Bro first visit the shop n comment. I and my friends have already had our foods here many times. Authentic taste, one of the real taste reasonable price hospitality also nice.. When you visit to erode try not comment.
Is it chiken mutton curry? Wt is the taste would be i understand by its gravy and colour...i like only Chettinadu chicken, mutton fish curry...woh wt a taste of Chettinadu curry...7 star hotel food than ath
இந்த முதலாளி திருப்பூர் வளர்மதி சந்தில் உள்ள ஆத்தா கடையிலும் பிறகு பல்லடம் ரோட்டில் உள்ள ஐயன் கடை அதாவது (ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் தென்புறம்) வந்து சாப்பிட்டு பாருங்க பட்டையைக் கிழப்புவாங்க சாப்பாடு வாங்கிட்டு முழுவதும் மட்டன் & சிக்கன் குழம்பை மட்டுமே சாப்பிட்டாலும் மனம் கொனாமல் சாப்பிடச் சொல்வார்கள் இலையில் சாப்பாட்டை மூடி வைத்தால் போதும் திட்டு விழும் இந்த ஈரோட்டில் உள்ள கடையில் இந்த முதலாளி குழம்பு ஊத்தும் போது பாருங்க மீதி குழம்பைக் கொண்டு சென்று விடுகிறான் இவன் கையில் சோறு வாங்கி சாப்பிட்டால் வயிறு வீங்கிச் செத்து போக வேண்டும் அவ்வளவு அழுத்தக் காரன் அங்கே சாப்பிடும் போது வீடியோ எடுத்தால் எல்லோரும் நல்லாத்தான் இருக்கு என்று தான் சொல்ல முடியும்
இந்த ஹோட்டல் ல எதுமே வெலங்கள
சாப்பாடு remba மோசம்
நான் இங்கு சாப்பிட்டு இருக்கிறேன் 👌👌👌👌👌👌👌👌👌
ஐயா அவர்களின் பதிலில் நேர்மை உள்ளது,,, வாழ்க ஐயப்ப சாமி மெஸ்
Ayyasamay mess rate adhigama vaanguringle nalla irupingla
I love South India . Yummy foods
Omg it looks so good! Pls add english subtitles as need to understand what he is saying. Love from mumbai 😍😘
அநியாய விலை கடைய அறிமுக படுத்த வேண்டாம்...
மக்கள் பாவம்...
Intha Kadai enga irukkunu sollu nanbare saptu pakkalam
நானா மூனா தெரு
Nice background music .. name please
Heartly wishes I need to visit here soon as possible
பாவம் ஐயப்பன்.
ஓட்டல் பெயரை தயவு செய்து மாற்றவும்.
இந்த விலை"கொடுத்து சாப்பிட்டால் மாதத்துல மற்ற 29 நாளும் வீட்ல வெறும் கஞ்சி தான் மக்களே
Ama Nanbaa correct ahh Sonninga !! 5 star hotel range kku irukku !! But kadiya patha simple tha irukku !! Emathi polaikuraga !!
Bro first visit the shop n comment. I and my friends have already had our foods here many times. Authentic taste, one of the real taste reasonable price hospitality also nice.. When you visit to erode try not comment.
👌👌🤣🤣🤣
ஒரு வேளை சாப்பாடு சாப்பிட்டா 150 ரூ நீ மாசம் அவ்ளோ தான் சம்பாரிக்ரியா ஐயோ பாவம்
@@anandram1635 ஆமாம் உன்னுடைய அளவிற்கு எனக்கு வருமானம் இல்லை
அதிகாலை எழும் அவரது உழைப்புக்கு விலை ஒரு விசயமே அல்ல....👍👌🙏
😂😂😂😂
தரமும் சுவையும் இருப்பதுபாேலே இருக்குது கண்னுக்கு மகிழ்ச்சியாக இருக்கு
Omg wat a respect ,for not having non veg but for photo, and still having the food👌
Semari aattuku ivlo va da kp... Sema kollai rate...
சூப்பர் ஐயா
துப்புரவு இல்லை பார்க்கும் போது சாப்பிட முடியாமல் இருக்கிறது.
Sema taste a irrukum Nanum erode than no1 lorry office pakkathula than irruku Intha hotel avvalavu clean and neat a irrukum
🙂
Morning 6:30am (2015/2016- I believe )we will get idli dosa mutton curry ... wowwwww...
4 Idlies = 40 Rs and Kudal Kari = 80 Rs. So, totally 120 Rs for Breakfast...too much
Yes
Hii what's Kudal?
Unmai
@@anandagastya3313 goat intestine
20/- or 30/- breKfast enough
where it is
Where is location in Tamil.nadu . Looking very good shop
Pls change name of the hotel
It is erode my fafurate hotel
Back ground music hoooo super
Nice Arabic style background ✌️✌️✌️
எந்த உணவகத்திலும் பெரும்பாலும் அசைவம் ..ஏனோ தெரியவில்லை பிடிக்கவில்லை.சாப்பிடுவோர் சாப்பிடட்டும்... ..
So what Non veg is the best only...
Strength and energy
Great
Is it chiken mutton curry? Wt is the taste would be i understand by its gravy and colour...i like only Chettinadu chicken, mutton fish curry...woh wt a taste of Chettinadu curry...7 star hotel food than ath
Wow... Very nice.,
Yeah .....
Very Nice 😍😜
Wow... Very poi.,
In tamil nadu where it is
Erode kotai
Opening bgm pls
Did Ayapan sawmi ate meat ?
ஐய்யப்பன் ஓட்டல் ஹாஹா
Music superr🎶🎶🎶
Thanks bro 👍
Bro.😒.....mela Iruka enaoda name padinga
Sorry sister 🙂 🙏
@@SouthIndianFood kkk
🙂👍
Music nice
Thanks bro 👌
Good
Thanks bro 👍👍
அருமை
In my childhood I went to this hotel at with my father
Where is the place brother
I really like background music which one it is can u plz send details.
Yendha areya la bro endha hotel eruku
idhu original ah attoda kudal thaana? open ah semmari attu kari nu solradhu sirappu.
தல உங்க Vedio full பார்த்துட்டேன். Subscribe பண்ணிட்டேன். இன்னும் கொஞ்சம் Presentation பண்ணுங்க.
Ok bro 💯
Super thanks 👍
Good place I have went to this hotel super tasty
குழம்பு நல்லா இருக்கும்.ஆனா ,ரேட்டு அதிகம்...
Intha Kadai enga irukkunu sollu nanbare saptu pakkalam
@@Licpsk ஈரோடு ,பேருந்து நிலையத்தில், இருந்து கிழக்கு நோக்கி போகும் வழியில் 1/2,பர்லாங் நடந்தால் வலது பக்கத்தில் உள்ளதுஅருகில்.அலுமினிய சாமான் கடை
Oru doubt... Kalaila kudal kuzhabuu... Oru kudal sutham seiya Oru Mani neram agum... Epadi daily basis... Fresh or old ??
Hi bro please post the address details in description
நல்ல சுவையான தரமான
உணவு.விலை கூடத்தான்.
Like homely feel.. But cost expensive
Saravanabhava will bless 🙌 you 🙏
கடை ஈரோட்டில் எங்குள்ளது ? விலாசம் & போன் நெம்பர் சொல்லுங்க, (நான் கோயம்புத்துர்)
நல்லா இருக்கு வீடியோ ecr chennai ல நல்ல ஹோட்டல் போடுங்கள் brother
Ok bro 👍👍
Name why like this..
விலை மிக அதிகம் இந்த விலையை பார்க்கும் போது ஸ்டார் ஓட்டல் ரேஞ்ச் உள்ளது.
சும்மா குடுக்குற குடுக்குறாங்க தூங்கறியா
Sir innum 5 star hotel ponathilla pola
Please update to location
SRI AYYAPPA SAMY MESS
Erode Fort, Erode, Tamil Nadu 638003
097916 27950
maps.app.goo.gl/ixBitWrZB1qsbRCs9
@@SouthIndianFood thanks Anna I'm coming is CHENNAI 🙏
Welcome 😊 bro
Super sir
Enne ..ippedi serve pandraangge...sutteme illeye
What met is this
Which place address please
Manithargal than veru veru ninaipargal .theivam yethaiyum ninaikathu . Nanmpa
பல தடவை சாப்பிட்டாச்சு.. அப்படி பிரமாதமா எல்லாம் இல்லை..
Piragu yen pala thadavai saapteenga ?!
@@UKDhanush
😀😆😁😜
Erode LA eruku bus stand road
Ethani per indha Madhuri unmaiyai solluvanga..semmari aadu dhan use pannuvom enru..ungal nermaiku valthukal
same thought
Location please
Epothum Rottu kadai budjet friendly
Sirappu
சிவகாசி காரர் உங்களது வாடிக்கையாளர்.
Sir please tell me the name in this video background music (bgm), please
Bgm really nice ....I am already searched but no way
@@vithaldasvithaldas7714 bro some one told me it's available from TH-cam music library but still not get it bro, you get it this bgm please inform
Thalaivaa
Konjam thaivasenju BGM maathunga thalaivare
Foodku yethha BGM ithu Illa.
Rombakandraaviyaa iruku videova paakamudiyeela...
Okay bro next time sari panikerren
இந்த முதலாளி
திருப்பூர் வளர்மதி சந்தில் உள்ள ஆத்தா கடையிலும்
பிறகு
பல்லடம் ரோட்டில் உள்ள ஐயன் கடை அதாவது (ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் தென்புறம்)
வந்து சாப்பிட்டு பாருங்க பட்டையைக் கிழப்புவாங்க
சாப்பாடு வாங்கிட்டு முழுவதும் மட்டன் & சிக்கன் குழம்பை மட்டுமே சாப்பிட்டாலும் மனம் கொனாமல் சாப்பிடச் சொல்வார்கள்
இலையில் சாப்பாட்டை மூடி வைத்தால் போதும் திட்டு விழும்
இந்த ஈரோட்டில் உள்ள கடையில்
இந்த முதலாளி குழம்பு ஊத்தும் போது பாருங்க
மீதி குழம்பைக் கொண்டு
சென்று விடுகிறான்
இவன் கையில் சோறு வாங்கி சாப்பிட்டால்
வயிறு வீங்கிச் செத்து போக வேண்டும்
அவ்வளவு அழுத்தக் காரன்
அங்கே சாப்பிடும் போது வீடியோ எடுத்தால் எல்லோரும் நல்லாத்தான் இருக்கு என்று தான் சொல்ல முடியும்
❣️
2 elumba vachu billa pottiruvan
Matha kadaiku pona pocha moodikitu saapduvilada...potta koodhi😒
@@DMEBHARANIDHARANMV 😂😂😂
Erode la endha place la indha shop irukku....
நானா மூனா தெரு
Change the name of your hotel.
இந்த கடை எந்த ஊரில் உள்ளது சொல்லுங்க சார்
Erode
நானா மூனா தெரு ஈரோடு
Which kind of meat?
Atleast he accepted that he is using Semari Aadu..
Chennai unga branch open panunga
Name matthunh
Google map?
Erode LA enga bro
நானா மூனா தெரு
Biryani was tasty I really enjoyed the food
super and back round music too nice
Thanks bro
ரொம்ப மோசமான ஓட்டல்.கட்டாயப்படுத்தி மட்டன் சிக்கன் வாங்க சொல்றாங்க...அப்டி வாங்கினால்தான் இட்லிக்கு குழம்பே ஊத்தறாங்க...பகல்கொள்ளை....20₹ மட்டன்பீஸ் 90₹ ....தெரியாம போய்ட்டேன்..
ரோட்ல போன உன்னையவா வந்து கட்யாபடுத்தி சாப்ட சொன்னாங்க வாய்க்கு ருசியா சாப்டுவீங்க காசு குடுக்க வலிக்குதா
@@sjrenarena3759 kk
Its true
@@sjrenarena3759 Rottula ponavanae izhukalae, ana indha videos paathu ponom. Kudukura kasauku worthae illae illa indha sapadu. Waste. Romba costly indha ayyapa mess 🤬🤬🤬🤬
@@sjrenarena3759 வாய்க்கு ருசியாவா ரொம்பரொம்ப மோசம்
ஒரு சின்னதுண்டு கறிய வாங்கனாதான் இட்லிக்கு குழம்பு குடுப்பாங்களாம்...அந்த துண்டு கறியோட விலை ₹90 ரூபாயாம்
பகல்கொள்ளை
Mutton Biryani 230rs Ahhh.. Adangappaa
@@vasekaran9497
Endha oru?
@@vasekaran9497 50 rps ku naai kari tha kedaikum
Lot of times I eat this hotel, good taste ,lot of non-veg verities
Mutton means goat or beef, which on please reply
Nice
New congratulation luck 15 in English nimonia status
can you sent location
நானா மூனா தெரு
Manasula thonunathu solren... Iyappa swamy name la non veg hotel ah....
Arumai
Iyyappa swami namela asaivam shop pls change hotel name .
Allah bless you Sir with lots of Happiness n Prosperity 💐👌👍
Parotta with this side dish will eat more than .....
3:42 kozhambula mudi irruku
Athu mudi illa ..coconut nar.
Rate 2:06
😋😋😋😋😋😋
Location please bro
நானா மூனா தெரு