இயேசு கடவுளா? என்னை வணங்குங்கள் என்று கூறினாரா? Where did jesus say i am God worship me

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ธ.ค. 2024

ความคิดเห็น • 605

  • @johnsuriya9926
    @johnsuriya9926 ปีที่แล้ว +38

    வேதாகமம் படிக்க படிக்க தேவன் ஒவ்வொன்றும் புரிய வைபார்✝️😭

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว +1

      சரியாக சொன்னீர்கள்🙏

  • @MSeenivasagan
    @MSeenivasagan ปีที่แล้ว +10

    ஆமேன். இருந்தவரும் இருக்கிறவரும் வருகிற வருமான சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்.... பரிசுத்தர் ... பரிசுத்தர்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @ubaldonmanoj824
    @ubaldonmanoj824 ปีที่แล้ว +14

    மிக மிக அருமையான விளக்கம்... துதியும்,
    கனமும் நம் தேவனுக்கே உரியது..

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @johnsuriya9926
    @johnsuriya9926 ปีที่แล้ว +15

    இன்னொரு ஒதரானம் பழைய ஏற்பாட்டில் தேவன் என் ஜீவனை கொண்டு சொல்லுகிறேன் என்று நெறைய சொள்ளிருகிரார்.புதிய ஏற்பாட்டில் இயேசப்பா நானே ஜீவனும் சதியம்மும் வழியும் ஜீவனும் மாயிருகிரென் என்றார் .ஆமென்✝️🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว +3

      அருமை. சூப்பரா சொன்னீர்கள். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்🙏

    • @BABU-on7er
      @BABU-on7er ปีที่แล้ว +1

      நன்றி.

  • @santhosameri3288
    @santhosameri3288 ปีที่แล้ว +8

    👌👍🙏 மிகவும் அருமையான விளக்கம் 🙏 எல்லா துதியும், எல்லா கனமும், எல்லா மகிமையும் நம் கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவுக்கே உரியது🙏 God bless you 🙏 Thank you JESUS 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      ஆமென்

    • @loveallnations
      @loveallnations ปีที่แล้ว

      @@rajwilliams3768 Thavarana vizhakam Quranil kodukapattiruku brother!
      Sahih Muslim - 2749
      As per Allah people must commit Sin. Otherwise they cannot go Heaven

  • @arokiyameryarokiyamery
    @arokiyameryarokiyamery หลายเดือนก่อน

    thanku ,ஜிவனுள்ள தேவன் 🙏

  • @vimala1247
    @vimala1247 ปีที่แล้ว +69

    நம் இயேசு தான் உண்மையான கடவுள். நமக்காக உயிரை கொடுத்த இறைவன். வேறு யார் நமக்காக கடைசி சொட்டு இரத்தம் தருவார்கள்? இயேசு தான் கடவுள் 🙏🏻

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว +3

      ஆமென்🙏 சரியாக சொன்னீர்கள்

    • @karthikakarthika2062
      @karthikakarthika2062 ปีที่แล้ว +1

      @@BibleWisdomTamil
      P

    • @Godproductme
      @Godproductme ปีที่แล้ว +2

      கடவுள் ஏப்படி இறக்க முடியும்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว +10

      நம் பாவங்களை மன்னிக்க மரித்தார். மீண்டும் 3ம் நாள் உயிரோடு எழுந்து விட்டார். அது தான் கடவுள். அவர் தான் கடவுள் 🙏🏻

    • @sominanmil
      @sominanmil ปีที่แล้ว

      தேவனான இயேசு ஆண்டவர் மனித ரூபம் எடுத்து எம் பாவங்களை நீக்கினார். தேவனாகிய இயேசு கிறிஸ்துவை வணங்குவோம்

  • @jothikasaravanakumar1919
    @jothikasaravanakumar1919 ปีที่แล้ว +17

    Useful vedio.. I also have muslim frd.. I said like this one only.. 👑

  • @Adelineadeline2525
    @Adelineadeline2525 ปีที่แล้ว +3

    Amen❤ appa praise the lord neer oruvare kadavul paa

  • @shanthiaruldas5029
    @shanthiaruldas5029 ปีที่แล้ว +2

    நன்கு புரிந்து கொள்ள முடிகிறது பிரதர். Praise the lord 🙏

  • @johnmachlm9932
    @johnmachlm9932 ปีที่แล้ว +11

    ஜீவனுள்ள தேவன் இயேசு

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว +1

      ஆமென். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @islamforallmankind8554
      @islamforallmankind8554 ปีที่แล้ว

      அப்போது 3 நாள் அவர் ஜீவன் இல்லாமல் இருந்தாரா?

    • @preethas1127
      @preethas1127 ปีที่แล้ว

      @@islamforallmankind8554 கடவுள் எங்கேயும் இருப்பவர்... அவர் சரீரத்துடன் மூன்றாம் நாள் கண்களில் புலப்படும் படி பரலோகம் சொன்றார்... புரியுதா..??
      இன்னொரு விளக்கம் தருகிறேன்..இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது பக்கத்தில் சிலுவையில் அறையப்பட்ட வேறொருவரை பார்த்து இன்று நீ என்னுடன் பரதேசியில் இருப்பாய் என்றார்..இயேசு மூன்று நாள் மண்ணுக்குள் இருக்கும் போது இன்று என்னுடன் பரலோகத்தில் இருப்பாய் என்று சொன்னத்தின் அர்த்தம் புரியுதா..?? தேவன் எங்கும் இருப்பவர்..அவர் ஆவியாக இருக்கிறார்..அவர் ஜீவன் இல்லாமால் ஒருபோதும் இல்லை அண்ணா

    • @islamforallmankind8554
      @islamforallmankind8554 ปีที่แล้ว

      @@preethas1127 ஒரு விஷயம் கவனித்தீர்களா நீங்கள் கொடுத்த விளக்கத்தில் பரலோகத்திற்கும் பரதேசிக்கும் வித்தியாசம் தெரியாமல் சொல்லிவிட்டீர்கள்.
      தேவன் பரலோகத்தில் வீற்றிருக்கிறார் என்பது உண்மை. ஆனால் பரதேசியில் அவருக்கு என்ன வேலை?
      நீங்கள் சொல்லும் இயேசு கடவுளாக இருந்திருந்தால் தன்னுடைய ஆத்மாவை பரலோகத்திற்கு கொண்டு போய் சேர்த்திருக்க வேண்டும். ஆனால் மனிதர்கள் ஆத்துமா வாழக்கூடிய பரதேசிக்கு ஏன் போக வேண்டும்?
      இயேசு சொன்ன வார்த்தை பரதேசி சிலுவையில் இருக்கும் போது.

    • @loveallnations
      @loveallnations ปีที่แล้ว

      @@islamforallmankind8554 Yes brother! Manitha uruvil iruntha avar 3 natkal jeevan illamal irunthar.

  • @shanpakeerathan
    @shanpakeerathan 11 หลายเดือนก่อน +2

    இயேசுவே கடவுள்

  • @preethas1127
    @preethas1127 ปีที่แล้ว +6

    Super brother❤️ Jesus always with us 💞 Amen ✝️🙏🏻🙂

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @preethistar2902
    @preethistar2902 ปีที่แล้ว +1

    Jesus is my god AMEN 🙏🙏🙏

  • @Jesusgauvivo6598
    @Jesusgauvivo6598 ปีที่แล้ว +12

    ✝️நம் தேவனை விசுவாசியுங்கள் 🙇அப்பொழுது அற்புதம் நடக்கும் 💥அவர் ஒருவரே உண்மையுள்ள நித்திய ஜீவனும் உள்ள 🫀அவர் ஒருவரே தேவன்💫 என்று ❤️‍🔥அறியாதவர்கள் தெரிந்து 🫂🤝கொள்ளுங்கள் 🥺Amen yesappa 🙏 வருகை சமீபமாக இருக்கிறது💯

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว +1

      ஆமென்🙏 சரியாக சொன்னீர்கள். கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

  • @lechusuri43
    @lechusuri43 ปีที่แล้ว +2

    Praise the lord.Thanking You jesusappa.

  • @nicholesnesaraj2189
    @nicholesnesaraj2189 ปีที่แล้ว +4

    Amen... Jesus the only God...

  • @francinelizabeth8991
    @francinelizabeth8991 ปีที่แล้ว +5

    i love jesus

  • @chellakannu1798
    @chellakannu1798 ปีที่แล้ว +1

    Amen thank you Jesus

  • @jerickheeler7163
    @jerickheeler7163 ปีที่แล้ว +2

    Jesus is very humble God

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @sheelashanthakumari5202
    @sheelashanthakumari5202 ปีที่แล้ว +6

    Praise the Lord brother, God bless you abundantly with good health and happiness

  • @vimala1247
    @vimala1247 ปีที่แล้ว +6

    தெளிவான விளக்கம். இந்த பதிவை என்னிடம் இதே கேள்வி கேட்ட அனைவருக்கும் அனுப்புகிறேன். நன்றி

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว +2

      நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @BABU-on7er
      @BABU-on7er ปีที่แล้ว

      ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால் நீங்களும் ஒருவருடைய கால்களைக் ஒருவர் கழுவக்கடவீர்கள.
      யோவான் ---- 13 : 13

  • @GanaPragash-gs1ye
    @GanaPragash-gs1ye 7 หลายเดือนก่อน

    Amen.Jesus is Lord and Saviour One & only God.

  • @ravimamatha5197
    @ravimamatha5197 ปีที่แล้ว +3

    Amen Tq Jesus god bless you Bro amen 🙏👌👏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @ganesamoorthi5843
    @ganesamoorthi5843 ปีที่แล้ว +4

    இயேசுவை மீட்பராக ஏற்பவர்கள்,
    இரத்தத்தினாலாவது
    மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.
    யோவான் 1:13...

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @estherlavanya4074
    @estherlavanya4074 ปีที่แล้ว +3

    Thank u pastor praise god

  • @chandranisarada4955
    @chandranisarada4955 ปีที่แล้ว +4

    ජේසු පිහිටයි 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanprasanna1402
    @vasanprasanna1402 ปีที่แล้ว +3

    Praise the lord amen hallelujah

  • @dddurai298
    @dddurai298 ปีที่แล้ว +10

    ஆமென் அல்லேலூயா ✝️✝️✝️🙏🙏🙏இயேசு உண்மையான கடவுள் நித்திய ஜீவன் குடுக்க வந்தவர் நமக்கு

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @kirthishetty931
      @kirthishetty931 ปีที่แล้ว +1

      @@k.saravanaraj3270 மனிதர்களை மீட்க கடவுளாக பிறந்த சிலுவையில் அறைந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த நம் மீட்பர் ரட்கர் தேவனாகிய இயேசுகிருஸ்து கடவுள் இல்லையா ஆனால் இவர்களின் குரானில் th-cam.com/video/DNdfh72pD78/w-d-xo.html (விபச்சார விடுதி) சுவனத்தில் சாராயம் குடிக்க வைத்து ஒரு ஆணுக்கு 72 மனைவிகளை கொடுத்து ஒரு பெண்ணுக்கு 72 ஆண்களை குடுத்து கட்டிலில் படுக்க வைத்து விபச்சாரம் அல்லாஹ் கடவுளா என்னங்கடா ஒங்க நியாயம் இப்படிப்பட்ட கடவுளை வைத்துக்கொண்டு இயேசு கடவுள் இல்லை என்று சொல்லுறிங்க இஸ்லாமியர்களே முதலில் நீங்கள் வணங்குவது கடவுள் இல்லை மாமா புரோக்கர் என்று சிந்தித்து பாருங்கள்

  • @jacqulin7157
    @jacqulin7157 ปีที่แล้ว +4

    ஆமென், மிகத் தெளிவான
    விளக்கம், நன்றி

  • @p.nivithajoy1632
    @p.nivithajoy1632 ปีที่แล้ว +7

    Clear explanation, Jesus is worthy of all praise, Glory & honour.✝️😇

  • @dr.kramasamy9242
    @dr.kramasamy9242 ปีที่แล้ว +3

    GLORY TO LORD JESUS CHRIST 🙏 JESUS IS LORD 🙏 THANK YOU BROTHER 🙏 JESUS CHRIST BLESS YOU ALL 🙏

  • @nimmijhon8197
    @nimmijhon8197 ปีที่แล้ว +1

    Excellent excellent excellent pastor. I was waiting for this answer. God bless you pastor. Keep it up pastor.

  • @immanbernice7380
    @immanbernice7380 6 หลายเดือนก่อน

    I love my jesus
    Jesus only real god❤

  • @arunfranklinejoseph305
    @arunfranklinejoseph305 ปีที่แล้ว +4

    Amen
    Thanks for this video brother
    God bless you❤️

  • @MrEliyas007
    @MrEliyas007 ปีที่แล้ว +4

    وَمَا تِلْكَ بِيَمِيْنِكَ يٰمُوْسٰى‏
    “மூஸாவே! உம்முடைய வலது கையில் இருப்பது என்ன?” (என்றும் அல்லாஹ் கேட்டான்.)
    (அல்குர்ஆன் : 20:17)
    قَالَ هِىَ عَصَاىَ‌ اَتَوَكَّؤُا عَلَيْهَا وَاَهُشُّ بِهَا عَلٰى غَـنَمِىْ وَلِىَ فِيْهَا مَاٰرِبُ اُخْرٰى‏
    (அதற்கவர்) “இது என்னுடைய கைத்தடி; இதன் மீது நான் சாய்ந்து கொள்வேன்; இதைக் கொண்டு என் ஆடுகளுக்கு இலைகள் பறிப்பேன்; இன்னும் இதில் எனக்கு வேறு தேவைகளும் நிறைவேறுகின்றன” என்று கூறினார்.
    (அல்குர்ஆன் : 20:18)
    قَالَ اَلْقِهَا يٰمُوْسٰى‏
    அதற்கு (இறைவன்) “மூஸாவே! அதை நீர் கீழே எறியும்” என்றான்.
    (அல்குர்ஆன் : 20:19)
    فَاَلْقٰٮهَا فَاِذَا هِىَ حَيَّةٌ تَسْعٰى‏
    அவ்வாறே அவர் அதனைக் கீழே எறிந்தார்; அப்போது அது ஊர்ந்து செல்லும் ஒரு பாம்பாயிற்று.
    (அல்குர்ஆன் : 20:20)
    இதே சம்பவத்தை தான் இறைவன் பைபிளில் சொல்லி காட்டிருக்கிறான்... அப்போது நபி மூஸா அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அத்தாட்சி எதற்க்கு தான் இறைவன் என அவர் சொல்லாமல் இறைவன் என மக்களுக்கு காட்டுவதற்க்கா? இவ்வாறு அவதூறான நம்பிக்கையில் தான் நபிகளை இறைவனாக ஒவ்வொரு சமூகமும் எடுத்து கொடு வழிதவறி இறைவனுக்கு நேரடியாக இறைவனால் அனுப்பட்ட நேர்வழி காட்டியான கண்ணியமானவர்களை கொண்டே இறைவனுக்கு இணைவைக்கிறீர்கள்... தான் கடவுள் என எந்த ஒரு நபியும் சொல்லாத போது அவர்களின் மறைவுக்கு பின் எப்படி மக்களை நம்ம வைக்கிறீர்கள்... மதங்களை கடந்து இறைவன் சொல்கிறான் யாரெல்லாம் ஆபிரஹாம் (ஸல்) அவர்களின் மார்கத்தை பின்பற்றி நடக்கிறீர்களோ அவர்கள் தான் உண்மையான விசுவாசி... அவர் ஒர் போதும் இறைவனுக்கு மாறு செய்ததுமில்லை இணை வைத்ததுமில்லை!

    • @rajanbabu3448
      @rajanbabu3448 11 หลายเดือนก่อน

      MrElyas007 Great Sir neenga !!!.. Pls watch ,"Asli Nabi" sir, unga knowledge ku neenga engayyo poyyervinga sir !!! 👍👌🙏💐💐💐

    • @Create-gl3vz
      @Create-gl3vz 10 หลายเดือนก่อน

      Correct bro Allah Adam Nabi ku yella vaanavarhalayum siram paniya sonnan adhukaha Adam Nabi kadavul nu artham aaiduma
      Indha lusunga apdi nenachutu yethetho olaritu irukanunga

    • @MrEliyas007
      @MrEliyas007 10 หลายเดือนก่อน

      Asli nabi is great one of metal showing with graphics games and with Arabic text. If he is right knowledge person suppose to come out and talk to Muslim persons or Muslim kids is enough to make him to correct stand.

  • @bobbybobby3792
    @bobbybobby3792 ปีที่แล้ว +2

    AMEN Thank you so much brother May God Bless You 🙋‍♂️

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @joshuvaangel396
    @joshuvaangel396 ปีที่แล้ว +1

    True words thanks brother 😊

  • @startimeschennai
    @startimeschennai ปีที่แล้ว +2

    என் தேவனே என் தேவனே en என்னை கை விடீர் என்று யாரை பார்த்து ஏசு கூறினார் தேவனாகிய என் வேறொருவரை பார்த்து தேவனே என்றும் என்னை ஏன் என்னை கை விட்டீர் என்றும் சொல்ல வேண்டும்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      😎😎

    • @ranimuthuraj9
      @ranimuthuraj9 ปีที่แล้ว

      இந்த கேள்விக்கு பதில் எங்கே????

    • @PravinraoS
      @PravinraoS 4 หลายเดือนก่อน +1

      கடவுள் பிதா குமாரன் பரிசுத்த ஆவி யாக உள்ளார்.மூவரும் ஒரே கடவுளாக இருக்கின்றனர்.அதாவது திரியேக தெய்வம்.இயேசு பிராவையும் பிதாவையும் போற்றினர்

    • @artdreams9290
      @artdreams9290 2 หลายเดือนก่อน

      Jehovah only one God.
      Jesus God son.💯
      Ivargal solvathu ellame poii....
      ​@@ranimuthuraj9

  • @marystella610
    @marystella610 ปีที่แล้ว +1

    God gives you super explanation power brother.Thank God.

  • @karthikjosaph299
    @karthikjosaph299 ปีที่แล้ว +3

    God bless you

  • @MsSaranya11
    @MsSaranya11 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அண்ணா

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      இயேசு உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏

  • @philipkamal
    @philipkamal ปีที่แล้ว +4

    Praise GOD...

  • @VijayVj0197
    @VijayVj0197 ปีที่แล้ว +3

    Glory to God amen

  • @richardrichie8474
    @richardrichie8474 หลายเดือนก่อน

    Praise the Lord.. the most I waited topic for so long. Tq brother 🙏

  • @adrinejohanna8006
    @adrinejohanna8006 ปีที่แล้ว +2

    Praise the lord

  • @LIVINGLEE1313
    @LIVINGLEE1313 ปีที่แล้ว +2

    Thank you brother 💕😊

  • @faithlife1260
    @faithlife1260 ปีที่แล้ว +4

    Very useful video. Praise the lord

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah ปีที่แล้ว +3

    Yesuveh Meiyanah Thevan
    God Bleesad Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Amen

  • @eashokkumar7570
    @eashokkumar7570 ปีที่แล้ว

    Great The one& only JESUS TRUE GOD

  • @joshuachrisbenny150
    @joshuachrisbenny150 ปีที่แล้ว +1

    jesus christ is GOD🔥 amen🙌

  • @sumisarah5938
    @sumisarah5938 ปีที่แล้ว +1

    glory to jesus

  • @pavithrasunder9584
    @pavithrasunder9584 ปีที่แล้ว +2

    Thank you brother❤❤

  • @arubylprakash4166
    @arubylprakash4166 ปีที่แล้ว +1

    Praise god's Jesus Aman 🙏

  • @Deiveegen
    @Deiveegen ปีที่แล้ว +1

    Jesus only lord 🙏🙌

  • @princeselwin9859
    @princeselwin9859 ปีที่แล้ว +2

    Praise the lord🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @ebirajan9729
    @ebirajan9729 ปีที่แล้ว +1

    Thank you ! Brother

  • @raj0gounder555
    @raj0gounder555 4 หลายเดือนก่อน +1

    மத்தேயு 7:21,22,23
    பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
    அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
    அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

    • @DRXAjith
      @DRXAjith หลายเดือนก่อน

      14 அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார், அவருடைய மகிமையைக் கண்டோம், அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
      யோவான் 1:14
      15 யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான்.
      யோவான் 1:15
      11 இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
      லூக்கா 2:11

  • @arunaksvj1561
    @arunaksvj1561 ปีที่แล้ว +2

    Thanks for sharing this wonderful message Bro 💐

  • @sharmilan2753
    @sharmilan2753 ปีที่แล้ว +3

    Glory to God

  • @eshanevi2085
    @eshanevi2085 ปีที่แล้ว +3

    Amen❤️ glory to God❤️

  • @charlesrajan2138
    @charlesrajan2138 ปีที่แล้ว +2

    Very useful information god bless you 🙏👍 amen

  • @PriyaPriya-ph8ru
    @PriyaPriya-ph8ru ปีที่แล้ว +1

    Thank you brother

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @Deiveegen
    @Deiveegen ปีที่แล้ว +1

    True God Jesus 🙏🙌

  • @mrromeobeast3505
    @mrromeobeast3505 ปีที่แล้ว +3

    Super bro 🔥 Jesus Christ ✝️

  • @GeoffreyJesus-t5x
    @GeoffreyJesus-t5x ปีที่แล้ว

    Glory to God
    Jesus bless you more and more brother

  • @johnisravel2539
    @johnisravel2539 ปีที่แล้ว +2

    Praise God Bro, a very useful and clarifying message, God Bless You Brother!
    Thank you!

  • @ajithajith6105
    @ajithajith6105 ปีที่แล้ว +3

    amen god bless you pr
    meeningfull video

  • @emanualseenivasan6309
    @emanualseenivasan6309 ปีที่แล้ว +2

    Amen❤️❤️

  • @ashlinsal9520
    @ashlinsal9520 ปีที่แล้ว +3

    Wow. amazing explanation

  • @kumarirasool2429
    @kumarirasool2429 ปีที่แล้ว +1

    "நிச்சயமாக ச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்க மாட்டான். இதைத் தவிர (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றார்களோ அவர்கள், நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்."( (அல்குர்ஆன் 4:48)
    இதே செய்தியினை, சூரத்துல் நிஸாவில் திரும்பவும் கூறுகின்றான்.
    நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான். இது அல்லாத (பாவத்)தைத் தான் நாடியவருக்கு மன்னிப்பான். எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான். (அல்குர்ஆன் - 4:116)
    "நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா)தான் அல்லாஹ் என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள். ஆனால் மஸீஹ் கூறினார். "இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்” என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான். மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும். அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்பவர் எவருமில்லை.
    (அல்குர்ஆன் - 5:72)

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள்
      மூவரும் தேவன். பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2). குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20). பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16).
      பிதாவானவர் இப்பிரபஞ்சத்தின் இறுதி ஆதாரம் அல்லது காரணம் (1 கொரிந்தியர் 8:6; வெளிப்படுத்துதல் 4:11); தெய்வீக வெளிப்பாடு (வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (யோவான் 3:16-17); மற்றும் இயேசுவின் மனித செயல்கள் (யோவான் 5:17, 14:10). இவைகள் எல்லாவற்றையும் பிதாவானவர் தொடங்குகிறார்.
      குமாரன் ஒரு பிரதிநிதியாக வைத்து பிதா பின்வரும் செயல்களைச் செய்கிறார்: இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (1 கொரிந்தியர் 8:6; யோவான் 1: 3; கொலோசெயர் 1:16-17); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 1:1, 16: 12-15; மத்தேயு 11:27; வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (2 கொரிந்தியர் 5:19, மத்தேயு 1:21, யோவான் 4:42). பிதாவானவர் அனைத்து செயல்களையும் மகன் மூலமாக செய்கிறார்.
      பரிசுத்த ஆவியானவரை காரணமாக வைத்து பிதாவானவர் பின்வரும் செயல்களைச் செய்கிறார்: பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (ஆதியாகமம் 1:2; யோபு 26:13; சங்கீதம் 104:30); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 16:12-15; எபேசியர் 3: 5; 2 பேதுரு 1:21); இரட்சிப்பு (யோவான் 3:6; தீத்து 3:5; 1 பேதுரு 1:2); இயேசுவின் செயல்கள் (ஏசாயா 61:1, அப்போஸ்தலர் 10:38). இவ்வாறு பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிதா எல்லாவற்றையும் செய்கிறார்.

  • @Tonynew-t9n
    @Tonynew-t9n ปีที่แล้ว +1

    God bless you and family ❤amen

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @loveallnations
    @loveallnations ปีที่แล้ว +1

    Glory to Almighty JESUS
    God bless you brother!
    JESUS said I'm Lord
    John 13:13
    Acts 9:5

  • @kumarirasool2429
    @kumarirasool2429 ปีที่แล้ว +1

    ஒன்றான.
    மெய்தேவனாகிய உம்மையும் நீர்
    அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்" பைபிள் - யோவான் 17:3 இயேசு (அலை) அவர்கள் தன் மீதுள்ள தெய்வீகத் தன்மையை தூரநோக்கில் மறுத்துள்ளார்கள் என்பதைக் கூறிடும்
    வசனம் பைபிள் மத்தேயு நூலில் இவ்வாறுள்ளது.
    1. -(அப்பொழுது ஒருவன் வந்து அவரை நோக்கி, “நல்ல போதகரே! நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்ய வேண்டும்?" என்று கேட்டான்.
    அதற்கு அவர், "நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர, நல்லவன் ஒருவனும் இல்லையே! நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள்" என்றார்.
    பைபிள் - மத்தேயு 19:16,17
    தெய்வீக வாழ்க்கை -அதாவது சொர்க்கத்தின் நித்திய ஜீவன் பெறுவதற்கு இயேசு(அலை) அவர்களைக் கடவுளாக ; ஏற்று கடவுளாகக் கருதி, வணங்கி அல்லது மனித குலத்தின் பாவத்தைப் போக்க சிலுவையில் மரித்தார் என்று இயேசு ‘ சொன்னதாக பைபிளில் எங்குமே இல்லை. மாறாக இறைவனின் கட்டளைகளைப் பின்பற்றுவதே மீட்சிக்குரிய வழியாகும் என்று அவர்கள் போதித்தித்துள்ளார்கள். இயேசு (அலை) அவர்களின் :- போதனை மற்றும் தியாகத்தின் மூலமாக மீட்சி பெறலாம் என்ற கொள்கையும் இங்கு ஆராயத்தக்கது
    நாசரேயத்தில் இயேசு (அலை)
    இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனிதர்
    இயேசு (அலை) இறைவனுடைய ஒரு தீர்க்கதரிசி என்னும் இஸ்லாமிய கொள்கைக்கு ஆதாரமான ஒரு பைபிள் வசனத்தைக் காண்போம்.
    "இஸ்ரவேலரே! நான் சொல்லும் வார்த்தைகளைக்க கேளுங்கள். நீங்கள் அறிந்திருக்கிறபடி நாசரேயனாகிய இயேசுவைக் கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து. அவைகளினாலே வெளிப்படுத்தினார்.] அவரை உங்களுக்கு பைபிள் - அப்போஸ்தலர் 2:22
    முதல் கட்டளை- இறைவன் ஒருவனே
    கிறிஸ்தவ மதத்தின் அடிப்படைத்
    தத்துவமான திரித்துவத்தை பைபிள் ஆதரிக்கவில்லை. இயேசு (அலை அவர்களிடம் எது முதல் கட்டளை என்று சீடர் கேட்ட போது மூஸா (அலை) அவர்கள் ஏற்கனவே கூறியதையே இயேசு (அலை) அவர்களும் கூறினார்கள்.
    'ஷமா இஸ்ரேலு அதோனாய் இஹத்'அதோனாய் இலா ஹேய்னோ
    இந்த ஹிப்ரு வசனத்தின் பொருளானது:
    இஸ்ரவேலே கேள். நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.] பைபிள் - மாற்கு 12:29
    திரித்துவம் பிராயச்சித்தம் பற்றிய கோட்பாடு பைபிளில் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இயேசுவுடைய உண்மையான ஊழியமானது 'தீர்க்கதரிசி மூஸா (அலை.
    அவர்களுக்கு அருளப்பட்ட நியாயப் பிரமாணத்தை நிறைவேற்றவே' என்று பைபிள் பல்வேறு இடங்களில் கூறுகிறது. இன்னும் இயேசு. தனக்கு தெய்வீகத் தன்மை இல்லை என்றும், தான் செய்யும் அற்புதங்கள் அனைத்தும் இறைவன் வழங்கிய ஆற்றல் மூலமே நடத்தியதாகவும் கூறியுள்ளார். முந்தைய தீர்க்கதரிசிகள் போதித்த அதே ஓரிறைக் கொள்கையையே உறுதிப்படுத்தியுள்ளார்.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว +1

      பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள்
      மூவரும் தேவன். பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2). குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20). பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16).
      பிதாவானவர் இப்பிரபஞ்சத்தின் இறுதி ஆதாரம் அல்லது காரணம் (1 கொரிந்தியர் 8:6; வெளிப்படுத்துதல் 4:11); தெய்வீக வெளிப்பாடு (வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (யோவான் 3:16-17); மற்றும் இயேசுவின் மனித செயல்கள் (யோவான் 5:17, 14:10). இவைகள் எல்லாவற்றையும் பிதாவானவர் தொடங்குகிறார்.
      குமாரன் ஒரு பிரதிநிதியாக வைத்து பிதா பின்வரும் செயல்களைச் செய்கிறார்: இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (1 கொரிந்தியர் 8:6; யோவான் 1: 3; கொலோசெயர் 1:16-17); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 1:1, 16: 12-15; மத்தேயு 11:27; வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (2 கொரிந்தியர் 5:19, மத்தேயு 1:21, யோவான் 4:42). பிதாவானவர் அனைத்து செயல்களையும் மகன் மூலமாக செய்கிறார்.
      பரிசுத்த ஆவியானவரை காரணமாக வைத்து பிதாவானவர் பின்வரும் செயல்களைச் செய்கிறார்: பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (ஆதியாகமம் 1:2; யோபு 26:13; சங்கீதம் 104:30); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 16:12-15; எபேசியர் 3: 5; 2 பேதுரு 1:21); இரட்சிப்பு (யோவான் 3:6; தீத்து 3:5; 1 பேதுரு 1:2); இயேசுவின் செயல்கள் (ஏசாயா 61:1, அப்போஸ்தலர் 10:38). இவ்வாறு பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிதா எல்லாவற்றையும் செய்கிறார்.

  • @sureshjoel1383
    @sureshjoel1383 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்❤❤❤

  • @sampathkumar6189
    @sampathkumar6189 ปีที่แล้ว +3

    யோவான் 18:6 நான் தான்
    மாத்திரமா களம் 3:14 இருக்கிறவராக இருக்கிறேன் இரண்டும் ஒன்று.
    எனவே தான் பின்னிட்டு விழுகிறார்கள்.

    • @sampathkumar6189
      @sampathkumar6189 ปีที่แล้ว +1

      யாத்திராகமம் 3:14 திருத்தம்.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்🙏

  • @chandrachandra4070
    @chandrachandra4070 ปีที่แล้ว

    Thank you bro for your explaination God bless you❤

  • @RAJESHKUMAR-dp3uh
    @RAJESHKUMAR-dp3uh 3 หลายเดือนก่อน

    இயேசுவே கடவுள்

  • @drsarah4437
    @drsarah4437 ปีที่แล้ว +1

    Good n clear information

  • @HeavenlyJesusWords
    @HeavenlyJesusWords ปีที่แล้ว +3

    நல்ல விளக்கம் brother

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      Nandri. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @thangarajthangaraj210
    @thangarajthangaraj210 ปีที่แล้ว

    Amen ஆமென்

  • @drsarah4437
    @drsarah4437 ปีที่แล้ว +1

    Tq. So much. Bro. Now I. Clearly understand

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வாதிக்கப்பட்டவர்கள்

  • @VelayudhamParvathy
    @VelayudhamParvathy หลายเดือนก่อน

    God is light. HolySoul yaasu cristu , incarporeal heavenlygodfather suprem soul parampitha paramatma everytime point of light

  • @vjcreation33
    @vjcreation33 11 หลายเดือนก่อน

    Jesus is the King of king. ❤😊

  • @ffk.ogaming9407
    @ffk.ogaming9407 ปีที่แล้ว +1

    பிதா மகன் பரிசுத்த ஆவி யார்
    சங்கீதம் 83:17 யத்ரஆகமம் 6:2,3
    யத்ரஆகமம் 3:13-15
    பொருத்தி பார் முழு 11:04 மையாக தெளிவாக படி

  • @BlessyEsther.
    @BlessyEsther. ปีที่แล้ว +3

    Superb Anna 👏🏻👏🏻👏🏻 I usually explain with John chapter 1 and fifteen

  • @sumathia3781
    @sumathia3781 ปีที่แล้ว +3

    Praise be to the Holy Name of Our Lord and Saviour Jesus Christ 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @giftamondal4432
    @giftamondal4432 ปีที่แล้ว +3

    Amen🙏

  • @samsathrak1287
    @samsathrak1287 ปีที่แล้ว +5

    அண்ணா வாழ்த்துகள் ஜீவன் உள்ள தேவன் இயேசு ஒருவர் மட்டும் ஆமென் 🙏🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @sominanmil
      @sominanmil ปีที่แล้ว +1

      உயிரோடு இருக்கிற ஆண்டவர் இயேசுவே ஒரே கடவுள்

  • @vkalai222
    @vkalai222 ปีที่แล้ว +2

    Parisethelord🙏 amen.

  • @Wolf-sz5hh
    @Wolf-sz5hh ปีที่แล้ว +1

    Godpless you raajakumaara t.sthar

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @godsgift8211
    @godsgift8211 ปีที่แล้ว

    Amen 🙏 Hallelujah

  • @veluanthony8837
    @veluanthony8837 ปีที่แล้ว +1

    Awesome explaination....god bless you bro... 🙏

  • @Wolf-sz5hh
    @Wolf-sz5hh ปีที่แล้ว +1

    ஆமென்ஆமென்ஆமேன்தகப்பனே

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @Deiveegen
    @Deiveegen ปีที่แล้ว +1

    God bless you brother 🙏🙌

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      Amen 🙏 Gratitude 😊 Thanks for the support! You're blessed!

  • @TamilTamil-yi1sy
    @TamilTamil-yi1sy ปีที่แล้ว +2

    ஆமென்🙌🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @alexanderpande1415
    @alexanderpande1415 ปีที่แล้ว +3

    amen

  • @SureshMenon-ng1cd
    @SureshMenon-ng1cd 5 หลายเดือนก่อน +1

    Jesus is true god

  • @vijayakumarvijay4702
    @vijayakumarvijay4702 10 หลายเดือนก่อน

    Jesus real God 🙏🙏

  • @VincentRaj-t9x
    @VincentRaj-t9x ปีที่แล้ว

    Lord jesus amen