ஆர்.எஸ்.எஸ் பேரணிகளுக்கு அனுமதி | விசித்திர நீதிமன்றங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • ஆர்.எஸ்.எஸ் பேரணிகளுக்கு அனுமதி வழங்கியதோடு, எதிர்காலத்திலும் இப்பேரணிகளுக்கு எந்தவிதமான தடைகளும் விதிக்கக்கூடாது என்று அக்கறை காட்டியிருக்கிறது நீதிமன்றம். ஆர்.எஸ்.எஸ்ஸின் அக்கிரம செயல்பாடுகளால் ஏதேனும் விபரீத சம்பவங்கள் ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு?
    #OnionRoast #tnpolitics #newsroast #tnpolitics #dravidianstock #yuvakrishna #rashtriyaswyamsevak #rss #bjp #rssrally #hindutva #hinduterrorism
    About Onion Roast - The Political Recipe
    சமகால அரசியலை திராவிட இயக்கப் பார்வையில் அணுகக் கூடிய ஒரு TH-cam பக்கம்.
    Our Social Media Pages
    www.youtube.co...
    Facebook - / onionroast
    Twitter - / onion_roast
    Instagram - / onion_roast

ความคิดเห็น • 30

  • @dropbox152
    @dropbox152 4 วันที่ผ่านมา +15

    நீதிமன்றங்களில் ஆர்எஸ்எஸ் கலந்து விட்டது

  • @RiRafeek
    @RiRafeek 3 วันที่ผ่านมา +6

    வரும் காலங்களில் Rssஊர்வலத்தின் மூலமாக கலவரங்கள் நடந்தால் ஊர்வலத்துக்கு அனுமதி கொடுத்த நீதிபதி தான் பொறுப்பேற்க வேண்டும்.

  • @njeyamoorthi4876
    @njeyamoorthi4876 4 วันที่ผ่านมา +9

    நீதிமன்றங்கள் ஆட்சி செய்ய முடியாது?...

  • @irmkp
    @irmkp 4 วันที่ผ่านมา

    🎉🎉🎉

  • @Sampathkumaran
    @Sampathkumaran 3 วันที่ผ่านมา

    பல் பிடுங்கப்பட்ட பாம்பு இடம் போனா என்ன? வலம் போனா என்ன? பேரணி போனாதான் என்ன?

  • @ramachandran8630
    @ramachandran8630 4 วันที่ผ่านมา +3

    ஆராத ஷ்ஸ்... பொய் ஜேப்பீஸ்

  • @rangavesa2016
    @rangavesa2016 3 วันที่ผ่านมา +1

    RSs intention is always bad. In Kerala 180 people killed from 2000 due to rss initiatives. The court should see what happened in other states. Had jayalalitha had been there she would have stern action.

  • @sathiyamoorthysakthi1707
    @sathiyamoorthysakthi1707 4 วันที่ผ่านมา

    KALAVARAM NADANTHAL KALAVANI NEETHIPATHIKAL ARASU MEETHU KUTTRAM SOLVANKAL !!!

  • @rukmaniganesan3357
    @rukmaniganesan3357 4 วันที่ผ่านมา

    நீதித் துறையிலும் சங்கிகள் ஊடுருவி விட்டார்கள் உங்களுக்கு தெரியாதா

  • @venkataramanankrishnan5012
    @venkataramanankrishnan5012 4 วันที่ผ่านมา +1

    வெளியே விட்டால் சாட்சிகளை கலைப்பார், விலை கொடுத்து வாங்குவார் என்று தெரிந்தே ஜாமீன் கொடுப்பதை என்ன சொல்ல.

  • @ravinbothayannallathambi6936
    @ravinbothayannallathambi6936 4 วันที่ผ่านมา

    Why the criminal sanghis who killed gandhiji allowed to go in processions?judges are sanghis

  • @unixanand3345
    @unixanand3345 3 วันที่ผ่านมา

    Sangi Anand venkatesh

  • @RajagopalKannan-g6v
    @RajagopalKannan-g6v 4 วันที่ผ่านมา +4

    சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டால் நீதி மன்றம் கையிலெடுத்துக்கொள்ளும்

    • @ravichandran01
      @ravichandran01 4 วันที่ผ่านมา +5

      நீதிபதிகள்தெருவில்வந்துகாவல்காப்பார்களா

    • @madboyma3333
      @madboyma3333 3 วันที่ผ่านมา

      ​@@ravichandran01அரசியல்வாதிகள் தெருவில் வந்து காப்பாற்களா.??

  • @TMANIVASAGAM-x5t
    @TMANIVASAGAM-x5t 4 วันที่ผ่านมา

    ஒரு சில நீதிதுறை சங்கிகளின் கீழ் கேவலமான செயல்.....
    🤣🤣🤣

  • @irmkp
    @irmkp 4 วันที่ผ่านมา

    🎉🎉🎉