"கல்லோ கடவுளோ" நாடகம் | Sun Drama Group | Srilankan Jaffna Tamil Comedy Stage Drama

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • நந்தியின் "கல்லோ கடவுளோ" எனும் சிறுகதையினை தழுவி "கல்லோ கடவுளோ" நாடகம்
    இந்த சணலில் தனி நடிப்பு , குழு நாடகம் , மேடை நாடகம் , உடனடி நாடகம் போன்றவற்றை பார்வையிட முடியும்
    சமகால நிகழ்வுகள் , சிறுகதைகள் , பத்திரிகை இணைய செய்திகளை குருநாடகமாக பார்வையிட முடியும் .
    யாழ்ப்பாண பேச்சு வழக்கில் அமைந்த உரையாடல்களைக் கொண்டு இந்த நாடகங்கள் ஆக்கப்பட்டுள்ளன .
    சிறுவர்களும் நாடகத்தை பார்ப்பதற்காக வன்முறை , ஆபாசம் தவிர்க்கப்பட்டு நாடகங்கள் தயாரிக்கப்படுகின்றன .
    சமூக நாடகம் , மொழிபெயர்ப்பு நாடகம் , தழுவல் நாடகம் , இலக்கிய நாடகம் , இசை நாடகம் , நவீன நாடகம் , அரச நாடகம் , அரச ஊழியர் நாடகம், போட்டி நாடகம், குறு நாடகம், நெடு நாடகம், கூத்துருவ நாடகம், ஊம நாடகம் , அபத்த நாடகம் , யதார்த்த நாடகம் , யதார்த்த விரோத நாடகம் , சிறுவர் நாடகம், காவிய நாடகம், சடங்கு நாடகம், கலந்துரையாடல் நாடகம், படிம நாடகம், அவலச்சுவை நாடகம், மகிழ் நெறி நாடகம் , வரலாற்று நாடகம் , பாரம் பாரிய நாடகம் , ஒராள் அரங்கு , கேலி நாடகம் , அரசியல் நாடகம் , சமய நாடகம் , பிரதேச நாடகம் போன்ற மேடை நாடகங்களை இந்த சணலில் பார்வையிட முடியும் .
    Sun Drama Group | சண் நாடகக் குழு | Srilankan Jaffna Tamil Comedy Stage Drama | இலங்கை யாழ்ப்பாண தமிழ் நகைசுசுவை மேடை நாடகம் |
    Tamil Drama Performance | தமிழ் நாடக ஆற்றுகை | thamil naadaka aarrukai |
    Tamil Theatre | தமிழ் தியேட்டர் | தமிழ் அரங்கு | thamil arangku |
    Acting method | நடிப்பு முறை | nadippu murai |
    Directing method | நெறியாள்கை முறை | neriyaalkai murai |

ความคิดเห็น • 12

  • @kemalatha9683
    @kemalatha9683 3 ปีที่แล้ว +2

    பிள்ளையார் பற்றிய ஈடுபாடு சிறப்பு, நகைச்சுவைத் தன்மை மிகுந்துள்ளது.
    நகைச்சுவை எனினும் விநாயகரின் பெருமையாக நீங்கள் சொன்னதெல்லாம் உண்மை.
    பழைய சொல்வழக்கான இன்ஸ்பெக்டர் என்பது பயன்படுத்தியது அருமை!!

    • @SunDramaGroup
      @SunDramaGroup  3 ปีที่แล้ว

      மிகவும் நன்றி

  • @gnanasuntharamgnanasowntha523
    @gnanasuntharamgnanasowntha523 9 หลายเดือนก่อน

    சிறப்பு

  • @kemalatha9683
    @kemalatha9683 3 ปีที่แล้ว +1

    இறுதி வசன அழுத்தம் நாடகப் பாணிக்கே உரியது!!

  • @KirushnaVlog
    @KirushnaVlog 3 ปีที่แล้ว

    Super

  • @MRqueen-hy3tm
    @MRqueen-hy3tm 3 ปีที่แล้ว +2

    Very nice 👌

  • @KirushnaVlog
    @KirushnaVlog 3 ปีที่แล้ว +1

    பிள்ளையாருக்கு கோவிலும் வரப்போகுது

  • @s.a.francis8231
    @s.a.francis8231 6 หลายเดือนก่อน

    வார்த்தை அதிர்வுகளால் தெளிவில்லை

  • @YAMPULINGAM786
    @YAMPULINGAM786 3 ปีที่แล้ว

    சிறப்பு