel also unsafe no sheet belt no air bag call taxi karanga ippdi thaane katharunooom niga enna pannuniga appo three wheel auto over speed ethana sckit engala olichathu nigatha ungala adika oruthaan vanthathum overa katharringa
athu epdi akka unga auto unga istathukku keppom solringa aprom epdi ka auto la varuvanga middle class la irukuravanga epdi porathu
Auto driver 4. kilometre.200. rupees'cake Ranga Eid nyayama keta maryada illamma pesuranga.
free bus
Ban bike taxi will soon
😂😂
Never
Enda neenga 200 pora etathugu 400 ketta Evan varuvan
Akka rapido order adikuthu paru atten panni otuu
Ban bike taxi
வாய்ப்பு இல்லை ராஜா
Yes Rapito veandam
Support auto driver super akka
Unga auto na enga kaasu dee.. nee edaikku podu... nanga rapido use pannikkirom...
Nee poi uber la jain pannu unga auto neeye po