வர வர உண்மைகளை மிக உரக்க சொல்கிறீர்கள்! மிக்க நன்றி பயில்வான் அவர்களே! திரு சத்யராஜ் மனம் மாரட்டும்,அவர் மனைவி கண் மலரட்டும்! அவர்களுக்கு ஆண்டவன் அருள் கிடைக்கட்டும்.மனைவியை மதிப்பவன் மனிதன்.மற்றவன்?
நான் கடவுளை நம்புகிறேன். அதன் அடிப்படையில், நான் பவில்வானுக்கு ஆலோசனை கூற விரும்புகிறேன். சத்யராஜை கடவுள் தண்டித்ததால் சத்யராஜின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறுவது தவறு. கடவுள் யாரையும் தண்டிக்கிறார் என்று இந்து மதம் சொல்லவில்லை. உண்மையில், சத்யராஜை கடவுள் தண்டித்தார் என்ற பயில்வானின் கருத்து இந்து மதம், இந்து தத்துவம் மற்றும் இந்து மத நூல்களுக்கு எதிரானது. நாம் பிரச்சனைகளை சந்திக்கிறோம், நோய்வாய்ப்படுகிறோம், அல்லது வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்கிறோம், நமது சொந்த பிரப்ரத கர்மாவின் காரணமாக செல்வத்தைப் பெறுகிறோம். கடவுளுக்கு இதில் பங்கு இல்லை. பயில்வான் இந்து என்றால் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டாவதாக, சத்யராஜின் மனைவி 4 ஆண்டுகளாக கோமாவில் இருப்பதாக அவர் வலியுறுத்தினால், கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் ஏன் மோசமான விளைவுகளை அனுபவிக்கிறார்கள் என்பதை விளக்க முடியுமா? உதாரணமாக, ரமண மகரிஷி ஒரு சிறந்த கடவுள் பக்தர், ஆனால் அவருக்கு ஏன் புற்றுநோய் வந்தது? ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற ஒரு ஆஸ்திகருக்கு ஏன் தொண்டை புற்றுநோய் வந்தது? கருணாநிதி ஒரு நாத்திகர் ஆனால் அவருக்கு புற்றுநோய் போன்ற தீராத நோய் இருந்ததா? மூன்றாவதாக, திமுகவின் இனவாத கொள்கைகள் மற்றும் நம்பிக்கைகளுக்காக பயில்வான் விமர்சிக்கிறார். பிராமணர்களை கேவலப்படுத்துவதற்கும் வெறுப்பதற்கும் பயில்வான் செய்வது சரியா ? அவர் அணிந்திருக்கும் விபூதியும் குங்குமமும் இந்து புராணங்கள், இதிகாசங்கள் மற்றும் வேதங்களில் தோன்றியவை என்பது அவருக்குத் தெரியுமா? அல்லது, ஒரு வருடமாக முழுக்க முழுக்க முட்டாள்தனமாக பேசிக்கொண்டிருக்கும் சுகிசிவம் போன்ற படிப்பறிவற்றவர்களால் பயில்வான் தவறாக வழிநடத்தப்படுகிறாரா? பயில்வானுக்கு எனது அறிவுரை என்னவென்றால்: கர்மாவைச் செய்வதில் கவனமாக இருங்கள் --- நாத்திகரின் உணர்வுகளைத் தவறாகப் புண்படுத்துவது கூட உங்களுக்குச் சொல்ல முடியாத கர்மத்தை உண்டாக்கும்.
சகோதரன் பயில்வான் அறிவது. தயவுசெய்து சகோதரன் சத்யராஜ் அவர்களின் மீது சேற்றை வாரி இறைக்கும் முயற்ச்சியை கைவிடுங்கள். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சாதீர்கள். சினிமா துறையினரால் மட்டுமல்ல, சமூக அக்கறை கொண்டவர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் அனைவராலும் மதிக்கப்படக்கூடியவர் சகோதரன் சத்யராஜ். உங்களுடைய கருத்துடன் ஒத்துப்போகவில்லை என்பதற்காக பழித்துப் பேசாதீர்கள். இந்த துயரத்திலிருந்து அந்த குடும்பம் சீக்கிரத்தில் விடுபடும். அந்த சகோதரிக்கு பரிபூரண சுகம் கிடைக்கும். விரும்பினால் கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். மனமில்லையென்றால் அமைதியாயிருங்கள். அடுத்தவர் துன்பத்தில் ஆதாயம் தேடவேண்டாம்.சகோதரன் சத்யராஜ் அவர்களின் மீது சேற்றை வாரி இறைக்கும் முயற்ச்சியை கைவிடுங்கள். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சாதீர்கள். சினிமா துறையினரால் மட்டுமல்ல, சமூக அக்கறை கொண்டவர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் அனைவராலும் மதிக்கப்படக்கூடியவர் சகோதரன் சத்யராஜ். உங்களுடைய கருத்துடன் ஒத்துப்போகவில்லை என்பதற்காக பழித்துப் பேசாதீர்கள். இந்த துயரத்திலிருந்து அந்த குடும்பம் சீக்கிரத்தில் விடுபடும். அந்த சகோதரிக்கு பரிபூரண சுகம் கிடைக்கும். விரும்பினால் கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். மனமில்லையென்றால் அமைதியாயிருங்கள். அடுத்தவர் துன்பத்தில் ஆதாயம் தேடவேண்டாம்.
Bayilvan... Already Senile. So insensitive to involve his wife condition into picture. Pray for her❤❤❤. U are unhappy with Sathyaraj... Face man to man... You are God's P.A to narrate this kind of bullshit
கண்ணுக்கு தெரிற மனிதர்களை வேற்றுமை இல்லாம மதித்தால் போதும்.... பணம் தேவை இல்ல... பயில்வான்.... நீ எல்லாரையும் குறை சொல்லி சம்பாரி.... நீ ரொம்ப நல்லவன்?
Periyar lived for 94 years. Karunanidhi lived for 90 years. Most of communist leaders enjoy a healthy long life. And why your God didn't punish them?? U1D1OT
So many people who head to pilgrimage centers die horribly due to stampedes. Why your God doesn't save them ?? 😭😭😭 If God saves us from diseases who gave it in the first place?? 😂😂 And can anybody gain immortality praying to God ??
Periyar a. Na Karuna nithi Stalin u nithi inbanithikkum namatthai sathiyarai 2008 naamaavaligal 2008 porti porti ashtagam uchaadanam daily sollattum Ivar enn puratchi seithaal soll. Gal
Unmai ,,,,he is support fr dmk,,,,but he good actor,,,,making money,,,
வர வர உண்மைகளை மிக உரக்க சொல்கிறீர்கள்! மிக்க நன்றி பயில்வான் அவர்களே! திரு சத்யராஜ் மனம் மாரட்டும்,அவர் மனைவி கண் மலரட்டும்! அவர்களுக்கு ஆண்டவன் அருள் கிடைக்கட்டும்.மனைவியை மதிப்பவன் மனிதன்.மற்றவன்?
சரியாக சொன்னீர்கள்.
Super bailwan Sir
Super said B.mama , you are great, respect you Sir 💪👍
நான் கடவுளை நம்புகிறேன். அதன் அடிப்படையில், நான் பவில்வானுக்கு ஆலோசனை கூற விரும்புகிறேன். சத்யராஜை கடவுள் தண்டித்ததால் சத்யராஜின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறுவது தவறு.
கடவுள் யாரையும் தண்டிக்கிறார் என்று இந்து மதம் சொல்லவில்லை. உண்மையில், சத்யராஜை கடவுள் தண்டித்தார் என்ற பயில்வானின் கருத்து இந்து மதம், இந்து தத்துவம் மற்றும் இந்து மத நூல்களுக்கு எதிரானது. நாம் பிரச்சனைகளை சந்திக்கிறோம், நோய்வாய்ப்படுகிறோம், அல்லது வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்கிறோம், நமது சொந்த பிரப்ரத கர்மாவின் காரணமாக செல்வத்தைப் பெறுகிறோம். கடவுளுக்கு இதில் பங்கு இல்லை.
பயில்வான் இந்து என்றால் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டாவதாக, சத்யராஜின் மனைவி 4 ஆண்டுகளாக கோமாவில் இருப்பதாக அவர் வலியுறுத்தினால், கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் ஏன் மோசமான விளைவுகளை அனுபவிக்கிறார்கள் என்பதை விளக்க முடியுமா? உதாரணமாக, ரமண மகரிஷி ஒரு சிறந்த கடவுள் பக்தர், ஆனால் அவருக்கு ஏன் புற்றுநோய் வந்தது? ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற ஒரு ஆஸ்திகருக்கு ஏன் தொண்டை புற்றுநோய் வந்தது?
கருணாநிதி ஒரு நாத்திகர் ஆனால் அவருக்கு புற்றுநோய் போன்ற தீராத நோய் இருந்ததா? மூன்றாவதாக, திமுகவின் இனவாத கொள்கைகள் மற்றும் நம்பிக்கைகளுக்காக பயில்வான் விமர்சிக்கிறார். பிராமணர்களை கேவலப்படுத்துவதற்கும் வெறுப்பதற்கும் பயில்வான் செய்வது சரியா ?
அவர் அணிந்திருக்கும் விபூதியும் குங்குமமும் இந்து புராணங்கள், இதிகாசங்கள் மற்றும் வேதங்களில் தோன்றியவை என்பது அவருக்குத் தெரியுமா? அல்லது, ஒரு வருடமாக முழுக்க முழுக்க முட்டாள்தனமாக பேசிக்கொண்டிருக்கும் சுகிசிவம் போன்ற படிப்பறிவற்றவர்களால் பயில்வான் தவறாக வழிநடத்தப்படுகிறாரா?
பயில்வானுக்கு எனது அறிவுரை என்னவென்றால்: கர்மாவைச் செய்வதில் கவனமாக இருங்கள் --- நாத்திகரின் உணர்வுகளைத் தவறாகப் புண்படுத்துவது கூட உங்களுக்குச் சொல்ல முடியாத கர்மத்தை உண்டாக்கும்.
Very correct what you said
மகேஷ்வரி அண்ணி விரைவில் பூரணமாக நலம் பெற வேண்டும் என்று நான் பிராத்தனை செய்கிறேன்
கடவுளை கும்புடுரவன் எல்லாம் கோமாவில் இல்லையா பயில்வான் சார்
Bayilvan sema guts 👍🏻✊🏻💪🏻🙏🏻
உண்மை தான் இப்பவும் தெய்வத்தை நம்புவாரோ என்னவோ
கூத்தாடி என்பதை நிரூபித்த
சத்யராஜ். முதலில் எம்ஜிஆர்* ஜெயலலிதா+ கருணாநிதி
இப்ப திராவிட மாடல் 😮
Itha sonniye bayilu…. Coreetaa sollikinu keera 😂😂😂😂😂😂
சத்தியராஜிக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று யார் சொன்னது. அவருக்கு யார்மீது நம்பிக்கை இருக்கிறதோ அவர்தான் (அதுதான்)அவருக்கு கடவுள்.
திமுக தா கடவுள் ஆ
Feeling sad and prayers for sathyaraj sir wife 🙏 hope she will be soon be alright god bless bless her
சகோதரன் பயில்வான் அறிவது. தயவுசெய்து சகோதரன் சத்யராஜ் அவர்களின் மீது சேற்றை வாரி இறைக்கும் முயற்ச்சியை கைவிடுங்கள். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சாதீர்கள். சினிமா துறையினரால் மட்டுமல்ல, சமூக அக்கறை கொண்டவர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் அனைவராலும் மதிக்கப்படக்கூடியவர் சகோதரன் சத்யராஜ். உங்களுடைய கருத்துடன் ஒத்துப்போகவில்லை என்பதற்காக பழித்துப் பேசாதீர்கள். இந்த துயரத்திலிருந்து அந்த குடும்பம் சீக்கிரத்தில் விடுபடும். அந்த சகோதரிக்கு பரிபூரண சுகம் கிடைக்கும். விரும்பினால் கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். மனமில்லையென்றால் அமைதியாயிருங்கள். அடுத்தவர் துன்பத்தில் ஆதாயம் தேடவேண்டாம்.சகோதரன் சத்யராஜ் அவர்களின் மீது சேற்றை வாரி இறைக்கும் முயற்ச்சியை கைவிடுங்கள். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சாதீர்கள். சினிமா துறையினரால் மட்டுமல்ல, சமூக அக்கறை கொண்டவர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் அனைவராலும் மதிக்கப்படக்கூடியவர் சகோதரன் சத்யராஜ். உங்களுடைய கருத்துடன் ஒத்துப்போகவில்லை என்பதற்காக பழித்துப் பேசாதீர்கள். இந்த துயரத்திலிருந்து அந்த குடும்பம் சீக்கிரத்தில் விடுபடும். அந்த சகோதரிக்கு பரிபூரண சுகம் கிடைக்கும். விரும்பினால் கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். மனமில்லையென்றால் அமைதியாயிருங்கள். அடுத்தவர் துன்பத்தில் ஆதாயம் தேடவேண்டாம்.
Bayilvan... Already Senile. So insensitive to involve his wife condition into picture. Pray for her❤❤❤. U are unhappy with Sathyaraj... Face man to man... You are God's P.A to narrate this kind of bullshit
கண்ணுக்கு தெரிற மனிதர்களை வேற்றுமை இல்லாம மதித்தால் போதும்.... பணம் தேவை இல்ல... பயில்வான்.... நீ எல்லாரையும் குறை சொல்லி சம்பாரி.... நீ ரொம்ப நல்லவன்?
உங்கள் பெயரில் கடவுள் பெயர் உண்டு 😂😂😂😂😂😂😂😂😂
கடவுளை கும்பிட்டு விட்டு மனம் சுத்தம் இல்லாதவனை விட கடவுளை கும்பிடா விட்டாலும்
சுத்தமான உள்ளம் படைத்தவன் எவ்ளோ மேல்ரா
He can go to his leader EVRamaswamy do prayer for his wife recovery
None can help to reduce the suffering of his wife
Except God
அஞ்சா நெஞ்சன் அழகிரி மகன் இன்னும் கோமாவில் இருக்கிறான்
👌🏻👏
❤❤❤❤❤❤
கடவுள்களை கும்பிடும் நாதரிகளுகு வியாதி வருவதில்லைய ? சாவதிலைய??
அதுவும் கர்மா தா
இதுவும்
Correct
Bayilvan innaiku kulikalaya neenga
கடவுளை கும்பிடும் நீ sagamattaya
Good question 😂😂
Periyar lived for 94 years. Karunanidhi lived for 90 years. Most of communist leaders enjoy a healthy long life.
And why your God didn't punish them?? U1D1OT
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
So many people who head to pilgrimage centers die horribly due to stampedes. Why your God doesn't save them ?? 😭😭😭
If God saves us from diseases who gave it in the first place?? 😂😂 And can anybody gain immortality praying to God ??
Sir pls avoid personal
Periyar a. Na Karuna nithi Stalin u nithi inbanithikkum namatthai sathiyarai 2008 naamaavaligal 2008 porti porti ashtagam uchaadanam daily sollattum Ivar enn puratchi seithaal soll. Gal