4D திருப்பாவை | புள்ளும் சிலம்பின | Desika Sabha Hyd'bad | Dr Venkatesh Thiruppavai Upanyasam Day 6

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 14 ชั่วโมงที่ผ่านมา +12

    ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் அருமையோ அருமை ஸ்வாமி பெருமாளின் ஆறு நிலைகள், ஸ்ரீரங்கநாயகி தாயார், கஜேந்திரமோட்சம், பூதகி மோட்சம்,என பல பகவத் விஷயங்களை எங்களுக்கு எடுத்துரைக்கும் ஆச்சார்யார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @yeskay9685
    @yeskay9685 4 ชั่วโมงที่ผ่านมา +3

    ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் - Swami seated at the feet of Andal Thaayar and giving this divine upanaysam - அருமை அருமை 🙏🙏🙏

  • @neelavathin4875
    @neelavathin4875 5 ชั่วโมงที่ผ่านมา +3

    இந்த ஆறாவது பாசுரத்தில் பெருமாளுடைய ஆறு அவதார வடிவங்கள் நிலைகளை பற்றியும் ஆண்டாள் அழகாக எடுத்துரைத்திருப்பதை தாங்கள் எடுத்துக் கூறியது மிகவும் அருமை ஸ்வாமி. மிக்க நன்றி🙏

  • @sogathurnarsimhan4414
    @sogathurnarsimhan4414 3 ชั่วโมงที่ผ่านมา +2

    ஆறாம் பாசுரமான புள்ளூம் சிலம்பினகாண் ஸ்வாமியின் 3டி உபன்யாஸம் புல்லரிக்கிறது. 🙏🙏

  • @anandkanaga4378
    @anandkanaga4378 2 ชั่วโมงที่ผ่านมา +1

    வணக்கம் ஐயா!!
    அருமை அருமை ஆண்டள்பாசுரம்அருமை!!
    கண்ணன் கருணை!!!

  • @neelavathin4875
    @neelavathin4875 5 ชั่วโมงที่ผ่านมา +1

    திருப்பாவைக்கு தங்களுடைய விளக்கம் வாயிலாக ஆண்டாளுடைய அளவற்ற ஒப்பற்ற பெருமையும், அவளுடைய ஒப்பற்ற தமிழ் புலமையும் நன்றாக விளங்குகிறது. ஆண்டாள் தூய தமிழ் சொற்களை பாங்காக கையாண்டிருப்பது என்பது மிகவும் அற்புதம். சொல் நயம், கருத்து நயம் அவளுக்கு இணை அவள் மட்டுமே. ஆண்டாள் திருவடிகளே சரணம். 🙏🙏🙏

  • @user-gq4uh3zr9d
    @user-gq4uh3zr9d 15 ชั่วโมงที่ผ่านมา +3

    ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம். தாயாரின் கருணையே கருணை.
    🙏🙏🙏🙏🙏

  • @user-gq4uh3zr9d
    @user-gq4uh3zr9d 15 ชั่วโมงที่ผ่านมา +6

    சுவாமிக்கு அடியேனின் அநேக தெண்டன் சமர்ப்பித்த விஞ்ஞாபனங்கள். நன்றி

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 15 ชั่วโมงที่ผ่านมา +4

    Athi Arputham Swami. Adiyongal Bhagiyam pettrom Swami. Adiyen Devareer Thiruvadigalukku pallandu pallandu Swami 🙏🏻🙏🏻🙌🏻🙌🏻🌺🌺🙌🏻🙌🏻🙏🏻🙏🏻
    Adiyen Dasyai Swami 🙏🏻🙏🏻🙌🏻🙌🏻🌺🌺🙌🏻🙌🏻🙏🏻🙏🏻

  • @janakiravindran8880
    @janakiravindran8880 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Wonderful explanation on number 6 as always all numbers are your
    Favourite and the glories of each number is countless. How it clicks you to bring all at one place! It’s God’s gift no doubt for such an amazing memory. I am ignorant but when you say it is clicking. Dhanyosmi.

  • @mytthiliramaswamy
    @mytthiliramaswamy 9 ชั่วโมงที่ผ่านมา +4

    எத்தனை எத்தனை மேற்கோள்கள,வியக்கத்தான் வைக்கிறது!!

  • @sathyavenkatesan2024
    @sathyavenkatesan2024 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Blessed to hear Thiruppavai upanyasam in many dimensions by your detailed explanations which makes the listener to enjoy the pasuram word by word admiring the beauty of lord and Andal's Bhavam in collective prayer. Namaskarams

  • @ravichandranpalaniraj9561
    @ravichandranpalaniraj9561 12 ชั่วโมงที่ผ่านมา +2

    Hare Krishna! Beautiful commentary and exemplary explanations swami! Adiyen dasan! 🙏👍

  • @a.ponnappan
    @a.ponnappan ชั่วโมงที่ผ่านมา

    தங்கள் உபன்யாசம் மூலம் ஆண்டாள் அனுபவம் கிடைக்கப் பெற்றேன்

  • @Ananthasubramanian-g2t
    @Ananthasubramanian-g2t 8 ชั่วโมงที่ผ่านมา +1

    அற்புதம் ஆண்டாள் திருவடியே சரணம்

  • @meenakshig2238
    @meenakshig2238 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Very good information. Super om Namo Narayana. 🙏🙏👏👏

  • @hemalathakannapan1552
    @hemalathakannapan1552 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Tq Swami ji 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏

  • @rajeswaripadmanabhan7636
    @rajeswaripadmanabhan7636 7 ชั่วโมงที่ผ่านมา

    HareKrishna
    Arumaiyulum Arumay
    Thank you very much Ram Ram

  • @srinivasansundararajan7800
    @srinivasansundararajan7800 59 นาทีที่ผ่านมา

    Awesome upanyasam as usual, Swamy!

  • @drjagan03
    @drjagan03 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Om pujya Shree guruvae charanaa sparshaam. Loka samastha sukino bavanthu. Hari Om.

  • @ramakrishnaginningfactory8384
    @ramakrishnaginningfactory8384 8 ชั่วโมงที่ผ่านมา

    ஆண்டாள்திருவடிகளேசரணம்

  • @BanumathiR-zq6nh
    @BanumathiR-zq6nh 7 ชั่วโมงที่ผ่านมา

    Om Sri Ragavendiraya.Ranganatha AndalThiruvadegsle charanam

  • @LakshmiNadadhur
    @LakshmiNadadhur 6 ชั่วโมงที่ผ่านมา

    Adiyen Ramanuja DaSi Aachariar thiruvadigale Saranam adbhutham swamy

  • @bhavanii460
    @bhavanii460 5 ชั่วโมงที่ผ่านมา

    Pularayan koiyl Very excellent explanation 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SabariSabariraj-r4z
    @SabariSabariraj-r4z 4 ชั่วโมงที่ผ่านมา

    Namaskaram swamiji

  • @sivakesh4942
    @sivakesh4942 14 ชั่วโมงที่ผ่านมา

    அடியேன் சுவாமி அதி அத்புதம்🙏🙏🙏🙇‍♀️

  • @govindarajanagaramthiruven9797
    @govindarajanagaramthiruven9797 10 ชั่วโมงที่ผ่านมา

    Sri Rama Jayam Sri Krishnaya Thubhyam Namaha Sriman Narayana Charanou Sharanam Prabathye Srimathe Narayanaya Namaha

  • @vasumathyparandhaman4709
    @vasumathyparandhaman4709 12 ชั่วโมงที่ผ่านมา +2

    Bagyam swamy.

  • @govindarajankrishnasamy8766
    @govindarajankrishnasamy8766 15 ชั่วโมงที่ผ่านมา

    Sree Mathe Ramanujaya namaha. 🙏

  • @vijayalaxmiramakrishna9569
    @vijayalaxmiramakrishna9569 10 ชั่วโมงที่ผ่านมา

    Jaya Jaya sree sudarshana 🙏🙏

  • @pathyambika6688
    @pathyambika6688 15 ชั่วโมงที่ผ่านมา +1

    ஓம். சுடிக்கொடுத்த சுடர் கொடியாள் போற்றி.
    ( உ .அம்பிகா பதி.)

  • @SanthiSankar-l5k
    @SanthiSankar-l5k 12 ชั่วโมงที่ผ่านมา

    Omnamonarayanaya.namaha

  • @shanthisrinath8823
    @shanthisrinath8823 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Very good informations.
    Sandal Thiruvadigale sharanam.
    Thank you very much Swamy.🎉

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan 12 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KrithigaAttur
    @KrithigaAttur 16 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏

  • @nirmalak6099
    @nirmalak6099 13 ชั่วโมงที่ผ่านมา

    Sir how do u remember all poietirc lines.... marvelous..

  • @jayasreev6764
    @jayasreev6764 7 ชั่วโมงที่ผ่านมา

    7ம்பாசுரத்தில் பத்மாவதி தாயார்
    அகலகில்லேன்
    ஸ்வாமி நம்மாழ்வார்

  • @kalyanapuramgopalanvaradar4167
    @kalyanapuramgopalanvaradar4167 7 ชั่วโมงที่ผ่านมา

    Adiyen. Srimathae Ramanujaya Namaha

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 14 ชั่วโมงที่ผ่านมา

    ❤Is there repeat birth for "" nithya soorigal as ants ?????

  • @SriBalajiSriRani
    @SriBalajiSriRani 10 ชั่วโมงที่ผ่านมา

    Adiyan ramanujan dhasan

  • @nfjd0956
    @nfjd0956 8 ชั่วโมงที่ผ่านมา

    Adiyen Dasan Madhavan

  • @muthushamuthraable
    @muthushamuthraable 10 ชั่วโมงที่ผ่านมา

    muruganin face 6

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  10 ชั่วโมงที่ผ่านมา

      I already said in the beginning this is not about number 6

  • @seethalakshmisainarayanan2260
    @seethalakshmisainarayanan2260 9 ชั่วโมงที่ผ่านมา

    It is not verochna it is bali

  • @kamalaraman7441
    @kamalaraman7441 11 ชั่วโมงที่ผ่านมา

    Adiyaen.indha paasuram kaetpin Manama Aarum.

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk 6 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @LakshmananG-s4q
    @LakshmananG-s4q 15 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @seshadrisampath8435
    @seshadrisampath8435 14 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏🙏